கோழிபுக்கை செய்ய தெரியாத அம்மாவிற்க்கு நான் செய்து குடுத்த கோழி புக்கை / Chicken Pongal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • கோழிபுக்கை செய்ய தெரியாத அம்மாவிற்க்கு நான் செய்து குடுத்த கோழி புக்கை / Chicken Ponkal
    #tamilbros
    #jaffna
    #injaffna
    #jaffna
    #injaffna

ความคิดเห็น • 64

  • @gairajan2468
    @gairajan2468 5 หลายเดือนก่อน +1

    நானும் முதள் முதளாக கோழிபுக்கை என்று கேள்விப்பட்டேன். ஆணால் பார்க்க நன்றாக இருக்கிரது👌. மிக்க நன்றி. உங்கல் அம்மா நல்ல முஸ்பாத்தியாக பேசுவா😄. எநக்கு உங்கள் குடும்பத்தை நல்ளாய்பிடிக்கும். Kali யெய் நன்றாகவே பிடிக்கும். உங்கள் குடும்பத்தை நன்றாக பிடிக்கும். உங்கள் காநொழியிட்கு நன்றி🙏🏻. 40து வருடங்களுக்குப் பின் தமிழில் எழுதிகிரேன். எநக்கு உங்கழ் அம்மம்மாவின் வயது. நான்கள் படித்தது ஆங்கிழத்தில். தயவு செய்து பிளெய்கழை மன்னிக்கவும்🙏🏻. உங்கழ் அம்அம்மாவெயும், ஜேமன் மாமாவயும் நன்றாக பிடிக்கும். உங்கழ் அம்மா பிழ்ளெய்களெய் நல்ல விதத்தில் வளர்திருக்கிரா. அவா கள்ளம் கபடம் இல்ளாத ஓரு ஜீவன். கடவுள் உங்கள் எல்லோரெயும் ஆசீர்வதிப்பாராக🙏🏻❤️🇦🇺

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 5 หลายเดือนก่อน +2

    கோழிபுக்கை கொஞ்சம் குழைந்து வரவேண்டும்.பார்க்க நல்ல அழகாக இருக்கிறது.முதல் தடவை செய்ததுதானே சூப்பர் ❤❤❤❤

  • @ParisTamilan1
    @ParisTamilan1 5 หลายเดือนก่อน +2

    Vera level pongal and camera man! Amma than behind the scenes Hero

  • @kamalapawalanandan1265
    @kamalapawalanandan1265 5 หลายเดือนก่อน +3

    நாங்கள் சுகமாக இருக்கிறேன் நீங்களும் சுகமாக இருக்க கடவுள் துனை இருப்பார். என்று சொல்லவும்

  • @akshayan999
    @akshayan999 4 หลายเดือนก่อน

    super family.thx..from london

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 5 หลายเดือนก่อน +3

    African use to do this type of cooking, courage

  • @renusujee7895
    @renusujee7895 5 หลายเดือนก่อน +2

    இஞ்சி உள்ளி அரைத்து, கோழிஇறைச்சி,உப்பு,தூள் சேர்த்து குளைத்து சிலமணி நேரம் ஊறவைக்கவும்.
    வெங்காயம் பச்சமிளகாய் வதங்கி பின்னர்தான் இறைச்சியை சேர்ந்தது கிளறி ,தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவடவும்.
    பறகு ஊற வைத்த சிவப்புபச்சை அரிசியை சேர்த்து நன்றாக அவிய விடவும்.
    அவிந்ந பிறகு தேங்காய் பால்விடவும்.நன்றாக குளைத்து வரவேண்டும். கடைசியாக சின்னவெங்காயம் ,பச்சமிளகாய் சிறிதாக வெட்டிபோடவும்.,இறைச்சி சரக்குதூள் ,தேசிப்புளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை மட்டும் சேர்க்கவும். முட்டை,தக்காளி சேர்ப்பதில்லை.இப்படி செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி

  • @indradevikana1221
    @indradevikana1221 5 หลายเดือนก่อน +2

    தண்ணிகாணும்
    தேங்க்காய்ப்பாலும், நெய்யும்போடவேணும்.
    (புக்கைக்குகட்டாயம்தேங்க்காய்ப்பால்விட
    வேணும்)

