Megame Megame Audio Song | Palaivana Cholai | Vani Jairam Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 147

  • @isaacamalrose
    @isaacamalrose 4 ปีที่แล้ว +79

    என் தாயின் கருப்பையில் இருக்கும்போதே நான் கேட்டு உணர்ந்த முதல் தமிழ் பாடல் இதுதான் போல.. அந்த நாளில் வாணி ஜெயராம் அவர்களின் இந்த பாடல் வானொலியில் இரவின் மடியில்..

    • @calexander3989
      @calexander3989 3 ปีที่แล้ว +3

      Heart touching melody by great vani jayaram.

    • @s.manivannan703
      @s.manivannan703 3 ปีที่แล้ว +5

      அர்த்தமுள்ள பதிவு

    • @sethurahman7217
      @sethurahman7217 2 ปีที่แล้ว +5

      என்னைபோல ஒருவன் நீங்கள்

    • @kalyanidevarajdevaraj3558
      @kalyanidevarajdevaraj3558 2 ปีที่แล้ว +2

      இதெல்லாம் தெய்வக்குரல் ...அதை உணரனும்....

    • @adhinakaran3615
      @adhinakaran3615 ปีที่แล้ว +1

      Edu ennada pudu urutta iruku

  • @sudharsansrv3146
    @sudharsansrv3146 ปีที่แล้ว +34

    மிகச்சிறந்த பாடகியின் ஆத்மா பகவானுடைய திருவடியில் சேர்ந்து சாந்தி பெறட்டும்...🙏🙏😭😭

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 ปีที่แล้ว +38

    இந்த இசைக்குயிலுக்கு மறைவே இல்லை. இனிய பாடல்கள் மூலம் என்றுமே ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

    • @krishnasamykr4338
      @krishnasamykr4338 ปีที่แล้ว

      அருமையான பாடல்

    • @krishnasamykr4338
      @krishnasamykr4338 ปีที่แล้ว

      தேய்பிறை சந்திரன் அம்மாவாசையை நோக்கி பயனிப்பது போல்தான் இந்த பாடல் வரிகள்

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว +16

    ஈடு இல்லாத குரல்... உலகம் உள்ளவரை வாணியின் குரல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.... ஓம் சாந்தி

  • @srilakshanika9862
    @srilakshanika9862 ปีที่แล้ว +9

    இந்த பாடலுக்கு உரிமையான குரல், மேகமே மேகமே என்று மேலே சென்றாலும், ஆத்ம சங்கீதமாய் என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்!!

  • @shivas_67
    @shivas_67 3 ปีที่แล้ว +34

    எதிர் வரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் எதிர்பார்க்க முடியாது வாழ்த்துக்கள் வாணி அம்மாவிற்கு

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 ปีที่แล้ว +5

    தெய்வபிறவி அம்மா நீங்கள் உலகத்தில்உங்களை வெல்ல யாரும் கிடையாது பிரபஞ்சத்தை ஆளும் குரல் .....

  • @ramyaramya1881
    @ramyaramya1881 ปีที่แล้ว +5

    நாடி
    நரம்பு
    சதை
    புத்தி
    உணர்ச்சி பொங்க பாடிய இந்த ராகம் உலகம் போற்றும்.!
    தமிழர்கள் தலை வணங்குவோம்.!!

  • @jpandiyanjpandiyan3618
    @jpandiyanjpandiyan3618 2 ปีที่แล้ว +21

    ஷங்கர் கணேஷ் இசையில் கவி பேரரசு வைரமுத்து வரிகளில் வார்தெடுத்த முத்து சரம்.நிலம் புதிது விதை பழுது எனக்கொரு பூ மாலை நீ வாங்க வேண்டும். அது எதற்கோ.மனிதனை ஓரு இனம் புரியாத இடத்திற்கு கொண்டு செல்கிறது🙏👌

  • @kalimurali3171
    @kalimurali3171 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் மற்றும் இசையை தாண்டி வாணியின் குரல் நம்மிடம் ஏதோ பேசிவிட்டு செல்கிறது.wow

