KALVAARI MALAIMAELAE கல்வாரி மலைமேலே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 3

  • @akashraja1100
    @akashraja1100 2 ปีที่แล้ว +2

    super, en idhayam inbathale song poodunga bro

  • @kavurvelkathir9146
    @kavurvelkathir9146 2 ปีที่แล้ว

    God bless you sister Song Arumai

  • @clarakanagaraj
    @clarakanagaraj  2 ปีที่แล้ว

    கல்வாரி மலைமேலே என் கர்த்தர் சிலுவையிலே
    என் பாவம் சுமந்திடவே எனக்காக பலியானீரே
    1. பரலோகம் மேன்மையை விட்டு பாசமாய் எனைத்தேடி வந்தார் நான் வாழ வழிகாட்டினார் என் வாழ்வில் ஒளி தீபமானார் எனக்காகவே! உலகில் வந்தார் எனக்காக ஜீவன் தந்தார்
    2. என்னை நடத்திட்ட கால்கள் முள் வழியே தள்ளாடுதே என்னை சுமந்திட்ட தோள்கள் ஈன சிலுவையைச் சுமக்கின்றதே கல்மனமும் உருகுதைய்யா கண்ணீர் பெருகுதைய்யா..
    3. உம் வேதம் சுமந்திடுவேன் உம் வழியில் நடந்திடுவேன் எனக்காக ஜீவன் தந்தீர் உமக்காக வாழ்ந்திடுவேன் உம் நாமத்தை உயர்த்திடுவேன்