Megame Megame song | Palaivana solai | Vani Jayaram | மேகமே மேகமே - பாலைவனச்சோலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Singer - Vani Jayaram , Music - Sankar Ganesh
    Starring - Vaagai Chandra sekar , Suhasini

ความคิดเห็น • 248

  • @arperumal
    @arperumal 4 ปีที่แล้ว +33

    இனிமை மாறாத பாடல்... எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்.
    இந்த 2020 ல் யாரும் கேட்டீர்களா

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 ปีที่แล้ว +49

    வானிம்மா தாங்கள் அடுத்தபிறவியில்லும் எங்கள் தமிழ் மகளாக பிறக்கவேன்டும்.

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 7 หลายเดือนก่อน +14

    சங்கர் கணேஷின் அருமையான பாடல்🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @ManiMaran-nc8qt
    @ManiMaran-nc8qt 4 ปีที่แล้ว +25

    என்ன அருமையான பாடல் அண்ணா சங்கர் கனேஸ் இசையில் வானியம்மா குரலில் பாடிய பாடல் என்றைக்குமே இனிமை

  • @MadanSamuel-j2i
    @MadanSamuel-j2i 4 ปีที่แล้ว +19

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் கலைஞர் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தேன்
    அதில் அவருக்கு சங்கர்கணேஷ் இசையில் மிகவும் பிடித்த பாடல்கள் இது ஒன்று.

  • @நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்

    என்ன ஒரு வலிமிகுந்த உணர்வுகள்.
    வைரமுத்துவின் வரிகளை உயிர்தெழசெய்து விட்டார் வாணி ஜெயராம்,.

  • @Nbabug
    @Nbabug 4 ปีที่แล้ว +27

    மேகம் கூட ஒரு நாள் மழையாக பொழிந்து தீர்ந்து விடும் ஆனால என் அம்மாவின் குரல் தீராத மழை சாரல்

  • @pushpa3550
    @pushpa3550 ปีที่แล้ว +9

    இனிமையான பாடல்👌

  • @vairavan.7072
    @vairavan.7072 4 ปีที่แล้ว +19

    அருமையான பாடல்.
    சங்கர் கணேஷ் இசை அருமை.
    எத்தனை முறை இப்பாடலைக் கேட்டாலும் திருப்தியே.

  • @barathkumar1344
    @barathkumar1344 4 ปีที่แล้ว +24

    உலக பொக்கிஷம் எங்கள் வாணி அம்மா இசை உலக சக்கரவர்த்தி ஐயா சங்கர் கணேஷ் அவர்கள் நீடூழி வாழ்க.

  • @karuppusamykasamy7347
    @karuppusamykasamy7347 ปีที่แล้ว +8

    வானி ஜெயரம் பாடல் அற்புதமானது என்றும் மறக்கமுடியாது கருப்புசாமி நா அரியலூர்

  • @sivauma6634
    @sivauma6634 4 ปีที่แล้ว +14

    ஈடு இணையற்ற பாடல் வாணி அவர்களின் குரல் கல்லை கூட கரைத்து விடும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @danperiasamy1725
    @danperiasamy1725 4 ปีที่แล้ว +11

    என்ன அருமையான குரல். வைரமுத்துவின் வரிகளுக்கு வாணி ஜெயராம் உயிர் ஊட்டியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான காலத்தில் இளைஞர்களை மிகவும் கவர்ந்த படம். இந்த பாடல் முழுக்க நாயகனும் நாயகியும் பத்து அடி தூரம் தள்ளியே இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று…… தனசேகரன்