  • @vTv443
    @vTv443 ปีที่แล้ว +20

    அவர் மறைந்த உடன் யார் எல்லாம் இந்த பாடலை தேடினீர்கள்.😢😥

    • @yuvankarthikeyanuvii-c1397
      @yuvankarthikeyanuvii-c1397 ปีที่แล้ว

      கொரணா காலங்களில் மட்டும் குறைந்து 200 முறைக்குமேல் கேட்டிருப்பேன். எனக்கு பிடித்த முதன்மையான பாடல்

    • @kaaliellai1378
      @kaaliellai1378 7 หลายเดือนก่อน

      Ahaa enna azhagaan song, lyrics, n rendition by VJ Amma! 😢🙏🙇😍😇 first two lines .. OVVORU word m awesome!! enna azhagu lyrics .... When BACKSTABBERS cross their limits .. or so called good PPL watch others miseries endlessly or even God baby KRISHNA 😱🙏🙇❤️🥰 👣🥰 keeps on👆 tests our MOTHERLY will power, our true MOTHELY love t 😱🙏😇🥰👆HIM... through our dearest innocent childrens suffering.. or by testing our capabilities etc, beyyyyond a limit/ IS called bkstabbing😠😢👆🤪🤷🏻‍♀️ and thisssss song ✍️comes to my mind...pirarthunbatthau Vedikkai paarkum 😤🤒🤧🤮👉😭😭👉shanmmmmeless/ so called SANE 😤🤒🤧🤮manidha vargatthukku.😷😷🤓🤓🤓👆👍👋🤝💪👍👆✍️ 😱🙏,😇👆💐💐💐💐😤🤒🙏👏😁🏃🏻‍♀️

    • @kaaliellai1378
      @kaaliellai1378 7 หลายเดือนก่อน

      Yesss one of VJ Anna's BESSSST songs & contribution EVVVVER to so called cheating manidha vargam! 🤪🤷🏻‍♀️👆May VJ Amma's Athma rest in peace 😢🙏🙇😍😍😍😍😍💐💐💐💐💐💐

  • @shanmani5637
    @shanmani5637 2 ปีที่แล้ว +19

    இந்த பாடலை கேட்கும்போது என்னை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார் வாணி ஜெயராம் அம்மா. நான் எனது ஐந்து வயதிலேயே இந்த பாடலை கேட்டிருக்கிறேன். இப்போது எனக்கு 47 வயது. வாணி ஜெயராம் அம்மா இன்னும் பல்லாண்டு வாழ்க

    • @BalaMani-72
      @BalaMani-72 ปีที่แล้ว +2

      அருமை. அதே உணர்வு எனக்கும். எனக்கு இப்பொழுது 50 வயது. அவரின் மறைவு செய்தியை கேட்ட பின் தேடி வந்தேன் மீண்டும் கேட்க.. அவர் வேறு உலகிற்கு சென்று விட்டாலும் வாணி ஜெயராம் அம்மாவின் புகழ் தமிழ் உள்ள வரையும் நிலைதிருக்கும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    • @rameshanimator
      @rameshanimator ปีที่แล้ว +2

      அதே உணர்வுதான் எனக்கும்...என வயது 45

    • @sivathiraviam7495
      @sivathiraviam7495 ปีที่แล้ว +2

      நான் 47 ...

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 2 ปีที่แล้ว +6

    நான் மிக சிறு வபதில் அனேகமாக 4 அல்லது 5 வயது இருக்கும் இந்த பாடலை வானொலியில் பல தடவை கேட்டு ரசித்திருக்கிறேன்.

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    அம்மா உங்களின் ஆன்மா இறைவனின் பாதத்தில் அமைதியில் இளைப்பாறட்டும்.

