Ettayapuram Raja Interview | ”படையெடுத்த மருதநாயகம்..வாள் வீசிய அழகுமுத்துக்கோன்” எட்டயபுரம் மகாராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 378

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 11 วันที่ผ่านมา +32

    மாவீரன் அழகுமுத்துகோன் 🙏 தமிழர் இனத்தின் பெருமை

  • @SathishKumar-ee2uq
    @SathishKumar-ee2uq 13 วันที่ผ่านมา +51

    அற்புதமான பதிவு.எட்டயபுரம் இளம் வயது மன்னர் ஆட்சி சிறக்க நல்வாழ்த்துகள்.பெரியதச்சூர்.சே.சதீஷ்குமார்.ஒளிபரப்பிய ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.ஆரோக்கியமான பதிவு.நன்றி❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @ramanmedi9342
    @ramanmedi9342 13 วันที่ผ่านมา +53

    இதைப்போல தொடர்ந்து நம்முடைய பாரம்பரிய மன்னர்களின் வரலாறு தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @tamilutopia690
    @tamilutopia690 13 วันที่ผ่านมา +38

    ❤ ராஜகம்பள நாயக்கரின் புகழை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @tamilutopia690
    @tamilutopia690 9 วันที่ผ่านมา +10

    ❤ ராஜகம்பள ❤ நாயக்கர்கள் படித்து முன்னேற வேண்டும்

  • @tamizhselvan157
    @tamizhselvan157 8 วันที่ผ่านมา +2

    எட்டயபுரம் சமஸ்தானம்.....
    மினிமினு புடன் இருக்கிறது இப்போது.சந்தோஷம் ❤❤❤❤super ராஜா

  • @TheenathayalanRajendran
    @TheenathayalanRajendran 13 วันที่ผ่านมา +24

    வாழ்த்துக்கள் அழகு முத்து கோன் வரலாறு அருமையாக எடுத்து குறியாக் மிக்க நன்றி. வாழ்க அழகு முத்து கோன் புகழ் 🎉

  • @KV.kasipandi2012
    @KV.kasipandi2012 13 วันที่ผ่านมา +15

    ராஜா அவர்களுடை பேச்சு மிக நேர்த்தியாக இருந்தது நாங்கள் இவ்வலவு நாள் இதைத்தான் எதிர் பார்த்தோம் மிக்க நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 13 วันที่ผ่านมา +43

    முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனார் புகழ் ஓங்குக

  • @rajekanna8420
    @rajekanna8420 13 วันที่ผ่านมา +45

    முதல் விடுதலை வீரர்
    மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்(1728 -1757) அவர்களின் முப்பாட்டன் மன்னர் அழகப்பக்கோன் (பட்டம்:1517 வீரமரணம்:1537).பாளையங்கள் உருவாவதற்கு முன்பே பாண்டியமன்னர்களுக்கு அதிகாரிகளாக இருந்தனர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

    • @duraibaskar6037
      @duraibaskar6037 9 วันที่ผ่านมา +1

      விடுதலை அப்படி நா என்ன டா

  • @samysamy8431
    @samysamy8431 13 วันที่ผ่านมา +30

    முல்லை நிலத்து மக்கள் சார்பாக கோடான கோடி நன்றியை எட்டயபுரத்து இளம் இளவரசருக்கு மற்றும் உங்களை பேட்டி காண வந்த நிருபருக்கு மனதார நன்றிகள் பல கோடி தெரிவித்துக் கொள்கிறோம்❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @arulj1837
    @arulj1837 13 วันที่ผ่านมา +19

    அழகுமுத்து கோணே🎉🎉🎉🎉🎉

  • @sundarsundar9862
    @sundarsundar9862 13 วันที่ผ่านมา +20

    மன்னர் அழகுமுத்துக்கோன் வரலாறு அரண்மனை காணொளியிள் எடுத்து போடவும்🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @MurugaSathya-m5j
    @MurugaSathya-m5j 13 วันที่ผ่านมา +10

    Abp சேனலுக்கு என் மனமாந்த நன்றி 🙏
    ராஜா வின் புகழ் வாழ்க

  • @SelvaViji-c2o
    @SelvaViji-c2o 13 วันที่ผ่านมา +33

    அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்த சமஸ்தானம் ...