  • @PS2-6079
    @PS2-6079 3 ปีที่แล้ว +22

    1981-ம் ஆண்டு ராபர்ட் - ராஜசேகரன் (இரட்டையர்கள்) இயக்கத்தில் சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பாலைவனச்சோலை".
    ஜனகராஜ் மற்றும் சுஹாசினியை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இந்த இரட்டையர்களில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட ராபர்ட்
    ஒரு சிறந்த கிட்டாரிஸ்டாகவும் வலம் வந்தார். இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களும் இவர்கள் தான்!
    தமிழ் திரை உலகில் காதலைப் போன்று நட்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் அடங்கும். ஆணும், பெண்ணும் பழகிக் கொண்டாலே அது காதலாகத் தான் இருக்கும் என்ற கருத்தினைத் தகர்த்து மாசற்ற நட்புடன் எக்காலமும் வாழலாம் என்று பாடம் புகட்டி நாற்பதாண்டு காலம் கடந்துவிட்டபோதிலும், இப்போதும் நட்பிற்கு இலக்கணமாக இப்படத்தை மேற்கோள் காட்டலாம் அல்லவா?
    பொறுப்பில்லாத, வேலையில்லாத வாலிபர்கள் மத்தியில் பெண் ஒருத்தி அவர்களிடம் நட்போடும், நம்பிக்கையோடும், பாதுகாப்போடும் பழகுவதை காவியமாக காட்டியதில் இரட்டையர்களின் இயக்கும் திறமையானது முதற்கட்டத்திலேயே வெளிச்சம் கண்டு வெற்றிபெற்றதை மறுக்க முடியாதல்லவா?
    ராபர்ட் என்கின்ற ராபர்ட் ஆசிர்வாதம் & ராஜசேகர் இருவரும் 1971 - 74 கல்வியாண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக ஒளிப்பதிவு படித்து விட்டு 1979-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயபாரதி இயக்கத்தில் தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படமான "குடிசை"க்கு ஒளிப்பதிவு செய்தார்கள். பிற்பாடு "ஒரு தலை ராகம்" திரைப்படத்தில் அவர்களது ஒளிப்பதிவு திறமைக்கு ரசிகர்களின் அங்கீகாரம் கிடைத்த கையோடு, நண்பர்கள் இருவரும் சேர்ந்து ‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கி வெற்றிபெற்றனர். முக்கிய வேடத்தில் நடித்த சுஹாசினியின் கதாபாத்திரம் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது நிஜம் தானே!
    பிறகு பிரபு நடித்த "மனசுக்குள் மத்தாப்பு", ராம்கி நடித்த 'சின்னப்பூவே மெல்லப்பேசு" மற்றும் "கல்யாண காலம்", "தூரம் அதிகம் இல்லை", "பறவைகள் பலவிதம்", "தூரத்து பச்சை" ஆகிய படங்களையும் இருவரும் சேர்ந்து இயக்கினர்.
    "மனசுக்குள் மத்தாப்பூ" பட நாயகி சரண்யாவை ராஜசேகர் காதலித்து திருமணம் செய்ததை ராபர்ட் விரும்பாததால் அவர்களது நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இரட்டையர்கள் பிரிந்து தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தார்கள் என்பது தானே நிதர்சனம்!
    அதைவிட நண்பனை இழக்கக் காரணமான அந்தத் திருமண பந்தம் மூன்றாண்டுகளில் முறிந்து போகுமென்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்!
    பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் கதாநாயகனாக ராஜசேகர் அறிமுகமாகி பிரபலமானதால் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தபோதிலும் வாழ்வில் ஏற்றம் இருந்தால் இறக்கமும் நிகழ்ந்தே தீரும் என்பதால் திரை உலக வாய்ப்புகள் முடங்கி, அவரை சின்னத்திரை பக்கம் ஒதுங்க வைத்ததும் காலம் செய்த கோலம் அல்லவா?
    திறமை வாய்ந்த ராஜசேகரன் தன்னுடைய 64-வது வயதில் உடல் நலம் குன்றி இறந்துவிட்டது கலைத்துறைக்கு பேரிழப்பாகும்!
    தனி ஆவர்த்தனமாக ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் பயின்ற மாணவர்கள் தான் பிரபல ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், கிச்சாஸ், ஜி.பி.கிருஷ்ணா போன்றோர். அவர் பிற்பாடு சில திரைப்படங்களுக்கும், ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்து தன் திறமையை காட்டியுள்ளார் ராபர்ட்.
    கடைசி வரையில் திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த இந்த பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபர்ட் ஆசிர்வாதம் உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 68வது வயதில் காலமானார் என்பதும் துயரச் செய்திதான்! இரட்டையர்கள் இருவரையும் காலம் எடுத்துக்கொண்டபோதிலும் அவர்களது படைப்புகள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்!
    நிற்க.
    சங்கர் கணேஷ் இசையில் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனை வரிகளை சிறப்பாகப் பாடி கேட்போரை எல்லாம் எதையோ பறிகொடுத்தவர்களாக கனவுலகில் மிதக்கவிட்ட வாணிஜெயராம்-ன் இனியகுரவிற்கு பாராட்டுகள்!
    இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 5 ปีที่แล้ว +45