  • @porchelvimurugan5031
    @porchelvimurugan5031 4 ปีที่แล้ว +19

    என் மனதை கவர்ந்த பாடல்களுள் இந்த பாடல் ஒன்று

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +8

    நான்இளம்வயதில் உணர்வுப்ப ர்வமாக ரசித்த கலைவாணியின் இனிமையான பாடல் மறக்கமுடியுமா

  • @abdulwahidh1917
    @abdulwahidh1917 2 ปีที่แล้ว +6

    பாடலை கேட்டு பாராட்டும் அனைவருமே வாணிஜெயராமை பாராட்டுவதோடு நிறுத்தி விடுகிறீர்கள்.
    பாடலை ஆக்கிய சங்கர் - கணேஷ் இரட்டையர் மறக்கப்படுகிறார்கள்.
    நெஞ்சை வருடும் இசை ஆக்கம்.
    வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கான உயிரோட்டம்

  • @dhasa6993
    @dhasa6993 3 ปีที่แล้ว +6

    நான் படிக்கும் போது இந்த பாடலை கேட்டு அழுதிருகேன்.சூப்பர்

  • @venkatapathia1guru131
    @venkatapathia1guru131 3 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.வாணிஅம்மாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👍💐

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 ปีที่แล้ว +11

    Vaani Jayaram mom Great Singing SUPERRRRRRRRR my favorite song yeththana Murai keattaalum Thigattathu intha Paadal Sugasini mom NICEEEE Act this Filim Paalaivana Solai Santhiraseakar sir Great Performance SUPERRRRRRRRR

  • @ilayarajailayaraja7097
    @ilayarajailayaraja7097 4 ปีที่แล้ว +8

    Super song. Intha paadalai ketukkupothellam manam yano kanakkurithu. Solla varthigal illai👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 3 ปีที่แล้ว +14

    மறக்கவே முடியாத பாடல்

  • @rajeswaranrajeevan
    @rajeswaranrajeevan ปีที่แล้ว +11

    Vani Jeyaram May she find eternal bliss...She will still live with us through her songs .... Om Shanthi.

  • @tklingam7283
    @tklingam7283 2 ปีที่แล้ว +5

    கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை கேட்கும்போது பசுமை நினைவுகள் மீண்டும் மலர்கின்றன

  • @kaipa9982
    @kaipa9982 ปีที่แล้ว +2

    Vaani jayaraam voice is very beautiful....where ever she is .RIP . God is now hearing these singers songs Aftr take them with him...

  • @soundarrajan330
    @soundarrajan330 ปีที่แล้ว +3

    அந்த கானகுயில்காற்றில்கலந்துவிட்டது...அந்தகுயிலோசை...என்று..என்றும்..நம்இதயங்களை வருடிசெல்லும்...

    • @vharidoss9992
      @vharidoss9992 ปีที่แล้ว +1

      Such a wonderful song in 80's

  • @josephwilfred7358
    @josephwilfred7358 ปีที่แล้ว +3

    What a perfect voice.Immortal soul.You live in your Songs.

  • @rajasekarr3818
    @rajasekarr3818 ปีที่แล้ว +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல் திருமதி வானிஜெயராம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய கடவுளிம் வேண்டுகிறேன்.

  • @vinodpalat2710
    @vinodpalat2710 ปีที่แล้ว +2

    The greatest song of Vaaaani ji...

  • @musiclover3188
    @musiclover3188 ปีที่แล้ว +5

    What a voice. What clarity in her singing. The voice is immortal

  • @ganesht3909
    @ganesht3909 ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ ..

  • @logalamu
    @logalamu 3 ปีที่แล้ว +9

    One of the best soulful Melodies of Vaani Maa that still has the power to crush our tear glands.

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 2 ปีที่แล้ว +2

    என்னை ஏதோ செய்கிறதே........இந்த... பாடல்.......பால்நிலா.......வாணி அம்மாவாழ்க || .....

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 ปีที่แล้ว +5

    Life time Classic no.1 🎶 ... VJ'mma ... evergreen melting ... 💚🎶💐 ... 🙏

  • @pmnoushad3563
    @pmnoushad3563 ปีที่แล้ว +2

    Great.....