  • @vickythaya4451
    @vickythaya4451 5 หลายเดือนก่อน +1

    Idhennadappa kozhi kilarina pukkaiyo 😜🤣👍

  • @vinthusharagunathan6442
    @vinthusharagunathan6442 5 หลายเดือนก่อน

    Hi naan ungada big fan srilanka varum pothu vanthu pakkuran ungala

  • @NixonRasaratinam
    @NixonRasaratinam 5 หลายเดือนก่อน +1

    Hi
    How do make original coconut oil? Vedio podunga bro
    Nice cooking well

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 5 หลายเดือนก่อน

    Thank you for showing this recipe

  • @Kala_Rk
    @Kala_Rk 5 หลายเดือนก่อน

    Super 👌 pookandu vadidum neruppu vekkakku 😊

  • @Good-po6pm
    @Good-po6pm 5 หลายเดือนก่อน +1

    பருத்தித்துறை மற்றும் அப்பகுதி ஊர்களின் விவசாய மக்கள் அந்த நாட்களில் வன்னிக்கு நடந்து செல்வார்கள். நீண்ட பயணம் முடிய பல மணிநேரம் ஆகும். இந்த உணவு நீண்ட நேரம் சேதமடையாது இருக்கும் ஆகையால் இதைச் செய்து ஆண்களிடம் கொடுப்பார்கள் . புளி சேர்த்த உணவு நீண்டநேரம் கெடாது இருக்கும் வல்லமை கொண்டது. பசியெடுக்கும் நேரங்களில் கோழிப் புற்கையை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு நடப்பார்கள்.
    கோழிப் புற்கை என்ற பருத்திதுறைப் பக்கத்து இந்தக் கிராமிய உணவு எங்கள் மற்றைய மத்திய யாழ்ப்பாணப் பக்கம் யாருக்கும் பெரிதாகத் தெரியாது.
    பருத்தித்துறை மக்களின் உணவுகள் வித்தியாசமானவை . இறைச்சிக்கறிக்கு பக்கக்கறியாக பருப்புக்கறி சமைப்பார்கள்.,. ஆனால் சுவையாகவே இருக்கும்.

  • @MrsantoSanta
    @MrsantoSanta 5 หลายเดือนก่อน

    No bro nega solrathu sari hopefully (nampiran) apidetha solanum because ela subscribers um nega personala keka mudiyathe epide irukinga enu so nega solrathu correct word 💯%

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 5 หลายเดือนก่อน

    iam agree with mom,, கோழிபுக்கை not known those days,,

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 5 หลายเดือนก่อน +2

    யாழில் யுத்தகாலத்தில் (இந்திய இராணுவம் வந்ததும் அடங்கும்)
    உணவுப் பஞ்சம்.அப்போது உயிர் வாழ வேண்டும் என்பதற்காக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தோம்.கப்பலில் வரும் அரிசி,மா,பருப்புவகை எல்லாம் புழுப் பிடித்து விடும்.மணமும் வேறு.உணவுப் பஞ்சம் என்று சொல்ல முடியும்.அப்படியாக வாழ்ந்ததை எண்ணிப்பார்க்கும் போது ,இப்போது சில மக்கள் பசிக்காக சமைப்பதோ,சாப்பிடுவதோ இல்லை.விளம்பரத்திற்காக புதிய வகையான சமையல் முறைகளைக் கண்டுபிடித்து சமைக்கிறார்கள்.இது வரையில் வெண்சாதம், சர்க்கரைச் சாதம் என்று கேள்விப்பட்டேன்.இப்படியாக கேள்விப்படவில்லை.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 5 หลายเดือนก่อน

      ithu oru paaram pariya unavu saatham illai soru ven ponkal sakkarai ponkal

    • @balaskitchen1887
      @balaskitchen1887 5 หลายเดือนก่อน

      இது முன்னையகாலத்திலே பருத்தித்துறையில் சமைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதேபோல் சுறாமீனில் சுறாப்புக்கை என்றும் செய்வார்கள். 50 ,60 வருடங்களிற்கு முற்பட்ட சமையல் முறை.

