@@exploretamil239 பிரைவேட் பஸ் மட்டும் 80ல போய் டைம்க்கு போறாங்க இவங்களால ஏன் போக முடியல... போக்குவரத்துதுறை அமைச்சர் ஆம்னி பஸ் ஓனர்கிட்ட பணம் வாங்குறார்ல... அதான்
Upcoming new fleet of SETC 200 NON AC SLEEPER SEATER INCLUDING 50 lower bearth And 21 ULTRA DEULEX 39 AC SEATER TOTAL 260 BUSES Upcoming all buses will have ITS system Including TNSTC ❤superb rewiu❤❤
மயிலாடுதுறை _பெங்களூர், மயிலாடுதுறை _கோவை, மயிலாடுதுறை _சென்னை, மயிலாடுதுறை _குருவாயூர் இவை எல்லாம் 1:24 நிருத்தப்பட்ட பேருந்துகள் . எங்கள் மாவட்டத்திற்கு SETC சேவை கிடையாது. இது எப்படி இருந்தால் எங்களுக்கு என்ன?
2 years la FC varum. FC pannum podhum private bus maintain pandra madhiri maintain panna matanga... Last time vandha MG leera body bus ah ippo poitu review pannunga... Apro theriyum SETC oda maintenance. Oru side siripu varudhu and innoru side kastama iruku...
மிகத்திறமையான மெக்கானிக்எல்லாம் அரசு பேருந்து பணிமனைகளில் பணியாற்றுகின்றனர் ஆனால் மெய்ன்டனன்ஸ் படுகேவலமாக இருக்கும் அந்தகுறையை சரிசெய்தாலே அரசுப்போக்குவரத்தை அசைத்துக்கொள்ளமுடியாது
I Am Waiting, For Prakash Vega Entry, Finally It's Arrived, Bro ❤ 12:45
பஸ் opening நல்லாத்தான் இருக்கும். Finising சரியிருக்காது. Meintanance பண்ணமாட்டாங்க. Speed 60,70,80மேல போகாது.
70போறதே பெரிய விஷயம். நீங்க 80க்கு போயிட்டீங்க
Adhu govt norms bro bs6 ethume 80ku mela pogathu.. Govt bus mattum illa private also even volvo bus bs6 la kooda 80ku mela pogathu
@@exploretamil239 பிரைவேட் பஸ் மட்டும் 80ல போய் டைம்க்கு போறாங்க இவங்களால ஏன் போக முடியல... போக்குவரத்துதுறை அமைச்சர் ஆம்னி பஸ் ஓனர்கிட்ட பணம் வாங்குறார்ல... அதான்
@@SelviP-s4gneenga ellam.mela pogama iruka 70la porathu nallathu
@@BalaSub-c9c நீ யாரு...? அந்த கட்டவண்டி ஓட்றவனா...? காரணம் சொல்ல வந்துட்டான் மொன்ன
Super Bro...Pakka Va Irukku 🎉🎉
Thanks Dhamo ❤️
Broo masssuu❤❤️🔥❤️🔥❤️🔥
Thanks bro 😊
Upcoming new fleet of SETC 200 NON AC SLEEPER SEATER INCLUDING 50 lower bearth
And 21 ULTRA DEULEX
39 AC SEATER
TOTAL 260 BUSES
Upcoming all buses will have ITS system Including TNSTC
❤superb rewiu❤❤
Thanks for your support bro ☺️❤️
வாழ்த்துக்கள் அரசுக்கு பாராட்டுக்கள்...
