புரோக்கருங்க கனவு நொறுங்கிருச்சு Sundharavalli | Thiruma | Pa Ranjith | Armstrong

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • புரோக்கருங்க கனவு நொறுங்கிருச்சு Sundharavalli | Thiruma | Pa Ranjith | Armstrong

    #thirumavalavanhistory #thirumalatestspeech #paranjith #armstrong #dalitpolitics #thirumavalavan
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

ความคิดเห็น • 23

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 หลายเดือนก่อน +9

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 หลายเดือนก่อน +2

    Vanakkam Deva Bhaskar and Sundaravalli 🙏🙏🙏🙏🙏

  • @bharathyc5825
    @bharathyc5825 2 หลายเดือนก่อน +3

    Good Conversation Congratulations
    Dr.Thol Thiruma, Highly Intellectual, Great Strategist, Precise Predictor
    Clarity in Thought and Speech The Great Leader. Unshakable by the dirty comments from the mud filled Brains

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 หลายเดือนก่อน +4

    Thiruma அண்ணனை எப்படியாவது மட்டப்படுத்திக்கொண்டே இருக்கணும் என்பவர்களை நிறுத்தவும் முடியாது புரிதளுக்குரிய அறிவை . கற்பிக்கவும் முடியாது . அனுபவமே அண்ணனின் அறிவு

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 หลายเดือนก่อน +2

    இரண்டு சீட் வரு‌ம் காலத்தில் இரட்டை இலக்கை அடையும் வருங்காலம் நமது என்று வாகை சூட வரும் வணக்கம் வாழ்த்துக்கள்

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 2 หลายเดือนก่อน

      உங்களுக்காக பேச உன் இனமோ உன் சாதியோ இல்லை. உனக்கும் சேர்த்து தான் போராடுகிறார் எழுச்சி தமிழர். அது உனக்கு புரியாது. வரும் காலங்களில் உன் பிள்ளைகளுக்கு புரியும். உன்னோடு உன் அடிமைத்தனம் முடிவு பெறட்டும்.

  • @Prema-n6d
    @Prema-n6d 2 หลายเดือนก่อน

    Yes

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 2 หลายเดือนก่อน +1

    NO . HE IS HEAD MASTER

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 2 หลายเดือนก่อน +1

    ஆம்னி பஸ் கட்டண உயர்வால் பஸ்ஸில் சென்று தொழில் நடத்த முடியவில்லை. லால் குரூப்பில் கூட வாடிக்கையாளர்கள் கிடைப்பது இல்லை.

  • @sanjivikumar3686
    @sanjivikumar3686 2 หลายเดือนก่อน

    என்னது இந்த சுந்தரவல்லி பேராசிரியரா? டேய் ய் 😅

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 2 หลายเดือนก่อน

    எழுச்சித்தமிழர் உடைய அறிவையும் ஆற்றலையும் மிக அழகாக நேர்காணல் மூலம் எடுத்துரைத்த எங்களுடைய அன்பு சகோதரி அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் அருள் என்றென்றும் உண்டு. குஜராத் மோடியா தமிழ்நாட்டு லேடியா என்று சவால் விடுத்த எங்களுடைய அம்மாவின் சவாலை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

  • @rajvision2684
    @rajvision2684 2 หลายเดือนก่อน

    FROM TODAY..NAME IS CHANGE ....2SEATS FIGHTER..

  • @kk57792
    @kk57792 2 หลายเดือนก่อน

    திமுக விற்கு,இரண்டு முட்டு, not போராளி.

    • @SelvamC-p7u
      @SelvamC-p7u 2 หลายเดือนก่อน +3

      நீ யாரோ ஒருத்தனுக்கு முட்டு கொடுக்கும் போது இரண்டு பேரும் DMK விர்க்கு முட்டு கொடுத்தால் தப்பு இல்லை.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน

    Dalits if alienated from main stream politics, they loose their identity. People like Ranjit want to run the government. Is it possible?

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 หลายเดือนก่อน

    கேள்வியை சுருக்கமாக கேட்கலாமே இவ்வளவு தூரமவா.........?

  • @kamarajayyavu8985
    @kamarajayyavu8985 2 หลายเดือนก่อน

    யாரும் பாடம் எடுக்க வரவில்லை......ஏன் இவ்வளவு திமுக விற்கு முட்டு கொடுப்பது என்பதுதான் வேதனை

    • @sbdurai5611
      @sbdurai5611 2 หลายเดือนก่อน +1

      nee enna sankiyadaa unnoda puthimathi thevai illaidaa

  • @LOKESHLOKESH-lw7ml
    @LOKESHLOKESH-lw7ml 2 หลายเดือนก่อน

    ஆமினி பேருந்து