எனக்கு இதை பார்க்கும் போது V.J சித்ரா மரணம் தான் நினைவுக்கு வருகிறது இருவருமே மிகவும் கஷ்டப்பட்டு புகழ் உச்சியை அடையும் பொழுது இந்த உலகத்தை விட்டு சென்று விட்டனர் இருவருக்குமே கடைசி நிகழ்ச்சி Start music
வேற யாரும் ....ஆதிகுணசேகரன்...கதாபாத்திரம் பொருந்தாது அவருக்கு நிகர் அவர்தான் துரதிர்ஷ்டம் அவரை இழந்தது ரொம்பவே மனம் கஷ்டமா இருக்கு மனம் வலிக்கிறது miss you 😭😭😭😭😭😭😭😭😭😭
கையெழுத்து ஓவியம் போலன்னு சொல்ராங்க. அவர் பேச்சும் ஓவியம் போலத்தான் ♥️ அவருடைய பேசும் விதம் எல்லோரையும் அவர் வசம் ஈர்க்க செய்தது ♥️♥️♥️ மிகுந்த வேதனையாக உள்ளது 💔 ஆழ்ந்த இரங்கல் 💔🙏
உண்மை,,,ஒரு negativeஆன விஷயத்தையும் அஸால்ட்டான ஒருவித இயல்புடன் அவர் சொல்லும் விதம் ரசிக்கும்படியான மாதிரி இருக்கும்...அவர் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது ,,,,let his soul rest in heavenly peace of all eternity.....❤😢❤ ...
இனி யார் குணசேகரனாக நடித்தாலும் மாரிமுத்து அவர்களைப் போல் வராது😞.அவர் இடத்தை வேரு யாராலும் நிரப்ப முடியாது.அவர் அளவிற்கு வேறு யாராலும் நடிக்க முடியாது.நல்ல மனிதர்😢😭😭 நினைத்து கூட பார்க்கவில்லை.அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று😭😭😭
The man passed away just few hours ago and the reporter is already asking who is the next Gunasekharan. Avan mandai -la moolai irukka illaiya? Even as a reporter,one should ask proper questions.
Sir, without Marimuthu sir, no ethirneechal serial, please end the serial, we are really upset about his death, why God takes away good and talented people, we are very very sad, no words to express our feelings, may his soul RIP
ஒரு நல்ல மனிதர் காலமானார் 😔😔😔, இன்று நன்றாக இருக்கும் ஒருவர் நாளை மரணிக்கிரார் ஒருவரின் முடிவை எவராலும் தீர்மானிக்க முடியாது, இந்த நிமிடம் இருப்பது உண்மையானால் அடுத்த நிமிடம் உண்மை அல்ல இதுவே வாழ்க்கை, அனைவரும் மரணத்தை நோக்கி பயணம் செய்கிறோம் என்பதே உண்மை 🙏🙏🙏
Very sad to have that loss. Marimuttu sir stole our heart not only in this serial but also in his interview. He gave us right clues about life. Rest in Peace. Cant watch Ethir neechal anymore
மனசு கஷ்டமாக இருக்கிறது வருத்தமாக உள்ளது வலிக்கிறது அவர் சொல்லும் ஏம்மா ஏய் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நல்லா விரும்பி சொன்ன சொல் 😢😮😅😊 இன்று அவர் இல்லை 😢😮😅 இறைவா எல்லாருக்கும் தேவையான அமைதியைக்கொடு❤😢😮😅 இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️ இறைவா உன்னால் மட்டுமே முடியும் 😢😮❤
திருச்செல்வம் சார் ஒரு வேண்டுகோள் தயவுசெய்துஎதிர்நீச்சல்சீரியலும்அவர்இறக்கறமாதிரிபண்ணிஅவருக்குஅஞ்சலிசெலுத்துங்கசார்வேற ஆளைபோடாதீங்கசார்அவர்ஆத்மாஏத்துக்காது
ஆழ்ந்த இரங்கல் சார்.....ஆதி குணசேகரனுக்கு நிகர் அவர் மட்டுமே.. இனி எந்த ஒரு மாற்று நடிகராலும் எதிர்நீச்சலில் இவரின் இடத்தை நிரப்புவது கடினம்... தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்ததை விட வாழ்ந்ததே அதிகம் அதனால் தானோ என்னவோ பாவம்...
