தசா புத்தி ரகசியங்கள் | DNA astrology Vishal | Dasa bukthi

แชร์
ฝัง

ความคิดเห็น • 74

  • @mysticaldreams7271
    @mysticaldreams7271 3 ปีที่แล้ว +19

    Topic starts at @28:30

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 3 ปีที่แล้ว +12

    வணக்கம் திரு விஷால் அவர்களே!
    உங்களுடைய மரபணு ஜோதிடம், ஒட்டுமொத்த ஜோதிடத்திற்க்கும் ஒரு திருப்புமுனை என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் கூறும் அனைத்தும் என்னுடைய வாழ்க்கைக்கு மிக பொருத்தமாக உள்ளது. பாரம்பரிய ஜோதிடத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் நானும் ஒருவன். ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கான மிக சிறந்த வழி காட்டி என்பதை நீங்கள் நிருபித்து விட்டேர்கள். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி 🙏

  • @murugesanr3648
    @murugesanr3648 2 ปีที่แล้ว +6

    நீங்கள்.சொல்வதல்லாம்.உண்மை.வெற்றிநடை.போட்டு.செல்லுங்கள்.யாரைபற்றியும்.கவலைபடவேண்டாம்.

  • @foodies6898
    @foodies6898 2 ปีที่แล้ว

    தெய்வமே இத்தனை நாளா எங்கடா செல்லம் இருந்த தசாபுத்திய சூப்பரா சொன்ன பா

  • @santhanakrishnankrishnan2201
    @santhanakrishnankrishnan2201 3 ปีที่แล้ว +4

    உண்மை அய்யா விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்

  • @chandrasekaran6585
    @chandrasekaran6585 2 ปีที่แล้ว +2

    தசா புத்தி அந்தரங்கம் சூட்சமம் எனக்கு புரிந்து

  • @padmavathyramakrishnan9639
    @padmavathyramakrishnan9639 ปีที่แล้ว +1

    Sir very clear explanation sir, dna astrology is life guide map

  • @KumarKR-j3i
    @KumarKR-j3i 8 หลายเดือนก่อน

    good morning
    Will appreciate if you can clarify one doubt
    In your live class ( you tube ) in dasha classes you showed example of aswini nakshatram , magam ,moolam starts with ketu dasha
    The nakshatram is moons or lagna's ?
    I am regularly watching your videos and trying to understand the concepts. You are a true master

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க ஐயா......வாழ்க வளமுடன் ஐயா.......

  • @vethiyan7754
    @vethiyan7754 3 ปีที่แล้ว +1

    நான் நினைத்தேன் நீங்கள். இதை பற்றி பேசுவீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது

    • @japsltd
      @japsltd 3 ปีที่แล้ว

      Idha prediction

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +1

    பாரம்பரியத்தை மரபணுவோடு
    தொடர்பு படுத்துவதில் திரு.விஷால் லோகேஷ் வரன்
    அவர்களுக்கு நிகர் திரு.விஷால்லோகேஷ்வரன்
    அவர்களே.நன்றி.

  • @guhappriyajagadeesan8884
    @guhappriyajagadeesan8884 3 ปีที่แล้ว +3

    4th athipathi n 5th athipathi dasa..
    Bhudan n guru karma
    Wat you said is 100% true

  • @realhero867
    @realhero867 3 ปีที่แล้ว +2

    Hi ,,vishal sir🙏🙏
    Salem Senthilkumar

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +1

    ஒன்று எட்டு மற்றும் ஒன்பதாம்
    பாவ தொடர்பு ஏற்படும் காலகட்டத்தில் மிக மிக எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று வழிகாட்டுவதே மரபணு ஜோதிடத்தின் மாண்பாகும்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว

    தசா புக்தி காலங்களில் ஒருவரது ஜாதக பாவ சம்மந்தப்பட்ட நிகழ்வுக்கு
    பக்கதுணையாக மட்டுமே
    செயல்பட்டு துணை புரியும்
    என்ற புரிதலை விளக்கிய மைக்கு நன்றி.

  • @koilkandadaisrinivasan938
    @koilkandadaisrinivasan938 3 ปีที่แล้ว +3

    Vishal sir, one doubt. One person's birth lagna magaram, star Thiruvonam. Saturn dasa starts. If it is going to activate 1 and 2nd bava, then can we assume that 1st and 2nd bava (Guru Karma) is going to be activated? If that person is not having Guru Kara either in lagna, lagnathipathi or rasi natchathiram, then how to consider dasa bukthi? Pls. clarfiy.