    வாணியம்மா!!
    எங்கள் தமிழ்
    கலை உலகிற்கு
    கிடைத்த
    இசை தாரகை!!
    வாழிய!! வாழிய!!!

  • @muthus7594
    @muthus7594 2 ปีที่แล้ว +4

    வைரமுத்துவின் பிளாட்டின வரிகள்.வைரமுத்து தமிழின் பொக்கிஷம்

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 ปีที่แล้ว +13

    "தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களிலேதும் எழுதாது; தினம் கனவு; எனதுணவு; நிலம் புதிது; விதை பழுது...!" வாணி ஜெயராமின் நெஞ்சையுருக்கி சோக ரசம் பிழியும் வரிகள் எனதுள்ளத்தை எங்கோ ஒரு மூலையில் ஆள ஊடுருவுவது போன்றதொரு உணர்வு! ஒரு வித தனிமை, பயம், ஏக்கம் இருளாகக் கவிந்து எம்மைச் சூழ்ந்து கொள்வது போன்றதொரு பிரமை.

    • @prabakarannagarajah7859
      @prabakarannagarajah7859 3 ปีที่แล้ว +1

      சுஹாசினியின் அதியற்புத நடிப்பு! இவரைத் தவிர இப் பாத்திரத்திற்கு எவரும் பொருந்தாது. அந்தளவிற்கு இவர் கீதாவாகவே வாழ்ந்திருப்பார்.

    • @KumarKumar-ik4pc
      @KumarKumar-ik4pc ปีที่แล้ว +1

      அருமை அருமை.

    • @shankarsubramanian-cr1st
      @shankarsubramanian-cr1st ปีที่แล้ว +1

      வைரமுத்து சங்கர் கணேஷ் மற்றும் வாணி ஜெயராம் கூட்டணி .

    • @shankarsubramanian-cr1st
      @shankarsubramanian-cr1st ปีที่แล้ว +1

      கர்ணரஞ்சனி ராகத்தில் அமைந்தது

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 5 ปีที่แล้ว +30

    திரு. சந்திரசேகர் அவர்களை சில மாதங்களுக்கு முன் தலைமை செயலகத்தில் பார்க்க நேர்ந்தது அவரை பார்த்ததும் இந்த பாடல் நினைவுற்க்கு வந்தது

  • @rajsekar5299
    @rajsekar5299 4 ปีที่แล้ว +15

    என் மனதை கொள்ளையடித்த பாடல். நன்றி வாணியம்மா அவர்களுக்கு. Evergreen song

  • @KumarKumar-ik4pc
    @KumarKumar-ik4pc ปีที่แล้ว +7

    எங்களின் இசைத்தாய்க்கு இதயம் கனத்த இறுதி வணக்கம்.

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 ปีที่แล้ว +11

    உங்கள் குரலில் ஒரு காந்த சக்தியை உணர முடிகிறது அம்மா...

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 4 ปีที่แล้ว +7

    இந்த திரைப்படம் வெளியான ஆண்டில் நான் - Trichy,Bishop Heber Higher secondary school - ல் 9th std படித்து கொண்டிருந்தேன்.

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 6 ปีที่แล้ว +38

    பாவையின் ராகம் சோகங்கலோ.. நீரலை போடும் கோலங்கலோ... வாணி ஐெயராமின் குரல் அருமை..

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 5 ปีที่แล้ว +15

    வாணி ஜெயராம் ...தனிக்குரல் .. அள்ளும் மனதை.

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 4 ปีที่แล้ว +10

    Excellent, thanks Sankar and Ganesh sirs, and Vaani Mam...

