யாரை கேட்டாலும் மைக் சின்னம் தான் என்கிறார்கள்.. நாதக எத்தனை விழுக்காடு வாங்கும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #thennagam #seeman #muthupandi #naamtamilarkatchi #vck #pmk

ความคิดเห็น • 156

  • @Arunkumar-rb7cx
    @Arunkumar-rb7cx 4 หลายเดือนก่อน +32

    நான் சிதம்பரம் தொகுதி தான் விசிக பணப்பட்டுவாடு செய்தது (1 ஓட்டிற்க்கு=200ரூ). எங்கள் குடும்பம் (ம) நண்பர்கள் மூலமாக குறைந்தபட்சம் 50 ஓட்டுக்களை ஒலிவாங்கிக்கு சேர்த்திருக்கிறேன்...💪💪💪🎙️👍

  • @TamizharAatchi
    @TamizharAatchi 4 หลายเดือนก่อน +84

    வீடியோவில் முகத்தை காட்டிணால்தான் வேலை செய்வதாக அர்த்தமா, தம்பி முத்துப்பாண்டி களஞ்சியத்தோடுதான் இருந்தார், தம்பி களஞ்சியமே சொல்லியிருக்கிறார், சுடலை 2021 இல் பீகாரி ஒருவரை 350கோடி கொடுத்து அரசியல் ஆலோசகர் ஒருவரை கூட்டி வந்தாரே,அவரை போன்று பல மடங்கு யுத்தி கொண்டவர் முத்துப்பாண்டி என்றும், மேலும் முத்துப்பாண்டி என்னோடு இருப்பது பலம் என்றும் கூறியிருக்கிறார்

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 4 หลายเดือนก่อน +53

    நான் சிதம்பரம் தொகுதியை சார்ந்தவன் எங்கள் வீட்டில் 6 ஓட்டுகள் உள்ளது திமுக கூட்டணி சார்பாக தலைக்கு 200 வீதம் மொத்தம் 1200 கொடுத்தார்கள் நான் எனது வாக்கினை மைக் சின்னத்திற்கு செலுத்தி விட்டேன் 🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் 💪💪💪

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 4 หลายเดือนก่อน +15

    முத்து பாண்டி அண்ணா பலகாலம் கழித்து காண்பதில் மிகவும் மகிழ்ச்சி..விஷ்ணுவை அடிக்கடி வலைதளத்தில் காணுவேன்🎉🎉🎉🎉🎉❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 4 หลายเดือนก่อน +40

    ​​இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ;ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம்.கனிம வளங்களை , மலைகளை, ஆற்று மணல்,களவை, கொள்ளையை எதிர்த்து நாம் தமிழர்❤❤❤💯💯💯

  • @SAKTHI_SAI_TAMIL
    @SAKTHI_SAI_TAMIL 4 หลายเดือนก่อน +102

    நானும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவன்.ஜாதி மதத்தை கடந்து.இனம் மொழி உருவாக வேண்டும். ...நான் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக சேர்ந்துள்ளேன். நான் தமிழன் என்று பெருமைக் கொள்கிரேன்.......நாம் தமிழர் வெனறே தீரும்.

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 4 หลายเดือนก่อน +10

      ❤❤❤💯💯💥💥

    • @seralathanehamparam5002
      @seralathanehamparam5002 4 หลายเดือนก่อน +10

      ❤❤❤❤❤❤

    • @TamilArasan-us8mf
      @TamilArasan-us8mf 4 หลายเดือนก่อน +5

      வாழ்துகள்

    • @eelam6164
      @eelam6164 4 หลายเดือนก่อน +5

      LONG LIVE VEERAPANAR IYA 🙏

    • @krishnasamy5743
      @krishnasamy5743 4 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉🎉❤

  • @rudrajaggu7062
    @rudrajaggu7062 4 หลายเดือนก่อน +54

    புதிய வாக்குகள் 90% நாம்தமிழர் ஒலிவாங்கி சின்னத்தில் தான் விழுந்துள்ளது.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 4 หลายเดือนก่อน +40

    சிறப்பு தம்பி அண்ணன் முத்து பாண்டியன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன்💐 🙏

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 หลายเดือนก่อน +38

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி

  • @Painthamil28
    @Painthamil28 4 หลายเดือนก่อน +11

    முத்துப்பாண்டி அவர்களுக்கு நன்றிகள். நாம் தமிழர்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 หลายเดือนก่อน +37

    தமிழகத்தமிழர்கள் ஒரு தமிழனை தேடினாலே சிறப்பு 👍👍 🇨🇵

  • @Tamilan0403
    @Tamilan0403 4 หลายเดือนก่อน +23

    நாம்தமிழர் பிரான்ஸ்🎙️🎙️🇫🇷🇫🇷🇫🇷💪🏻💪🏻💪🏻🐯🐯🐯

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz 4 หลายเดือนก่อน +46

    22% வாக்குகளுக்கு மேல் நாம் தமிழர் கட்சி வாக்குகளை அல்லும்.

