Thangalaan Movie Review | இந்தம்மா கத்துர காத்துல காது koiங்குது | R&J 2.0

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 607

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +1395

    நடித்தோமா கோடி கணக்கில் சம்பளம் வாங்கினோமா என்று இருப்பவர்களுக்கு மத்தியில் உடலை வருத்தி உழைத்து நடிக்கும் நடிகர் சியான் விக்ரம்❤💯💥👍🔥

    • @frdsfrds8200
      @frdsfrds8200 2 หลายเดือนก่อน

      Hi தேவடியாகு பொறந்தவனே.... கொம்மா ஊம்ப போயிருப்பா வந்து ஒனக்கு ஊம்புவா கவலை படாதடா 😘​@@Msdhoni......007kvp

    • @Tatakae143
      @Tatakae143 2 หลายเดือนก่อน +3

      ​@@Msdhoni......007kvphe didn't ask for likes ....

    • @Msdhoni......007kvp
      @Msdhoni......007kvp 2 หลายเดือนก่อน +12

      @@Tatakae143 bro avana paththi theriyathu bro ungalukku

    • @Naruto-vj8lx
      @Naruto-vj8lx 2 หลายเดือนก่อน +13

      Bro Ella commet layum ivaru ippadithan like picha kaararu

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 หลายเดือนก่อน

      Cinema koothadigalai kondaadum koottam mada koottam. Avan enna OClaye nadichi kuduthaan evvalavu kodi Panam vaangirupaan. Nadikirathuku enna kedu. Kaasa vaangittu Avan velaiya thaana pakuraan , ennamo desa thyagi Madhiri pesikittu irukinga. Shameless guys

  • @sutha.m9907
    @sutha.m9907 2 หลายเดือนก่อน +45

    ராகேஷ் உங்கள மாதிரி ஆட்கள் நல்ல படங்களை கூட ரிவ்யூ பன்றேன்னு சொல்லி அதன் தரத்தை குறைச்சுருதீங்க.

  • @Karthick3191
    @Karthick3191 2 หลายเดือนก่อน +102

    விக்ரம் kitta இல்லாத காசு பணமா 😢 ஆனாலும் கஷ்டப்படறாரு 😢 ❤

    • @NTK_ANALMSK_SITHTHAN
      @NTK_ANALMSK_SITHTHAN 2 หลายเดือนก่อน +1

      மக்கள் எல்லோரும் அந்த கஷ்டத்தை பாட்டுதான் முன்னேறி வந்துள்ளனர் ஏதோ சூழ்நிலை காரணமாக 😢😢😢
      மக்களின் பிரதிபலிப்பே உண்மை

  • @Msuresh887
    @Msuresh887 2 หลายเดือนก่อน +26

    ஊரில்
    நாடார் கடை
    செட்டியார் மில்
    ஐயர் ஹோட்டல்
    என்று நாம் அழைத்தபோது
    எந்த பிரச்சனையும் இல்லை!
    வ.உ.சிதம்பரம்பிள்ளை
    முத்துராமலிங்கத் தேவர்
    உ.வே.சுவாமிநாத அய்யர்
    ராமசாமி படையாச்சி
    சரோஜினி நாயுடு
    இப்படி வரலாறு படிக்கும்போது
    நாட்டில்
    எந்தப் பிரச்சினையும் இல்லை!
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    என்பதைக்கூட
    கோனார் தமிழ் உரையில்தானே
    படித்தோம்
    அப்பொழுது நமக்குள்
    பேதங்கள் தோன்றவில்லை!
    ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார்
    வாகினி நாகிரெட்டி
    தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர்
    சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்
    இப்படி தயாரிப்பாளர்களை
    ஜாதியைச் சொல்லி அழைத்தபோது
    திரைத்துறையில்
    எந்தப் பிரச்சினையும் இல்லை!
    குறத்தி மகன்
    தேவர் மகன்
    சின்னக் கவுண்டர்
    அய்யர் தி கிரேட்
    இப்படி ஜாதிப் பெயரில்
    படங்கள் வந்தபோதும்
    எந்தப் பிரச்சினையும் இல்லை!
    இன்று
    தொட்டதெற்கெல்லாம்
    ஜாதிப் பிரச்சனை!
    யார் காரணம்?
    ஜாதி, மதம் மறந்து
    கலைஞனாக மட்டுமே
    தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள்
    ஜாதி வெறியை வித்திட்டவர்கள்
    யார்?
    இன்று
    உடன் பணிபுரிபவரின்
    ஜாதியை எவனும்
    ஆராய்வதில்லை!
    மீண்டும் அந்த
    ஆராய்ச்சியை
    ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்!
    பெரும்பாலும்
    சமநிலை அமைந்துவிட்ட நிலையில்
    மீண்டும் ஒற்றுமைக்கு
    சமாதி கட்டிவிடாதீர்கள்!
    தெளிந்த குளத்திற்குள்
    பாறாங்கல்லை எறியாதீர்கள்
    ஜாதிப்பற்று மனித இயல்பு
    ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!

    • @rajuvasanthi4893
      @rajuvasanthi4893 2 หลายเดือนก่อน

      👍👏

    • @Shashu2018
      @Shashu2018 หลายเดือนก่อน

      Wow அருமையான விளக்கம்

    • @senthilkumar-nj2xg
      @senthilkumar-nj2xg หลายเดือนก่อน

      Ithu oru Naveena theendamai....