  • @kempaiah.ckempaiah9847
    @kempaiah.ckempaiah9847 ปีที่แล้ว +6

    What a super song. Iam listening so many times. Thanks to composer and singer

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 ปีที่แล้ว +17

    A heart throbbing Composition by Shankar Ganesh. A touching song soulfully sung by Vani Jayaram. Lyrics very well written by Vairamuthu. A very decent film with a good script and nice screenplay, well directed by Robert Rajasekar.

  • @pkkalabindu8502
    @pkkalabindu8502 4 ปีที่แล้ว +12

    A gazal touch... What a beautiful voice.. I remember my childhood.. All India radio..❤️

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +16

    When I completed +2 in Anaimalai in the holidays I went to Coimbatore to my Periyamma home and saw this film first time in Royal theatre with my cousin Ashok with his friend Ravi from Podhanur.
    Enjoyed those days feelings.
    Now also enjoying the moment.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +11

    Dear Shankar Ganesh sir you given a awsome one.
    Never give up.

  • @sadaiappannarayanan3136
    @sadaiappannarayanan3136 2 ปีที่แล้ว +4

    Great n sweet voice madam. Gods gift. Thanks

  • @vskiyer5195
    @vskiyer5195 2 ปีที่แล้ว +8

    I guess this song is the first and only ghazal in Tamil cinema... ‼️This song is all about Vani amma... ‼️ Hats off to her... 👍
    May her soul rest in peace...🌷🙏😭

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 2 ปีที่แล้ว +9

    Vani amma voice and composition ❤️❤️❤️❤️❤️❤️

  • @hafismoideen6925
    @hafismoideen6925 4 ปีที่แล้ว +7

    All time favourite.Love from Kerala😍😍

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 6 ปีที่แล้ว +27

    What a great and meaningful song sung by Legend Vanijayaram ma'am?

  • @acpadhi
    @acpadhi 6 ปีที่แล้ว +26

    The awesome Vaani Ji, I am sure the Goddess Saraswati was sitting right beside her when she sang this. What a variation from start to finish. Can't satisfy myself even after playing in loop for a few times. I doubt if there is any match for her earthly voice. She has sung some of the finest songs in my mother tongue Odiya too. So Soulful indeed.

    • @josephnavin5325
      @josephnavin5325 5 ปีที่แล้ว +3

      Tamil is vani Amma mother tongue

  • @navarasasaravana2044
    @navarasasaravana2044 ปีที่แล้ว +8

    Vaaniyamma voice is magic

  • @pothigaitamilan6777
    @pothigaitamilan6777 6 ปีที่แล้ว +40

    மனதின் வலிகளை அப்படியே பிரதிபலிக்கும் பாடல்...

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 5 ปีที่แล้ว +2

      இந்த ராகத்தை கேட்டவுடன் உடம்பு மெய்சிலிர்க்கும். வாணிஅம்மாவுக்கு ஒரு நன்றி

  • @jayanbu6784
    @jayanbu6784 6 ปีที่แล้ว +19

    super song wow vairamuthu sir ..music also and Vani Jayaram ever green

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 ปีที่แล้ว +16

    Vani Amma unforgettable Voice.🙏🙏🙏🙏

  • @maruthappann1057
    @maruthappann1057 2 ปีที่แล้ว +3

    Amma vaniyamma ungal pugazh vazhum ulagam ullavarai

  • @MrSvraman471
    @MrSvraman471 5 ปีที่แล้ว +6

    Exceptional high class song, we do not get this genre of songs in Tamil often. Really outstanding composition in melody and rendering!

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 ปีที่แล้ว +8

    Vaani amma no words to say about u..... 😘😘😘

  • @mbosuresh123
    @mbosuresh123 ปีที่แล้ว +1

    Sema film and songs. Plz god send me school dayd

  • @yuvarajcqa
    @yuvarajcqa 7 หลายเดือนก่อน +2

    when ever am alone if u listen this song sont know tears will come from my eys

  • @shanthiselvamgp9066
    @shanthiselvamgp9066 5 ปีที่แล้ว +10

    19 வயது நினைவலைகள் நெஞ்சில் இன்று நியாலடுகிறது.

