Battery Sprayer Tamil | Dual pump battery Sprayer | Agriculture Sprayer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • ‪@AgriTamil2020‬
    இப்பதிவில் பேட்டரி ஸ்பேரயர் பயன்பாடுகள் அதன் வகைகள் பயன்படுத்த வேண்டிய முறைகள் மற்றும் ‌அதன் உதிரி பாகங்கள் அவற்றின் ‌Dual Pump & NOZZLE வகைகள்
    பேட்டரி ஸ்பேரயர் வேலை செய்யும் நேரம் மற்றும் அதற்கான திறன் ஆகியவற்றை பற்றி இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது
    மேலும் விபரங்களுக்கு :-
    vignesh
    Mother Soil Equipments
    780/141G1,P. Vangili Complex
    Near to MI showroom
    Muguran Kovil bus stop
    Salem road
    Namakkal - 637002
    Mobile no : 8838894126
    we will send all over India through courier service
    you can give order through above mentioned mobile number
    Suggestions :-
    Contact Us :-
    What's App : 9488330055
    mailtoagritech@gmail.com

ความคิดเห็น • 21

  • @naveens8892
    @naveens8892 3 ปีที่แล้ว +7

    இவர்களிடம் (mother soil equipments) sprayer வாங்கியிருக்கிரேன்... Machine ல் எந்த குறையும் இல்லை..தரமும் நன்றாக உள்ளது... விலையும் குறைவாக தான் உள்ளது... 👏👏👌 நம்பிக்கையுடன் வாங்கலாம்...

    • @p.nandhadeepa9502
      @p.nandhadeepa9502 2 ปีที่แล้ว +2

      விலை என்ன

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      Pls check description Mobile no provided. kindly contact them

  • @ANBARASUK-xv6mh
    @ANBARASUK-xv6mh 5 หลายเดือนก่อน

    மருந்து அடிக்கும் ஸ்பிரே எந்த கம்பெனி நன்றாக இருக்கும் எவ்வளவு price ஜவான் கம்பெனி நன்றாக இருக்குமா? Warranty கேரண்டி நிலவரம் சொல்லுங்கள் 16 லிட்டர் கேன் பற்றி விளக்கும் கூறுங்கள்.

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 ปีที่แล้ว +4

    Use 12v 18ah lithium battery
    Best and weight less

  • @ஆதிதமிழன்-ச8ம
    @ஆதிதமிழன்-ச8ம 2 ปีที่แล้ว +2

    இந்த காணொளியில் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து தருவீர்களா?

  • @boobalann8535
    @boobalann8535 ปีที่แล้ว +1

    எவ்வளவு நேரம் charge podanu bro

  • @kasibagu6172
    @kasibagu6172 2 ปีที่แล้ว +2

    மருந்து தெளிக்கும் போது மட்டும் மோட்டார் ஒடனுமா இல்ல மோட்டார் ஆப்பனுமா

  • @SureshKumar-uz8yq
    @SureshKumar-uz8yq ปีที่แล้ว +1

    மல்லி பூச்செடிக்கு பயன்படுத்தலாமா அண்ணா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  ปีที่แล้ว

      பயன்படுத்தலாம்

  • @கிராமத்துகாளை
    @கிராமத்துகாளை 10 หลายเดือนก่อน +1

    தென்னைக்கு எந்த ஸ்பிரேயர் நல்லா இருக்கும்

  • @pandipari5519
    @pandipari5519 3 ปีที่แล้ว +1

    நெல்லுக்கு மருந்தடிக்க எந்த sprayer நல்லது சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      Turbo ( அ ) Power Sprayer

    • @pandipari5519
      @pandipari5519 3 ปีที่แล้ว

      @@AgriTamil2020 turbo sprayer petrol illai battery ya

  • @arulkumar998
    @arulkumar998 ปีที่แล้ว +1

    How do buy?

  • @shanmugasundharam7582
    @shanmugasundharam7582 2 ปีที่แล้ว +1

    Gun pumb enna amount bro

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      Number description la kuduthu irukom bro
      Contact pannuga avaga details solluvaga

  • @gokul35
    @gokul35 2 ปีที่แล้ว +1

    Cost?

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      14Ah Battery Rs 4000/-
      Dual Pump sprayer