  • @VTamileditz
    @VTamileditz 2 หลายเดือนก่อน +528

    என் அக்கா பையன் இதுல அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணி இருக்காரு ராகேஷ் ஆதி கேசவன் அவர் பேரு ☺️

    • @yogeshwaran8284
      @yogeshwaran8284 2 หลายเดือนก่อน +19

      Congratulations

    • @VTamileditz
      @VTamileditz 2 หลายเดือนก่อน +2

      @@yogeshwaran8284 tq bro 👍

    • @sanakaran55
      @sanakaran55 2 หลายเดือนก่อน +5

      Congrats bro

    • @VTamileditz
      @VTamileditz 2 หลายเดือนก่อน

      @@sanakaran55 👍

    • @bisvanathan
      @bisvanathan 2 หลายเดือนก่อน +1

      Congratulations 🎉🎉🎉

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 2 หลายเดือนก่อน +161

    அவன் அவனுக்கு வந்தால் தெரியும் கஷ்டம்..படம் பார்த்துட்டு ஈசியா review போட்டுறிங்க..நல்லா இருக்கும் படம் கூட உங்களால தான் நாசமா போது..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน +4

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

    • @NithyaprakashR
      @NithyaprakashR 2 หลายเดือนก่อน +5

      Dai adhukaga oru mokka padatha nalla iruku nu sollanuma ?yaara neengellam! Director olunga edukka solluda ! Reviewers unmaiya dhan solluvanga

    • @abinayaraja3769
      @abinayaraja3769 2 หลายเดือนก่อน

      Crt pa

    • @abinayaraja3769
      @abinayaraja3769 2 หลายเดือนก่อน

      ​@NithyaprakashR

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 2 หลายเดือนก่อน +76

    அடேய் மனச தொட்டு சொல்லு இந்த படம் சுமாராவா இருந்துச்சி உன்மையாவே தராம இருந்துச்சி விக்ரம் நடிப்புல மிரட்டிருக்காரு screenplay கொஞ்சம் சில இடத்துல லேக் இருந்துச்சி ஆனால் ஜிவி இசை அத தூக்கி நிறுத்திடுச்சி பிரி கிளைமாக்ஸ் அல்ட்டிமேட்

    • @lavanyam3288
      @lavanyam3288 2 หลายเดือนก่อน +2

      Evaru channel Nan unsubscribe panni 2 month aguthu nailla iruka padatha kuda kevala pesuraga

    • @Mumtaj_Mydeen
      @Mumtaj_Mydeen 2 หลายเดือนก่อน +1

      @@lavanyam3288 உண்மை தான் சிஸ்டர்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 หลายเดือนก่อน +64

    இந்த படத்தையாவது கொஞ்சம் மரியாதையா ரிவியூ பண்ணீங்களே, நன்றி 🎉

  • @Elamaithendral
    @Elamaithendral 2 หลายเดือนก่อน +291

    கதையே தப்பா சொல்றீயே... நிலமிழந்த விவசாயின் போராட்டமே தங்கலான்

    • @saras6571
      @saras6571 2 หลายเดือนก่อน

      Indha nayke oru mayrum theriyla tharkuri rksh thu

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน +5

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

    • @Nalini-e3l
      @Nalini-e3l 2 หลายเดือนก่อน +5

      Next goat out

    • @mdkresources4802
      @mdkresources4802 2 หลายเดือนก่อน +7

      @@Elamaithendral இவன் படத்தை பார்க்காமலேயே உருட்டுறான் சார்

    • @chitrambalanathan8762
      @chitrambalanathan8762 2 หลายเดือนก่อน

      ​@@mdkresources4802💯💯💯💯

  • @sspvarsha
    @sspvarsha 2 หลายเดือนก่อน +39

    குறை சொல்வதற்கு என்றே ஒரு கூட்டம் அம்மணமா அழையுது

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 2 หลายเดือนก่อน +50

    Parvathy I became her fan from Bangalore days movie she is such a talented actress ❤ for Vikram sir deserved success for his acting 😢

    • @PandianNandhini
      @PandianNandhini 2 หลายเดือนก่อน +2

      Didnt you watch her "Poo" movie? It's her career best movie

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 หลายเดือนก่อน +1

      ​@@PandianNandhinithey are typical Tamil fans they don't have any idea about movie or acting, just ignore them

    • @ravindrashetty5165
      @ravindrashetty5165 2 หลายเดือนก่อน

      @@lamelizard-wq7yo I'm from Karnataka bro how can I Tamil fan 😂

    • @ravindrashetty5165
      @ravindrashetty5165 2 หลายเดือนก่อน +1

      @@PandianNandhini yes I watched after Bangalore days I love it I watched almost all her movies also Manju Warrior she also one of finest actress.

  • @factfacez799
    @factfacez799 2 หลายเดือนก่อน +96

    Oscar confirm Vikram sir❤❤❤❤

    • @kjayadev2007
      @kjayadev2007 2 หลายเดือนก่อน

      🤭🤭🤭

    • @santos8146
      @santos8146 2 หลายเดือนก่อน

      Prithviraj laughing at corner. Seriously, he will or should get for Aadujeevitham though I like Vikram too

  • @RAMRAM-fj9ei
    @RAMRAM-fj9ei 2 หลายเดือนก่อน +213

    Chiyaan Vikram national award GV Prakash 🙌🥵🛐 chiyaan fans here

    • @karthick_gta
      @karthick_gta 2 หลายเดือนก่อน +1

      @@RAMRAM-fj9ei Prithviraj for Aadujeevitham

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

  • @brindhaa299
    @brindhaa299 2 หลายเดือนก่อน +105

    ரகேஷ் அண்ணா விமர்சனம் செய்து இசி ஆனால் படம் எடுப்பது மிகவும் கடினம். உண்மையில் படம் சூப்பர்❤❤❤❤