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 2 หลายเดือนก่อน

    Thousand awards to Vani amma,shankarganeshji

  • @rajarajan7645
    @rajarajan7645 ปีที่แล้ว +6

    இனிய அழியா பாடல்களை தந்த வாணி அம்மாவிற்கு இறுதி அஞ்சலி உலகின் ஒரு மூலையில் இருந்து நானும் பகிர்கிறேன்...

  • @harinis7018
    @harinis7018 ปีที่แล้ว +3

    Medam Certainly u r a legend. We are missing u.

  • @sagadevankb5894
    @sagadevankb5894 2 ปีที่แล้ว +2

    அருமையான இசை பாடல் கருத்து வாணி அம்மாவின் குரல் பாவம் கதை அம்சம் சூபர்

  • @jeyashreeravi
    @jeyashreeravi ปีที่แล้ว +6

    Your melody will linger forever. RIP.

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 4 ปีที่แล้ว +14

    Such a tough Composition. Such a perfect rendition by legend vani Amma.

    • @L536775
      @L536775 3 ปีที่แล้ว +1

      This song is a copy from jagjit singh's Ghazal

    • @nafeerthanal2368
      @nafeerthanal2368 2 ปีที่แล้ว

      @@L536775 which one?

    • @s.vijayakumar8788
      @s.vijayakumar8788 2 ปีที่แล้ว +1

      @@L536775 I know the ghazal. All the credit goes to the singer legend Vani amma

    • @shanmani5637
      @shanmani5637 2 ปีที่แล้ว +2

      Tum ghazal by Jagath jith Singh and Vani Amma best

  • @joej3755
    @joej3755 ปีที่แล้ว +1

    வானி ஜெயராம் அம்மா அவர்கள் காலமானார் என்ற செய்தி மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி.சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்களின் புகழ் என்றும் அழியாது.

  • @barathkumar1344
    @barathkumar1344 2 ปีที่แล้ว +6

    கலையுலக பொக்கிஷம் வாணியம்மா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக்கு. உங்களுக்கு...

  • @ssundararajan7300
    @ssundararajan7300 ปีที่แล้ว +2

    மல்லிகை என் மன்னன் மயங்கும் 👏👏👏👏

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 3 ปีที่แล้ว +4

    Istamana padali ithu special lovely voice vani mam 😍🌹💕

  • @Yogaraj-j8r
    @Yogaraj-j8r 5 หลายเดือนก่อน +1

    யோகராஜ் இராமேஸ்வரம் என் தந்தை தெய்வதிரு M துரைராஜ் அவர்கள் அடிக்கடி கேட்கும்படி இனிமையாக பாடுவார்கள்

  • @maneshpali2213
    @maneshpali2213 3 ปีที่แล้ว +6

    Super song... lirics, music, singing,,, beautiful feel.... ❤❤❤

  • @krishrao2778
    @krishrao2778 ปีที่แล้ว +2

    Om shanthi. A great singer undervalued by the masses.

  • @agnin5868
    @agnin5868 ปีที่แล้ว +6

    May her soul rest in peace in the feet of Lord Shiva Best voice unforgettable songs and voice by Agneeswaran pdkt

  • @SasiKutti
    @SasiKutti หลายเดือนก่อน

    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தேகமே தேயினும்
    தேனொளி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தேகமே தேயினும்
    தேனொளி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தந்தியில்லா வீணை
    சுரம் தருமோ
    புயல் வரும் வேளையில்
    பூவுக்கு சுயம்வரமோ
    பாவையின் ராகம்
    சோகங்களோ
    பாவையின் ராகம்
    சோகங்களோ
    நீரலை போடும் கோலங்களோ
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தேகமே தேயினும்
    தேனொளி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தூரிகை எரிகின்ற போது
    இந்த தாள்களில் ஏதும்
    எழுதாது
    தினம் கனவு எனதுணவு
    நிலம் புதிது விதை பழுது
    எனக்கொரு மலர்மாலை நீ
    வாங்க வேண்டும்
    எனக்கொரு மலர்மாலை நீ
    வாங்க வேண்டும்
    அது எதற்கோ
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே

  • @cshanmughasundaram
    @cshanmughasundaram ปีที่แล้ว +3

    கண்ணீர் அஞ்சலி....