  • @karthikeyan.ssundaram5347
    @karthikeyan.ssundaram5347 4 หลายเดือนก่อน +23

    விசிக 200 ரூபாய் கொடுத்தது காட்டுமன்னார்குடி பகுதியில்,

  • @mahendrann2690
    @mahendrann2690 4 หลายเดือนก่อน +17

    அண்ணன் முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள்

  • @SenthilkumarSenthi-wm3ul
    @SenthilkumarSenthi-wm3ul 4 หลายเดือนก่อน +13

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி நாம் தமிழர் சிவகாசி

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 4 หลายเดือนก่อน +25

    என் தம்பி முத்தப்பாண்டி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Painthamil28
    @Painthamil28 4 หลายเดือนก่อน +9

    இருவருக்கும் நன்றிகள். நாம் தமிழர்

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 4 หลายเดือนก่อน +23

    வெல்க நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kandiahkobalakrishnan1362
    @kandiahkobalakrishnan1362 4 หลายเดือนก่อน +9

    தமிழர் ஒன்றுபட வாழ்த்துக்கள் ntk❤

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 4 หลายเดือนก่อน +48

    20% நாம் தமிழரிற்கு வரும் சகோதர்களே நாம் தமிழர் வெற்றி நிச்சயம்

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 4 หลายเดือนก่อน +10

    முத்துப்பாண்டி அன்ட விஸ்னு
    அருமையாக விளக்கம் கொடுத்தார்கள் நன்றி

  • @jak4728
    @jak4728 4 หลายเดือนก่อน +21

    இனி நாம் தமிழர் தான் 🔥🔥

  • @kanthan3691
    @kanthan3691 4 หลายเดือนก่อน +22

    விசிக பானை சின்னத்துக்கு பணம் கொடுத்து தான் வாக்குகளை வாங்கி இருக்கிறார் 🤭

  • @jayachandran.pjayachandran2552
    @jayachandran.pjayachandran2552 4 หลายเดือนก่อน +17

    சகோதரர் முத்துபான்டி அவர்கள் பேட்டி என்றைக்குமே சிறப்பு தான்.

  • @ollistone6793
    @ollistone6793 4 หลายเดือนก่อน +9

    மூத்தோர்களின் ஆயுத போராட்டத்தால் முடியாததை ஜனநாயக ஆயுதத்தால் வென்றோம் என்று செய்தி வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... அவ்வாறு நடக்கவில்லையே என்றால் இந்த ஆயுதமும் வரலாற்றில் மீண்டும் ஒரு சூழ்ச்சியை மதச்சார்பற்ற தமிழ்நாட்டில் செய்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்...

  • @singaravelanr1229
    @singaravelanr1229 4 หลายเดือนก่อน +5

    அண்ணன் முத்துபாண்டியை நான் காணோலியில் பார்திருக்கிறேன் .

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 4 หลายเดือนก่อน +3

    சிறப்பு 👍🏾👍🏾🇨🇦🇨🇦👌🏾👌🏾2026 முன் இன்னும் மக்கள் அருகில் செல்லுங்கள் உறவுகலே இந்த மக்கள் பாவம் வெளி உலகம் தெரியாமல் வைத்துவிட்டார்கள். தங்களுக்கு இருக்கும் உரிமைகள் என்ன வென்று அவர்களுக்கு தெரியவில்லை. நீங்கள் அவர்களுடன் பேசி புரிய வைங்கள் 2026 இன்னும் மாற்றம் வரும்----

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 4 หลายเดือนก่อน +4

    நாம்தமிழர் வாக்கு 15% to 20% 😍😍💐
    NTK ❤❤❤👍💪🐅💪🐅

  • @iruthayrajahjosavas2325
    @iruthayrajahjosavas2325 4 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர்

  • @GREENBAT292
    @GREENBAT292 4 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர் 💪🏼🚩🚩🚩🚩🚩💯💯👍🏼

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 หลายเดือนก่อน +3

    எமது வெற்றி நிச்சயம் நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @chandramohan-po9yd
    @chandramohan-po9yd 4 หลายเดือนก่อน +9

    Ntk❤❤🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @rsanandhan5989
    @rsanandhan5989 4 หลายเดือนก่อน +7

    சிறப்பு பதிவு சகோதரர்கள் இருவரும் முத்துப்பாண்டி அவர்கள் மற்றும் சகோதரர் விஷ்ணு தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள்.

