கருத்த மச்சான் பாடலும் இளையராஜா செய்த புதுமையும் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 145

  • @laddu756
    @laddu756 3 ปีที่แล้ว +62

    அதுதான் நமது இளையராஜாவின் திறமை தமிழ்நாட்டின் பெருமை

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 3 ปีที่แล้ว

      Not only Tamil nadu all over world

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 3 ปีที่แล้ว +1

      இசை இசைஞானி ஐயா அவர்கள் உலகத்திற்கே கிடைத்த பெருமை

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +48

    நீங்கள் சொல்லும் போது தான் இவைகள் எல்லாம் புரிகிறது

  • @saravananpt1324
    @saravananpt1324 3 ปีที่แล้ว +42

    ஏதாவது ஒரு இசைக்கருவியை வைத்து நம்முடைய மனதுக்குள் நுழைந்து ஆட்சி செய்து விடுவார் இசை ஞானி. இதுபோன்று இசையில் திணற வைக்கும் வித்தை அவருக்கு மட்டுமே தெரியும்.அதுவும் நம் பாக்கியம் தான்.

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 ปีที่แล้ว +30

    ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று நீங்கள் சொல்லும் பொழுது அதன் ரசனையே தனிதான். நன்றி அருணை சுந்தர் சகலகலா Tv

    • @rajaj699
      @rajaj699 3 ปีที่แล้ว +1

      Hi sir

    • @paulraj5315
      @paulraj5315 3 ปีที่แล้ว

      தலைவரே இங்கயும் வந்துட்டிங்களா...

    • @rameshraghavan3293
      @rameshraghavan3293 3 ปีที่แล้ว

      @@rajaj699 e few

  • @raghunandhan1202
    @raghunandhan1202 3 ปีที่แล้ว +17

    இந்த பாடலின் சிறப்பு அதன் வரிகளும் தான்..."அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டி போல"....என்ன பிரமாதமான உவமை....அருமை👌👌✨✨

  • @kchandru7169
    @kchandru7169 3 ปีที่แล้ว +40

    சாமியாட்டத்திற்கான உருமி மேளம் ஒரு காதல் பாடலில்... அதுவும் நம்மை கிறங்கடிக்கும் இசையாக... இசைஞானியால் மட்டுமே இது சாத்தியம். எந்த இசைக்கருவிகளும் இவர் கைபட்டால் சொல்படி கேட்குமோ

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 3 ปีที่แล้ว +14

    இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்கலும் அற்புதமான அருமையானது. நன்றி 🙏

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 8 หลายเดือนก่อน

    இதை நீங்கள் சொல்லும் போது மேலும் இனிமையாக இருக்கு

  • @devarajn5150
    @devarajn5150 2 ปีที่แล้ว

    செம்மையான பாடல்... கேட்கும் போதுமனம் நின்றுவிடும்..!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว +1

    பாடலை மட்டுமல்ல இசைக்கருவிகளின் பங்களிப்பையும் பகிர்ந்துள்ள விதம் டாப்தான்

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 ปีที่แล้ว +10

    KARUPPU dan azhagu - enna hit indha song, my childhood memories in my native - Janaki amma voice elevated this song to an ultimate level, Maestro beautiful composition, pudhu nellu pudhu naathu superb album hit, major cast crew was new and Maestro had is signature
    chittan chittan kuruvi, karutha machan, poo poo poo pootha solai, Ae marikolundhu, adadadada, Tamizh mannin magathaana isai kalaingan

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 ปีที่แล้ว +6

    அய்யா வணங்குகிறேன் அருமையான பாடல் தொகுப்பு உருமி காதல் பாடல் வர்ணனை வள்ளலே பாடல்களை தனித்துவமான செலக்ட் செய்கிறீர்கள் தன்னிகரில்லா படைப்புகளை வணங்குவதில் வள்ளல் நன்றி

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 3 ปีที่แล้ว +1

    இசைக் கடவுள் இளையராஜா.. வேறு என்ன சொல்ல...

  • @ponarumugam776
    @ponarumugam776 3 ปีที่แล้ว +1

    துதான் நமது இளையராஜாவின் திறமை தமிழ்நாட்டின் பெருமை

  • @roserose2627
    @roserose2627 3 ปีที่แล้ว +12

    அருமை 👍. இந்த உருமி மேள இசையை, ஒரு கைதியின் டைரி படத்தில் இடம் பெற்ற 'கிளப் டான்ஸ்' பாடலான இது ரோசாப்பூவு பாடலிலும் சேர்த்திருப்பார் ராஜா அவர்கள்.