    • @RajaguruM-m7x
      @RajaguruM-m7x 13 วันที่ผ่านมา +4

      Unmai sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @dhanasekaran385
    @dhanasekaran385 13 วันที่ผ่านมา +25

    உண்மை வரலாறு உரக்க சொன்ன எங்கள் ராஜா விற்கு வணக்கங்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @tamilselvans689
    @tamilselvans689 12 วันที่ผ่านมา +6

    மாவீரர் அழகுமுத்துக்கோன் 👑🛡️🌠

  • @thangavelsamyperumal3510
    @thangavelsamyperumal3510 13 วันที่ผ่านมา +9

    அருமை அற்புதம் வினாக்களுக்கு தெளிவான விளக்கங்கள் பல பதிய தகவல்கள் சிறப்பு.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 13 วันที่ผ่านมา +13

    உண்மைதான்.இருவருக்கும் இருந்த நிலப்பிரச்சினையை சரியாகப் பயன் படுத்திக் கொண்டான் வெள்ளையன்.சினிமா கதைக்காக எட்டப்ப மகாராஜா வை வில்லனாக்கினர்.இப்பவும் அந்த ஊர் மக்கள் அளக்கும்போது எட்டு வருமிடத்தில் மகாராஜா என்றுதான் சொல்வார்களாம்.நல்லாட்சி செய்த மன்னர்களுக்குத்தான் இந்த மரியாதை கிடைக்கும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

    • @velp5168
      @velp5168 12 วันที่ผ่านมา

      எட்டயபுரத்தில் 1983-1988 வரை வேலை

  • @sekart7275
    @sekart7275 13 วันที่ผ่านมา +7

    .எட்டையாபுர.ராஜாவே.உன்னதமானவர்🎉

  • @veerak1944
    @veerak1944 13 วันที่ผ่านมา +6

    வீரப் பரம்பரை கோனார் வம்சம் 🇺🇦🙏🇺🇦🙏🇺🇦🙏🇺🇦🙏🇺🇦🙏🇺🇦🙏🇺🇦🙏🙏🙏🙏🙏🇺🇦🙏🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @learn-books
    @learn-books 13 วันที่ผ่านมา +12

    அருமையான விளக்கம் இன்னும் நிறைய வரலாறுஉண்மை வரலாறு

  • @NavaneethaKrishnan-y5i
    @NavaneethaKrishnan-y5i 13 วันที่ผ่านมา +5

    Abp சேனல்க்கு நன்றி எங்கள் மஹாராஜா புகழை உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி .எங்கள் ராஜாவின் புகழ் வாழ்க என்றும் எங்கள் மஹாராஜா நீடுடி வாழ வேண்டும்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மஹாராஜா அவர்களே

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 13 วันที่ผ่านมา +25

    ராஜா மேல்நிலைப் பள்ளயில்தான் படித்தேன்.மதிய உணவு சாம்பார் சாதம் வாசனை இன்னும் மறக்கவில்லை.அனைத்து காய்கறிகளுடன் சுவையாக இருக்கும்.❤

  • @NikuNiku-uj8en
    @NikuNiku-uj8en 13 วันที่ผ่านมา +133

    ஆயர் குல கோனார்கள் சார்பாக ஆயர் குல ராஜகம்பள அரசருக்கு நன்றி 🙏 🇺🇦💙💛👑⚡🚩

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli 13 วันที่ผ่านมา +4

      😂😂😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 13 วันที่ผ่านมา +3

      கோனார் ஆயர் ஒன்று தான்.முதலில் குடி பெயர் மற்றும் பட்டங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

    • @NikuNiku-uj8en
      @NikuNiku-uj8en 13 วันที่ผ่านมา

      @@Vanakkamdamaplathirunelveli ஏண்டா சிரிக்கிற

    • @Sundarin8du
      @Sundarin8du 13 วันที่ผ่านมา

      தெலுங்கன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 13 วันที่ผ่านมา +22

    வாழ்ந்தது நாயக்கர் வம்சம் வீழ்ந்தது தமிழின மக்கள் 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

    • @svb-99
      @svb-99 11 วันที่ผ่านมา +1

      👍👍👍

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 11 วันที่ผ่านมา +1

      நாயக்கர்கள் தமிழர்கள் யாரையும் அழிக்க வில்லை,,எங்கும் மொழி திணிப்பு செய்ய வில்லை,,,ஏரி, குளங்கள் வெட்டி விவசாயம் பெறுக உதவினர், ,முஸ்லிம் ஆதிக்கத்தை அடக்கி யாரையும் முஸ்லிம் ஆக மதம் மாறாமல் காத்தவர்கள்,,இன்றும் தென் தமிழகத்தில் நாயக்கர்கள் அனைத்து சாதியினருடன் இணைந்து ஒரே கலாச்சாரம், சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள்.....