  • @ajanthnila
    @ajanthnila 4 หลายเดือนก่อน +6

    NTK❤❤❤❤

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 4 หลายเดือนก่อน +5

    மருது பேச்சு தெளிந்த அறிவு ..

  • @Tamilan-85
    @Tamilan-85 4 หลายเดือนก่อน +2

    நானும் சகோதரர் முத்துப்பாண்டி கருத்துடன் ஒத்து போகும், என்னவென்றால் இம்முறை நாம் தமிழரின் வாக்கு சதவீதத்தைப் பார்த்து நிறைய தலைவர்களுக்கு நெஞ்சுவலி, அதுவும் வெளிநாட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க படுவார்கள் 🎉

  • @naanmanithan6967
    @naanmanithan6967 4 หลายเดือนก่อน +4

    38% confirm

  • @Shree1658
    @Shree1658 4 หลายเดือนก่อน +2

    முத்துப்பாண்டி அண்ணன் அருமை

  • @jayganesh6902
    @jayganesh6902 4 หลายเดือนก่อน +1

    தம்பிகளா ❤❤❤❤❤
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @anburajs1173
    @anburajs1173 4 หลายเดือนก่อน +6

    Ntk20%

  • @m.dhanushkarthik6106
    @m.dhanushkarthik6106 4 หลายเดือนก่อน +3

    Muthupandi Annan MASS

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 4 หลายเดือนก่อน +2

    உண்மை .
    சிறப்பு ..

  • @mahendrann2690
    @mahendrann2690 4 หลายเดือนก่อน +4

    அண்ணே! Evmல ப்ராடு பண்ணிடப் போறாங்க

  • @seenivasanntk5799
    @seenivasanntk5799 4 หลายเดือนก่อน

    அண்ணன் முத்துப்பாண்டி அவர்களின் சிந்தனையும் செயல்பாடும் நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சிசார்ந்தே இருக்கும்

  • @karunanirojan
    @karunanirojan 4 หลายเดือนก่อน +2

    அருமை தம்பியா ❤

  • @krishnasamy5743
    @krishnasamy5743 4 หลายเดือนก่อน

    தம்பிக்கு வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉🎉❤.
    முத்து பாண்டி அவர்கள் விழுப்புரம் தொகுதியில் முழு கவனம் செலுத்தினார் ❤🎉.
    நன்றிகள் 🎉🎉❤

  • @vlogzofmanish6881
    @vlogzofmanish6881 4 หลายเดือนก่อน +8

    ADMK 200
    DMK200

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 4 หลายเดือนก่อน

    எங்கள் குடும்ப ஓட்டு நாலு ஓட்டு நாம் தமிழருக்கு வாக்களித்தோம்அரக்கோணம் தாலுகா

  • @priyakutty1442
    @priyakutty1442 4 หลายเดือนก่อน

    அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @VeerappanTN52
    @VeerappanTN52 4 หลายเดือนก่อน +2

    Eagerly waiting to see Tamil Chief Minister ruling

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 4 หลายเดือนก่อน +3

    NTK win 🎙️🎙️🎙️

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 4 หลายเดือนก่อน

    பார்ரா …. நம்ம போராட்ட களத்தின் …. முன்வரிசை போராளிகள் பேசுவதை …. !!!
    பலபேருக்கு “ ரத்த கொதிப்பு …” பாட்டுதான் ….😂😂😂🙏💪🏿👌
    “இராவணா “ சொல்லும் வாக்கு சதவீதம் உண்மையானால் உங்களது நாம் தமிழருக்கான பணி விழுப்புரத்தில் ஒரு முத்திரை பதிக்கும் !🙏
    உங்கள் வீச்சு அருவாள் பேச்சு ….
    அணைத்திடும் அன்பு தமிழ் நெஞ்சங்களை 🙏
    உங்கள் சுக நலம் பேணி மீண்டும் வாருங்கள் 🙏
    சில கால ஓய்வு எடுங்கள் 🙏🙏🙏

  • @mohandossjaganathan7118
    @mohandossjaganathan7118 4 หลายเดือนก่อน +22

    சும்மாவா, ஆன்லைன் சூதாட்ட கம்பெனி நிதி.
    கல்குவாரி கனிமவள நிதியெல்லாம் இருக்கே