எதிர்நீச்சலில் குணசேகருக்கு பதிலாக இன்னொருத்தன் நடிப்பது ஒத்துக் கொள்ள முடியாது அவர் நடிப்பதை நடிப்பது போல் இருக்காது மாரிமுத்து சார் போல் வராது😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
AGS character does not have any replacement, better pls discontinue his character that will be the last big respect for him. But without his character எதிர்நீச்சல் is nothing😭😭😭
@@priyadarsh2504 வணக்கம் மேடம் i have not said that they need to stop to serial, to discontinue the character and bring strong alternate villain not AGS name , serial should continue
@@priyadarsh2504innime antha character yaarum nadika mudiyathu nu sollura alavuku nadichu kuduthutaru he is such a realistic actor but now he is no more
ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். சிறந்த பண்பாளர் சிந்தனையாளர். எழுத்தாளர், கவிஞர்.குணசித்திர நடிகர்.இப்படிப்பட்ட ஒரு பண்முக கலைஞரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு தமிழ் திரையுலகிற்கு😂😂😂😂😂😢😢😢😢
அவரை தவிர வேறு யாராலும் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது 😔😔😔
Unmai than
😢😢
Ama😢
unmai😳😳😳
Remba correct 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
எனக்கு இதை பார்க்கும் போது V.J சித்ரா மரணம் தான் நினைவுக்கு வருகிறது இருவருமே மிகவும் கஷ்டப்பட்டு புகழ் உச்சியை அடையும் பொழுது இந்த உலகத்தை விட்டு சென்று விட்டனர் இருவருக்குமே கடைசி நிகழ்ச்சி Start music
Kolamavu Kokila sivaji sir😢
S idhuvarayum death anavanga chithra ,pandian store Mama pona week stratmusic pona rendu perume eradutanga
Yes enakum
கரெக்ட்
ஸ்டார்ட் மியூசிக் தரித்திரம் பிடிச்ச ஷோ
Serial அவர் replacement பத்தி பேசுற நேரமும் இது இல்ல.. இடமும் இது இல்ல.. நல்லா சொன்னீங்க நா..❤
தலைவன தவிர மற்ற யாரும் அவருடைய கதாபாத்திரம் பொருந்தாது 😢😮😢😢😢😢
Mis. U. Sir. from. Sri. lanka
Sss
M.S. Basker sir poruthama iruparu.
Rip G Marimuthu, you will be missed
Yes
மாரிமுத்து அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மிகச்சிறந்த நல்ல மணிதர்.
எதுவும் இங்குநிலையில்லை
ஆதிகுணசேகரன் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😢😢😢😢
RIP air
M.S. Basker sir poruthama iruparunu ninaikiren
குணசேகரனை திட்டி தீர்த்தவர்கள் பலபேர்,ஆனால் அவரையும் அவரது நடிப்பு திறைமையையும் எண்ணி கண்கலங்கும் நெஞ்சங்கள் எவ்வளவோ அவரது ஆத்மா சாந்தியடையட்டும்🙏
வேற யாரும் ....ஆதிகுணசேகரன்...கதாபாத்திரம் பொருந்தாது அவருக்கு நிகர் அவர்தான் துரதிர்ஷ்டம் அவரை இழந்தது ரொம்பவே மனம் கஷ்டமா இருக்கு மனம் வலிக்கிறது miss you 😭😭😭😭😭😭😭😭😭😭
Very Sad news On Shanthi
மனம் ஏற்க மறுக்கிறது... ஆழ்ந்த இறங்கல் அய்யா
💯 yethuka mudila 😢
இந்தம்மா ஏ என்று சொல்லும் வார்த்தை இருக்கே இனி கேக்கா முடியாத தூரத்திர்க்கு சென்று விட்டார் 💔😭என்னுடைய ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭
9
மாரிமுத்து சாரின் ஆன்மாவிற்கு சாந்தி உண்டாகட்டும்.
