Guru Peyarchi 2024 To 2025 Tamil | ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 | Harish Raman | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 219

  • @IBCBakthi
    @IBCBakthi  8 หลายเดือนก่อน +8

    Guru Peyarchi 2024 To 2025 Tamil Mesham : th-cam.com/video/cGwo0Y6RWX8/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Viruchigam : th-cam.com/video/17gg3UgcHBU/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Mithunam : th-cam.com/video/1fXXg2jSE0Q/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Kadagam : th-cam.com/video/Hf9IT3_96oc/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Simmam : th-cam.com/video/bqDLIu9Xfa4/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Kanni : th-cam.com/video/AA1umpkui6o/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Thulam : th-cam.com/video/-h2yF8Kq4Hg/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Viruchigam : th-cam.com/video/17gg3UgcHBU/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Thulam : th-cam.com/video/17gg3UgcHBU/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Dhanusu : th-cam.com/video/jG0vX3SGcjw/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Magaram : th-cam.com/video/ncIHMI1_XBQ/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Kumbam : th-cam.com/video/ZYZDhSBXZ2Q/w-d-xo.html
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Meenam : th-cam.com/video/84hih29y82Q/w-d-xo.html

  • @universaldesi0829
    @universaldesi0829 6 หลายเดือนก่อน +6

    நன்றாக சொன்னீர்கள். எல்லோருக்கும் நல்ல பலன்களை குரு பகவான் கொடுக்கட்டும்
    ஸ்ரீ ரங்க நாத பெருமானின் அனுக்கிரஹம் கிடைக்கட்டும்
    மிக்க நன்றி !

  • @JeyasuriyaJeyasuriya-e8u
    @JeyasuriyaJeyasuriya-e8u 8 หลายเดือนก่อน +233

    #..சார். ரிஷபம். ராசி. ரோகிணி.. நட்சத்திரம்.. எனது..வாழ்க்கையின். நிலமை. ரெம்ப. மோசமாக.. இருக்கிறது..😢

    • @RanjithRaja-jc9sy
      @RanjithRaja-jc9sy 8 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @revathi.a3220
      @revathi.a3220 8 หลายเดือนก่อน +23

      Same athea rasi , Natachathiram

    • @vishnus7587
      @vishnus7587 8 หลายเดือนก่อน +6

      Same enkum than romba mosma poguthu

    • @vasudevank2966
      @vasudevank2966 8 หลายเดือนก่อน +27

      Same😞😞😞 innum uyir pogala avlo tha

    • @vijipachai1826
      @vijipachai1826 8 หลายเดือนก่อน +1

      😢

  • @stathiyan-eb1bw
    @stathiyan-eb1bw 8 หลายเดือนก่อน +28

    Risabam rasi kararhal very straight forward and good heart minded people,,,,

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 8 หลายเดือนก่อน +7

    கல்யாணம் , காது குத்து அனைத்தும் நடக்கும் . நன்றி ஐயா. 4.35 to 4.40 time.

  • @Eswari-j1i
    @Eswari-j1i 6 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @IndhuMathi-dp6eu
    @IndhuMathi-dp6eu 7 หลายเดือนก่อน +12

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @Taurusqueen-g6e
    @Taurusqueen-g6e 8 หลายเดือนก่อน +27

    Yabhaaaa... Angusamy 🙏🏻 nee sonnadhu ellam nadandha indha jenmathula ungala marakkavae maaten saamiiiii 🙏🏻

    • @keerthivasan9807
      @keerthivasan9807 8 หลายเดือนก่อน +2

      Namaku yethumey nadakathu akka

    • @Taurusqueen-g6e
      @Taurusqueen-g6e 8 หลายเดือนก่อน +1

      @@keerthivasan9807 Vaanga Thambhi., 😂 Neenga dhan sollala ippo solliteengala... 😂 Ippadiyae dhan pozhappu odudhu.. eppo dhan nalla kaalam porakkumo therla

    • @keerthivasan9807
      @keerthivasan9807 8 หลายเดือนก่อน +2

      @@Taurusqueen-g6e nanum rishaba rasi tha akka.. life le yethumey nallathu nadaka maatikuthu akka... Waste raasi akka ithu..