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน +3

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

    • @siblingsettai
      @siblingsettai 2 หลายเดือนก่อน +2

      Correct ah sonninga

    • @karthikarthi9456
      @karthikarthi9456 2 หลายเดือนก่อน +3

      புரோட்டா நல்லா இல்லைன்னு சொன்னா, நீங்க போய் புரோட்டா மாஸ்டர் வேலை பாருங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு bro

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 2 หลายเดือนก่อน +254

    Oscar Award Confirm Vikram Sir 🥵💥🔥

    • @H3199H
      @H3199H 2 หลายเดือนก่อน +8

      Ninga sona tharamatanga bro

    • @p.nijandhan
      @p.nijandhan 2 หลายเดือนก่อน

      ​@@H3199H😂

    • @NithyaprakashR
      @NithyaprakashR 2 หลายเดือนก่อน +4

      Oru kundusi kooda kidaikadhu🤣🤣🤣

    • @senthilprabu9828
      @senthilprabu9828 2 หลายเดือนก่อน

      நடிப்புலகில் உச்சம் தொட்ட கமலுக்கே கிடைக்கவில்லை. இவருக்கு கிடைக்குமாக்கும்.

    • @senthilprabu9828
      @senthilprabu9828 2 หลายเดือนก่อน

      டாக்குமெண்ட்ரி படம் போல ஏதாச்சும் ஒரு லோக்கல் கவுரவ அவார்ட் கிடைக்கலாம்.

  • @kalaiselvam5788
    @kalaiselvam5788 2 หลายเดือนก่อน +91

    ஏன்டா தம்பி படம் நல்லாதான் இருக்கு விக்ரமா பிடிக்காத வளர்ச்சி பிடிக்காத சில பேர் இந்த மாதிரி தான் பேசிட்டு இருக்கீங்க

    • @mdkresources4802
      @mdkresources4802 2 หลายเดือนก่อน +2

      படம் உலக தரத்தில் இருக்கிறது.. இவன் யேன் இப்படி ரிவியு பன்றானோ தெரியலே...

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 หลายเดือนก่อน

      Athavathu paraiyanuku mattum nalla iruku😊

    • @mdkresources4802
      @mdkresources4802 2 หลายเดือนก่อน

      @@closetomyheart6147 ச்சீ து! அறிவு கெட்ட பதில்.. நான் , இந்தியன் சிட்டிசன் கிடையாது, இது வரை இந்தியா வந்ததும் இல்லை. எங்கள் நாட்டில் ஜாதி என்பது கிடையாது. ஜாதி என்றால் எவருக்கும் தெரியாது.. நாங்கள் சினிமாவை அதன் ஒலி , ஒளி, நடிப்பு, ஆக்கம் , தயாரிப்பு , மற்ற மொழி படங்களுடன் ஒப்பீடு செய்து அதன் உயர் தரத்தை வைத்து கருத்து சொன்னேன்... என்னடா இது இவ்வளவு கேவலமான மனுஷனுங்களா இருக்கீங்க.. செத்தா கூட தமிழ் நாட்டுக்கு ஒரு சுற்று பயணம் கூட போக மாட்டேன்...

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 2 หลายเดือนก่อน +91

    Demonty colony 2 paarunga bro, ommala majava irukudu padam 🗿🔥
    Lag aagavae illa, full ah engaging ah pochu..
    Part 3 ku lead kuduthu semaiya mudichirukanga..
    Worth for money 🗿🔥

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 หลายเดือนก่อน +7

      Naanum padam paathen sunni maari iruku 😅😅

    • @MuRali-qs9rk
      @MuRali-qs9rk 2 หลายเดือนก่อน +21

      ​@@VigneshVignesh-vg6kh thangalaan ku evlavo perava ila da pnda 🤣🤣

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 2 หลายเดือนก่อน

      @@VigneshVignesh-vg6kh po poi valimai, beast paaru da punda

    • @kishore6559
      @kishore6559 2 หลายเดือนก่อน

      Dai punda movanee vera Edo video la ithee comment poturukaa free promotionha

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 หลายเดือนก่อน +1

      ​@@VigneshVignesh-vg6kh Bro that movie might be thangalan

  • @SasikumaranKumaran
    @SasikumaranKumaran 2 หลายเดือนก่อน +418

    அனிருத் தாக்கப்பட்டார் 😆😆😆

    • @Tilakssan
      @Tilakssan 2 หลายเดือนก่อน +15

      தாக்கப்பட்டார் 😅

    • @SasikumaranKumaran
      @SasikumaranKumaran 2 หลายเดือนก่อน +2

      @@Tilakssan okk bro na thangilsh bro 😆😆

    • @nivethanive6993
      @nivethanive6993 2 หลายเดือนก่อน +6

      Anirudh. Polakkapattar nu sollunga bro. 😂😂😂😂

    • @matheshofficial
      @matheshofficial 2 หลายเดือนก่อน

      தமிழ் தாக்கப்பட்டது 😂

    • @SasikumaranKumaran
      @SasikumaranKumaran 2 หลายเดือนก่อน

      @@matheshofficial hqhahaha.. 😁😁

  • @ultimate_trollers
    @ultimate_trollers 2 หลายเดือนก่อน +157

    இவர் எல்லா படத்தையும் இப்படியே தான் சொல்றாரு இவரை ஒரு படம் எடுக்க சொன்னாதான் கரெக்டா இருக்கும்