ஆதி குணசேகரன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
மாரிமுத்து சார் க்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி ஓம் சாந்தி
Makkal virumpi.parkuranga nu koinjam athigamave emotions aitu nadichitar
ஆழ்ந்த இரக்கங்கள் மாரிமுத்து சார்😭😭😭 எதிர்நீச்சல் சீரியல் நான் பார்ப்பது முக்கிய காரணம் மாரிமுத்து சார் அவருடைய நடிப்பு மிகவும் எனக்கு பிடிக்கும்
கையெழுத்து ஓவியம் போலன்னு சொல்ராங்க. அவர் பேச்சும் ஓவியம் போலத்தான் ♥️ அவருடைய பேசும் விதம் எல்லோரையும் அவர் வசம் ஈர்க்க செய்தது ♥️♥️♥️ மிகுந்த வேதனையாக உள்ளது 💔 ஆழ்ந்த இரங்கல் 💔🙏
உண்மை,,,ஒரு negativeஆன விஷயத்தையும் அஸால்ட்டான ஒருவித இயல்புடன் அவர் சொல்லும் விதம் ரசிக்கும்படியான மாதிரி இருக்கும்...அவர் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது ,,,,let his soul rest in heavenly peace of all eternity.....❤😢❤
...
இனி யார் குணசேகரனாக நடித்தாலும் மாரிமுத்து அவர்களைப் போல் வராது😞.அவர் இடத்தை வேரு யாராலும் நிரப்ப முடியாது.அவர் அளவிற்கு வேறு யாராலும் நடிக்க முடியாது.நல்ல மனிதர்😢😭😭 நினைத்து கூட பார்க்கவில்லை.அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று😭😭😭
May be vela ramamoorhi sir ku set aagum
@@mithranvlog-bt7mz யார் அவர் எனக்கு தெரியலயே🤔
@@mithranvlog-bt7mzjeeva Ravi. Ramamoorthy knjm old ah irupaaru
@@sahana7297elandaari pulla
@@bilippi5178 ohh nice. Kidari movie la varuvare avardhanaa...thank you so much for reply🙂🙂
Rip no one can replace athi gunasekaran 🙏🙏
குணசேகரன் என்ற மலை சரிந்தது வருந்துகிறேன்
உண்மையா???
ரொம்ப நல்ல மனிதர்,மிகவும் வருந்துகிறேன் 😢
The man passed away just few hours ago and the reporter is already asking who is the next Gunasekharan. Avan mandai -la moolai irukka illaiya? Even as a reporter,one should ask proper questions.
அவருக்கு நிகர் அவரே 😢
Yes 💯💔😭
எதிர்நீச்சல் சீரியலில் இவரையும் இவரது நடிப்பையும் பார்த்து விட்டு இப்போது பிணமாக கிடக்கிற காட்சிய பார்த்து கண்கலங்குகிறது 😭😭😭😭🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்.ஆன்மா
சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறேன்.
எம்மா எய் Rip the dialogue 😢🥺
Miss u sir 😓
அவசரப்பட்டுட்டியே குமாரு. 😢
உங்கள் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது ஐயா மிஸ் யூ 😢
அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...💯 We really miss you sir...🥺🥺
Ungaluku kaga mattum that na ethirneechal papa sir miss u
ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி ஓம் சாந்தி 😢😢
Marimuthu sir nadipil pechu thiramayil great sir
Sir, without Marimuthu sir, no ethirneechal serial, please end the serial, we are really upset about his death, why God takes away good and talented people, we are very very sad, no words to express our feelings, may his soul RIP
💯💯💯💯💯💯💯
Bro kandipa marimuthu sir ezhapu perisu dhan Nanum feel panren ana matha actors pathi yosichu parunga Shakti karikalan aadhira ivanga ellam valandhu Vara artist avanga life ah nasam pannidadhinga please
Amam.pothumpa.mudithuvidungal serial ai. Veettu pengal ovvoru vazhiyil munnera aarambichachu. 2 danda thambigalai avaravar manaivi paarthu kolvaar. Athirai buddiyudan pizhaikkattum.periyavargal pillaigalin valarchiyai paarthu magizhattum. Aiya maarimuthu ummai pole orutharum athi gunasekaranai kannil kondu vara mudiyathu. Muthugelumbe udainthu vittathu.Thangavillai TS sir