  • @gunasekaran9029
    @gunasekaran9029 ปีที่แล้ว +3

    அம்மா "அவர்கள் இன்று 04.02. 2023 இயற்கை எய்தி விட்டார்கள். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  • @anilnadaikkave
    @anilnadaikkave 3 ปีที่แล้ว +12

    Vaniyamma at her best!

  • @RiniHS96100
    @RiniHS96100 ปีที่แล้ว +4

    RIP Vani Jayaram amma🙏🙏🙏 Most favorite song of yours for me🙏

  • @jayarambangarunaidu4447
    @jayarambangarunaidu4447 3 ปีที่แล้ว +11

    Hats up vaani jayaram.. ❤❤❤❤❤❤❤

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 3 ปีที่แล้ว +9

    Lovely melody of Vaniyamma.

  • @sathyadivya2636
    @sathyadivya2636 ปีที่แล้ว +2

    Ennoru voice💕👍

  • @arunprakaash1978
    @arunprakaash1978 ปีที่แล้ว +1

    Like SPB sir Vani madam came sang good songs left the world

  • @balachandrenponniah3982
    @balachandrenponniah3982 ปีที่แล้ว +2

    உலகம் அழிந்தாலும் வானி அம்மாவின் இந்த பாடல் அழியாது.வாழ்க வளமுடன்.

  • @shankarsubramanian-cr1st
    @shankarsubramanian-cr1st 6 หลายเดือนก่อน

    சதா ஸ்ரீ வேங்கடேசனையே நினை மனமே ஜெயங்களேயே தருவான் நினை மனமே பாடல் ஒலிப்பரப்பு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @HARISHANKAR-xt9zi
    @HARISHANKAR-xt9zi 2 ปีที่แล้ว +6

    Nice Sad song liked by lot of people for it's good meaningful lyrics

  • @valishwaran
    @valishwaran ปีที่แล้ว

    அனைத்து
    அருமையான குரல்

  • @partharaman3732
    @partharaman3732 ปีที่แล้ว +3

    மல்லிகை மணம் மறைந்தது
    ஓம் ஷாந்தி 🙏

  • @sivanpipes317
    @sivanpipes317 3 ปีที่แล้ว +4

    மனதை மயக்கும் பாடல்.

  • @sivaiyer7302
    @sivaiyer7302 ปีที่แล้ว +2

    Top on the edge song by vaniji.