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 ปีที่แล้ว +6

    Chupke chupke என்ற ஹிந்தி பாடலின் inspiration இல் இந்தப் பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.Shankar Ganesh இருவரையும் மிகக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.காரணம் அவர்கள் இருவரிடமும் director களுக்கு நல்ல பாடல்களை கேட்டு வாங்க தெரிய வில்லை. மேலும் ஹிந்தி பாடல் களையே உதாரணம் காட்டி கேட்டதால் அவர்களின் பெரும்பாலான பாடல்கள் காப்பி அடித்தது போலவே இருக்கும்.

  • @nayakaismailsheikismail3639
    @nayakaismailsheikismail3639 5 ปีที่แล้ว +3

    அருமையான வரிகள் எனக்கு எட்டு .. வயது இருக்கும்

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 6 ปีที่แล้ว +10

    Great vanijayaram

  • @ஈசன்-ட8ங
    @ஈசன்-ட8ங 4 ปีที่แล้ว +1

    வார்ததைகள் இல்லை. அருமை

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 5 ปีที่แล้ว +21

    தன் காதலியின் இறுதி காலம் தெரியாத அப்பாவி காதலன் எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் என்று தன் காதலி சொல்லும் போது அறியாமல் சிரிக்கும் காதலன்

    • @ganeshsankarasubramanian142
      @ganeshsankarasubramanian142 5 ปีที่แล้ว +3

      Such a beautiful line and Vani madam's modulations really convey the difference in feelings

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 4 ปีที่แล้ว +1

      @@ganeshsankarasubramanian142 நன்றி

    • @raghul6270
      @raghul6270 6 หลายเดือนก่อน +1

      Wonderful song with marvelous voice I heard many times even though ...still I am hearing the songs daily once

    • @raghul6270
      @raghul6270 6 หลายเดือนก่อน +1

      Vani madam voice is like jack fruit

  • @dhanamdeepa1311
    @dhanamdeepa1311 7 ปีที่แล้ว +9

    Wow wonderful song...... Thanks for my mam this song also heard my mam 📱 thank u so much vani jayaram......... Superb... And also thank u kalaiselvi mam

  • @dg6470
    @dg6470 3 ปีที่แล้ว +1

    One of the great tabliest in south India mr.madhava rao he is my big father and he is playing Tabla Dholak in this Movie All Songs

  • @akilanramnathan284
    @akilanramnathan284 5 ปีที่แล้ว +20

    Though 40 years old, when hearing appears to be now a days song.
    Divine voice of Vani Jayaraman.
    Shankar music is admirable.

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 7 ปีที่แล้ว +11

    greatest melody heart full of thanks to vaani amma simply superb singing compareless

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 6 ปีที่แล้ว +12

    Sema song and vanijayaram voice

  • @dhasa6993
    @dhasa6993 4 ปีที่แล้ว +1

    Intha padalai ketkum pothu en palli paruva naivugal than varugirathu.

  • @enthumathamenthumatham6840
    @enthumathamenthumatham6840 4 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ennamiri varuthu stories ant glaimas.. intha inthuperum. Armani vani vais semma

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 2 ปีที่แล้ว +2

    Miss you Vani amma

  • @g10855
    @g10855 4 ปีที่แล้ว +1

    Mesmarizing .......

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 4 ปีที่แล้ว +2

    Vanijayaram Madam is really a big boon for Tamil industry. Sweet voice. Actually this song was sung by male singer in Hindi. The song was plagiarised from Hindi.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 ปีที่แล้ว +8