    • @Siva-wr6jm
      @Siva-wr6jm 2 หลายเดือนก่อน +11

      எடுக்க சொல்லாம் நீங்க finance பண்றீங்களா😅😅😅

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 หลายเดือนก่อน +1

      Worst story and screen play

  • @tamilvalluva1421
    @tamilvalluva1421 2 หลายเดือนก่อน +212

    ஆயிரத்தில் ஒருவன் movie அழிச்ச மாதிரி இதையும் அழிசிறதிங்க bro😮

    • @satheeshm7697
      @satheeshm7697 2 หลายเดือนก่อน

      🤪🤪🤪🤪🤪

    • @sarov7658
      @sarov7658 2 หลายเดือนก่อน +4

      Aduve mokka second half

    • @karthick_gta
      @karthick_gta 2 หลายเดือนก่อน +9

      ஆயிரத்தில் ஒருவன் படம் இன்டர்வெல்க்கு அப்புறம் ரொம்பவே சுமாரா தான் இருக்கும்.

    • @sarov7658
      @sarov7658 2 หลายเดือนก่อน +2

      @@karthick_gta facts adan adu flop climax la typical ah irunduchu

    • @CaviarRecon
      @CaviarRecon 2 หลายเดือนก่อน +3

      Ayirathil oruvan mokke movie daw 😂😂😂

  • @leshmi8004
    @leshmi8004 2 หลายเดือนก่อน +18

    At the very least, you should appreciate the actors. Malavika delivered an outstanding performance! Did you even watch the movie carefully? She put her heart into it. Your review comes off as insulting to the movie and the people who worked on it. If you're not sure how to review, maybe it's best not to do it at all. I used to enjoy your videos, but lately, I've been disappointed because you're not the same Rakesh I used to follow. As a long-time subscriber, I can easily spot the changes. Please start showing some basic respect for the actors, directors, and musicians. You're constantly criticizing everything. You should take a notes from Tamil Lights channel he know how to review movies with respect. Everyone should check out thangalaan review from tamil lights channel it was an honest review that showed respect to everyone involved!!!!

    • @divyajenifer1918
      @divyajenifer1918 2 หลายเดือนก่อน

      Crct bro romba theliva soninga

  • @BVCPraveenRaj
    @BVCPraveenRaj 2 หลายเดือนก่อน +36

    Adhu malavika mohan-u neenga sonnadhukaparam dha bro theriyidhu 😂😂😅

  • @AR_Tamil97
    @AR_Tamil97 2 หลายเดือนก่อน +7

    Yov padam semmaya iruku there are minus but ithu superb movie nama thaan intha Maadiri padam la oda veikanum vikram greatest come back after lot of flops #thangalaan🔥🔥🔥

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 2 หลายเดือนก่อน +200

    GV Prakash Oscar Confirm 🔥

    • @NithyaprakashR
      @NithyaprakashR 2 หลายเดือนก่อน

      Nee yaara comali

    • @MCU_Vs_DCU_-3
      @MCU_Vs_DCU_-3 2 หลายเดือนก่อน +2

      @@NithyaprakashR Ungoppan Da 🤣

    • @danush2708
      @danush2708 2 หลายเดือนก่อน

      ​@@MCU_Vs_DCU_-3helo ponnu sami😂😅😅😅😂

    • @MCU_Vs_DCU_-3
      @MCU_Vs_DCU_-3 2 หลายเดือนก่อน +1

      @@danush2708 Mental Koodhi 🐢🤣🤡💩🐸

    • @danush2708
      @danush2708 2 หลายเดือนก่อน

      @@MCU_Vs_DCU_-3 dai unaku support panna enna thittura kandara oli

  • @Dr.K.Indhumathi
    @Dr.K.Indhumathi 2 หลายเดือนก่อน +42

    ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடு...தமிழக வரலாறு உள்வாங்கிய குறியீடு...unka review commercial aka mattumae ullathu...innum konjam arivu saarnthu varalaru therinchikitu pannunka...
    படத்தில் புத்தர் சிலை...மாடு உணவானது...புழங்கு பொருட்கள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடு...
    Don't compare aayirathil oruvan movie and others...

    • @Potter4545
      @Potter4545 2 หลายเดือนก่อน

      Ranjith thana apidithan edupan ye panni kari elam apo yarum sapadalaya athu ena maattu kari matum😂😂

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 2 หลายเดือนก่อน

      ​@@Potter4545antha edathula avargal valkai varalaru palakkavalakkam eppadi irunthatho apditha edukkamudiyum. ne thinnatha Un varalara pathi ranjith Padam edukkum pothu sollu edupar.