    • @karthikeyanguru8446
      @karthikeyanguru8446 8 หลายเดือนก่อน +1

      கரெக்ட் 👍🏼

    • @Taurusqueen-g6e
      @Taurusqueen-g6e 8 หลายเดือนก่อน +2

      @@keerthivasan9807 But Edhaiyum Edhirthu poraadura Raasi pa.. be positive stay Positive think positive... Nalladha edhuvum nadakkalana., Naama nalladha seidhutu povom avvlo dhan bro 💐🤩

  • @S.Elango-pf3te
    @S.Elango-pf3te 8 หลายเดือนก่อน +38

    உயிர் மட்டும் தான் இருக்குங்க.அண்ணா. எதுக்கு இருக்கனே தெரியல. அவ்ளோ பிரச்சனை.

  • @SeguSikkandar-rs2rv
    @SeguSikkandar-rs2rv 8 หลายเดือนก่อน +32

    ஏழெட்டு வருடங்களாக எந்த ஒரு நல்ல விஷயங்களும் நடக்கவில்லை

    • @Vasanthi-ov3yt
      @Vasanthi-ov3yt 6 หลายเดือนก่อน

      எனக்கும்

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 8 หลายเดือนก่อน +1

    கல்யாணம் ,காது குத்து அனை த்தும் நடக்கும் என்று சாென்னதற்கு மிக்க நன்றி ! Time 4.30 to 4.40.

  • @GaneshaGanesha5408
    @GaneshaGanesha5408 8 หลายเดือนก่อน +3

    நன்றி எதுவுமே நடக்கல இனியாவது நடக்குமா நடந்தால் சந்தோஷம் பார்க்கலாம்

  • @indiracosta1190
    @indiracosta1190 6 หลายเดือนก่อน

    Super advice and crystal clear explanation 🎉 thanks. Sir.

  • @santhamuthu5239
    @santhamuthu5239 6 หลายเดือนก่อน +1

    Nandri ayya nadakutho nadagalayo ana itha kekkum pothu santhosama iruku

  • @priyajaipriyajai9078
    @priyajaipriyajai9078 8 หลายเดือนก่อน +7

    சார் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் லக்கணம் துலாம்... ரொம்ப கஷ்டப்பட்டு...இருக்கான்... வாழ்க்கையில்... ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கன்

  • @punithaselvam5084
    @punithaselvam5084 8 หลายเดือนก่อน +3

    Government job kedaikuma sir rishabam rohini

  • @Megavarshini_
    @Megavarshini_ 8 หลายเดือนก่อน +16

    Sivan kappathuvan en appan sivan

  • @G.A.Properties.
    @G.A.Properties. 6 หลายเดือนก่อน

    Risabham rasi krithigai natchathiram 3 am paatham ,viruchaga lagnam . please explain palangal.

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 8 หลายเดือนก่อน +1

    18.08.1976 rishabam, karthikai, mahara lucknam, kilamai wednesday. M. Rajeswari. Thanks sir.

  • @pandiyaraja7442
    @pandiyaraja7442 6 หลายเดือนก่อน

    Thank you sir 🎉

  • @saranya.m8710
    @saranya.m8710 7 หลายเดือนก่อน +1

    நல்லது நடந்தால் சரி

  • @bharathiradha6089
    @bharathiradha6089 5 หลายเดือนก่อน

    ஐயா நான் ரிஷப ராசி ரிஷப லக்கனம் மிருகசீரிஷம் நட்சத்திரம் கவர்மெண்ட் வேலைக்கு படிச்சிட்டு இருக்கேன் இந்த வருஷம் வெற்றியடைவேனா . தயவு செய்து பதில் சொல்லவும்

  • @poongavanam5034
    @poongavanam5034 8 หลายเดือนก่อน +3

    ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் மிதுனம் லக்னம் என்ன நடக்கும் குருக்கள் குருஜி

  • @rajasubha7192
    @rajasubha7192 5 หลายเดือนก่อน

    Iஐ யா வணக்கம் 24.1.1983. காலை 5am காலை 5 மணி நட்சத்தி கார்த்திகை நட்சத்திரம் ராசி ரிஷபம் ஐயா எனக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க நான் இந்த வருஷம் அவங்க அவங்க சாதகம் பார்த்தா அதுக்கு மாற்றம் இருக்க எங்களுக்கு ரிஷப ராசி தான் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்க ஆனா ஜாதகத்துல எப்படி இருக்குன்னு நீங்கதான் தயவுசெய்து பார்த்துட்டு எனக்கு எப்படி இருக்கு இந்த வருஷம் சொல்லுங்களேன் ஒரு பொண்ணு ஒரு ஆண்