Ashok leyland bus bs6 forever ❤❤❤❤ Ashok leyland forever ❤❤❤❤❤
Super bro bs6 pathi oru informative vlog pootathuku❤❤❤ and thanks bro❤ super vlog bro❤❤💯💯💯
Thanks for your support bro ☺️❤️
Super vlog bro🎉😍
Thanks bro 😊❤️
Vera level Bus ❤❤❤❤
Thanks bro 😊
பஸ் சூப்பர் 👍🏼👍👍🏼
Thanks for your support bro ☺️
Super 🎉🎉😊😊
Thanks bro 😊
Good but Even I am waiting for volvo multi axle buses from setc
Illa vanga matanga appadiyae vangu naalum MTC Chennai la Volvo low floor bus madhiri romba mosama maintain panni scrap panniruvanga
@@Blomoffgaming true 💯
🎉🎉🎉
looking super hero
Pls Next Ethe Mathri Video MTC La Bs6 Low Floor Back Engine Bus Video Vlog Pls
Ok bro sure bro 😊❤️
Thanks for your support bro ☺️❤️
Sengottai dippoku bs6 onnu kodunga please
Super vlog bro.... But properaana maintanance illaama 6 monthsla air suspension front layum backlayum kazhuttitu plate vachiduvanga bro...
Thanks bro 😊❤️
மயிலாடுதுறை _பெங்களூர், மயிலாடுதுறை _கோவை, மயிலாடுதுறை _சென்னை, மயிலாடுதுறை _குருவாயூர் இவை எல்லாம் 1:24 நிருத்தப்பட்ட பேருந்துகள் . எங்கள் மாவட்டத்திற்கு SETC சேவை கிடையாது. இது எப்படி இருந்தால் எங்களுக்கு என்ன?
கள்ளக்குறிச்சி to பெங்களுருக்கு விடுங்கையா
Super bro
Thanks bro 😊❤️
Bro naveen kumar bro va review panna sollunga 😂😂😂
Ok bro 😅
Very super bus beo
ஒரே கலரா erukku kalar kalar eruntha nallaerukkum
Mtc Chennai ku vara pora Low floor buses pathi oru video podunga
Ok bro sure 😊
2 years la FC varum. FC pannum podhum private bus maintain pandra madhiri maintain panna matanga...
Last time vandha MG leera body bus ah ippo poitu review pannunga...
Apro theriyum SETC oda maintenance.
Oru side siripu varudhu and innoru side kastama iruku...
Ok bro
MTC low floor bus details bro
Ok bro next time panran bro
New MTC Bs6 Low Floor Bus Travel Vlog Pls
Ok bro
Coyambedu to Kilambakam All Ready Travel Vlog Pathachi New Ruote La Travel Vlog Pls Pls
Bro NAGERCOIL To THANJAVUR TNSTC BPR TRY Bro Please 🙏🙏🥹🥹
Ok bro panran bro
Neenga
Rec pathi sonninga
Royals
Maruti
Sakthi coach builders irukanga
Hmm bro na sola miss panita bro
@@RafiqVlogger mm
Rec coach pathi um video pannunga
Antha rec coach builders Kula
Ok bro
மிகத்திறமையான மெக்கானிக்எல்லாம் அரசு பேருந்து பணிமனைகளில் பணியாற்றுகின்றனர் ஆனால் மெய்ன்டனன்ஸ் படுகேவலமாக இருக்கும் அந்தகுறையை சரிசெய்தாலே அரசுப்போக்குவரத்தை அசைத்துக்கொள்ளமுடியாது
Mg coach bus body builders
enaku oru doubtu friends, yen driver seat ku head rest thara matraghaa
No bro 😅
Ultra deluxe illaya bro?
Illa bro full ah Non-AC Seater Cum Sleeper Bus bro 😊
@@RafiqVlogger how many buses and routes sollunga bro
Ethana ungalukku.....
Bus full ah advertisement stickers ottraku athuku painting
Atleast AC bus achum Volvo kita irunthu procure panna nalla irukum
Yes bro
Bs 600 model வந்தாலும் 60, 70 க்கு மேல போவாது
S bro..
Total 200. 100Mg. 100 Prakash. Ac vandie second allotment la varum
Yes bro
Innum pudhu bus varuma?
Hmm bro
@@RafiqVlogger athula ac bus um iruka bro?
No bro full ah Non-AC buses tha
ஆமாம் உங்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது
பேரு தான் விரைவுபேருந்து ஆனா போறது என்னவோ டவுன் பஸ் மாதிரி தான் 😂
😂😂
What kind of buses these are 😂😂 ...
Color mayiratta erukku
Super bro
Thanks bro 😊