    • @UdhayKrs
      @UdhayKrs 4 วันที่ผ่านมา

      தமிழ்த்தாய் மடியில் வளர்ந்ததும் தமிழ் மொழியை வளர்த்ததும் இராஜகம்பள நாயக்கர் இனம்❤சுந்தரத் தாயிடம் பிறந்து செந்தமிழ் தாயிடம் வளர்ந்த தமிழினம் இந்த நாயக்கர் இனம்

  • @arasu5478
    @arasu5478 13 วันที่ผ่านมา +29

    அழகுமுத்து கோன் ❤❤❤❤❤

  • @KV.kasipandi2012
    @KV.kasipandi2012 13 วันที่ผ่านมา +5

    கனம் மேதகு எட்டப்பா மகா ராஜாக்கள் இளைஞர் அணி சார்பாக ராஜா அவர்களுக்கும் ABN நாடு செனலுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் பல 🎉

  • @tamizhselvan157
    @tamizhselvan157 13 วันที่ผ่านมา +10

    கட்டபொம்மன் காட்டி குடுக்கவில்லை என உண்மையே உரக்க சொன்னதற்கு
    எட்டப்பராஜ.... Ilaiger அணி சார்பாக வாழ்த்துக்கள்......❤❤❤❤❤❤❤❤❤❤ ராஜா அவர்களே

  • @RajKumar-q9k3z
    @RajKumar-q9k3z 13 วันที่ผ่านมา +10

    எட்டயாபுரம் மாகாராஜா புகழ் வாழ்க 🎉

  • @lingamsiva9098
    @lingamsiva9098 13 วันที่ผ่านมา +14

    மாவீரன் அழகுமுத்துக்கோன்❤❤❤

  • @மாரிக்கண்ணன்
    @மாரிக்கண்ணன் 4 วันที่ผ่านมา

    இராஜகம்பளத்து நாயக்கர் மன்னர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @zeebraravee1841
    @zeebraravee1841 8 วันที่ผ่านมา +1

    சரித்திரத்தை சரியா கொடுக்காத வர் மா பொ சிவ ஞானம்.. வீர பாண்டிய கட்ட பொம்மன் கதை வெறும் சினிமா.
    உண்மை சரித்திரம் வேற
    வாழ்த்துக்கள் பிரதர் 💐👍🏻

  • @Nachiyar1
    @Nachiyar1 8 วันที่ผ่านมา

    Super great … THANK U APB CHANNEL ….

  • @rajapandian4500
    @rajapandian4500 13 วันที่ผ่านมา +8

    இன்னும் பல முக்கியமானவர்களுக்கு நம்முடைய வரலாறுகளை வெளிகொண்டு வர வேண்டும் மாப்பிள்ளை அவர்களே

  • @vetriselvam8892
    @vetriselvam8892 13 วันที่ผ่านมา +5

    அழகுமுத்துக்கோன் சேர்வைக்காரரின் பாதுகாப்பில்தா எட்டயபுரம்

  • @விஜயகுமார்-ற3ர
    @விஜயகுமார்-ற3ர 13 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் மிக அருமை❤❤

  • @Nachiyar1
    @Nachiyar1 8 วันที่ผ่านมา

    Unmai eppodhu
    Sagadhu
    Poi eppodhum nilakadhu…
    Enimel rajavai pathi poiyana varalaru pesathirgal
    ❤❤❤❤

  • @Yadav_Memer
    @Yadav_Memer 13 วันที่ผ่านมา +7

    ராஜாவே வாழ்க வாழ்க 😍🥺👑🚩🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @umamaran5126
    @umamaran5126 13 วันที่ผ่านมา +3

    Very Nice to know the History of Ettayapuram Samasthanam ..The impression of Ettayapuram Raja may be rewritten with Authentic proof of History that it reaches older generation also..

    • @sahanasarin6588
      @sahanasarin6588 13 วันที่ผ่านมา

      I agree

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 13 วันที่ผ่านมา +19

    கழுகுமலை வரலாறு குறித்து அறிந்துகொள்ள முடிந்தது; எட்டயபுரம் சமஸ்தானத்தின் குடைவரைக் கோவில் நகரம் இது! பள்ளிக் காலம் முழுவதையும் கழுகுமலையில்தான் கழித்தேன்.
    கழுகுமலை அரண்மனைத் தெருவின் ஒரு பகுதி நாங்கள் வாழ்ந்த நடுத்தெருவிலும் (அக்ரஹாரம்) இடம்பெறும்.

