திராவிட மாடலுக்கு ஆபத்து டெல்லி வரை உயர்ந்த விஜய் செல்வாக்கு இனி தான் இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 38

  • @sudhadhiravidamani2476
    @sudhadhiravidamani2476 41 นาทีที่ผ่านมา +2

    என் குடும்பத்தினர் அனைவரும் இதுவரை தி மு க விற்கு ஓட்டுப்போட்டோம். இனி இவருக்கு மட்டுமே எங்கள் ஓட்டு. தலைவர் திரு.விஜய் அவர்கள் வெல்வது உறுதி👍

  • @simonsridharan4530
    @simonsridharan4530 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான பேச்சு ஐயா

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 ชั่วโมงที่ผ่านมา +8

    அதிமுக, விஜய், காங்கிரஸ் கூட்டணி வர வாய்ப்புண்டு.

    • @nsradhai1968
      @nsradhai1968 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Edappadiyar veru oruvaraiyum vara vidamattar😂

    • @pattabiraman54
      @pattabiraman54 2 ชั่วโมงที่ผ่านมา +1

      வாய்ப்பு இல்லை. விஜய் காங்கிரஸ் திருமா வாய்ப்பு உண்டு

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 ชั่วโมงที่ผ่านมา

      அதிமுக சோரது காங் + விஜய் + புதிய தமிழகம + மதிமுக+விஜய்கந்த் கட்சி = சேர வாய்ப்பு​@@pattabiraman54

  • @debate360degree6
    @debate360degree6 50 นาทีที่ผ่านมา +1

    திரு.மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் மிகப்பெரிய அறிவாளிகள். அரசியல் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். விஜய் கண்டிப்பாக பிஜேபி யின் ஆசியில் வந்தவர்கள் என்று நம்புகிறேன். திராவிடத்தை உடைக்க புதிய அணுகுமுறை.

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ชั่วโมงที่ผ่านมา +2

    வெளிநாட்டு பணம் காங்கிரஸ் மூலம் வரவாய்ப்பு உள்ளது. கட்சி நடத்த பணம் வேண்டும். கைக்காசு போட்டு கட்சி நடத்த முடியாது. எனவே காங்கிரஸ் விஜய் கூட்டணி வாய்ப்பு உள்ளது

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su ชั่วโมงที่ผ่านมา +1

    ஒருவேளை நடந்தாலும்.நடக்கும்...BJP கூட விஜய்யுடன் கூட்டு சேர வந்தாலும் வரலாம்

  • @simonsridharan4530
    @simonsridharan4530 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா 18 லட்சம் பேர் வந்தாங்க அந்த ஊர்காரங்க சொன்னாங்க பவுன்சருங்களும் சொன்னாங்க

  • @shyam9416
    @shyam9416 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Waiting for annamalai anna interview 7pm at chanakya ❤❤❤

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sekar can become as advisor to joseph vijai

  • @VijayKumar-yt4un
    @VijayKumar-yt4un ชั่วโมงที่ผ่านมา

    Vijay is also agreeing with dravida model only,where are you.He didn't talk abt nation at all.

  • @rbrig-r9e
    @rbrig-r9e ชั่วโมงที่ผ่านมา

    Tvk

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 ชั่วโมงที่ผ่านมา

    Both Cong. and AIADMK are slowly losing their shine and political reckoning in TN politics, so Vijay ignored these parties in his comments !

  • @nsradhai1968
    @nsradhai1968 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Thiru.sekar avargal pesugirar not Mr. Asvathaman இல்லை

  • @girsubrasel8451
    @girsubrasel8451 3 ชั่วโมงที่ผ่านมา

    Any budding aspirant will tend to talk about incumbent parties only. It is not a surprise that he indirectly meant to point out at DMK in state and BJP at the center. But Vijay talked about two languages formula to continue, and Anti- NEET utterance is uncalled for. Without understanding such policies and without understanding, student's feelings will be the wrong policy of a new party. Here, Vijay only copied dmk policy but says he is against dravida model. He is Very confused. Talking about Governor's requirement is revealing his childishness thinking, where as chosen Dr BM Ambedkar as one of leader guides. Vijay should read Constitution book first. It looks like he is a Congress Team B with inclination towards ADMK. Let us see if he only acts on stage or tries to become a policitician in offing. Your analysis is very good, Sekar Iyer, Sir.

    • @nsradhai1968
      @nsradhai1968 2 ชั่วโมงที่ผ่านมา

      Power sharing ipoodu illai .atchikku vandalidae nilaimaiyai இருக்கு ma

  • @padmaanand4027
    @padmaanand4027 ชั่วโมงที่ผ่านมา

    Ultimately, except for a very very few, people join parties only to make huge money; NOT TO SERVE the people. Unless this changes, you cannot expect much from any party. Hungry dogs will jump on food wherever they find. They have no principle. Vijay himself may have lot of money, but, what about those who may join him? Will they work for free without expecting any returns?

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப ஹைப் கொடுக்கிறீர்கள்

  • @RamaniKrishnan-wu5vu
    @RamaniKrishnan-wu5vu 3 ชั่วโมงที่ผ่านมา

    Acting in film is different from a ction

  • @Mr.Thamiz
    @Mr.Thamiz ชั่วโมงที่ผ่านมา +1

    அதெல்லாம் இருக்கட்டும்...
    இன்றைய மாரிதாஸ் பதிவை‌ பாருங்கள்....
    உணருங்கள். ,திருந்துங்கள் மக்களே....

  • @ananthakumarkumar5687
    @ananthakumarkumar5687 ชั่วโมงที่ผ่านมา

    10 laks people