    • @jayganesh6902
      @jayganesh6902 4 หลายเดือนก่อน

      திமுக ஸ்டாலின் தெலுங்கனை அப்படி சொல்ல கூடாது 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 4 หลายเดือนก่อน +3

    👍👍👍👍👍

  • @kumarraju9139
    @kumarraju9139 4 หลายเดือนก่อน +4

    தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இடும் எழிச்சி தமிழர்தான் இந்த திருமா .🤣

    • @murugesans5123
      @murugesans5123 4 หลายเดือนก่อน +1

      அவன் எழுச்சி தமிழன் இல்லை எச்சி தமிழன்

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 4 หลายเดือนก่อน

      எழுச்சி... தமிழரா....எச்சக்கலை🐕👍

  • @murugesans5123
    @murugesans5123 4 หลายเดือนก่อน +1

    தம்பி விஷ்ணு எங்கள் குடும்பம் நண்பர்கள் உறவுகள் மூலம் 17வாக்கு ஒலிவாங்கி சின்னதுக்கு செலுத்தினோம் திருநெல்வேலி தொகுதி

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 4 หลายเดือนก่อน

    அண்ணன் முத்துப்பாண்டிக்கு என் வாழ்த்துக்கள்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน +1

    Vck tamils are happy that their kalichian is ntk representative and they are happy other tamil communities are working very hard for kalachiam.

  • @balan......5841
    @balan......5841 4 หลายเดือนก่อน +3

    21 %

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 4 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 4 หลายเดือนก่อน +2

    Hi
    Sirappu.
    🤟👌💯✌️💪🙏👍🦾💟

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg 4 หลายเดือนก่อน

    ❤ seeman anna super good TAMIL voteTAMll ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eelam6164
    @eelam6164 4 หลายเดือนก่อน

    LONG LIVE NAAM TAMILAR KATCHI 🙏

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 4 หลายเดือนก่อน +1

    NTK 💪💪💪💪💪

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg 4 หลายเดือนก่อน

    Anna super verygood❤ Tamil voteTAMll ❤❤❤❤❤

  • @queenkitchens8981
    @queenkitchens8981 4 หลายเดือนก่อน

    thank you muthupandi

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 4 หลายเดือนก่อน

    தம்பி முத்துபாண்டி எங்களின் சொத்து

  • @maisakeesm
    @maisakeesm 4 หลายเดือนก่อน +2

    NTK VICTORY

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilantamil1678
    @tamilantamil1678 4 หลายเดือนก่อน

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

  • @cdavid6148
    @cdavid6148 4 หลายเดือนก่อน

    நாம் தமிழர் வெல்லும்

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 4 หลายเดือนก่อน

    Congratulations
    Brothers 🎉NTK

  • @425walmer7
    @425walmer7 4 หลายเดือนก่อน +9

    யாரை கேட்டாலும் மைக் சின்னம் தான் என்கிறார்கள் - APPO NTK 40 SEATS 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ahamedriyazm9926
      @ahamedriyazm9926 4 หลายเดือนก่อน +6

      Yes, we are hoping for that

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 4 หลายเดือนก่อน

      40. இல்லை...800 சீட்...( இலங்கை உள்ள ..சீட்....) சேர்ந்தது...உறவே

    • @425walmer7
      @425walmer7 4 หลายเดือนก่อน

      @@narayanannachiappan4242 Annanukku Elankaiyil Amai kariyai Thavira Vera Ondrum theriyathu.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 4 หลายเดือนก่อน

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 4 หลายเดือนก่อน

    தம்பி முத்துபாண்டி,இடும்பாவணம் கார்த்திக் நேரலை யில் பார்த்து நாளாகி விட்டது 😊

  • @ramananyogarasa
    @ramananyogarasa 4 หลายเดือนก่อน +28

    தனியா நின்னு என்னத்த புடுங்கபோற என்டுவானுக… நீ கூட்டணி சேர்ந்து என்னத்த புடுங்கிற என்டு நாங்ககேட்கமாட்டோம் ஏனேன்றால் நீ என்னத்த புடுங்கிற என்டு இந்த உலகத்துக்கே தெரியுமே…வேங்கைவயல்ல தண்ணீர் தொட்டியில மலத்த கலந்தவனையே அடிவருடி உன்னாலயும் கண்டுபுடிக்க முடியல அந்த திராவிட மாடல் துண்டு சீட்டாலயும் கண்டுபுடிக்கமுடியல 😛😛😛

    • @seralathanehamparam5002
      @seralathanehamparam5002 4 หลายเดือนก่อน +3

      😂

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 4 หลายเดือนก่อน

      ஈழத்தில் என்ன புடுங்கினாய் என கேட்டால்....என்டு.. சொல்வது....உறவு..

