எனக்கு ரயில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும் அடிக்கடி பல ஊர்களுக்கு ரயில் சென்று வருவேன் ரயில் பற்றி பல குறிப்புகள் நீங்கள் சொல்வது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா
🙏💐🇮🇳 வணக்கம் ஐய்யா, நன்றி நன்றி நன்றி, நீங்கள் பாரத திருநாட்டிற்க்கும், எங்களுக்கும் இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு வரப்ரசாதம். இது போன்ற மிக முக்கிய விபரங்களை எங்களுக்கு வழங்க, உங்களை போன்ற மனிதர்கள் அவசியம் தேவை. உங்களை போன்ற நல்ல மனிதர்கள், பாரத தேசத்தின் ரயில்வே நிர்வாகத்திற்காக கொடுக்கிற உழைப்பு, மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. ரயில் மற்றும் ரயில்வேயில் இவ்வளவு விஷயங்கள் உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. எங்களது குடும்பம் ரயில் பயணம் செய்வதை மிகவும் பெருமையாக கருதிகிறோம். மிக்க நன்றி ஐய்யா 🙏.
ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
நீண்ட நாள் சந்தேகம்.ரயில் நிலைய பக்கவாட்டில் உள்ள குழாய் மூலமாக நீரை ஏற்றுகின்றனர் ஆனால் எங்கு சேமிப்பு என்பதையும் LHB பெட்டியில் கீழிருந்து மேலாக செல்கிறது என எளிதில் புரிந்தது.
இதற்கு பதிலாக ஒரு Tanker wagon ஐ இணைத்து அனைத்து பெட்டிகளும் கும் inter connect செய்து விட்டால் ரயில் சென்னை யில் இருந்து டெல்லி சென்று பிறகு சென்னை வரும் வரையில் தண்ணீர் பிரச்சனை இருக்காதே?அதை ஏன் செய்ய வில்லை ஆபத்து காரணமாகவா? கொஞ்சம் தெளிவு படுதுங்களேன்.
Every train has designated watering stations depending on running pattern and timings. Watering is also mandatory activity at primary and secondary maintenance stations which are originating❤ and/ or destination stations
It is a really human welfare oriented task by our Indian Railway. Every passenger should be sincerely thankful to the workers as they make the passenger's journey more comfortable.
வணக்கம் ஐயா உங்களுக்கு ஒரு தகவல் 45 வருடம் பாரம்பரியம் கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் வர வர மெயிண்டனஸ் பண்ணவில்லை போலும்? ஒரே நாற்றம் அடிக்குது மேலும் பல சீட்களில் ஸ்குரூ மற்றும் ஓட்லாக் காக இருக்கிறது?! ஏன் தெற்கு ரயில்வே இப்படி அ சமந்தமாக மாறி விட்டது?!
Sir train pantry car la hot water sale pannuvangala baby kaga, because two days travel to train and another one electric kettle not 🚫 used so please tell me sir
Possible. Passenger has to buy a dog ticket. Dog ticket holders should have booked full cabin or coupe in 1AC or first class ( now non existing). Nowadays caging animals in guard’s cabin not permitted due to animal activists and disturbances to guard
Sir long distance train intha water refiling and cleaning arukke inntha responsibility kudupage?...like individual trains...ithu check pannarukke Ella trainskkum . supervisor irukagalla?
My father also railway employee, so I travelled train. Ok. From my younger age until now I saw the same type of water tap and wash basin. Now my age above 60. Worst to use.
Usefull information..👍 Let's ask a doubt. Why 110 volt electricity supply in train coach. Our house is 230 volt. What is the reason to supply 110 only in train?
The entire power supply on Indian trains is at 110V *so that none of the appliances can be stolen by mischievous passengers* Since it would be too much of a hassle to install converters at every plug point, the power provided in sockets is also 110V.
The benefit of 110v power is that it is considered safer. While the voltage and amperage can pose a considerable risk, they are directly proportional. This means that 100v wiring, although it can electrocute, the odds to die from it are lesser because it employs lower voltage.
