அம்மாதான் சொன்னாங்க, இதை ஏன் பண்ணக்கூடாதுன்னு! | Motivation Tamil | RJ Rajavel | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • RJ ராஜவேல் நாகராஜன், தன்னைத் துரத்திய இரு கேள்விகளைப் பற்றியும் எவ்வாறு அக்கேள்விகள் வெற்றிகரமான பயணத்தைத் தொடரச் செய்கிறது என்றும் இக்காணொளியில் கூறுகிறார்.
    RJ ராஜவேல் நாகராஜன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தாய்மொழியில் கல்வி கற்று ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மேற்படிப்பை முடித்து, ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். சென்னையில் சில காலமும் ஈரோட்டில் சில காலமும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, பின் ஹலோ எப் எம்மில் RJ வாகத் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கினார். இன்று சென்னையிலுள்ள ரேடியோ சிட்டியில் தனது ஊடகப் பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
    இக்காணொளியில் RJ ராஜவேல் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தன்னைத் துரத்திய கேள்விகளைப் பற்றியும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    These two questions Changed my Life. They were the reason for my Successful journey in Media.
    RJ Rajavel Nagarajan was born in Thiruthuraipoondi, Thiruvarur district to a farmer. His Life incidents have deep rooted connections with Cauvery Issue as well. He completed his schooling in his mother tongue and joined a teacher training college. He began his professional career as a teacher. Later He went to Chennai and was selling sim cards, then he went to Erode to work as a Supervisor in a small company. Those two questions chased him to enter into media. He joined as RJ in Hello FM which was his stepping base into media field. At present, He works as RJ in Radio City, Chennai.
    In this video, he shares his inspirational story and the way he fought the hard battle to achieve his Dream. He shares his inspirational story of how he is inspiring many people through his success story and motivating to achieve success in life. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Two Questions Changed My Life will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #TamilMotivation #JoshTalksTamil #RJ #Radiocity

ความคิดเห็น • 264