  • @விவசாயிமகன்-ட5ந
    @விவசாயிமகன்-ட5ந 13 วันที่ผ่านมา +10

    வாழ்த்துக்கள் ராஜா அவர்களுக்கு

  • @Laksmipuram_payyan
    @Laksmipuram_payyan 13 วันที่ผ่านมา +5

    வந்தார்கள் போனார்கள் நேற்று…
    யாருக்கும் சுவடில்லை இன்று…
    நீ என்ன நான் என்ன பந்தம்…
    உறவில்லா உறவில்தான் இன்பம். மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை. என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை இதுதானே உண்மை.

    • @Laksmipuram_payyan
      @Laksmipuram_payyan 13 วันที่ผ่านมา

      டே யாரு டா நீ......

    • @Laksmipuram_payyan
      @Laksmipuram_payyan 13 วันที่ผ่านมา +1

      நான் தான்டா அந்த பையன்

  • @palanvel
    @palanvel 13 วันที่ผ่านมา +3

    Abp இந்த சேனலுக்கு மனமார்ந்த நன்றி

  • @Nachiyar1
    @Nachiyar1 8 วันที่ผ่านมา

    Ettayapuram maharaja pugal
    ❤❤❤❤❤ eppodhum maraiyadhu valthukkal

  • @saimaavp4162
    @saimaavp4162 10 วันที่ผ่านมา +1

    அருமையான வரலாற்று பதிவிற்கு நன்றி. குலசேகரபட்டிணம் பாண்டிய வம்சத்திற்கும் எட்டையபுர சமஸ்தானத்திற்கும் உள்ள வரலாற்று தொடர்பினை தெரிவிக்கவும்.

  • @dhanalakshmiselvamariappan5588
    @dhanalakshmiselvamariappan5588 13 วันที่ผ่านมา +7

    உண்மையை வெளிக் கொண்டு வந்த எட்டையபுரம் ராஜா க்கு மிக்க நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @subhadraakarthikeyan8916
    @subhadraakarthikeyan8916 10 วันที่ผ่านมา

    Sir thanks for lot of information about our jamine because my village kannakkattai near eppodumvendran last boarders of South of Ettayapurm jamine. In the jamine period a big kanmai nearly 100 hectares built by Ettayapurm king. This information is given by my grandfather. Very proud video and tell the real picture of kattabomm problems. Jaihind.

  • @கிராமத்துகலைஞன்-ள4ல
    @கிராமத்துகலைஞன்-ள4ல 11 วันที่ผ่านมา +2

    நாங்கள் விரும்புவது என்னவென்றால் உண்மையான விஷயத்தை மறைக்காதீர்கள்

  • @Thamizhannn
    @Thamizhannn 12 วันที่ผ่านมา +6

    எனது தாத்தாவின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் எட்டையபுரம் அரண்மனையில் கணக்கு பிள்ளையாக இருந்தார்

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 12 วันที่ผ่านมา +1

    எனது பணிவான வணக்கம் எட்டப்ப ராச வம்ச இளம் மன்னருக்கு கனிவான வணக்கம் வாழ்க தேசம் காத்த மன்னர்கள் வம்சம்🇮🇳

  • @tamilutopia690
    @tamilutopia690 13 วันที่ผ่านมา +11

    ❤ நாயக்கர் வம்சம்❤

    • @Sundarin8du
      @Sundarin8du 13 วันที่ผ่านมา +1

      தமிழ்நாட்டை நாசமா ஆக்கின கேடுகெட்ட வம்சம்

  • @KV.kasipandi2012
    @KV.kasipandi2012 8 วันที่ผ่านมา

    இனியாவது எங்கள் எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  • @kodeeswaran5085
    @kodeeswaran5085 13 วันที่ผ่านมา +6