  • @TAMILARASAN-bn8zj
    @TAMILARASAN-bn8zj 3 ปีที่แล้ว +2

    Harbour job ponnaa rahu karma cleansing aghuma pls reply

  • @Reenasrie
    @Reenasrie 2 ปีที่แล้ว +1

    Sir if Dasha is supporting only what is pathagathibathi maragathibathi Dasha meaning?

  • @lalalalatrey
    @lalalalatrey 3 ปีที่แล้ว +2

    Time stamps please ? Thank you for this upload sir 😇

  • @Aahleyaah415
    @Aahleyaah415 3 ปีที่แล้ว +1

    Hi Sir, what you said about the 4th house activation is spot on... I am wondering how to apply Rahu dasa and Ketu Dasa...

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 3 ปีที่แล้ว +5

    Sir நான் சொல்றது topicக்கு related இல்லை நான் கவனித்த வரையில் ( நீங்க சொன்னீங்கராகு கர்மா இருந்தால் விபத்து, நுண்கிருமியால் பாதிப்பு என கூறினீர்கள்) ராகு கர்மா தொழிலை செய்தால் அதன் பாதிப்பு குறைகிறது என் அப்பா, சித்தப்பா இருவருக்கும் ராகு கர்மா உள்ளது இதில் அப்பா railway electrical department இருந்து retired but சித்தப்பா secretariat retired சித்தப்பா corona வால் இறந்து விட்டார் (joint family )

  • @janakiramtoleti142
    @janakiramtoleti142 3 ปีที่แล้ว +1

    nice section sir but it have little confusion what prediction what guidance

  • @durairajk9064
    @durairajk9064 3 ปีที่แล้ว +2

    நன்றி சார் நன்றி

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 2 ปีที่แล้ว +1

    You are the genius sir

  • @rkrameshsalem
    @rkrameshsalem 2 ปีที่แล้ว

    Vanakkam Sir, You are a true person serves public by teaching the unknown or hidden things in Natchathira jothidam and deserves to be called as DNA Astrology Guru. My question is whether Raghu in Mirughasreesham , has Guru karma running Raghu dasa till 2035 allow persons to work as a part-time astrologer along with other main profession.

  • @dswami54
    @dswami54 ปีที่แล้ว

    Dear Sir, Shall be able to findout our final death day through dasa bhukthi

  • @anandharaj1436
    @anandharaj1436 ปีที่แล้ว

    சார் சிம்ம லக்னம்.மேஷ ராசி லக்னம் மகம் 1 மற்றும் ராசி அஸ்வினி 1 . எனக்கு ராசி பலன் லக்னம் கொடுப்பினை ஒன்று போலவே இருந்தது

  • @sivakumar.d5968
    @sivakumar.d5968 2 ปีที่แล้ว

    Sir vanakgam lag,avd,1,lagna,adhepa,asdha,2,,star,pussm guru,,assdham,3, 10,adhepa,,annusham,3,sukra dhesa,ragu pudhe addu,panri valarppu enna karma sri

  • @srisri5809
    @srisri5809 3 ปีที่แล้ว +1

    Good explanation sir

  • @thasinaansitha1771
    @thasinaansitha1771 2 ปีที่แล้ว

    ரிஷபம் ராசி விருச்சிகம லக்னம் ரோஹிணி குரு திசை பலன் சொல்லங்க சார்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Sir, good analysis on yr part, but it is given by rushis and books are return accordingly and your analysis also on their basics only. So yr method may be an added one and extended one I feel.

  • @sivakumar.d5968
    @sivakumar.d5968 2 ปีที่แล้ว

    Sri,peck panre valarppu enna garma

  • @gayuReddy993
    @gayuReddy993 2 ปีที่แล้ว

    Sithargal yogikalukku jathagam vela seiyatha sir?

  • @vrsampath
    @vrsampath 2 ปีที่แล้ว

    நல்ல கருத்து. கேட்க பொறுமை வேண்டும். நிறைய டிஸ்ட்ரேக்‌ஷன்ஸ். Interactive method சுமார். முதலில் சொல்லவந்ததை நச்சென்று சொல்லி பின் டிஸ்கஷன் இருந்தால் நன்று.