  • @Naja_nk950
    @Naja_nk950 2 หลายเดือนก่อน +19

    1:03 ennadhu anirudh thaakapataara 😂😂

  • @thamizhthamizh0412
    @thamizhthamizh0412 2 หลายเดือนก่อน +6

    Indian 2 la paathutu epudraa ungalalaaa..intha padathuku kora solla mudiyuthuuu🤷🏻‍♂️🤦🏻‍♂️...padam nallave irukuu🔥👍🏽

  • @viperpandy8893
    @viperpandy8893 2 หลายเดือนก่อน +55

    தன்னை பெரும் 🐛🔥ன்னு நெனச்சு வீடியோ போடாத நண்பா.. படம் நல்லா தான் இருக்கு

    • @DB.11
      @DB.11 2 หลายเดือนก่อน +5

      yellarukum avanga avanga own opinion, unnaku pudichi iruntha poi theruvu theruva aal sethu padam paaru bro😅

  • @GokulKrishnan-p9e
    @GokulKrishnan-p9e 2 หลายเดือนก่อน +43

    Waiting for Demonty colony 2❤

    • @karuppasamydhanam1508
      @karuppasamydhanam1508 2 หลายเดือนก่อน +1

      Same to I am waiting for review bro🎉🎉🎉🎉🎉

    • @Praveena_22
      @Praveena_22 2 หลายเดือนก่อน +2

      Nallaruku poi paarunga part 3 vers irukku

  • @siddhardhselvamani8356
    @siddhardhselvamani8356 2 หลายเดือนก่อน +48

    Thangalaan Oscar level movie 🔥🔥🔥

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 หลายเดือนก่อน +4

      DAI padam Surra Mokka da

    • @Ramjiramji825
      @Ramjiramji825 2 หลายเดือนก่อน

      😂poda unga குண்டிபாளையம் movie பாரு 🗡️🗡️🗡️🗡️💙​@@lamelizard-wq7yo

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 หลายเดือนก่อน

      Poi poi para padam

    • @lakshmananj1122
      @lakshmananj1122 2 หลายเดือนก่อน +1

      ​@@lamelizard-wq7yo watch again you don't told like sago😊

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 หลายเดือนก่อน

      @@lakshmananj1122 First time pathuthake 2 tea adika vendiyathu pochi innoru vati ala vidra 💨 🏃🏃🏃🏃

  • @dhivyab4018
    @dhivyab4018 2 หลายเดือนก่อน +6

    Better நீங்களே விக்ரம் வச்சி movie பண்ணுங்க பாக்கலம் ராகேஷ் ப்ரோ

  • @Thiruma_yugam
    @Thiruma_yugam 2 หลายเดือนก่อน +8

    கதை தெரியாமல் பேச கூடாது தம்பி😡😡😡

  • @doortry1596
    @doortry1596 2 หลายเดือนก่อน +6

    Rakesh anna இந்த பழமொழி உனக்கு தான் தவளை தன் வாயால் கெட்டது... 🙋🏻‍♂️🙌😂😂😂😂

  • @siyanbrushoth275
    @siyanbrushoth275 2 หลายเดือนก่อน +3

    எல்லாதையும் கலாய்ச்சிட்டே இருக்கிறம் ஆனா கலாய்கிறவங்களால அவங்க செய்ற வேலையவே அவங்க ஒழுங்கா செய்றாங்களானு தெரியா 😮
    Accept the good criticism ✅

  • @Dharma-ze1gw
    @Dharma-ze1gw 2 หลายเดือนก่อน +3

    Vikram parvathy fantastic acting .gv music Semma Semma super 👌 👍

  • @Dr.K.Indhumathi
    @Dr.K.Indhumathi 2 หลายเดือนก่อน +59

    Maalavika Mohan characterisation...பெண் காவல் தெய்வத்தின் குறியீடு... அகண்ட சப்தம் உயிரை வதைக்கும் ஆற்றல் உடையது...konjam books padinka...appo than arivu saarnthu yosikka mudiyum...

    • @sweeTG10
      @sweeTG10 2 หลายเดือนก่อน +7

      Avangalae celebrities ii comment panni pilaipai oduranga, avangala poi ariva valarkka solureenga

    • @mangalam8125
      @mangalam8125 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Anita.anika482
    @Anita.anika482 2 หลายเดือนก่อน +55

    Next appadiyae demonty colony review podu rakesh

    • @Praveena_22
      @Praveena_22 2 หลายเดือนก่อน +4

      Naa paathutte sis Ippotha paathen,
      1st part continued thaa semmaya irukku worth uh harror movie but ending illa sis because story hey part 3 lathaa puriyum ippo half story paatha feel thaa irunthuchu part 2 la paathilaiye vantha maari irunthuchu but semmaiya irunthuchu sound laa mass ah irukkum time ponathey therilla

  • @ajrealnews
    @ajrealnews 2 หลายเดือนก่อน +5

    First Half konjam slow pakalam but 2nd half romba slow.. Plot Antha kalathula nala irunthavgana society epudi opress panichunrathu than katha

  • @KathirsanKathirsan
    @KathirsanKathirsan 2 หลายเดือนก่อน +11

    GV Prakash bgm + Vikram acting = mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @t......2803
    @t......2803 2 หลายเดือนก่อน +19

    Bro your review is utter sh:t , ur just telling that how come malavika has 450 l of blood , this movie runs on a concept of magical realism , if so u compare this how come in bahubali prabhas can with hold a statues which is thousand ton nearly!!

  • @happyboy677
    @happyboy677 2 หลายเดือนก่อน +3

    பா. ரஞ்சித்: நிலம் எங்களுடையது...எங்கள் உரிமை
    வக்பு வாரியம்: வெட்டிப்போடுறத திண்ணுட்டு எட்டப்போடா

  • @May_lilly
    @May_lilly 2 หลายเดือนก่อน +35

    Naa Vikram fan 🎉🎉
    Padam enakk supara irudhich ❤🎉

  • @gopal7675
    @gopal7675 2 หลายเดือนก่อน +5

    நம்ம ஊர்ல troll சேனல் களை கூட 200 ருபாய் க்கு அடிமை ஆக்கி விட்டார்கள். பெரிய yputuber anchor ன்னா foreign tour ஆம் உங்களுக்கு எப்படி bro 😂

  • @AshokAshok-q9y
    @AshokAshok-q9y 2 หลายเดือนก่อน +18

    வாத்தியரே உனக்குதா காத்துனு இருந்த❤

  • @venkat4154
    @venkat4154 2 หลายเดือนก่อน +13

    Graphic works extra try pani erukalam

  • @sanmithas7804
    @sanmithas7804 2 หลายเดือนก่อน +1

    Film nalla irunthuchu bro ..Making romba Super ❤❤..All acting vera level esp Vikram sir..