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 5 หลายเดือนก่อน

    என் செல்ல தம்பி ❤ வணக்கம் ❤யாரும் உள்ளது சொல்வதில்லை எல்லாம் பொய் தான், ஏன் என்றால் எப்படி சுகமா இருக்கிறீங்களா என்றால் ஓம் நான் சுகமாய் இருக்கிறேன் என்று சொல்வார்கள்❤அத்தனை நோயுடனும் இருந்து கொண்டு பொய் சொல்லக்கூடாது 😂உள்ளதை சொன்னாள்தான் நாங்கள் அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யமுடியும்❤தம்பி ❤நீங்கள் இப்படி சொல்லுங்கோ ❤நான் சுகமாய் இருக்கிறேன் ❤நீங்களும் சுகமாய் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் ❤இல்லை இறைவன் அருள் புரிவாராக❤எப்படி சொல்லும்போது நோயுடன் இருப்பவர்களுக்கும் மன ஆறுதலாக இருக்கும் ♥️🙏♥️தம்பி குடும்பத்தின் ❤வழக்கமாக கதைப்பதுபோல் யாழ்ப்பாண தமிழில் கதைத்து தமிழை பாதுகாப்பதற்கு முதல் நன்றி 🙏அம்மா அப்பா அப்படியே மாறாது கதைப்பது எவ்வளவு பெருமையாக இருக்கிறது கேட்க்கும்போது தேனாக இருக்கிறது அவர்களுக்கும் தமிழிக்கும் நன்றி 🙏நன்றி 🙏உங்கள் குடும்பத்திற்கும் நன்றி 🙏ஆங்கிலம் கலக்காது பாதுகாக்கவேண்டும் தம்பி ❤❤🙏❤❤❤எனக்கு மிகவும் பிடித்த குடும்பம் நீங்கள் ❤❤❤முட்டை வெடுக்கை எடுக்கவேண்டும் தம்பி ❤நீங்கள் எடுக்காமல் போட்டாள் வெடுக்கு மனக்கும்😂வெடுக்கு என்றால் முட்டைக்குள் இருக்கும் நரம்புபோல் தடிப்பாக வெள்ளையாக இருக்கும் (மூக்கு சலிபோல்😂)அதை கலக்காது அப்படியே முற்றிலும் எடுக்கவேண்டும் அப்போதுதான் வெடுக்கு மனக்காது 👌எங்கள் பரம்பரையில் எடுக்காமல் சமைக்கமாட்டோம்❤நீங்கள் வெடுக்கு எடுக்கும்போது மஞ்சள்கரு உடையும் உடையும்போது கருவின் மேல் தோலையும் எடுக்கவேண்டும் அப்போது தான் வெடுக்கு மனமோ வாடையோ வராது👌இப்படி எடுத்து சாப்பிட்டு பாத்து சொல்லுங்கோ தம்பி ❤முக்கிய குறிப்பு மஞ்சள் வெடுக்கு வாடைகளை குறைக்கும் இறச்சி மீன்களுக்கு கழுவும்போதும் போடவேண்டும் மஞ்சள் உப்பு போட்டு கழுவவேணும் 👌அதிகம் மஞ்சள் போட்டு சமைக்கவேணும் வெடுக்கு போகும் வெடுக்கு வாடைகள் இருக்காது 👌எந்த அரிசியும் ஊறவைக்ககூடாது எங்கள் முறையில்👎இந்தியன் ஆக்கள் தான் ஊறவைப்பது கெதியில் அவியும் என்பதற்காக 😢ஊறவைத்தால் அரிசியின் சுவை இருக்காது காஸ் காசு மிச்சம்😢வெங்காயம் வதங்கும்போதும் உப்பு போட்டாள் கெதியாக வேகும் உப்பு போடாமல் வதங்கும்போது மனமும் சுவையும் அதிகம் அரிசியை அப்படியே கழுவிப்போடவேண்டும் 👌தேங்காய் பால் விட்டுத்தான் செய்யவேண்டும் கூட்டான் சோறு 👌அவியவில்லை காய்ந்த மாதிரி இருக்கு தண்ணீர் விடுவதில்லை வளமைபோல் கறிகளுக்கு தேங்காய் பாலில் தான் செய்வது அப்படியே செய்யவேணும் 👌👌கலி செல்லம் ❤பெற்றோரை கூப்பிடுவார் வெளிநாடு பார்க்க ❤❤❤❤

  • @laliadventure7953
    @laliadventure7953 5 หลายเดือนก่อน +1

    Super.😋

  • @shantiiyohendra4365
    @shantiiyohendra4365 5 หลายเดือนก่อน

    சகோதரி உங்களை போல் இந்தப் பெயர் எனகும் பிடிக்கவில்லை புக்கையின் மகிமையை கெடுபது போல் இருககறது

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 5 หลายเดือนก่อน

    🥰amma makan comedy nalla irukku

  • @gowryratnam6752
    @gowryratnam6752 5 หลายเดือนก่อน +1

    கோழி புக்கை நெல்லியடி மக்கள் நல்ல செய்வினம்

  • @karthigakarthik4508
    @karthigakarthik4508 5 หลายเดือนก่อน

    Arumai🥰

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 5 หลายเดือนก่อน

    வேற லெவல் 👍👍👌👌

  • @selango6302
    @selango6302 4 หลายเดือนก่อน +1

    கோழிபுக்கை கொஞ்சம் குழைய வேண்டும் அடுத்ததடவை திருத்தலாம்

  • @kanagaesther
    @kanagaesther 5 หลายเดือนก่อน

    Good cooking ❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👍👍

  • @jeyachandrangaya
    @jeyachandrangaya 5 หลายเดือนก่อน

    i like your cooking❤

  • @bavaniraveenthiran979
    @bavaniraveenthiran979 4 หลายเดือนก่อน

    Anna ‘ why are you wearing a jumper
    Are you living in Europe
    40 degrees warmer ( some times people don’t have knowledge