    9:48 மாவீரன் அழகுமுத்துக்கோன்

  • @ParameshPerumal
    @ParameshPerumal 13 วันที่ผ่านมา +3

    மிக அருமை உண்மை வரலாறு வெளியே கொண்டு வர வேண்டும்

  • @nandhakumarkrishnasamy7013
    @nandhakumarkrishnasamy7013 13 วันที่ผ่านมา +1

    Tamil purity in conversation is ❤Great Attempt

  • @கிராமத்துகலைஞன்-ள4ல
    @கிராமத்துகலைஞன்-ள4ல 12 วันที่ผ่านมา

    தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் பின்பு தர்மமே வெல்லும்
    🎉🎉
    மனமார்ந்த வாழ்த்துக்கள் மகாராஜா அவர்களே🎉🎉

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 12 วันที่ผ่านมา

    Thank you very much for your efforts - really a historical fact - amazing news - sincere interview - both good questions and answers

  • @varathappanayakkarvarathap4514
    @varathappanayakkarvarathap4514 13 วันที่ผ่านมา +7

    Abp க்கும் எங்கள் ராஜாவுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @கிராமத்துகலைஞன்-ள4ல
    @கிராமத்துகலைஞன்-ள4ல 13 วันที่ผ่านมา +3

    உண்மை வரலாற்றை பதிவு செய்த மகாராஜா அவர்களுக்கு நன்றி

  • @kavitamil8357
    @kavitamil8357 12 วันที่ผ่านมา +1

    Yen sontha ooru ❤yen appatha intha aranmanaila vela pathanga . Apo chinna vayasula aranmani kulla kuptu poirukanga. Athuku aprm ipo than pakkuren 😍after 14 years 😍 thank you sir

  • @subburajc4146
    @subburajc4146 13 วันที่ผ่านมา +11

    மிகவும் அருமை. உண்மை வரலாறு வெளியே வரவேண்டும்❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/bIje76zV9mA/w-d-xo.htmlsi=RWb0MWoOFh68Bv3t

  • @tamilutopia690
    @tamilutopia690 13 วันที่ผ่านมา +8

    ❤ வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் புகழை உலகறிய செய்ய❤ சிவாஜிக்கு நன்றிகள்❤

    • @tamizhselvan157
      @tamizhselvan157 8 วันที่ผ่านมา +1

      பொய்யான வரலாறு சொன்னதுக்கு எதுக்கு நன்றி...
      😂😂😂😂😂😂😂😂

    • @ParameshPerumal
      @ParameshPerumal 8 วันที่ผ่านมา

      யார் புகழ் இன்று வரை நிலைத்து நிற்கிறது என்று நீ எட்டயபுரத்தில் வந்து பார்த்தால் தெரியும் 500 வருடம் காலமாக கம்பீரமாக நிற்கும் எட்டப்பன் மகாராஜா அரண்மனை

    • @ParameshPerumal
      @ParameshPerumal 8 วันที่ผ่านมา

      பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதில்லை

    • @ParameshPerumal
      @ParameshPerumal 8 วันที่ผ่านมา

      அய்யன் எட்டப்ப மகாராஜாவிற்கு எட்டயபுரத்தில் மிக பிரமாண்டமாக சிலை திறக்கப்படும் எட்டப்ப மகாராஜா புகழ் ஓங்குக

  • @gmariservai3776
    @gmariservai3776 13 วันที่ผ่านมา +6

    பெருமைக்குரிய எட்டையாபுரம் ராசா அவர்களுக்கு எனது புத்தாண்டு நல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    பெருமைக்குரிய முத்துச்சாமி சீட்சையாரின் வரலாறு ராசா அவர்கள் சொன்ன செய்தி பலருக்கு தெரியாத விவரம்.
    ராசா அவர்கள் இங்குள்ள போர் ஆயுதங்கள் இந்தியா வந்த எட்வேட் மன்னரிடம் கொடுத்தது இங்கிலாந்து அரன்மணையில் உள்ளது என்ற செய்தி வரலாற்றுப் பதிவு.
    அதே ஆண்டு சிவகங்கை இராணி காத்தம்மை நாச்சியார் அவர்கள் மதுரைக்கு வந்த எட்வேட் மன்னருக்கு கட்டபொம்மு வின் வாள் மன்னருக்கு பரிசு கொடுத்தார். அது இங்கிலாந்து அரண்மனையில் உள்ளது. அத்துடன் இராணி அவர்கள் அழகிய வெள்ளி வளரி கொடுத்துள்ளார். அதன் விவரம் வாங்க நான் முயற்சி எடுத்துள்ளேன்.
    தற்போது வெளி வந்த பாஞ்சாலம் குறிச்சி வரலாற்றில் எட்டையபுரம் மன்னர் கட்டபொம்முவை பிடிக்க படையை ஆங்கில படையுடன் அனுப்பிய கடிதம் உள்ளது.
    ஐயா அழகு முத்து கோன் பற்றி ராசா அவர்கள் அவரின் வரலாற்றை சொன்னார்கள். ஆனால் வீரன் அழகுமுத்துக் கோன் அவர்களின் பெயர் கூட சென்னை ஆவணகாப்பகத்தில் இல்லை. ஆதாரம் இல்லாத வரலாறு ஐயா அழகு முத்துக் கோன் வரலாறாக உள்ளது.
    வீரர் அழகுமுத்து கோன் பற்றி செய்தி இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    திரு. நெறியாளருக்கு எனது வாழ்த்துக்கள் நிறைய கேள்விகள் ராசா அவர்களிடம் கேட்டு பெற்றுள்ளீர்கள்.
    இது வரலாற்றுப் பதிவுகள்.
    தகவலுக்காக.