  • @nnpstarcollection4212
    @nnpstarcollection4212 2 หลายเดือนก่อน +57

    Kora solrathu easy thambi better to learn about how to review padam super ha eruku 💯

    • @narayansamy7233
      @narayansamy7233 2 หลายเดือนก่อน +2

      Nadipin arakan Vikram sema padam 🔥🔥🔥🔥🔥🔥

    • @parzivallevel1048
      @parzivallevel1048 2 หลายเดือนก่อน

      Seringa officer... Oru joke uh fun paka kathukoo..modhala...ennavo evan padam eduthaa maari pesaaran.. naaye neeya kasu kodukara padam pakaravanuku.. appadithaan kalaipaan...enna pannuva...aruthu vutturuvan mothaa kodumpathuyum pathukoo

  • @grubaran
    @grubaran 2 หลายเดือนก่อน +5

    Vaa arunachalam. Nee varuvenu theriyum. Tamilar history na Dravidiya ku 🐽 verthereme 😂😂😂😂. Other language Historical movie na confrim hit.

  • @selvamselvam.k1804
    @selvamselvam.k1804 2 หลายเดือนก่อน +16

    படம் உண்மையிலே ரொம்ப சூப்பரா இருக்கு

  • @RavananTN
    @RavananTN 2 หลายเดือนก่อน +5

    Bro movie supera irukku why bro average movie madri solluringa super movie thangalan 🔥

  • @PandianNandhini
    @PandianNandhini 2 หลายเดือนก่อน +4

    Kamal sir oda next varisu pa Chiyaan... PS both 1 and 2 for my Adhitha Karikalan dha

  • @mydreamcraft8002
    @mydreamcraft8002 2 หลายเดือนก่อน +2

    Naa Pathathilaye one of the best movie superaaa iriku kandipa pakkalam

  • @vj_siddhu_shorts_funnyvideos
    @vj_siddhu_shorts_funnyvideos 2 หลายเดือนก่อน +6

    padam realah spr ✨without expectations oda parunga theater experience Haasm

  • @parthasarathi8670
    @parthasarathi8670 2 หลายเดือนก่อน +16

    மிகவும் தவறான புரிதல் நல்ல படம் தவறான கருத்து விமர்சனம் இந்த யாரும் நம்பதிங்க படம் அருமையாக உள்ளது

  • @duraisoloking...
    @duraisoloking... 2 หลายเดือนก่อน +4

    Bro உங்களுக்கு கதை புரியல நினைக்குறேன் first கதை புறிஞ்சிகிட்டு விமைசனம் பணுங்க

  • @familychef30
    @familychef30 2 หลายเดือนก่อน +3

    Rakesh comments la fulla unaya thaan kaluvi oothirukaanga hiyo hiyo😂😂😂😂😂olunga odiru

  • @aswinatman6303
    @aswinatman6303 2 หลายเดือนก่อน +7

    Thangalan Worth theatre watch bro 💯❤️‍🔥
    Demonte colony 2 must watch in theatre bro 💯❤️‍🔥

  • @drajkumareee
    @drajkumareee 2 หลายเดือนก่อน +4

    Vikram's acting is Superb.

  • @vinusak2216
    @vinusak2216 2 หลายเดือนก่อน +3

    1:03 when movie get good response your youtubers tell what a bgm when one movie flop you say 1:03 like this 😂😂😂😂😂 you guy's are பச்சோந்தி😂

  • @romario3632
    @romario3632 2 หลายเดือนก่อน +2

    His acting awesome parvathi superb acting

  • @alagirisamys5426
    @alagirisamys5426 2 หลายเดือนก่อน +3

    தங்கலான் படம் சாதி படமா இல்லையா ?: எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்"
    காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??

  • @sandhiyaravichandran5191
    @sandhiyaravichandran5191 2 หลายเดือนก่อน +17

    Innum konjam story ah strong pannirkalmae... Stop saying this bull shit in all ur reviews ..... Avan uyira kuduthu padam edukran .... .. unga channel atleast oru 2 days kazhichachu sollalam la .... Y this review channel are sooo selfish ... Neenga pozhapu nadatha oruthan work ah ezhivupaduthringa.... Unga la mari reviews ahla dhan da neraiya tamil movies oda matingudhu ....

    • @yazhiniruban8471
      @yazhiniruban8471 2 หลายเดือนก่อน

      Unmai.. Let people watch and decide.. Y these guys are quacking always..