Sir Rombave useful information sir. Sir primary and secondary maintenance la enna enna maintenances irukku eppadi pit line la maintenance yard la maintain pandranganu explain pannunga sir
ஐயா. ரயில் ஹாரன் ஒலி பற்றி விளக்கமாறு கேட்டு கொள்கின்றேன். காரணம் பஸ் ஹாரன் சில தொலைவு வரை மட்டுமே கேட்கின்றது,ஆனால் ரயில் ஹாரன் குறைந்தது 5கிமீ அப்பால் கேட்கிறது, அதற்கு மேலே உள்ள புனல் மட்டுமே காரணமா? விளக்கவும் ஐயா. நன்றி.
உங்களுடைய பதிவுகளை பார்த்த பிறகுதான் எனக்கு ரயில் பற்றி பல தகவல் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது தகவல் அருமை!
எனக்கு ரயில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும் அடிக்கடி பல ஊர்களுக்கு ரயில் சென்று வருவேன் ரயில் பற்றி பல குறிப்புகள் நீங்கள் சொல்வது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா
தங்களின் பதிவு ரயில் பிரியரானா எனக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைகிறேன்.... நன்றி ஐயா ❤
உங்கள் தகவல்களால் இரயில் மீது ஆர்வம் வந்துவிட்டது ஐயா.. நன்றி
இத்தனை நாள் இருந்த சந்தேகம் திற்கு ஒரு திர்வு கிடைத்தது
இதுவரை இந்த விஷயம் தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி.
உங்களின் இந்த தகவல் எல்லோருக்கும் பயன்படுதிறது நன்றி🙏💕🙏💕🙏💕
நன்றி ஐயா உங்களுடைய பதிவு எல்லாமே பயனுள்ளதாக உள்ளது நன்றி
🙏💐🇮🇳 வணக்கம் ஐய்யா, நன்றி நன்றி நன்றி, நீங்கள் பாரத திருநாட்டிற்க்கும், எங்களுக்கும் இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு வரப்ரசாதம். இது போன்ற மிக முக்கிய விபரங்களை எங்களுக்கு வழங்க, உங்களை போன்ற மனிதர்கள் அவசியம் தேவை. உங்களை போன்ற நல்ல மனிதர்கள், பாரத தேசத்தின் ரயில்வே நிர்வாகத்திற்காக கொடுக்கிற உழைப்பு, மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. ரயில் மற்றும் ரயில்வேயில் இவ்வளவு விஷயங்கள் உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. எங்களது குடும்பம் ரயில் பயணம் செய்வதை மிகவும் பெருமையாக கருதிகிறோம். மிக்க நன்றி ஐய்யா 🙏.
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நிறைய பதிவு செய்து கொண்டே இருங்கள்
ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
மிகவும் நன்றாக புரிந்தது நான்
சிறப்பான தகவல்.. உண்மையில் யாரும் அறிந்திராத தகவல்.... வாழ்த்துக்கள்....
மிகவும்மிகவும் அருமையான தெளிவான தெளிவான
இந்த மாதிரி ரயில் பயணம் பற்றிய தகவல்கள் அறிய ஆவலாயிருந்தேன். என் மனதில் இருந்த கேள்விகளுக்கு ரொம்ப அருமையான தெளிவான பதில் கிடைத்தது.. நன்றி சகோதரரே🙏☺
🎉
நீண்ட நாள் சந்தேகம்.ரயில் நிலைய பக்கவாட்டில் உள்ள குழாய் மூலமாக நீரை ஏற்றுகின்றனர் ஆனால் எங்கு சேமிப்பு என்பதையும் LHB பெட்டியில் கீழிருந்து மேலாக செல்கிறது என எளிதில் புரிந்தது.
நன்றி ஐயா.. பதிவு செய்தது
Thangal sonna saithe megawum payanulla saithe.nandri.❤
நல்ல தகவல் அய்யா. வழங்கியமைக்கு நன்றி. வாழ்த்துகள்.