    "ஹஆ.. ஹஆ..
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே
    தேகமே தேயுனும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே
    தேகமே தேயுனும் தேன்மொழி...
    தேகமே தேயுனும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே
    தந்தியில்லா வீணை சுரம் தருமோ...
    தந்தியில்லா வீணை சுரம் தருமோ
    புயல் வரும் வேளையில் பூவுக்கு
    சுயம்வரமோ
    பாவையின் ராகம் சோகங்களோ..ஹா..
    பாவையின் ராகம் சோகங்களோ
    நீரலை போடும் கோலங்களோ
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே
    தேகமே தேயுனும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே
    தூரிகை எரிகின்ற போது
    இந்த தாள்களில் ஏதும் எழுதாது
    தூரிகை எரிகின்ற போது
    இந்த தாள்களில் ஏதும் எழுதாது
    தினம் கனவு எனதுணவு
    நிலம் புதிது விதை பழுது
    எனக்கொரு மலர்மாலை
    நீ வாங்க வேண்டும்
    எனக்கொரு மலர்மாலை
    நீ வாங்க வேண்டும்
    அது எதற்கோ...
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே
    தேகமே தேயுனும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால் நிலா தேயுதே"
    ---------------------💎---------------------
    💎பாலைவனச் சோலை 💎1981
    💎வாணி ஜெயராம்
    💎சங்கர் கணேஷ்
    💎வைரமுத்து

  • @Madhukodai
    @Madhukodai 6 ปีที่แล้ว +11

    Peaceful song The Voice great

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว +4

    இயக்குநர் ராஜசேகரன் முன்னாள் மனைவி சரன்யா பொன்னன்.

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 6 ปีที่แล้ว +7

    No one can sing this song like this.

  • @swarnaganesh9222
    @swarnaganesh9222 4 ปีที่แล้ว +1

    Wow wonderful evergreen song

  • @sivakumarmurugesan2696
    @sivakumarmurugesan2696 5 ปีที่แล้ว +1

    enbathugalil oru super duper hit song

  • @selvarajpselvarajp6094
    @selvarajpselvarajp6094 4 ปีที่แล้ว +1

    Beautiful Very Good Artist

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 5 ปีที่แล้ว +4

    vanijayaram amma your tone is honey. super.

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 2 ปีที่แล้ว +1

    What a Devine voice

  • @villagedoctor2605
    @villagedoctor2605 3 ปีที่แล้ว +1

    Nan 6 years irukumbodhu partha thu .... Alanalum alu song pidikum

  • @Mr.G2118
    @Mr.G2118 5 ปีที่แล้ว +5

    Megame Megame
    Vani Jairam
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தேகமே தேயினும்
    தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தேகமே தேயினும்
    தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தந்தியில்லா வீணை
    சுரம் தருமோ
    புயல் வரும் வேளையில்
    பூவுக்கு சுயம்வரமோ
    பாவையின் ராகம்
    சோகங்களோ
    பாவையின் ராகம்
    சோகங்களோ
    நீரலை போடும் கோலங்களோ
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தேகமே தேயினும்
    தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே
    தூரிகை எரிகின்ற போது
    இந்த
    தாள்களில் ஏதும்
    எழுதாது
    தினம் கனவு எனதுணவு
    நிலம் புதிது விதை
    பழுது
    எனக்கொரு மலர்மாலை நீ
    வாங்க வேண்டும்
    எனக்கொரு மலர்மாலை நீ
    வாங்க வேண்டும்
    அது எதற்கோ
    மேகமே மேகமே பால்நிலா
    தேயுதே

  • @செய்யதுசிக்கந்தர்
    @செய்யதுசிக்கந்தர் 7 ปีที่แล้ว +58

    திரைப் படம்: பாலைவன சோலை (1981)
    பாடியவர்: வாணி ஜெயராம்
    இசை: ஷங்கர் கணேஷ்
    பாடல் :வைரமுத்து
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தேகமே தேயினும் தேன்மொழி
    தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
    தமரிஸ திம ததரின தமித தமித
    தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
    புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
    பாவையின் ராகம் சோகங்களோ
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    பாவையின் ராகம் சோகங்களோ?
    நீரலை போடும் கோலங்களோ?
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தூரிகை எரிகின்றபோது - இந்த
    தாள்களில் ஏதும் எழுதாது
    தூரிகை எரிகின்றபோது - இந்த
    தாள்களில் ஏதும் எழுதாது
    தினம்கனவு எனதுணவு
    நிலம் புதிது விதை பழுது
    எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
    எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
    அது எதற்கோ ஓ ஓ ஓ
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
    மேகமே மேகமே பால்நிலா தேயுதே