  • @JobyJacob-l4q
    @JobyJacob-l4q 2 หลายเดือนก่อน

    ആ....ആ...ആ...
    സ്വർ‌ണ്ണമുകിലേ സ്വർ‌ണ്ണമുകിലേ
    സ്വപ്നം കാണാറുണ്ടോ
    നീയും സ്വപ്നം കാണാറുണ്ടോ
    കണ്ണുനീർക്കുടം തലയിലേന്തി
    വിണ്ണിൻ വീഥിയിൽ നടക്കുമ്പോൾ
    സ്വർണ്ണച്ചിറകുകൾ ചുരുക്കിയൊതുക്കി
    വസന്തരാത്രി മയങ്ങുമ്പോൾ
    സ്വർ‌ണ്ണമുകിലേ.. സ്വർ‌ണ്ണമുകിലേ..
    സ്വപ്നം കാണാറുണ്ടോ
    വർഷസന്ധ്യ..ആ...ആ..
    വർഷസന്ധ്യ മാരിവില്ലിൻ
    വരണമാല്യം തീർക്കുമ്പോൾ
    മൂകവേദനാ എന്നെപ്പോലെ...
    സ്വർ‌ണ്ണമുകിലേ സ്വർ‌ണ്ണമുകിലേ
    സ്വപ്നം കാണാറുണ്ടോ
    നീയും സ്വപ്നം കാണാറുണ്ടോ
    വർഷസന്ധ്യ..ആ...ആ...
    വർഷസന്ധ്യ മാരിവില്ലിൻ
    വരണമാല്യം തീർക്കുമ്പോൾ
    മൂകവേദന എന്തിനായ് നീ
    മൂടിവെയ്പ്പൂ ജീവനിൽ...ജീവനിൽ
    സ്വർ‌ണ്ണമുകിലേ...
    സ്വർ‌ണ്ണമുകിലേ സ്വർ‌ണ്ണമുകിലേ
    സ്വപ്നം കാണാറുണ്ടോ
    നീയും സ്വപ്നം കാണാറുണ്ടോ
    കണ്ണുനീർക്കുടം തലയിലേന്തി
    വിണ്ണിൻ വീഥിയിൽ നടക്കുമ്പോൾ
    സ്വർണ്ണച്ചിറകുകൾ ചുരുക്കിയൊതുക്കി
    വസന്തരാത്രി മയങ്ങുമ്പോൾ
    സ്വർ‌ണ്ണമുകിലേ സ്വർ‌ണ്ണമുകിലേ
    സ്വപ്നം കാണാറുണ്ടോ

  • @namoobalaji4045
    @namoobalaji4045 2 ปีที่แล้ว +5

    Touching songs forever

  • @kannanappathurai1307
    @kannanappathurai1307 ปีที่แล้ว +1

    ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @nagaraja1412
    @nagaraja1412 4 ปีที่แล้ว +7

    Super song...

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 ปีที่แล้ว +4

    Fantastic music.

  • @ramalungampadmanaban7520
    @ramalungampadmanaban7520 ปีที่แล้ว +3

    Great Voice left us, let her soul rest in peace

  • @Satheesh-sathish82
    @Satheesh-sathish82 4 ปีที่แล้ว +5

    Excellent voice dhool.