  • @JK-tf6gr
    @JK-tf6gr 3 ปีที่แล้ว +1

    Where I will meet you sir. I am in Madurai.

  • @ponnichitra8906
    @ponnichitra8906 2 ปีที่แล้ว +1

    எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது நிஜமாகவே தசாபுத்தி மை வைத்து நடந்தது நடக்கப்போவது அனைத்தும் சொல்ல முடியுமா இது சாத்தியம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @vijisiddarth1904
    @vijisiddarth1904 3 ปีที่แล้ว +1

    Good evening sir.

  • @amuthanila9137
    @amuthanila9137 3 ปีที่แล้ว

    Sir enaku guru dasa kedhu bhuthi nan rohini star rishabam laknam. Palan plz

  • @kavithasridharan2073
    @kavithasridharan2073 3 ปีที่แล้ว +1

    சார்.வணக்கம்.உங்களுக்கு புதன் உச்சமாக! ஜோதிடத்தில் பின்னி எடுக்கறீங்க.ஜோதிடம் கத்துக்க ஆசையாகவும் பயமாகவும் இருக்கு.நடப்பவைகளை எப்படி சார் தடுக்க முடியும்?

  • @parthasarathyjayapal6238
    @parthasarathyjayapal6238 3 ปีที่แล้ว

    எல்லா நட்சத்திர காரர்களுக்கு ம் விபத்து வரும்.

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 2 ปีที่แล้ว

    மகம் நட்சத்திரம் சிம்ம ராசிக்கு சந்திர திசை சந்திர புத்தி நடக்கிறது ஐயா இந்த நேரத்தில் திருமணம் செய்ய ஆரம்பிக்கலாமா

  • @adiyogisuresh253
    @adiyogisuresh253 2 ปีที่แล้ว

    Salam suresh kailash

  • @kutyjanu6921
    @kutyjanu6921 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @mercycharles4021
    @mercycharles4021 3 ปีที่แล้ว

    Super brother your video all

  • @manikandankandan7022
    @manikandankandan7022 2 ปีที่แล้ว

    சூரிய தசா புக்தி சம்பந்தமாக சொல்லுங்க சார்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 3 ปีที่แล้ว +3

    கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று சொல்ல முடியாதுன்னு சொல்ற நீங்கள் எப்படி இவங்க தான் மனைவியா வருவாங்கன்னும், குழந்தை பிறக்குமா பிறக்காதான்னு சொல்ல முடியாதப்போ குழந்தைகள் மட்டும் இப்படி தான் இருப்பாங்கன்னு எப்படி அடித்து சொல்லமுடியும்.நீங்க சொல்ற மாதிரி தான் அத்தனை பேருக்கும் இருக்கும் என்று 100சதவீதம் சொல்லவே முடியாது.அது கடவுள் கணக்கு மனிதன் அந்த நிலையிக்கு வரும் போது அதை சொல்லதேவையில்லாத ஞானியாகி விடுவான்.எனினும் உங்கள் பேச்சை ஆர்வமாக கேட்போன்.சில சமயத்தில் உங்கள் பேச்சு உங்கள் கருத்துக்களை சோதிக்கும்.நீங்களே நன்கு கேட்டுப்பாருங்கள்.இன்னும் 7,8வருடத்தில் உங்கள் போச்சு ஆண்டவன் தரும் அனுபவத்தால் மாறும்.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +2

      கல்யாணம் yendru onru nadanthaal இது மாதிரி மணமகன் அல்லது மாப்பிள்ளையுடன் நடக்கும் இது எங்கள் dna உண்மை ஆனால் அது நடக்குமா நடக்காதா என்பது அந்த நபரின் முடிவைப் பொறுத்தது.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +2

      அது நடக்குமா நடக்காதா என்பது கணிப்பு எனப்படும். ஆனால் அது நடந்தால் அது இந்த வடிவத்தில் மட்டுமே இருக்கும் என்பது நமது டிஎன்ஏ ஜோதிட கருத்து. இந்த கருத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +2

      கணிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உள்ள இந்த அடிப்படை வேறுபாட்டைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது உங்கள் தவறு, உங்கள் தவறான புரிதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 ปีที่แล้ว +1

      @@vishalvishnu7847 ok sir thanks for your reply

  • @MyPhone-dy4jf
    @MyPhone-dy4jf 2 ปีที่แล้ว

    How to join live session sir ?