  • @maalinimohan1148
    @maalinimohan1148 3 ปีที่แล้ว +51

    பாடல் - தூது செல்வதாரடி.?
    படம் - சிங்கார வேலன்
    இந்த பாடல் பற்றி ராஜாவின் அருமையை பேச வேண்டுகிறோம்

    • @pandurangan4844
      @pandurangan4844 3 ปีที่แล้ว +5

      correct your a genius super song

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 3 ปีที่แล้ว +2

      பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்தது ‌
      மன்னனின் சீர் பாடி மெட்டு போடுது ❣️❣️❣️😌

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 3 ปีที่แล้ว +2

      Raja sir is always trendsetter 🌟🌟🌟🌟

  • @madhupuvula2433
    @madhupuvula2433 3 ปีที่แล้ว +6

    Perfect explanation... Can understand the feel of the song with Raaja sir orchestration to set the perfect song mood 😍😍😍

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் இளையராஜா சார் இசை கடவுள்💐

  • @tamilvision9878
    @tamilvision9878 3 ปีที่แล้ว +7

    Good message. Raja Rajadhan..

  • @kchandru7169
    @kchandru7169 3 ปีที่แล้ว +61

    இளையராஜாவை தவிர்த்தது பாரதிராஜாவின் வீழ்ச்சிக்கு முதல் படி.

    • @pandurangan4844
      @pandurangan4844 3 ปีที่แล้ว +4

      Sareya sonnengha your correct sir

    • @kchandru7169
      @kchandru7169 3 ปีที่แล้ว +2

      @@pandurangan4844 நன்றி

    • @pandurangan4844
      @pandurangan4844 3 ปีที่แล้ว +2

      @@kchandru7169Mikka nandri Sir

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 3 ปีที่แล้ว +1

      இல்லை. AR ரஹ்மான் மிகச்சிறந்த மாற்று.

    • @rajarajacholan2350
      @rajarajacholan2350 3 ปีที่แล้ว +1

      ஆமாம் நண்பரே

  • @mariaselvi913
    @mariaselvi913 3 ปีที่แล้ว

    Romba pudikum intha songgg romba azhga solli irukingaa sir.

  • @stammeringtamil
    @stammeringtamil 3 ปีที่แล้ว +34

    ஒரு பக்கம் அடிப்பதனால் ஏற்படும் அதிர்வை மறுபக்கம் அழுத்தமாக வளைந்த குச்சியை வைத்து இழுப்பதால் அந்த உருமும் இசை உருவாகிறது.

    • @isaipadavaazhu2127
      @isaipadavaazhu2127 3 ปีที่แล้ว +1

      ஒரு பக்கம் அடிக்க வேண்டியதில்லை. வெறுமனே இழுத்தாலே உருமும் சத்தம் வரும்.

  • @swinprathap9036
    @swinprathap9036 3 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவு‌ம் பிடித்தமான பாடல் எந்த ஒரு ஆணுக்கும் பிடித்தமான பாடலாக இது இருக்க முடியும் நான் மகிழ்ச்சியாக மற்றும் பேருந்து பயணங்களில் கட்டாயம் இதை கேட்பேன்... இந்த பாடலை நான் கொஞ்சம் வித்தியாசமாக உறங்கு வதற்காக கேட்பதும் உண்டு...🖤🖤🖤 நான் கருப்பு🖤🖤🖤

  • @SankaranS1971
    @SankaranS1971 3 ปีที่แล้ว

    இசைஞானி உருமி உபயோகித்த நாட்டுப்புற கிராமிய பாடல் களில் ஜானகி அம்மா இனிய குரலில் ஒலிக்கும் "என்ன மானமுள்ள பொண்னுவனு மருதயில கேட்டாக " என்ற சின்ன பசங்க நாங்க என்ற திரை இசை பாடலும் சின்னகுயில் இசையில ஒலிக்கும் பாளையத்து பொண்ணு நானு சின்ன யா என்ற ராசுக்குட்டி பட பாடல் மகிமை பற்றி விவரிக்க தமிழ் இசை ரசிகர்கள் சார்பில் கேட்டு வேண்டுகிறேன்.
    மிக்க நன்றி ஐயா

  • @mohanrajraj669
    @mohanrajraj669 3 ปีที่แล้ว +2

    ரெம்ப நன்றி

  • @mohanrajraj669
    @mohanrajraj669 3 ปีที่แล้ว +2

    அருமையா இருக்கு

  • @sujimariya8638
    @sujimariya8638 3 ปีที่แล้ว +5

    Ellaiyaraja super gold song super

  • @malailakshana4935
    @malailakshana4935 3 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 3 ปีที่แล้ว

    எங்களுக்கு தெறியத விடயங்களை சொல்லி தந்தமைக்கு நன்றி வணக்கம்.