  • @travelwithsong797
    @travelwithsong797 5 หลายเดือนก่อน +2

    தம்பி பிரியாணிக்கு றம்பை இலை சேர்க்க கூடாது… கோழிக்கறி, உருளைக்கிழங்கு பிரட்டல்,லம்ப் ரைஸ் க்கு தான் றம்பை சேர்ப்பார்கள்..

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 5 หลายเดือนก่อน

    Lovely

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 5 หลายเดือนก่อน

    Super 👌 👍 😍

  • @shanthini5699
    @shanthini5699 5 หลายเดือนก่อน

    Super tasty 🤤😋🤤

  • @francis4260
    @francis4260 5 หลายเดือนก่อน

    Super video

  • @arunjai1527
    @arunjai1527 5 หลายเดือนก่อน

    Yummy Yummy food

  • @sakayarubyruby2364
    @sakayarubyruby2364 5 หลายเดือนก่อน +1

    Niraja samaikuringa ana saddi sinana eruku bro

  • @tm-bx9ef
    @tm-bx9ef 5 หลายเดือนก่อน

    Super 😋😋😋

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 5 หลายเดือนก่อน

    Nice 👍

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 5 หลายเดือนก่อน

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 5 หลายเดือนก่อน

    Super super

  • @anandili8292
    @anandili8292 5 หลายเดือนก่อน

    Nice🤩👌

  • @balaskitchen1887
    @balaskitchen1887 5 หลายเดือนก่อน

    பருத்தித்துறைச்சமயல் கோழிப்புக்கை , சுறாப்புக்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @kayaaa971
    @kayaaa971 5 หลายเดือนก่อน

    neenga solla matinga endu than ninakiren intha question but unka amma enda age enna?

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 หลายเดือนก่อน

    👌🇩🇪

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @anusakfz488
    @anusakfz488 5 หลายเดือนก่อน

    Super 😂❤

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 5 หลายเดือนก่อน

    தேங்காய்முதல்பால் கொஞ்சம்விட வேண்டும்

  • @Kamala-x4m
    @Kamala-x4m 5 หลายเดือนก่อน

    நாங்கள் நல்ல சுகமாக இருக்கின்றோம் நீங்கள் எப்படி சுகம்

  • @ajaythiyaga
    @ajaythiyaga 5 หลายเดือนก่อน

    கோழி புக்கை எல்லாம் சூப்பர் அனால் நீங்கள் தேங்காய் பால் விட marathudai கள்..

  • @sathyaj5616
    @sathyaj5616 5 หลายเดือนก่อน +2

    Ungada samayal a paatha ungada German maama thalayila than Kai vaipaaru
    Mudhal sattiye maatavum

  • @mangaysivam2813
    @mangaysivam2813 5 หลายเดือนก่อน

    கோழி புக்கை கரவெட்டி ஆட்கள் தான் செய்வார்கள், அவர்கள் காட்டி தந்து செய்தேன், இப்படி செய்வது இல்லை, தேங்காய் பால் விட்டு தான் செய்வார்கள், முட்டை போட கூடாது,

  • @YogasKandasamy
    @YogasKandasamy 5 หลายเดือนก่อน

    நாங்கள் சுகமாக இரக்கிறோம் இருக்கிறன் என்று சொல்லக்கூடாது

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 5 หลายเดือนก่อน

    Kali Long time video not sendid

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 5 หลายเดือนก่อน

    I Like this Family

  • @gnanamragu5963
    @gnanamragu5963 5 หลายเดือนก่อน

    very Nice ♥👍👍👏👏💪💪

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 5 หลายเดือนก่อน +2

    Call nice Name please kannan

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 หลายเดือนก่อน

    🥰😘

  • @purusothathambiayah3983
    @purusothathambiayah3983 5 หลายเดือนก่อน

    Arputham acca! Your dress is beautiful!
    Bro... you have big mouth !!!!!!! Joke bro. You need to divide your income between 3 people . In your shows amma is the best! Without Abi you can't function. ......... it is true

  • @sayantharvaratharajah561
    @sayantharvaratharajah561 5 หลายเดือนก่อน

    தேங்காய் எண்ணெய் விட கூடாது

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 5 หลายเดือนก่อน

    Nice👍🏻