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மிகவும்
👍 thank you for the useful information congrats
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை
தங்களின் சிறந்த தகவலுக்கு மிக்க நன்றி.
இதற்கு பதிலாக ஒரு Tanker wagon ஐ இணைத்து அனைத்து பெட்டிகளும் கும் inter connect செய்து விட்டால் ரயில் சென்னை யில் இருந்து டெல்லி சென்று பிறகு சென்னை வரும் வரையில் தண்ணீர் பிரச்சனை இருக்காதே?அதை ஏன் செய்ய வில்லை ஆபத்து காரணமாகவா? கொஞ்சம் தெளிவு படுதுங்களேன்.
Rail thanneer Thagaval thandhadharku mikka nandri iyya...
தகவல் அருமை... 👍
நன்றிகள் சார்.
Sir ur knowledge is excellent
400 வது லைக் என்னோடது
நன்றி
அருமையான புதிய தகவல் சார்
அருமையான பதிவு
very useful message sir thank you
மிக அருமையான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சார்
Aiya ungal vilakam arumai......😊
நல்ல தகவல் நன்றி நீங்கள் இன்னும் பல வற்றையும் தெரியப்படுத்தவும்
Very good information.
நல்ல தகவல், நன்றி
Getting good knowledge about railway voaches
Every train has designated watering stations depending on running pattern and timings. Watering is also mandatory activity at primary and secondary maintenance stations which are originating❤ and/ or destination stations
ஐயா இப்போதுள்ள பயோ டாய்லட்ல் கழிவுகள் எங்கு சேருகிறது,அதை எப்படி எங்கு வெளியேற்றுகிறார்கள் தெரிந்தால் தயவு செய்து இதற்கும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் .
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ... வாழ்த்துக்கள் ஐயா 🌹👍🙏
பயனுள்ள தகவல். நன்றி
It is a really human welfare oriented task by our Indian Railway. Every passenger should be sincerely thankful to the workers as they make the passenger's journey more comfortable.
Nice and useful information....do video about how ac in train works (how do they get power etc)
super sir 🎉🎉🎉
Thanks for your information
Welcome
அருமையான தகவல்...🎉
Super Sir thanks for informing it.l was wondering how water is stored in trains
🎉🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉
Thanks a million for your wonderful videos about train. I really like u r videos ❤️ it's very easy to understand the about unknown facts about train
Glad to hear that
Vera level information sir
Thanks and welcome
ur railway details super sir
Good information sir
அருமையான விளக்கம் ஐயா 🙏
சிறப்பு
Icf lhb linken hosfae bruche coach ok meter gauge illa epdi varudhu sir in between 1999 to 2003
Thanks for your informative video. Please inform how toilet waste is disposed in train coaches?
விரைவில்
விரைவில்
bio toilet pathiyum sollunga epadi adhu work aguthu
Interesting and informative
Glad it was helpful!
Thank you thank you
நன்றி
Very nice 👍
Thank you 👍
சூப்பர்சார்
Howrah metro station depth 35m.
Sir
In hindi vedio more explanation with drawing but you very simple explanation.kindly give detailed information sir
💖💖Sir railway jobku yana padeiku ruthu yana group yaduikuruthu sir 11 std group yana yaduikuruthu sir ❤❤
ஆர்வத்துக்கு நன்றி.விரைவில்
Apdi irundha past 2000 trivandrum guwhathi express now trivandrum slichar rake sharing cbe silchar express
Thanks sir.
Antyodaya train மாறி இன்னுரு train ஹோடனும் சார் chennai Egmore la இருந்து ஹோடனும் sir மார்னிங்
வணக்கம்
ஐயா உங்களுக்கு ஒரு தகவல் 45 வருடம் பாரம்பரியம் கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் வர வர மெயிண்டனஸ் பண்ணவில்லை போலும்? ஒரே நாற்றம் அடிக்குது மேலும் பல சீட்களில் ஸ்குரூ மற்றும் ஓட்லாக் காக இருக்கிறது?! ஏன் தெற்கு ரயில்வே இப்படி அ சமந்தமாக மாறி விட்டது?!