    • @Mecharenajohnwick
      @Mecharenajohnwick 2 หลายเดือนก่อน

      Exactly sister , appreciate your comments, indha Mari appropriate comments naala konjam adanguvanunga ,👍👍

  • @saralakumariv2651
    @saralakumariv2651 2 หลายเดือนก่อน +3

    Yes thambi
    GV Prakash is excellent music director

  • @karthikJr16
    @karthikJr16 2 หลายเดือนก่อน +2

    trailer pakela malavika's sound
    ME : with headphones and full sound ☠

  • @Jamunakasinathan
    @Jamunakasinathan 2 หลายเดือนก่อน +31

    This is not a story ..its a history 🫥

    • @Parth-s6p
      @Parth-s6p 2 หลายเดือนก่อน +2

      Fantasy history

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 2 หลายเดือนก่อน

      அய்யய்யய்யய்யய்யோ
      🤣🤣🤣🤣

  • @chanthirakumar1455
    @chanthirakumar1455 2 หลายเดือนก่อน +2

    Rakesh bro எவ்வளவு உழைப்பு நீங்கள் எவ்வளவு ஈசியா ஒன்னுமே இல்லை ங்குற மாதிரி சொல்லிட்டீங்க உங்க கிட்ட நான் இதை எதிர் பார்க்க வில்லை ரஞ்சித் ப்ரோ மேலே personal a ஏதும் காண்டா😂😂😂

    • @Ramjiramji825
      @Ramjiramji825 2 หลายเดือนก่อน +1

      200 உபி ahh aitaan pola

  • @venkatguru786
    @venkatguru786 2 หลายเดือนก่อน +2

    Vara Vara unga review romba ....... ah irukku bro please maththikkanga unga subscriber kkaga

  • @baskaran.k889
    @baskaran.k889 2 หลายเดือนก่อน +3

    Thangalan vera level movie 💥🔥

  • @farida6223
    @farida6223 2 หลายเดือนก่อน +1

    ராகேஷ் உங் வாயிஸ் சம்மயா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sidharttansankar9986
    @sidharttansankar9986 2 หลายเดือนก่อน +6

    Really wats the basic qualification that these youtubers hold… this is not some food or something just to judge the quality by its taste… this is art.. actually malavika is the soul of the movie but this guy casually degrading by her past movies.. worst review ever:.. and even if movie is predictable doesnt mean the movie and the story is bad.. and u r saying that sarpatta is unpredictable.. that is completely predictable story but with a unique making … just stop blabbering something just because u have some audience to hear whatever u say.. unsubscribed.

  • @prajinwilson5243
    @prajinwilson5243 2 หลายเดือนก่อน +12

    Ippam ulle padathala reveiwes la ella padatha one time watch nu thaa soldraanga😢

    • @SweetWeapon-qe2vq
      @SweetWeapon-qe2vq 2 หลายเดือนก่อน +4

      But movie nala tha iruku ...ana ivanga tha ippadi sollu ranga

    • @prajinwilson5243
      @prajinwilson5243 2 หลายเดือนก่อน

      @@SweetWeapon-qe2vq okay bro❤️

  • @_Being_me__
    @_Being_me__ 2 หลายเดือนก่อน +1

    "Nowadays, criticizing the films of Mari Selvaraj and Pa Ranjith often makes it seem like one is against Scheduled Castes or Scheduled Tribes. However, despite the so-called politics surrounding these movies, the critique isn't about those communities-it's about the films themselves."

  • @trendstamizha
    @trendstamizha 2 หลายเดือนก่อน +2

    சர்பேட்டா பரம்பரையை ஏன் தியேட்டர்ல பாக்கலனு வருத்தப்பட்டேன்...தங்கலான ஏன் தியேட்டர்ல பார்த்தேன்னு வருத்தப்படுறேன்

    • @dhiyasgalattaa8366
      @dhiyasgalattaa8366 2 หลายเดือนก่อน +1

      Yes correct

    • @chitrarasu4218
      @chitrarasu4218 2 หลายเดือนก่อน

      ஏன் போதையை போட்டுட்டு போய் வாந்தி எடுத்துட்டு தூங்கிட்டியா...

  • @tharanga835
    @tharanga835 2 หลายเดือนก่อน +10

    Film is boring it's like documentary, but please watch in theater for vikram acting and gv music, disappointed all the directors spoil vikram hardword, feel sad for him

    • @romario3632
      @romario3632 2 หลายเดือนก่อน

      ​@jeevanrajan4613don't spread negativevity you pupil are the reason to flop the movies

  • @gamingwithprakash148
    @gamingwithprakash148 2 หลายเดือนก่อน +5

    Demonte colony 2 Vs thangalaan who is winner?

    • @Praveena_22
      @Praveena_22 2 หลายเดือนก่อน +5

      DC 2 thaan

    • @Muralidineshv
      @Muralidineshv 2 หลายเดือนก่อน +2

      Thangalaan tha

    • @assasin_the_reaper
      @assasin_the_reaper 2 หลายเดือนก่อน

      Rendum super bro🎉

  • @premsamu
    @premsamu 2 หลายเดือนก่อน +2

    Padam super... SEMA experience in theatre

  • @nishanth5743
    @nishanth5743 2 หลายเดือนก่อน +7

    GV proved he is better than Ani
    Ranjith lag ilama alaga kadhaiya solirukaru
    dress la iruka arasiyal,
    nilam evlo mukiyam nu solra arasiyal,
    jameendhari pathi solradhu la semmaiya iruku
    malavika character oru fiction, so adhula naama romba kora kandu pidikaradhu sari ila
    but she did really well
    ella characters um best a dha panirukanga
    definitely more than one time watchable movie dha idhu

  • @camlinstudio3974
    @camlinstudio3974 2 หลายเดือนก่อน +14

    Bro Demonte Colony Review Podunga Bro Please 🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺