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK 13 วันที่ผ่านมา

      அழகு முத்துகோன் எந்த ஆவணம் இல்லையா உண்மையா

    • @gmariservai3776
      @gmariservai3776 12 วันที่ผ่านมา +1

      அது மாத்திரம் கிடையாது!
      வீரன் வெண்ணிகாலடி, வீரர் ஒண்டி வீரன், வீரர் சுந்தரலிங்கம், வீரப் போராளி குயிலி இவர்களின் பெயர் கூட சென்னை ஆவண காப்பகத்தில் இல்லை.
      நிறைய வீரபாண்டிய கட்ட பொம்மு, பூலித்தேவர், எட்டையா புரம் மன்னர், மருது பாண்டியர்கள், உமத்துரை, கோபால நாயக்கர் இவர்களுக்கு நிறைய ஆவணங்கள் உள்ளன.
      ஆனால் இன்று தமிழகத்தில் பொய் வரலாறு தான் நிறைய உள்ளன.
      விவரம் தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் பதிவு செய்தால் மற்றவர்களுக்குப் பயன் படும்.
      தகவலுக்காக.

    • @MSMaravan007
      @MSMaravan007 12 วันที่ผ่านมา

      ​@@gmariservai3776
      வரலாறு இல்லாதவர்களுக்கூட அரசியலுக்காக வரலாறு உருவாக்கும் காலம் இப்போது நடக்கிறது...

  • @SUDALAI_MADAN_007
    @SUDALAI_MADAN_007 9 วันที่ผ่านมา +1

    9:43 மாவிரன் அழகுமுத்துகோன்.....

  • @ramamoorthinanappan7836
    @ramamoorthinanappan7836 10 วันที่ผ่านมา

    Good explanation of Ettayapura Raja great Ramamoorthi udumelpet
    Native of kovilpatti.

  • @killervicky8070
    @killervicky8070 12 วันที่ผ่านมา +11

    மாவீரன் மருதநாயகம் ⚔️🔰⚔️ 🔥

    • @svb-99
      @svb-99 11 วันที่ผ่านมา +2

      ●● British adivarudi Khansahiip.. vantheri khansahip

    • @SUDALAI_MADAN_007
      @SUDALAI_MADAN_007 10 วันที่ผ่านมา

      இனத்தூரோகி

    • @goodlife6116
      @goodlife6116 9 วันที่ผ่านมา

      பிரியாணி துளுக்கண்ண

    • @SUDALAI_MADAN_007
      @SUDALAI_MADAN_007 9 วันที่ผ่านมา

      இனத்தூரோகி

    • @s.p.muniasamymuniasamy9166
      @s.p.muniasamymuniasamy9166 8 วันที่ผ่านมา

      தமிழகத்திற்கு வந்தேறிகள் யார்

  • @sundarsundar9862
    @sundarsundar9862 13 วันที่ผ่านมา +12

    கோனார் ❤❤❤❤

  • @anandselva5260
    @anandselva5260 13 วันที่ผ่านมา +5

    மாவீரன் அழகுமுத்துகோன் 🇺🇦

  • @jkgopigopi7856
    @jkgopigopi7856 9 วันที่ผ่านมา +1

    மாவீரன் 💙💛

  • @ravindran.p4894
    @ravindran.p4894 12 วันที่ผ่านมา +1

    வாழ்க எட்டையபுரம்

  • @கிராமத்துகலைஞன்-ள4ல
    @கிராமத்துகலைஞன்-ள4ல 11 วันที่ผ่านมา +2

    பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் மன்னர்களால் கொடுக்கப்பட்டது