@@miniammu Ada naada pathingala oru manunshan sethu oru naal kuda agala athukula serial pathi pesitu irukinga
@@mohanrao2708 thappu than manichukonga. Antha manithanin izhappu avar kudubathukku mattum illai- avarudan inainthu paniyatriyavarukkum than. Emotions control illamal pesividugirom samayathil
ஒரு நல்ல மனிதர் காலமானார் 😔😔😔,
இன்று நன்றாக இருக்கும் ஒருவர் நாளை மரணிக்கிரார் ஒருவரின் முடிவை எவராலும் தீர்மானிக்க முடியாது, இந்த நிமிடம் இருப்பது உண்மையானால் அடுத்த நிமிடம் உண்மை அல்ல இதுவே வாழ்க்கை,
அனைவரும் மரணத்தை நோக்கி பயணம் செய்கிறோம் என்பதே உண்மை 🙏🙏🙏
சிறந்த மனிதர்
யாரும் ஆதி குணசேகரனாக முடியாது😢😢
Very sad to have that loss. Marimuttu sir stole our heart not only in this serial but also in his interview. He gave us right clues about life. Rest in Peace. Cant watch Ethir neechal anymore
சிறந்த நடிகர் இழந்து விட்டோம் 😭😭
மனசு கஷ்டமாக இருக்கிறது வருத்தமாக உள்ளது வலிக்கிறது அவர் சொல்லும் ஏம்மா ஏய் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நல்லா விரும்பி சொன்ன சொல் 😢😮😅😊 இன்று அவர் இல்லை 😢😮😅 இறைவா எல்லாருக்கும் தேவையான அமைதியைக்கொடு❤😢😮😅 இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️ இறைவா உன்னால் மட்டுமே முடியும் 😢😮❤
ஏமா ஏய் என்ற வார்த்தையில் மக்களின் நீங்கா இடம் பெற்ற எதிர் சீரியல் தலைவர் மாரிமுத்து என்ற ஆதி குணசேகரன் 😢😢😢
தலைவனுக்கு கண்ணு பற்றுச்சு 😭😭😭ஆழ்ந்த இரங்கல் 🙏தாங்கமுடியாத ஒரு துன்பம் 😭
💯🙌
எதார்த்தமான மனசு பேச்சு 😭😭😭😭😭😭😭😭
Ennala nambave mudiyala..manasu romba kashtama iruku..family ah oruvar erantha feeling iruku.. paaavo.. RIP...💔💔💔😭😭😭😭😭😭😭😭😭
Best Villain Ever😭Miss You So Much Sir..Pls Comeback 😞Neenga illame Naange Epadi😓
நடிப்பு எங்கள் வீட்டில் சிரிப்பு
எய் யம்மா சூப்பர்.
குணசேகர் சகோதரர் நடிப்பு வேற யாரும் நடிக்க முடியாது
.1 MISS u mari muthu Sir
RIP sir. We will definitely miss you so much sir 😢😢
Mullaiku oru vj.chitra matiri aadhi kunasekaran ku marimuthu sir mattum than never can replaced..... Aama yeiiiii miss u sir😥😥😥😥😥
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் சிறந்த நடிகர்... இவரது ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽
Rip sir 😭😭😭
Rip no one can replace him in any of the role he acted.he is perfectionist.miss u sir.
திருச்செல்வம் சார் ஒரு வேண்டுகோள் தயவுசெய்துஎதிர்நீச்சல்சீரியலும்அவர்இறக்கறமாதிரிபண்ணிஅவருக்குஅஞ்சலிசெலுத்துங்கசார்வேற ஆளைபோடாதீங்கசார்அவர்ஆத்மாஏத்துக்காது
மாரி முத்து அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிண்றேன்.ட
Kunasekara 😭😭😭😭😭😭😭Anna இப்படி எங்கள விட்டு போய்டிய ....
தினம் திட்டு வாங்கும் நடிகர் .
கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.பந்தா பண்ணும் திரையுலகில் இவர் ஒரு வித்தியாசம்
மாரடைப்பு குண்டு ஒல்லி என்று யாரையும் விடாது போல, அண்ணன் மாரிமுத்து அவர்களை இழந்துவிடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 😭
அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது😭
போட்டது நன்றி...
💔💔💔Rip Marimuthu Sir😭😭😭
😭😭😭உங்கள் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார்💔💔💔
இந்தாமா ஏய் இந்த வசனம் யாருக்கு பிடிக்கும்😍❤️
ஆழ்ந்த இரங்கல் சார்.....ஆதி குணசேகரனுக்கு நிகர் அவர் மட்டுமே.. இனி எந்த ஒரு மாற்று நடிகராலும் எதிர்நீச்சலில் இவரின் இடத்தை நிரப்புவது கடினம்... தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்ததை விட வாழ்ந்ததே அதிகம் அதனால் தானோ என்னவோ பாவம்...
