ஆதவ்வால் விஜய்க்கு ஆபத்தும் வருமா?? Journalist Mani Interview | Aadhav arjuna | TVK | ADMK | DMK |
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #prime9tamil #dmk #vijay #tvk #tamilpolitician #admk #dmk #news #newstamil #adhavarjuna #tvkvijay #udhayanidhistalin #dmk
ஆதவ்வால் விஜய்க்கு ஆபத்தும் வருமா?? Journalist Mani Interview | Aadhav arjuna | TVK | ADMK | DMK |
தமிழக வெற்றிக் கழகம் ❤💥❤💥❤💥❤💥❤ தமிழக வெற்றிக் கழகம் ❤💥❤💥❤💥❤💥 தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும்
ஐயா திரு மணி அவர்களே எத்தனை வருடம் நீங்கள் பத்திரிக்கையாளராக பணியாற்றுகிறீர்கள் உங்களுடைய பங்களிப்பு இந்த சமுதாயத்திற்கு என்ன? திமுக விற்கு முட்டுக் கொடுப்பதை தவிர????
திரு திருமா அவர்கள் ஒரு சமுதாயத்திற்கான தலைவரே தவிர மக்களுக்கான தலைவர் அல்ல
Vera level analysis and interview❤️ TVK💪
Bhaiiii... 😮
உண்மை 😊😊😊
Super sir
திருமாவளவன் ஒரு சிறந்த தலைவர் என்று மணி அவர்கள் திடீர் என கண்டுபிடித்து விட்டார். அடுத்த முதல் அமைச்சர் திருமாவளவன் தான். வாழ்க மணி.
Thalapathy
Mr.mani you know better than anyone about media of TN what else you expect from him,he is talking directly to public why would he bother about addressing media , your just blaming vijay with out any sense
neenga makkala aalanum nu virumburingana apo unga kitta ella kelviyum than varum neenga bathil sollithan aaganum neenga solluratha mattum kekanum ku peru sarvathigaram
😢respect for journalists mani but differently saying point in each interview take care 😮😮😮😮
டேய் மணியா உனக்கு திமுக வை விட வேற எந்த கட்சியும் நல்லா இருக்க கூடாது அதுதானே
உபி மணி நல்ல பேமண்ட் போலயே ☠️☠️🤡🤡💦💦🖤❤❤🤡🤡
மணியா நீ கடைசி வரை கூலிக்கு கூவிக் கொண்டே தான் இருக்க வேண்டும்... எவனைப் பார்த்தாலும் அய்யோ குய்யோ அவன் மிக பயங்கரமானவன் அதி புத்திசாலி என்று அடுத்தவன் புராணம் பாடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்
இந்தா மீடியாகள் கேப்டன் அவதுர் பண்ணியாது அத புரிந்து கொள்ளணும் உனக்கு அறிவு இருக்க கிழவ
உபி சொம்பு அப்படின்னு எப்பவும் நிறுபிக்கறான்
Thalapathy✨✨✨
Vijay than adutha arasiyal superstar
தமிழக வெற்றி கழகம் தனித்து 19 முதல் 21 சதவீதம் வாக்குகள் பெறும். 2026 தொங்கு சட்டசபை தான் உருவாகும்.
TVK முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும்.
21 percent mukkiyam ila..evlo seat jaikum athan matter
Seat jaikama 21 percent vote waste...adutha 5 varushathula DMK unga tvk va olichidum
Mani sir,cm Stalin itnuvaraikum pressmeet kuduthathe ila
You have to start your own party to do what you wish ,you can't determine what other party leaders should do
Super Sir Mani
I have very good respect for Journalist Mani sir but after see this interview maybe he need rest sometime. He taking different stand in every channel interview. Take care sir.
Bro avaru crt a than soldraru😂😂
@ Purile. Can explain?
Correct Ahha Sonnigaha Bro
Introvert thaan stage uhh
Dmk nu vanthuta extrovert ahh maariduvaruu 💯
1.33🙏
ஆதவ arjunavaal oru councilar ஆக முடியுமா
vijay ku avlo scene lam ila maximum 3 to 6% avlo than
Thalapathy + seeman = tamilnadu
VCK can merge the party with DMK how your contradicting your own statement
Tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar 2026il
லாட்டரி மாஃபியா
விஜயகாந்த் 2011 ல அதிமுக ல கூட்டணி வச்சு தேமுதிக வா அழிச்சு மாதிரி விஜய் அந்த தப்ப பண்ண மாட்டார்
@@manmathan1781 விஜயகாந்தை அழிததே DMK தான்... காரணம் திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியவில்லை ,..மீடியா,social media மொத்தமாக தான் கையில் வைத்துள்ளது திமுக எனவே அனைத்திலும் கேலி செய்யப்பட்டார்...கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவும்...
சட்டமன்ற மாண்பு தெரியலன்னா விஜயகாந்த் நிலையே ! விஜய் அப்படி நாக்கை துறுத்தினால் அதே கதி ! அனேகமா அப்படி நடக்காது !
@@manmathan1781 seralana DMK alichuduvanunga...Andra pawan Kalyan mathiri deputy CM agurathu than siantha seyal starting la ..2031 la thaniya nikkalam
@Ranjithkumar-vk1du அப்படி ஒன்னும் வீழ்த்த முடியாத கட்சி திமுக கிடையாது... 2021 ல 40 தொகுதி ல திமுக கூட்டணி வெற்றி வித்யாசம் 10 ஆயிரம் ஒட்டு தான்..... வி சி க வும் கட்சி கொடி ஏத்த விடாம பிரச்சனை, வேங்கை வயல் னு நிறைய திமுக மேல உள்ளுக்குள்ள அதிருப்தி இருக்கு.... சாம்சங் பிரச்சனை ல சி பி எம் கருத்து வேறுபாடு இருக்கு.... முஸ்லீம் அமைப்பும் சங்கீ வேலை திமுக பார்ப்பதனால் கருத்து வேறுபாடு இருக்கு....அதனால் கூட்டணி தொண்டர்கள் அடுத்து திமுக வுக்கு ஒட்டு போட மாட்டார்கள்.... அதிமுக வா ஜெயிக்க வச்சுட்டா எல்லா மணிகளும் மீண்டும் உயிர் பெற்று விடுவார்கள்.... பின்பு விஜய கூட மதிக்க மாட்டார்கள்..... பேச நெறய இருக்கு....
Vaikkalamna oomittu povendiyathuthaan
Yov mani enaya nee press paakadhadhu la thappu soltu iruka