Sir train pantry car la hot water sale pannuvangala baby kaga, because two days travel to train and another one electric kettle not 🚫 used so please tell me sir
Super sir
Super contant
Thanks for info sir
Mika nantri
Thanks
Super
I'm first view🎉
Vande bharat saadharan train pathi video podunga Tamil natuku varuma
Maruthuvamaanavarkaluku nursing railtigatil salugai uneda
வணக்கம் ஐயா ஓசூர்யிருந்து செங்கற்பட்டு செல்ல இரயில் சேவை இருக்கிறதா
Sir memu demu la irukura toilet la water refill pana matranga, clean panavu matranga ore naathama iruku.
LHB coaches have improved technology
Rail minmayamakapaduthal nu soldragala iyya...adhu ennadhu iiyaa...
Sir train la dog kutitu pogalama? Idea sollunga sir.
Madurai to chennai.
போகலாம். Formalities to be followed. Should be kept in Guards room.(separate cage)
Possible. Passenger has to buy a dog ticket. Dog ticket holders should have booked full cabin or coupe in 1AC or first class ( now non existing). Nowadays caging animals in guard’s cabin not permitted due to animal activists and disturbances to guard
Sir long distance train intha water refiling and cleaning arukke inntha responsibility kudupage?...like individual trains...ithu check pannarukke Ella trainskkum . supervisor irukagalla?
My father also railway employee, so I travelled train. Ok. From my younger age until now I saw the same type of water tap and wash basin. Now my age above 60. Worst to use.
sir onward journey first train late 5 hours anather train missing passenger??????
Usefull information..👍
Let's ask a doubt. Why 110 volt electricity supply in train coach. Our house is 230 volt. What is the reason to supply 110 only in train?
The entire power supply on Indian trains is at 110V *so that none of the appliances can be stolen by mischievous passengers*
Since it would be too much of a hassle to install converters at every plug point, the power provided in sockets is also 110V.
The benefit of 110v power is that it is considered safer. While the voltage and amperage can pose a considerable risk, they are directly proportional. This means that 100v wiring, although it can electrocute, the odds to die from it are lesser because it employs lower voltage.
@@manohar2707தகவலுக்குநன்றி
@@manohar2707தாங்கள் அளித்த தகவலுக்கு நன்றி
Icf is best and simple
Sir, I have a small query that every coach has a in build toilet and what about the engine, kindly clarify sir
Car...bike ..lorry ku Elam 40 km..30 km nu speed limit iruku la iyya afhupola train noda speed limit evalo iyya..
80, 100, 110, 130, depends upon track stability, load, number of coaches, engine condition, traffic..etc.,
@@muruganvmn thankyou..
Wap7 Panthograph y high rise in Maharashtra state site yyyy
Ooty train cancelled
Sir
Rombave useful information sir.
Sir primary and secondary maintenance la enna enna maintenances irukku eppadi pit line la maintenance yard la maintain pandranganu explain pannunga sir
Iyya oru trainuku ethanai TTE iruppanga. Mothama oru train ke iruppangala illa compartment basis la irupangala
Compartment basis.ஒருவர் பத்தாது
ஐயா. ரயில் ஹாரன் ஒலி பற்றி விளக்கமாறு கேட்டு கொள்கின்றேன். காரணம் பஸ் ஹாரன் சில தொலைவு வரை மட்டுமே கேட்கின்றது,ஆனால் ரயில் ஹாரன் குறைந்தது 5கிமீ அப்பால் கேட்கிறது, அதற்கு மேலே உள்ள புனல் மட்டுமே காரணமா? விளக்கவும் ஐயா. நன்றி.
Roof ல் இருக்கும்...
Sir railways la gate man work contract ta illa government job ha sir