  • @StrangerTamizhan
    @StrangerTamizhan 3 ปีที่แล้ว +5

    Very dedicated explanation, superb ji...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +6

    Sema song ilayaraja sir music👌

  • @inglishtv6459
    @inglishtv6459 3 ปีที่แล้ว +6

    உருமி பசு மாட்டு கொழுப்பில் மூலம் செய்யப்படுவதாக கேட்டிருக்கிறேன் இந்த பாடல் விளக்கத்தின் போது.

  • @arulastrology.
    @arulastrology. 3 ปีที่แล้ว +1

    Raja பாட்டு மட்டும் தான் கேட்கும் ரசிகன் நான்.

  • @Vaitheesview
    @Vaitheesview 3 ปีที่แล้ว +1

    சுவாரஸ்யமான விவரிப்பு அய்யா மகிழ்ச்சி

  • @vanmekanathan6339
    @vanmekanathan6339 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லுற விதமே சிறப்பு

  • @Raj-sn3ru
    @Raj-sn3ru 3 ปีที่แล้ว +2

    Sir vera level neenga....❤️❤️❤️

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    ரகசியமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் மனம் உன் மனம் நினைத்ததை கூறி. மனநிலை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. பாசம் நிறைந்த நெஞ்சம் மறப்பதில்லை. பதிவுக்கு பாராட்டும் நன்றியும் கூறும் ஒரு ரசிகர்.

  • @natarajraja6115
    @natarajraja6115 3 ปีที่แล้ว +5

    Super song

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 3 ปีที่แล้ว +5

    கவலயத்து என்கிற சொல்லை நீங்களும் நானும் மட்டும்தான் நினைவில் வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 ปีที่แล้ว +2

    Super pathivu ana

  • @குவிரன்தமிழ்
    @குவிரன்தமிழ் 3 ปีที่แล้ว

    குணா படத்தில் வரும், முதல் பாடல் "அப்பென்றும்" என்று பாடலை பற்றி ஒரு சிறிய தகவல் கொடுங்க. எனக்கு பிடித்த பாடல் அது ஐயா குரலில் 💯👌

  • @mohankumarmani4738
    @mohankumarmani4738 3 ปีที่แล้ว +6

    Super Sir. Your narration on history and research in depth for each and every songs of great maestro Ilayaraja are like great levels. We never anticipated different kind of hidden history behind every songs. He is really great and Blessed by Vaani Saraswathi🙏🏻🌺

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 ปีที่แล้ว +15

    Sir, உங்களுக்கு எவ்ளோ நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை 🌹🌹🌹🌹

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 3 ปีที่แล้ว +4

    Beautiful song

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +5

    ராஜா என்றென்றும் ராஜா

  • @rhinecapital4311
    @rhinecapital4311 3 ปีที่แล้ว +6

    நாடோடி தென்றல் படத்தில் வரும் சந்தன மார்பில் குங்குமம் சேர்ந்ததே.... பாடலை பற்றி செல்லுங்கள்

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 ปีที่แล้ว +5

    இப்பல்லாம் கோவில் திருவிழா ல கூட உறுமி மேளம் இல்ல.👌

  • @rebyrani
    @rebyrani 3 ปีที่แล้ว

    உங்களின் கருத்துப்பகிர்வு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. ராமன் அப்துல்லா படத்தில் வரும் "முத்தமிழே.... முத்தமிழே... " பாடல் பற்றி சற்று விவாதிக்க வேண்டுகிறேன்.

  • @AkbarAli-ho6jz
    @AkbarAli-ho6jz 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @mukiregunathan7593
    @mukiregunathan7593 3 ปีที่แล้ว +1

    You have explained it so well with passion and intensity. 🙏🏽

  • @reginamary9011
    @reginamary9011 3 ปีที่แล้ว +5

    வங்காள கடலே பாடல் உருவான விதம். மூன்று ஹீரோக்கள் அந்த பாட்டுக்கு எப்படி வந்தாங்க. இதைப் பற்றி சொல்லுங்கள் சார்

  • @omygod8276
    @omygod8276 3 ปีที่แล้ว +4

    Super

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 3 ปีที่แล้ว +1

    Super sir..ur explanations regarding kartha macha song awesome & interesting.