  • @tmvenkateswari1527
    @tmvenkateswari1527 ปีที่แล้ว +1

    Superb melody song 🙏

  • @AbdulAzees-w3l
    @AbdulAzees-w3l 9 หลายเดือนก่อน

    Veri super

  • @parimalag1488
    @parimalag1488 ปีที่แล้ว +1

    Best humming. 👌

  • @sankaradvocate6444
    @sankaradvocate6444 11 หลายเดือนก่อน

    Arumai😢

  • @shankarsubramanian-cr1st
    @shankarsubramanian-cr1st 6 หลายเดือนก่อน +1

    Ragam salagabhairavi

  • @anirudhinduchudan1
    @anirudhinduchudan1 3 ปีที่แล้ว +3

    A rare composition.... vani jairam😍

  • @jbabu482
    @jbabu482 3 ปีที่แล้ว +3

    Super

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 ปีที่แล้ว +1

    Nice voice. May her soul rest in peace

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 ปีที่แล้ว

    சனிகிழமை 05/02/2023 அற்புத குரல் விடைபெற்றது,இம்மண்ணுலகைவிட்டு,

  • @KMR_Entertainment
    @KMR_Entertainment 3 ปีที่แล้ว +5

    Female : Aa….aa…aa…aa….aa…
    Haa….aa….aa….aa….aa….aa….aa…aa…
    Megamae megamae paalnilaa theyuthae
    Dhegamae theyinum thaenmozhi veesuthae
    Megamae megamae paalnilaa theyuthae
    Dhegamae theyinum thaenmozhi
    Dhegamae theyinum thaenmozhi veesuthae
    Ae…ae….ae…
    Megamae megamae paalnilaa theyuthae
    Female : Thanthiyillaa veenai suram tharumo
    Thanirisa rima thanis thanipagaa
    Thanthiyillaa veenai suram tharumo
    Puyal varum velaiyil poovukku suyamvaramo
    Paavaiyin raagam sogangalo
    Aa…aa..aa..aa..aa..aa
    Paavaiyin raagam sogangalo
    Neeralai podum kolangalo
    Female : Megamae megamae paalnilaa theyuthae
    Dhegamae theyinum thaenmozhi veesuthae
    Ae…ae….ae….ae…
    Megamae megamae paalnilaa theyuthae
    Female : Thoorigai erigindra podhu
    Indha thaalgalil yethum ezhuthaathu
    Thoorigai erigindra podhu
    Indha thaalgalil yethum ezhuthaathu
    Thinam kanavu enathunavu
    Nilam puthithu vithai pazhuthu
    Enakkoru malarmaalai nee vaanga vendum
    Enakkoru malarmaalai nee vaanga vendum
    Adhu yetharko…oo ooo hoo oo ooo
    Female : Megamae megamae paalnilaa theyuthae
    Dhegamae theyinum thaenmozhi veesuthae
    Ae…ae…..ae….ae…
    Megamae megamae paalnilaa theyuthae

  • @jayakumarv5336
    @jayakumarv5336 ปีที่แล้ว +3

    Tribute to Amma

  • @HARISHANKAR-xt9zi
    @HARISHANKAR-xt9zi 2 ปีที่แล้ว +1

    Meaningful song

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 ปีที่แล้ว +3

    எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்..
    அது எதற்கோ ???
    ஆழ்ந்த இரங்கல்கள் !
    வாணி அவர்களுக்கு !!!

  • @anilnadaikkave
    @anilnadaikkave ปีที่แล้ว +1

    RIP,Amma!

  • @s.surianarayanansubramania6548
    @s.surianarayanansubramania6548 ปีที่แล้ว

    Enakkoru Malar Maalai nee vanga vendum.. 🙏

  • @subramaniamkannan1325
    @subramaniamkannan1325 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐ammake samarpanam💐💐💐💐💐💐⚘️⚘️⚘️⚘️⚘️

  • @nithyarajendrababu4020
    @nithyarajendrababu4020 ปีที่แล้ว

    Vani Jayaram. No more.

  • @sibi1372
    @sibi1372 ปีที่แล้ว

    Miss you vani amma

  • @sankarsathiya5852
    @sankarsathiya5852 ปีที่แล้ว

    💐amma vaani🎤💐

  • @wijayragawan5781
    @wijayragawan5781 ปีที่แล้ว +1

    Rip Vani amma

  • @rajankalaiselvam3043
    @rajankalaiselvam3043 3 วันที่ผ่านมา

    Rest in peace 😂❤

  • @premjithnarayanan3485
    @premjithnarayanan3485 ปีที่แล้ว +1

    What a song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijaya1431
    @vijaya1431 ปีที่แล้ว +4

    இவரின்இறப்பைக்கேள்விப்பட்டுவருந்துகிறேன்என்கண்ணீர்அஞ்சலி

    • @superonesoma3440
      @superonesoma3440 ปีที่แล้ว

      எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல். This song taken us to our sweet memories.

  • @vijayakumardp0407
    @vijayakumardp0407 ปีที่แล้ว

    Indru namai pirintharr

  • @vedhanayahamdd5940
    @vedhanayahamdd5940 ปีที่แล้ว +2

    அம்மா, இதற்காக தான் "மேகமே மேகமே "என்று அழைதீர்களோ?இல்லை கடவுளை மகிழ்ந்து பாட அவரே உங்களை அழைத்துக்கொண்டாரோ??

  • @manimegalaiperumalsamy2710
    @manimegalaiperumalsamy2710 ปีที่แล้ว

    Rip amma...

  • @rajasekaran.n1590
    @rajasekaran.n1590 ปีที่แล้ว

    RIP VAANI AMMA

  • @premjithnarayanan3485
    @premjithnarayanan3485 ปีที่แล้ว

    Vani madom🙏🙏🙏🙏🙏