    • @karuppasamydhanam1508
      @karuppasamydhanam1508 2 หลายเดือนก่อน +1

      Yes same I am waiting for review bro🎉🎉🎉🎉🎉🎉

    • @Praveena_22
      @Praveena_22 2 หลายเดือนก่อน +1

      Semmaiya irukku worth movie poi paarunga first part ohda continued so first part paathuttu paarunga story nalla puriyum

  • @pasupathiroy4054
    @pasupathiroy4054 2 หลายเดือนก่อน +1

    Thalaivare enkku oru dobut athu ena eillrum. One time pakkalm one time pakkala Ada paithikarangla ah oru movie appdi than da pakka mudium daily poituye iruppiya ah one time parthan thanda athu movie 10 time partha ah athu pettu padam da tharkuris

  • @RamyaDevi-x9m
    @RamyaDevi-x9m 2 หลายเดือนก่อน +14

    Anna demonty colony poduga

  • @kumarbala7385
    @kumarbala7385 2 หลายเดือนก่อน +1

    Tamil Nadu no India full a r small baby also talking the name sir Rahman sir that man 2 anybody impossible that is real another people copy English movie English story to copy that is genius A R Rahman sir I love AR Rahman song

  • @sandhyajohnson.j4202
    @sandhyajohnson.j4202 2 หลายเดือนก่อน +2

    G.V. is a excellent musician. He must stop the acting n concentrate in music

  • @RAPROCKY
    @RAPROCKY 2 หลายเดือนก่อน

    வேற லெவல் movie பா ரஞ்சித் மாஸ் 👍👍👍👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @dabybaly7246
    @dabybaly7246 2 หลายเดือนก่อน +4

    Dei watha evalo nalla padam ennama irukku screenplay pannirkaan yarraa nee tharkuri😢 didnt expect this from you 🤡

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 2 หลายเดือนก่อน +1

    மிரட்டலான padam dont மிஸ். 🔥🔥🔥🔥🔥

  • @Vakramperu
    @Vakramperu 2 หลายเดือนก่อน +2

    Padam parkamlaye, mathavan potta review parthu , padam review podaravan nee orutan tanda!!!😂😂😂

  • @mitzuhaeditz
    @mitzuhaeditz 2 หลายเดือนก่อน +3

    4:48 worst statement and worst mindset...
    didnt expect this from u bro...chaiii

  • @siva-nb5fb
    @siva-nb5fb 2 หลายเดือนก่อน +12

    உன் வேண்டுதளுக்காகவாச்சும் இந்த படம் கண்டிப்பா ஓடும்யா.

  • @Karthikkuppuraj-o2j
    @Karthikkuppuraj-o2j 2 หลายเดือนก่อน +1

    ithukku mela padam venumna neeyum jeni um vathu natichu kudunga. makkale padam super duper hit.

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 2 หลายเดือนก่อน +25

    மலையாளம் படத்திற்கு ஆடுஜீவிதம்,தமிழுக்கு தங்கழான் 💯

  • @feelhappy5081
    @feelhappy5081 2 หลายเดือนก่อน

    நான் இந்தியன் 2 பார்க்கவில்லை, ஆனால் விக்ரம் ஹீரோவாக நடித்தால் இந்தியன் 2.கூட போவேன். எங்களுக்கு கதை மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ, கதை தேவை இல்ல, ஸ்கிரீன் பிளே தேவை இல்ல, விக்ரம் நடித்தால் போதும். 😢

  • @arvinthg2685
    @arvinthg2685 2 หลายเดือนก่อน +1

    Poo Parvathi ya patha Ethir Neechal serial villi Jhansi Raani mathiri Enakku mattum than thonutha ella ellarukkum apadi than thonutha 🤔

  • @crsnandhaa2518
    @crsnandhaa2518 2 หลายเดือนก่อน +1

    padam unmaiyaave semma super

  • @vivanthan1898
    @vivanthan1898 2 หลายเดือนก่อน +4

    இனி தமிழ்வுட் மூவிதான்..... ப.ரஞ்சித் உழைப்பு வளர்க....எத்தனை கால ஆய்வு‌ மிகவும் சிறப்பானதாக‌ இருக்கின்றது....தங்கலான்...

  • @vijayalakshmis3564
    @vijayalakshmis3564 2 หลายเดือนก่อน

    Same feeling bro , story is missing. Vikram kakavathu nalla. eduthu irukkala

  • @autoloomstamilrapiertechta2629
    @autoloomstamilrapiertechta2629 2 หลายเดือนก่อน

    படம் நன்றாக இருந்தது நேற்று நான் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் கவனம் இல்லாதவர்கள் படத்துக்கு போக வேண்டாம்

  • @AbhiShek-bn4zv
    @AbhiShek-bn4zv 2 หลายเดือนก่อน +1

    Political and historical knowledge illadhavanoda review ipdi thaa irukkum😂😂 movie knowledge less review😂😂

  • @Mahi_Samathu_Ponnu
    @Mahi_Samathu_Ponnu 2 หลายเดือนก่อน +3

    Notify vanthathum vanthuten

  • @sugis6568
    @sugis6568 2 หลายเดือนก่อน +1

    1:26 next to parvathy vaaya paartha bb7 Poornima mardiri eruke🤔🤔anyone pl say is that her..

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 2 หลายเดือนก่อน +1

    U people are easily reviewing......targeting the hard-working person like ranjith .....even i don't like him politically.....u r intention to appreciate only vikram......kindly stop.....everyone done their work....u please review biggboss ...critisize......that's ur level....