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 3 ปีที่แล้ว

    அருமை, அருமை

  • @yenshri
    @yenshri 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 ปีที่แล้ว +4

    அதான் ராஜா

  • @sureshg2659
    @sureshg2659 3 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @mr.staling926
    @mr.staling926 3 ปีที่แล้ว +1

    Sema thalivara

  • @arperumal
    @arperumal 3 ปีที่แล้ว +41

    அருமையாகச் சொன்னீர்கள். ஆனால் எல்லோரையும் பற்றிப் பேசி அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்த ஜானகி அம்மாவைப் பற்றியும் ஒரு வார்த்தை மேலும் என்ன ராகத்தில் அமைந்த பாடல் என்பதையும் சொல்லியிருக்கலாம் என கருதுகிறேன் ஐயா…

  • @ayyarp812
    @ayyarp812 3 ปีที่แล้ว

    செம

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +8

    Eppa,intha pattoda aarambathula vara music than highlight, atha sollama vittutiye?

  • @robertvijayan3888
    @robertvijayan3888 3 ปีที่แล้ว +4

    Lovely review

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    ராஜாவைப்போல ஒரு பாட்டில் பயன்படுத்திய இசைக்கருவிகளை ஆராய்ந்து நீங்கள் எங்களுக்கு தந்து எங்கள் மனதில் இடம்பிடித்து விட்டீர்களே.

  • @harishps3633
    @harishps3633 3 ปีที่แล้ว +6

    Long live raja sir

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 3 ปีที่แล้ว

    Great raja.....the one and only legend...in the world

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 3 ปีที่แล้ว

    He is the great experimental musician.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 3 ปีที่แล้ว

    சார் சூப்பர்

  • @gopig4976
    @gopig4976 3 ปีที่แล้ว

    Excellent

  • @nammatentkottacontentalaig1465
    @nammatentkottacontentalaig1465 3 ปีที่แล้ว

    Super anna.....rajaveriyan from Bangalore

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 3 ปีที่แล้ว

    Favorite song

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 3 ปีที่แล้ว

    My fav song 🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗😇😇😇😇😇

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 3 ปีที่แล้ว +1

    தங்களின் பெயர் தெரிந்து கொள்ள ஆசை சகோதரரே.

    • @tablamurugesan
      @tablamurugesan 3 ปีที่แล้ว

      ஆலங்குடி வெள்ளைச்சாமி.

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 ปีที่แล้ว

    I am sukanyas rasigan right from her first movie.. this movie.. really i am very happy to recollect my memories with u abt this movie n the sectrate of the song n the urumi rhythm .. thank u so much nanba

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 3 ปีที่แล้ว +2

    அருமை சகோதரரே!! 💐💐💚💚
    வாழ்த்துக்கள்
    கூடவே அந்த பாடலையும்
    ஒளிபரப்பு ஆயிருந்தால் இன்னும்
    நன்றாக இருந்திருக்கும் ..

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 3 ปีที่แล้ว

    Well said sir

  • @prabakar57
    @prabakar57 3 ปีที่แล้ว +2

    Endrume ISAIGNANI ISAIGNANI THAAN

  • @gowthammanokaran6076
    @gowthammanokaran6076 3 ปีที่แล้ว

    Thank you sir 😃👍

  • @gopalakannan2464
    @gopalakannan2464 3 ปีที่แล้ว +5

    janaki ammavai தவிர்த்துவிடுகிறேர்களே

  • @amutha.j5229
    @amutha.j5229 3 ปีที่แล้ว +5

    5.10.2021 Tuesday 8.16 pm 10 th comment within one hour from uploaded

  • @kunj4428
    @kunj4428 3 ปีที่แล้ว

    Omsi vogam..omsi vogam ...kadavul...antha padal pattri pesavum

  • @thilagamv7151
    @thilagamv7151 3 ปีที่แล้ว

    உண்மை

  • @srinivaasun
    @srinivaasun 3 ปีที่แล้ว

    இந்தப் பாடலில் இவ்வளவு விஷயம் உள்ளதா அப்பப்பா, தெரிந்த பாடலும் தெரியாத விஷயமும் !!!