  • @ravikumarsumathi3752
    @ravikumarsumathi3752 7 หลายเดือนก่อน

    Thank you so much Swami.We are Happy.😂

  • @cutofcut7019
    @cutofcut7019 8 หลายเดือนก่อน

    Yes sir 💯 true i brought gold chain,3.5k increment

  • @chandrasekaranramachandran1343
    @chandrasekaranramachandran1343 6 หลายเดือนก่อน +1

    R.chandrasekaran DOB 26.07.1962 kiruthigai natchathiram, rishaba raasi thanush lagnam . How is health finance daughter's MD seat neet result

  • @banumathi3138
    @banumathi3138 6 หลายเดือนก่อน

    Rishabam rasi Karthigai natchachitram eppadi patta palan sir

  • @Usharani-zx6lf
    @Usharani-zx6lf 8 หลายเดือนก่อน +1

    Super sir arumai eppavum sariyathan solringa sir

  • @karthikababu1051
    @karthikababu1051 8 หลายเดือนก่อน +1

    Thank you very much sir 🌹🎈

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 8 หลายเดือนก่อน +1

    பாதகத்தையும் நிறைய சொல்லுங்க, எச்சரிக்கை தேதிகளையும் சொல்லுங்க

  • @NaguNagu-k9p
    @NaguNagu-k9p 7 หลายเดือนก่อน

    சார் என் ராசி விருச்சிகம் என் கணவர் ராசி ரிஷபம் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம் எங்க வாழ்க்கை இனி எப்படி இருக்கும் சாமி

  • @vanithap7235
    @vanithap7235 8 หลายเดือนก่อน +1

    Santhoshama iruku kekave..nadukuma..gold serium soli irukinga..

  • @trichy_entrepreneur_ak
    @trichy_entrepreneur_ak 8 หลายเดือนก่อน +1

    Rishaba rasi... Karthigai nakshathiram.. Mesam laknam... Athuku palan soluga aiiya🙏

  • @Adrıan542s
    @Adrıan542s 7 หลายเดือนก่อน

    Sir Nan rishaba rasi Karthikai natrachathirom enaku health problem eruku ,sari aguma?, health problems ahh sari pandrathuku medical chance keadaikkuma? Please sir reply panunga.❤😢

  • @sonashanmugam7830
    @sonashanmugam7830 8 หลายเดือนก่อน +3

    Kekkave nalla iruku sir

    • @Prakash-yy7qo
      @Prakash-yy7qo 8 หลายเดือนก่อน

      Kekamatum than nalla irukum😢

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 6 หลายเดือนก่อน

    My daughter is rishabham rohini . refusing to get married..will she get married this year?

  • @suyamburaj2762
    @suyamburaj2762 7 หลายเดือนก่อน

    Tqsir

  • @vasanthakumari8889
    @vasanthakumari8889 7 หลายเดือนก่อน

    Thunbam varum velaiyile siringa ullathil aluthum veliye sirithum vaalnthu kondu ullen eniyavathu. Eraivaa

  • @krss2257
    @krss2257 5 หลายเดือนก่อน

    Anchor voice is like Udhyanidhi voice

  • @Suba2808-x6l
    @Suba2808-x6l 8 หลายเดือนก่อน

    Iya romba nanri. Manam niraiva irunthathu iya.

  • @Prasandhev1
    @Prasandhev1 6 หลายเดือนก่อน

    How to know our lagnam?

  • @vidhyar9958
    @vidhyar9958 8 หลายเดือนก่อน +2

    Sir top 5 raasila rishabham yarum sollaleye..yellarum mesham nu thane solranga..