    • @ramananyogarasa
      @ramananyogarasa 4 หลายเดือนก่อน

      @@narayanannachiappan4242 உங்கள் தமிழ் எனக்கு புரியவில்லை சிலவேளை நீங்கள் தெலுங்கராக இருக்கலாம்😛

    • @Tamilkavi48
      @Tamilkavi48 4 หลายเดือนก่อน

      ​@@narayanannachiappan4242அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி..

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 4 หลายเดือนก่อน

      ​@@narayanannachiappan4242அட நாராயனா..... கொல்டி .... ஈழத்தில் உங்கள் இந்திய ராணுவத்தை வெளுத்து விட்டது ஆப்ட்ரால் 2000 தவுசன்ட் பாய்ஸ் தான். சிறு மக்கள் படைதான்... தெரிந்து கொள்
      ஊழல் பேர்வழிகளே

  • @barthibarthi4303
    @barthibarthi4303 4 หลายเดือนก่อน

    தம்பிகள் உலகமே தனி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 หลายเดือนก่อน

    நீங்க சொல்றீங்க யாரைககேட்டுலும் மைக் சின்னம் தான் என்று சொல்கிறீர்கள் அங்கே என்னடான்னா எதைத்தொட்டாலும் தாமரைக்கு அப்படீன்னு சொல்றாங்களே...

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 4 หลายเดือนก่อน +1

    Mutu pandi Anna koral sari kekala

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ksaking397
    @ksaking397 4 หลายเดือนก่อน +1

    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏼💪🏼💪🏼🙏🏿

  • @kumaramuththubasubasu1587
    @kumaramuththubasubasu1587 4 หลายเดือนก่อน +2

    6%5

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 4 หลายเดือนก่อน +2

      200 ஓவா+ குவாட்டர்..👍

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 4 หลายเดือนก่อน

    40/40 NAAMM TAMILLARUKEH.

  • @shivasundar9823
    @shivasundar9823 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 4 หลายเดือนก่อน

    என்ன அண்ணா ரொம்ப நாள் காணோம்

  • @MuthaiyanSakthivel
    @MuthaiyanSakthivel 4 หลายเดือนก่อน

    ஆமாம் அரியலூர் மாவட்டம் திருமானுரர் பகுதியில் 200 ரூபாய் பணம் வி சி க சார்பில் கொடுக்கப்பட்டது

  • @MMm-kj8od
    @MMm-kj8od 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤✊✊✊🔥🔥🔥

  • @user-zn8vh2nn2n
    @user-zn8vh2nn2n 4 หลายเดือนก่อน

    28%சீமான் நாம் தமிழர்

  • @user-cn3wz2iz5e
    @user-cn3wz2iz5e 4 หลายเดือนก่อน +1

    21

  • @vivekanan9049
    @vivekanan9049 4 หลายเดือนก่อน

    🙏🙏🇲🇾

  • @ragus4880
    @ragus4880 4 หลายเดือนก่อน +1

    இன்று முதல் விசிக வை ஓசிக என்று அன்போடு சொல்லணும்

    • @user-qf3wu8se4i
      @user-qf3wu8se4i 4 หลายเดือนก่อน

      Oc la veetu vadagai
      Oc la car
      Oc la ots sapadu
      Oc la t shart picha eduthu katchi nadathuren nu thiral nithiya thirudi thinnum aamayan thanda om tamlar thanda oc

  • @alagertharunyt189
    @alagertharunyt189 4 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 4 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 4 หลายเดือนก่อน

    26%

  • @palanirajupalani728
    @palanirajupalani728 4 หลายเดือนก่อน +1

    என்கூட

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂namtamilar😢😢😢😢😢😢

  • @user-hg3ls9nr6u
    @user-hg3ls9nr6u 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤ 💪💪💪💪🐅🐅🐅🐅💪💪💪💪

  • @justnathan69
    @justnathan69 4 หลายเดือนก่อน

    Please also discuss other states' similar issues. What are the similarities and how they tackle those issues?

  • @devandevan1749
    @devandevan1749 4 หลายเดือนก่อน +1

    🇲🇾🤝👌👍🇲🇾🙏🏼🙏🏼🙏🏼🎙🙏🏼🙏🏼🙏🏼