  • @ParameshPerumal
    @ParameshPerumal 13 วันที่ผ่านมา +5

    Abp நாடு யூடியூப் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்❤❤❤❤❤❤

  • @karuppasamy9781
    @karuppasamy9781 13 วันที่ผ่านมา +8

    ஆதிகாலத்தில் எட்டயபுரத்திற்கு இளசை நாடு என்ற பெயர் இருந்தது

    • @singaraveland3790
      @singaraveland3790 13 วันที่ผ่านมา

      அந்த.நாட்டை.ஆண்டவன்.தான்.நாடார்கள்

  • @mexid2569
    @mexid2569 13 วันที่ผ่านมา

    Superb interview. Long live & GOD Bless.

  • @ChinnayaChinnaya-ok7ds
    @ChinnayaChinnaya-ok7ds 7 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @jjjbosco
    @jjjbosco 12 วันที่ผ่านมา

    GOD BLESS YOU 🙏🙏🙏

  • @mahendrababum8964
    @mahendrababum8964 13 วันที่ผ่านมา +3

    வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சம் பாஞ்சாலங்குறிச்சி ஆண்டது ஏதோ ஒரு காரணத்தால் வீழ்த்தப்பட்டது, வரும் காலங்களில் எட்டையாபுரம் பாளையக்காரர்கள் கட்டபொம்மனின் வாரிசுகளை அரவணைத்து பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை அமைத்து கொடுத்தாள்bஅவர்களின் புகழும் ஓங்கும் ❤

  • @SuperVivek88
    @SuperVivek88 13 วันที่ผ่านมา

    Its fantastic that the king is able to articulate history well! He should be utilized in politics and in philanthropy. Instead of getting settled somewhere in the US or somewhere he is active in his native and is revered by the locals. Amazing.

  • @n.s.tamilan6864
    @n.s.tamilan6864 12 วันที่ผ่านมา +2

    இந்த நாட்டில் வெள்ளையனை கண்டு மக்கள் பயந்து போய் கப்பத்தை கட்டிக்கொண்டு இருந்த போது உனக்கு ஏன் என் மக்கள் வரி செலுத்த வேண்டும் என்று சாதி மதமின்றி எல்லா மக்களுக்காகவும்.. முதல் முதலில் எதிர்த்து கேட்டு அவனிடம் போர் செய்த மிக பெரிய மாவீரன் அழகு முத்து கோன்.... *வெள்ளையனை எதிர்த்து முதல் குரல் எழுப்பியவர் வீரன் அழகுமுத்து கோன்*.. 💥💙 1710-1759..⚠️🔥

  • @tamilutopia690
    @tamilutopia690 13 วันที่ผ่านมา +5

    ❤ வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் புகழ் ஓங்குக❤

    • @worldwidegaming960
      @worldwidegaming960 13 วันที่ผ่านมา +1

      Kadhiu aruthan kadaboman😂😂😂😂

    • @murali6652
      @murali6652 11 วันที่ผ่านมา

      ​@@worldwidegaming960 இதற்கு வரலாறு இருக்கா?

  • @gokulamsmani6343
    @gokulamsmani6343 4 วันที่ผ่านมา

    Veeran Azhaku Muthu Konar❤

  • @ganesang2893
    @ganesang2893 12 วันที่ผ่านมา

    Amazing interview. Great

  • @saravanakumar-vc4ht
    @saravanakumar-vc4ht 13 วันที่ผ่านมา +5

    Hare Krishna Hare Rama Rama Rama Hare Hare

  • @dhanasekaran385
    @dhanasekaran385 13 วันที่ผ่านมา +7

    எட்டயபுரம் வீர வரலாற்றை உலகம் அறிய கனம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர் அணி மகாராஜா விற்கு எப்போதும் உறுதுணைய இருப்போம்

    • @Nachiyar1
      @Nachiyar1 13 วันที่ผ่านมา

      Kandipaga irupom…annA

  • @Nachiyar1
    @Nachiyar1 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤ Unmai eppodhum saagadhu

  • @RtyGrt-b8l
    @RtyGrt-b8l 11 วันที่ผ่านมา +4

    எட்டயபுர மகாராஜாக்கள் யாதவர்கள் 👑✅📈

  • @kanagaveni4660
    @kanagaveni4660 13 วันที่ผ่านมา +2

    Our maharaja speech super .