  • @thirunavukarasug362
    @thirunavukarasug362 5 หลายเดือนก่อน

    ஏன் பிறந்தேன் என்று நிலை என்று மாறுமோ

  • @divyasworld7287
    @divyasworld7287 8 หลายเดือนก่อน

    I am so happy sir . thanks sir

  • @galattamedia
    @galattamedia 8 หลายเดือนก่อน

    Rishaba rasi and rishaba laknam ahh irutha rendun irutha

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 8 หลายเดือนก่อน +2

    ஐயா எப்படி ஐயா என் தெய்வமே
    எப்படி இவ்ளோ கரக்ட்டா சொல்றீங்க
    நான் தனுசு ராசி நீங்க சொல்றது 99% சதவிதம் எனக்கு நடந்துடுச்சு,
    லோன் வாங்கிட்டன், வீடு எக்ஸ்பான்ட் பன்னிட்டன், ஒரு பெரிய மனுஷன பகைச்சிக்கிட்டன், ஒன் சைடாதான் படுப்பன், ஐய்யய்யோ ஒரு பொண்ண வேற பகைச்சிக்கிட்டனே😒 நான
    பைக் ஓட்டும்போது அப்போ அப்போ என் பைக் ஜர்க் ஆகுது, இப்போ புது மொபைல் வாங்கப் போறன், எனக்கு சிவன்தான் புடிக்கும் ராமருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல ஆனா
    உண்மையாவே எங்க வீட்ல வர நியூஸ் பேப்பர்ல் கோதண்டராமர் போட்டோ எங்க வீட்டுக்கு வந்துருக்கு, எப்படி ஐயா என்ன ஐயா இதுலாம் எப்படி இவ்வளவு அக்கியூரட்டா சொல்றீங்க, நீங்க மனுஷனா இல்ல தெய்வமா😳
    ஐயா ஹரீஷ் ஐயா நீங்க ஜோசியர் இல்ல என் தெய்வம் எப்படி ஐயா இவ்வளவு கரக்ட்டா சொல்றீங்க😱😱😱 நான் பாண்டிச்சேரி ஐயா உண்மையாவே உங்கள நேர்ல பார்க்கனும் சாமி 🙏🙏🙏🙏

  • @vijaychandr4287
    @vijaychandr4287 8 หลายเดือนก่อน

    வாங்க சார் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் விருச்சிக லக்கனம் 13-04-1986 எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எது நான் இன்னும் ஆகவில்லை திருமணமாவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா இல்லை அதற்கான சாத்திய கூறி இல்லையா கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் தெரிந்து கொள்கிறேன்

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 7 หลายเดือนก่อน

    My family lucky

  • @harikrish6242
    @harikrish6242 8 หลายเดือนก่อน

    Vanakkam ayya 25-6-1987 11.20 kku prandha yen magannin indha neram yeppadi irukku ayya

  • @skkskk7858
    @skkskk7858 6 หลายเดือนก่อน

    🔥 karthickraj 🔥

  • @jothimaha4449
    @jothimaha4449 8 หลายเดือนก่อน +4

    How know laganm for Meena rashi

  • @jiljilrojamani526
    @jiljilrojamani526 6 หลายเดือนก่อน

    3:38

  • @shanthanarasimhan
    @shanthanarasimhan 8 หลายเดือนก่อน +2

    Rishabha rasi. Simma lagnam
    Prediction pl
    Dob. 02.11.1963

  • @BEDCSRamyaM
    @BEDCSRamyaM 7 หลายเดือนก่อน

    Life fae veruthu pochi ipo nala irukim slurika

  • @keeransiva5062
    @keeransiva5062 7 หลายเดือนก่อน

    குரு ரிஷபத்திற்கு வருகிறது ஜென்மத்திற்கு, நம்ம முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள் ஜென்மக் குரு பகை செலவு நஷ்டம் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நீ ஏதோ புழுகிறாய்.

  • @BashiriyaBashiriya-m4n
    @BashiriyaBashiriya-m4n 8 หลายเดือนก่อน +4

    Risabam rasi risabam laknam rohini anna matram varum nambugiren

  • @venkatkpm
    @venkatkpm 6 หลายเดือนก่อน

    வாழ்க்கை ரொம்ப கஷ்டமா போகுது

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan 7 หลายเดือนก่อน

    Rishabam karthikai simma lagnam

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 6 หลายเดือนก่อน

      இவனுங்க பலன் பலிக்காது, ரிஷப ராசி, கன்னி லக்னம், எந்த பலன் பலிக்கும்

  • @Kodandin
    @Kodandin 8 หลายเดือนก่อน

    Great sir🎉❤

  • @vigneshwaranarjunan6811
    @vigneshwaranarjunan6811 6 หลายเดือนก่อน

    Mithuna lakinama irunthalum yokam irukumaa

    • @infantandreas7631
      @infantandreas7631 6 หลายเดือนก่อน

      rishabam mithuna laknam me.. unnaiya pala thunbangalukku pin inithaan nanmai kandippaaga pirakkum.. sure

  • @vidzsquadron7364
    @vidzsquadron7364 8 หลายเดือนก่อน +1

    Oru varshama job problem poitu iruku. Eppo tha solve agum?