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Jathagam endrale prediction thane munnirukkum, neenga cholvadu prediction allave, jagradai eduppadu eppadi endra bhayam ellorkkum irukkume .

  • @srinivasaraghavaniyengar1864
    @srinivasaraghavaniyengar1864 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @sridhark510
    @sridhark510 3 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தில்..சுக்கிரன்
    மேஷத்தில்..மிதுன லக்னம் துலா ராசி..இப்போ சுக்கிர தசை...எப்படி..

  • @subbulakshmi.l.k.7647
    @subbulakshmi.l.k.7647 3 ปีที่แล้ว

    nenga sulrathu correct sir, but antha desa nathan value poruthuthan sir, nadakum.antha gragam value kooda undu sir.

  • @kumaresankathirvel140
    @kumaresankathirvel140 2 ปีที่แล้ว

    True

  • @sivakumaart
    @sivakumaart 3 ปีที่แล้ว +1

    hai

  • @caldwellm6489
    @caldwellm6489 3 ปีที่แล้ว +1

    Only supporting factors, no one including you can't predict

  • @ellammix8931
    @ellammix8931 3 ปีที่แล้ว +1

    Budhan karma 40:26

  • @gurumari2028
    @gurumari2028 2 ปีที่แล้ว +1

    தலைவரே ஓவரா பில்டப் விடாதிங்க, ஒரு மனிதனுக்கு ஒரு தடவ வருகிற தசை மறுபடி அந்த தசை 120 வருடத்திற்கு பிறகு தான் வரும், so, சுக்கிரன் தசையில் வருகிற சுக்கிர புக்தி அந்தரம் , சூட்சுமம் வேறு, அதேபோல் செவ்வாய் தசையில் வருகிற சுக்கிர புக்தி, அந்தரம், சூட்சுமம் வேறு, எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழம்பிட்டு, எங்களையும் குழப்பாதீங்க விஷால், நீங்கள் என்னமோ கடவுள் நினைத்து விட்டீர்களா, ஜாதகத்தை பொருத்த வரை உங்களுக்கு தெரிந்தது 0.5 சதவீதம் தான் அதனால் மூடிக்கிட்டு இருங்க மிஸ்டர். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்ற கொண்டே ஆக வேண்டும் என்பது போல் நடந்து கொள்ளாதிங்க.

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 2 ปีที่แล้ว

    M

  • @vethiyan7754
    @vethiyan7754 3 ปีที่แล้ว +1

    ஒருவர் ஜாதகத்தில் 9ம் அதிபதி 10ம் அதிபதி சேர்ந்தோ அல்லது பார்த்தாலோ அவர்களுக்கு o+ blood group இது உண்மையா பொய்யா

  • @isfaqnokia
    @isfaqnokia 3 ปีที่แล้ว +1

    Yielding money by making people fear.. will give you more karma.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +7

      If you've that much fear regarding this video and the content being discussed here.....just ignore this and get lost .......you don't have any authority to command me regarding my content presentation.....👆👍😊

  • @caldwellm6489
    @caldwellm6489 3 ปีที่แล้ว

    All astrologer are telling their prediction, you are telling it is assumed, yes it is correct. They predict their assumption.
    What you tell, it is not prediction,bit is an assumption which is correct.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +1

      First of all plz ask your question precisely....so that we can give our explanation clearly....

  • @poornan6964
    @poornan6964 2 ปีที่แล้ว

    Dear Vishal, My Divine Father Shivashankara said those with kethu in the 7th house will not have married life. 7il kethu thirumana vaazvu lethu.N.Poorna klbm 603103

  • @angelfreedom246
    @angelfreedom246 ปีที่แล้ว

    stop saying "Ji" Sir is enough , or say in tamil Aiyaa ஐயா

  • @parthasarathyjayapal6238
    @parthasarathyjayapal6238 3 ปีที่แล้ว +1

    சார் மக்களை குழப்பாதிங்க ஜாதகம் பார்க்க பயமா இருக்கு.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +1

      நாங்கள் மக்களைக் குழப்பவில்லை, காலக் கணிப்பு தொடர்பான மக்களின் குழப்பங்களைத் தீர்த்து வருகிறோம். இந்த வீடியோவில் நீங்கள் குழப்பமடைந்தால், இதைப் புறக்கணித்துவிட்டு உங்கள் சொந்த வேலையை கவனியுங்கள்.