என்னுடைய மகளின் 3- வது வயது பிறந்த நாளைக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றோம், முதலில் பழனி முருகன் கோவில் பிறகு கொடைக்கானல் பூம்பரை முருகன் கோவில், அப்படியே தாண்டிக்குடி முருகன் கோவில் சென்று வழிபட்டோம். மிகவும் அழகான இடம் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் அக்கா. மிகவும் மன அமைதியான சூழல். இயற்கை அழகு நிறைந்த இடம். என்னால் மறக்க முடியாத அனுபவம்.
#trichythamizhachi Super vlog sisy 😊 travel vlog daily routine post panuga❤❤❤❤❤❤❤❤
Sure ma 😊
❤❤
🥰♥️
என்னுடைய மகளின் 3- வது வயது பிறந்த நாளைக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றோம், முதலில் பழனி முருகன் கோவில் பிறகு கொடைக்கானல் பூம்பரை முருகன் கோவில், அப்படியே தாண்டிக்குடி முருகன் கோவில் சென்று வழிபட்டோம்.
மிகவும் அழகான இடம் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் அக்கா.
மிகவும் மன அமைதியான சூழல். இயற்கை அழகு நிறைந்த இடம்.
என்னால் மறக்க முடியாத அனுபவம்.
💯 உண்மை சகோதரி ☺️ மன அமைதி தரும் இடம்... என் வாழ்விலும் மறக்க முடியாத இடம்...♥️♥️♥️
❤@@trichythamizhachi
Papa voice cute da super 👌👌
Thank you so much sister...
#trichythamizhachi
Hi sis, how are you? Papa voice 👌news reader and RJ mari pesuranga
Thank you sister 🙏♥️
நான் பொறந்து 43,வருடம் ஆகுது இது வறைக்கிம் கொடைக்கானல் போனதே இல்லை பாத்ததே இல்லை சகோதரி 😂😂😂😂😂❤❤
உங்கள் மகன் உங்களை கூட்டிட்டு போவார்... இல்லை என்றால் நான் கூட்டிட்டு போறேன் சகோதரி ☺️👍🏻
👌👌👌😀😀😀சரிங்க சகோதரி அவன் கூட்டிக்கிட்டு போகலாம் நான் உங்க கூட கண்டிப்பாக ஒரு நாள் வருவேன் சகோதரி 👌🙏🤗♥️😀😀😀😀
நன்றி ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி இது போதும் இந்த அன்பு எப்பவும் போதும் சகோதரி 🙏♥️😀
@@hari-sm8ib கண்டிப்பா போகலாம் சகோதரி ☺️♥️♥️♥️
👍🙏♥️🤗
❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊
☺️♥️♥️♥️
♥️♥️♥️🤗🤗😀
Whose voice this ? Very sweet
My daughter voice ma...
@ her hand writing and voice both are good
மலைகளின் இளவரசியை கேட்டதாக சொல்லவும்
@@sureshkumar-ld4rg இளவரசி என்பதால் கேட்கிறீர்களா?😃
😂😂
@@suganyabalaji1145 😜
Papa voice cute.Which class is she studying?
Thanks 😊 11th sister 🙏
@trichythamizhachi 👍
😊😊😊❤
☺️♥️