    • @Sssr-g1f
      @Sssr-g1f 13 วันที่ผ่านมา

      Unga maharaja va?😂

  • @asundaresan-q2r
    @asundaresan-q2r 13 วันที่ผ่านมา +3

    மன்னர் வாயிலாக அழகு முத்து தகவல் இன்னும் விரிவாக விளக்கம் கூற வேண்டுகிறேன்

  • @sadaiyandisams9529
    @sadaiyandisams9529 9 วันที่ผ่านมา +1

    மாவீரன் மருதநாயகம்

    • @goodlife6116
      @goodlife6116 9 วันที่ผ่านมา

      Kandavanuku பிறந்த பயல்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 13 วันที่ผ่านมา +9

    வீர பாண்டிய கட்டபொம்ம நாயக்கர் என்ற நாயுடு அவர்களும் எட்டையப்ப நாயக்கர் என்ற நாயுடு அவர்களும் இரத்த சொந்த உறவுகள் வழி மக்கள் தானே.
    அதை பற்றிய தெளிவான விவரங்கள் சொல்ல வேண்டும்.
    ஆங்கிலேயர்களிடம் காட்டி கொடுத்தவர்கள் வேறு மக்கள் யார் என்ற வரலாற்று உண்மைகள் சொல்ல வேண்டும்.

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK 13 วันที่ผ่านมา +1

      உண்மையில் ஆவணபடி பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை காட்டி கொடுத்தது புதுக்கோட்டை தொண்டைமான் தான் அதுக்கு பாவ மன்னிப்பு கேட்டு இன்றும் அவர் இருந்த காட்டு பகுதி மக்கள் வழிபட்டு வறுகிறர்கள்

    • @Nothingtosay8529
      @Nothingtosay8529 13 วันที่ผ่านมา

      அண்ணன் த😊ம்பிகளே அன்று பதவிக்காக அடித்துக் கொண்ட காலம் ... பல சண்டைகள் ஒரே குடும்பத்திற்குள் ஆட்சியை கைபற்ற நடந்த தே

    • @arunachalamt6809
      @arunachalamt6809 12 วันที่ผ่านมา

      Super 👍

    • @coolingbeer7928
      @coolingbeer7928 11 วันที่ผ่านมา

      சிவகங்கை சீமை படம் பாருங்க.

  • @P.SURIYAARAVIND
    @P.SURIYAARAVIND 13 วันที่ผ่านมา +6

    Maamannar❤MARUTHANAYAGAM PILLAI🔰🔱

  • @krishnamoorthysudalaimuthu8612
    @krishnamoorthysudalaimuthu8612 13 วันที่ผ่านมา

    சிறப்பு பதிவு

  • @RamPommu
    @RamPommu 13 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @Nearbysharetamil
    @Nearbysharetamil 12 วันที่ผ่านมา

    👏🏻🔥

  • @கிராமத்துகலைஞன்-ள4ல
    @கிராமத்துகலைஞன்-ள4ல 13 วันที่ผ่านมา +2

    சுப்பிரமணியருக்கு பாரதி என்ற பட்டம் சூட்டிய மாமன்னர் வாழ்க

  • @onlyhistory5124
    @onlyhistory5124 13 วันที่ผ่านมา +3

    😮😮😮😮😮😮எனக்கு ஒரு தனிப்பட்ட கேள்வி இவர்கள் அனைவரும் அவர்களின் தனிப்பட்ட விஷயத்துக்காக பொதுமக்களை இழுத்து விட்டார்கள்... ஆம் இவர்கள் ஆங்கிலேயருக்கு வரி கட்டவில்லை ஆனால் பொது மக்களிடம் வரிகளை வாங்கினார்கள் எதற்காக அவர்களினால் தனிப்பட்ட நலனுக்காக தானே .. அதனால் மன்னர் மண்ணாங்கட்டிஅதெல்லாம் ஒரு முக்கியமே இல்லை.. அவரவர் நமக்காக நடந்ததுதான்😢😢😢😢😢

  • @LTBArun_JayamRaviFan
    @LTBArun_JayamRaviFan 10 วันที่ผ่านมา

  • @nellaiappanramanujam
    @nellaiappanramanujam 9 วันที่ผ่านมา

    True

  • @HeroAsbesto
    @HeroAsbesto 13 วันที่ผ่านมา +3

    Telugu speaking people only developed this Madras rajathani before that telugu rulers Krishna devarayar, Rani Mangamma, Thirumalai naiker etc your family vazha vallamudan