    • @Vik659
      @Vik659 6 หลายเดือนก่อน

      Enakum intha prachanai than
      Vidunga namaku late analum better ha kedaikum
      Ellam murugan seiyal

  • @rajeswaris9897
    @rajeswaris9897 6 หลายเดือนก่อน

    Neenga sonnathu nadanthal kodi punniyam avlo kadan

  • @Prasandhev1
    @Prasandhev1 6 หลายเดือนก่อน

    How to enrol sir?

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 8 หลายเดือนก่อน

    Sir en magan rohini star rishabam raasi 17old eppadi irukkanum

  • @சுறா-ப8ள
    @சுறா-ப8ள 8 หลายเดือนก่อน +11

    ரிஷிபம் ராசி ரோகிணி நட்சத்திரம் போறக்காதீங்க பா

    • @muthuramansrinivasan3685
      @muthuramansrinivasan3685 8 หลายเดือนก่อน

      😂

    • @சுறா-ப8ள
      @சுறா-ப8ள 8 หลายเดือนก่อน

      @@muthuramansrinivasan3685 பாரு சார் நீங்க கூட சிரிக்கிறீங்க

  • @sivashankarijayasankar9645
    @sivashankarijayasankar9645 8 หลายเดือนก่อน

    Naladhu nadatha seri dhaan sir 😢.... Sekaram baby varanum engaluku🙏

  • @revathijayaraman9908
    @revathijayaraman9908 6 หลายเดือนก่อน

    How to register

  • @ugin.a9980
    @ugin.a9980 8 หลายเดือนก่อน

    Samy nanum resapam rasi ayya na own business panna poren samy enkku lapam varum ah samy ayyya ..

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @balajipavi8667
    @balajipavi8667 8 หลายเดือนก่อน

    God bless you 🙏🙏🙏🙏

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 8 หลายเดือนก่อน

  • @jagadeshmassdance
    @jagadeshmassdance 8 หลายเดือนก่อน

    Sir RishpamRasi Kruthikai Natc

  • @VinothKumar-w7u
    @VinothKumar-w7u 8 หลายเดือนก่อน +1

    Guru gud man nu solraanga real ah ve avar dha villain eh

  • @anuanu7306
    @anuanu7306 8 หลายเดือนก่อน

    Rishaba rasi kirutiga nakshatra 4 and kadaga lagnam

    • @staffigraf6755
      @staffigraf6755 7 หลายเดือนก่อน

      Nanum same rasi natchthram 4 padham veetla name Anu nuthaan koopdvanga😊but vrichiga laknam😊

  • @vathsalasala4521
    @vathsalasala4521 8 หลายเดือนก่อน

    Risabham rasi, simam lagna, 4.12.1987

  • @vimalrajraj7157
    @vimalrajraj7157 8 หลายเดือนก่อน +1

    Kadagam lagnam rishabha rashi sri

  • @tnusrbaspirant6131
    @tnusrbaspirant6131 8 หลายเดือนก่อน

    Job

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @padmajakarthikeyan8020
    @padmajakarthikeyan8020 8 หลายเดือนก่อน

    How to participate in Yagam. Link

  • @shannadarajah4467
    @shannadarajah4467 7 หลายเดือนก่อน

    How do I contact you sir

  • @syadairyfarm1028
    @syadairyfarm1028 8 หลายเดือนก่อน

    🙏

  • @sriranjivirs
    @sriranjivirs 7 หลายเดือนก่อน

    13,4,1986

  • @vinoyali1545
    @vinoyali1545 8 หลายเดือนก่อน

    Ellaame poi Iya life varuthu poittu risabam la pirakkave koodathu life fullaa kastam mattum than irukkira ellaam viththu seththiruvan pola irukku iya nallathe illa

    • @infantandreas7631
      @infantandreas7631 6 หลายเดือนก่อน

      unmaithaan.. aanal ini maarum ellamay.. my life too

  • @deviram415
    @deviram415 8 หลายเดือนก่อน

    Romba manasuku nimathiya iruku itha ketale

  • @sandhyav671
    @sandhyav671 7 หลายเดือนก่อน

    Pengalku nalladu nadakkam ana en valkaye poiduchu en husband eranditaru

  • @vijayalakshmiammuvijayalakshmi
    @vijayalakshmiammuvijayalakshmi 7 หลายเดือนก่อน

    12 years hasband wife paropalm anna🙏🙏🙏😭😭😭

  • @linothlino5727
    @linothlino5727 8 หลายเดือนก่อน

    நிறைவாக உள்ளது

  • @shivaniramanathan5658
    @shivaniramanathan5658 8 หลายเดือนก่อน

    Sir kevalama poitu iruku earn pani useyae illa

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 8 หลายเดือนก่อน +4

    ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...இப்போது விவாகரத்து நடக்கிறது...