  • @natarajraja6115
    @natarajraja6115 3 ปีที่แล้ว +3

    Raja raja than

  • @r.rsarvan155
    @r.rsarvan155 3 ปีที่แล้ว +3

    🌞🤘🌞

  • @kannata6363
    @kannata6363 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கும் எனக்கும் ஒரு கடன் பாக்கி இருக்கிறது நான் பாடும் பாடல் படத்தில் பாடும் வானம்பாடி உங்களிடமிருந்து எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காத்திருக்கிறேன்

    • @VILARI
      @VILARI  3 ปีที่แล้ว +1

      அவசியம் பதிகிறேன்

    • @kannata6363
      @kannata6363 3 ปีที่แล้ว

      Thanks' sir

  • @arulr5596
    @arulr5596 3 ปีที่แล้ว

    கேட்டுக்கோடி உறுமி மேளம் என்ற பாடலில் உறுமியை கேட்கலாம்

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 3 ปีที่แล้ว

    Who’s actress radha s Brother in this movie

  • @saravanant9209
    @saravanant9209 3 ปีที่แล้ว +1

    Main Matter Is - A MUSIC INSTRUMENT Been Introduced By MUSIC KING - GADA-SINGARI!!!

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 3 ปีที่แล้ว +3

    ஐயா, வணக்கம்.
    ஒரு கைதியின் டைரி படத்தில் வரும் இது ரோசாப்பூவு பாடலில் உறுமி பயன்படுத்தி இருக்கும் விதத்தையும் சேர்த்து சொல்லுங்கள். நன்றி 🙏

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 3 ปีที่แล้ว

      ஆமாம் சகோ

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 3 ปีที่แล้ว

      வாடிப்பட்டி பொண்ணு எனக்கு வாக்கப்பட்டு போறவளே நாகரத்தினமே பாடலுக்கும் உறுமி மேளத்தில் ராஜா ஐயா பட்டையை கிளப்பியிருப்பார் 👀💗
      🍣🔴🍥💗
      🔻 💗💗
      💗
      💗
      💗 💗💗💗
      💗 💗💗💗💗
      💗💗💗💗💗💗
      ♦️ 💗
      ♦️♦️
      ♦️ ♦️
      ♦️ ♦️
      🔺🔺🔺🔺🔺
      📛 ♦️
      ♦️
      ♦️
      📛

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 ปีที่แล้ว

    💐👍❤️

  • @rukmaniparameshvaran7182
    @rukmaniparameshvaran7182 3 ปีที่แล้ว

    Urumikku koduttha villakkam arumy.

  • @sarasasa764
    @sarasasa764 3 ปีที่แล้ว +12

    இந்த பாடல் யாரையும் கவர்ந்திழுக்கும்! அந்த உருமி எத்தனையோ வார்த்தைகளை பேசுகிறது," ம்ம்...சொல்லு...ஆமா" என்பது போல!
    இந்த பாடலை பற்றி பேசும் பொழுது எஸ். ஜானகியை தவிர்த்து மற்ற விஷயங்களை பற்றி பேச உங்களால் எப்படி முடிகிறது!? நிறைய பதிவுகளில் இதை உணர்கிறேன்! அவர் சரியாக பாடவில்லை என்று கூட சொல்லலாமே!?

    • @rajad3944
      @rajad3944 3 ปีที่แล้ว

      True bro andha kural ellaraiyum rasika seikira kural

  • @jayanthyg8759
    @jayanthyg8759 3 ปีที่แล้ว +1

    Bharahirajavukku pin entha puratchi rajavum ean innum varavillai ?

  • @thamilarashan5311
    @thamilarashan5311 3 ปีที่แล้ว

    uuuuuuuummmmmmmmmmmmmmm

  • @sethupathy2711
    @sethupathy2711 3 ปีที่แล้ว

    3:58 அதான் ராஜா...

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว

    ரிக்ஷாகாரன் படத்தில் பம்பை உடுக்கை பாட்டில் உறுமி இழையோடும் கூர்ந்து கவனிக்க
    வேண்டும்.

  • @logeshlogesh7345
    @logeshlogesh7345 3 ปีที่แล้ว

    2.37

  • @mv23
    @mv23 3 ปีที่แล้ว +1

    Nicely explained. Pls stick to cinema and music related topics. Don't unnecessarily get into politics and spirituality

  • @Masanakaruppaiah
    @Masanakaruppaiah วันที่ผ่านมา

    பாட்ட பத்தி நல்லாதான் பேசுறீங்க ஆனால் அரசியல்தான் ஒன்சைய்டா நியாமில்லாமல் பேசுறீங்க

  • @SivaKumar-to3cx
    @SivaKumar-to3cx 3 ปีที่แล้ว

    Why never say anything about our S.Janaki amma