Very good performer. Difficult to get another Gunasekaran.
Ennakku rompa pudikkum i miss u gunasekaran sir.
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
Thiruselvam sir
Ungaluku enoda salute
ஆழ்ந்த இரங்கல்கள்..😢 ஆதிகுணசேகரன் என்ற கதாப்பாத்திரமாக அறியப்பட்டதே மிக அதிகம்..RIP marimuthu sir
நல்ல நடிப்பு மறக்க முடியாது ஆழ்ந்த இரங்கல்.
எதிர்நீச்சலில் குணசேகருக்கு பதிலாக இன்னொருத்தன் நடிப்பது ஒத்துக் கொள்ள முடியாது அவர் நடிப்பதை நடிப்பது போல் இருக்காது மாரிமுத்து சார் போல் வராது😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Bro nane serial ah paathu than fan aanen
இந்தாம்மா ஏய்ய்ய்ய்ய்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
AGS character does not have any replacement, better pls discontinue his character that will be the last big respect for him. But without his character எதிர்நீச்சல் is nothing😭😭😭
Mental ah
He s one of d main character nd main villian
Un ishtathuku lam pana mudiyadhu
Ne easy ah solitu poiduva
Kashtam avangaluku dan
@@priyadarsh2504 வணக்கம் மேடம் i have not said that they need to stop to serial, to discontinue the character and bring strong alternate villain not AGS name , serial should continue
@@priyadarsh2504innime antha character yaarum nadika mudiyathu nu sollura alavuku nadichu kuduthutaru he is such a realistic actor but now he is no more
திருச்செல்வம் சார் சொல்வது போல் மாரிமுத்து ஆகிய ஆதிகுணசேகரன்💐💐💐🙏🙏🙏🥇
மாரிமுத்து அண்ணன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை திரையுலகம் மிகச்சிறந்த ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டது 😭😭😭
நல்ல ஓரு மனிதர் மாரிமுத்து சார்
என் அண்ணன் இறந்தமாறி உள்ளது 😭😭
No one could replace his place because he is main role in this serial
ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭
மாரிமுத்து ஐயா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ஐயா உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢
Super sir...well done said....atha pathy pesa ithu neram illa
Edhir neechal serial stop pannidunga inime avar illama paaka maatom😭😭
ஒரு சிறந்த நடிகர். சென்றுவிட்டார்.
Arumana velakkam sir ethirneechal serial team always great and athigunasekaran always great 👍...
அவரின் நடிப்பு அபாரம் அவரின் இடத்தில் இனி யார் வந்தாலும் பொருந்தாது
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏
பெயருக்கு ஏற்ற மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No one can replace aadhii gunashekaran😢😢😢
Anna etathukku yarum vara mutiyathu but miss you na
Thalaiva 😢😢😢😢😢😢😢😢😢😢No words😢😢😢😢😢
மாரிமுத்து ஐயாவை குணசேகரனாக ரசித்தவர்கள் எத்தனைப்பேர். ஒரு லைக் போடுங்கள்
Decent reply by thirumurugan for replacement of marimuthu sir. These media really don't have any sense as where to ask what😢 om Shanti.
Without marimuthu sir 😢there is noo ethir neechal 😢😢
No one can replace him 😢
Romba kastam ah iruku evalu sikiram oru manithan pugazha pesavachitu ipo ilanu kekumpothu kadavul irukara ilaya romba kastam ah iruku 😭😭😭
No one replace.....never ever sir..
Peradhirchiya iruku😭😭
ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். சிறந்த பண்பாளர் சிந்தனையாளர். எழுத்தாளர், கவிஞர்.குணசித்திர நடிகர்.இப்படிப்பட்ட ஒரு பண்முக கலைஞரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு தமிழ் திரையுலகிற்கு😂😂😂😂😂😢😢😢😢
நாடகம் பார்க்காத என்னை நாடகம் பார்க்க வைத்த ஐயாவின் நடிப்பு😢😢😢
Marimuthu sir thavira antha character la nadika mudiyathu
கடவுளே அதற்க்குள் அடுத்த குணசேகரன் கேக்க ஆரம்பமா..... இதுதான் உலகம்....அவர்கள் குடும்பத்திற்கு தான் பெரிய அளவில் இழப்பு.கடவுள் காப்பாற்றப்படும்...