    • @gayathrimanoj2866
      @gayathrimanoj2866 8 หลายเดือนก่อน +1

      Same ga..... Neenga sollara yellamae enaku nadakkuthu ga divorce poitu iruku....naum rishabham tha ga

    • @SangeethaLakshmi232
      @SangeethaLakshmi232 8 หลายเดือนก่อน

      @@gayathrimanoj2866 திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, ​​துன்பம்...

    • @gayathrimanoj2866
      @gayathrimanoj2866 8 หลายเดือนก่อน

      @@SangeethaLakshmi232 ennaoda marriage 'um ,, veetula marriage Pani tha aaganum nu oru kattayam ga.... Marriage ku munadi nalla peasunaru ga.... Thali katti rendu naal la change aayitaru ga....

    • @SangeethaLakshmi232
      @SangeethaLakshmi232 8 หลายเดือนก่อน

      @@gayathrimanoj2866 ரிஷப ராசிக்காரர் இந்த பிரச்சினையை எதிர்கொள்வது வழக்கம்... திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை முரண்பாடுகள் நிறைந்தது. ஆனால் அவர் எனது சம்பளத்தைப் பயன்படுத்தினார் (எனது வருமானம் அவரது வருமானத்தை விட அதிகமாக இருந்தபோதிலும்) ... என்னால் ஒன்று புரிந்து கொள்ள முடியவில்லை, திருமணத்திற்கு முன்பு அவர் இனிமையாக இருந்தது, திருமணத்திற்குப் பிறகு அவர் என்னைக் கட்டுப்படுத்த முயன்றார். நான் வாங்க விரும்பும் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கட்டளையிடும் பழக்கம் அவருக்கு இருந்தது ... திருமணத்திற்கு முன், விதி என் கண்களை மறைத்தது . விரைவான திருமணத்தால், நான் என் வாழ்க்கையை இழந்தேன் ... இப்போது மிகவும் கஷ்டப்படுகிறேன் ...

    • @VijiMani-hw5kv
      @VijiMani-hw5kv 8 หลายเดือนก่อน

      Same sister ennoda life poittu divorce aaittu

  • @DrSVJ
    @DrSVJ 8 หลายเดือนก่อน

    eppo maruthu?

    • @kalarani7915
      @kalarani7915 8 หลายเดือนก่อน

      May first

  • @soundaryal786
    @soundaryal786 8 หลายเดือนก่อน +2

    Hi sir

    • @soundaryal786
      @soundaryal786 8 หลายเดือนก่อน

      First comment

  • @vikramS-z6s
    @vikramS-z6s 7 หลายเดือนก่อน

    yennoda velai poiruchii 😭😭😭

    • @mathinisha485
      @mathinisha485 3 หลายเดือนก่อน

      Enakkum job poiruchii

  • @devisankar1195
    @devisankar1195 8 หลายเดือนก่อน +2

    Rishabathukku guru vachi seivaru

  • @MinervaMolly
    @MinervaMolly 8 หลายเดือนก่อน

    எப்போதும் ஆண்களுக்கு நன்றாக இல்லையே ஏன்.

  • @pradhikshagbabu1448
    @pradhikshagbabu1448 8 หลายเดือนก่อน

    How to register for yaagam?

  • @TamilSelvi-zd6te
    @TamilSelvi-zd6te 7 หลายเดือนก่อน

    ரிஷபம்ராசிக்குதிருமணம்நடக்கணும்தம்பி

  • @prasanaprasana9471
    @prasanaprasana9471 8 หลายเดือนก่อน

    Rohini mosam ma eruku dada😢😢😢

  • @suganyaselvi-g9r
    @suganyaselvi-g9r 8 หลายเดือนก่อน +3

    Suicide pannikura stage la than sir ippo iruken

  • @karthiveeran6082
    @karthiveeran6082 8 หลายเดือนก่อน +1

    Guru do not work rishabam,poi soluraru