    • @anjugeethu
      @anjugeethu 6 ปีที่แล้ว

      நான் ஹம்

    • @krishnapandi7577
      @krishnapandi7577 5 ปีที่แล้ว

      செய்யது சிக்கந்தர் thanks 🙏

    • @arumugamarumugam6361
      @arumugamarumugam6361 5 ปีที่แล้ว +1

      இந்த பாடல் சூப்பர்னா நீங்க பதிவுசெய்த வரிகள் அருமை சிக்கந்தர்

    • @Nbabug
      @Nbabug 4 ปีที่แล้ว

      Sir I think 1979

  • @kuthbudheenbasha1804
    @kuthbudheenbasha1804 4 ปีที่แล้ว +4

    தமிழ் கஜல் அருமை

  • @jaisona1593
    @jaisona1593 5 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடல்

  • @poonguzhaliramesh1644
    @poonguzhaliramesh1644 6 ปีที่แล้ว +2

    What a fantastic lovely song
    Wowwwwwwweeeee

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 4 ปีที่แล้ว +1

    2021 ஆண்டிலும் தேடுகிறேன்

  • @rajarajan6018
    @rajarajan6018 3 ปีที่แล้ว +1

    இதுவே என் கடைசி அத்தியாயம், good bye

  • @kirubawilliams8887
    @kirubawilliams8887 4 ปีที่แล้ว +1

    Very beautiful song

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 6 ปีที่แล้ว +3

    Hats off Shanker Hanesh Vani Amma. Kavi Vairamuthu

  • @Theexplorer-gf6uz
    @Theexplorer-gf6uz ปีที่แล้ว +1

    Vani ma😢😢

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 5 ปีที่แล้ว +18

    அந்த 73அன்லைக்காரங்க ஹிந்திகாரன்கபோல!

    • @viratjeeva3459
      @viratjeeva3459 5 ปีที่แล้ว

      இப்போ 103 ஆகிவிட்டது

    • @lakshmichockalingam9771
      @lakshmichockalingam9771 4 ปีที่แล้ว

      They are stupids and don’t know to enjoy music

  • @gopalakrishnamurthy5563
    @gopalakrishnamurthy5563 6 ปีที่แล้ว +2

    A beautiful song rendered by smt s.janakigaru she really deserves padmasri for this song which has a lovely depth in it.A song which enlightens us about this journey of life.

  • @sukumarnana1
    @sukumarnana1 5 ปีที่แล้ว +1

    my favrt song.. super shanker ganesh sir

  • @deepasignspondy
    @deepasignspondy 4 ปีที่แล้ว +2

    My favourite song in my life

  • @elecproaudiovideoenterpris1647
    @elecproaudiovideoenterpris1647 7 ปีที่แล้ว +2

    Evergreen song. Simply superb.

  • @suganthithi5221
    @suganthithi5221 5 ปีที่แล้ว +22

    கலைவாணியே பாடியது போல் உள்ளது வார்த்தைகளே இல்லை எப்படி சொல்வது

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว +1

    What a beautiful wordings

  • @sureshrajan3152
    @sureshrajan3152 6 ปีที่แล้ว +6

    I saw this film in palani samy theatre in 1982 really super

  • @vaidrajan0816
    @vaidrajan0816 7 ปีที่แล้ว +21

    what a stunning and haunting melody by Shankar ganesh . Actually this song is an adaptation from a Ghazal song in Hindi sung by the maestro Jagjit singh --but composed in a slightly south Indian style by Shankar Ganesh. . Nevertheless , the song transports you to another world.

    • @sairam239
      @sairam239 6 ปีที่แล้ว +1

      Can you please tell me the Ghazal sung by Jagjit singh?

    • @tirupathi7704
      @tirupathi7704 6 ปีที่แล้ว +4

      Tum nahin gham nahin sharab nahin

    • @sairam239
      @sairam239 6 ปีที่แล้ว +1

      Thanks a lot!

    • @jpijacob
      @jpijacob 6 ปีที่แล้ว +1

      Mohamed and ahmad hassan ghazals. "Mein hawa huen"

    • @cosmicwitch720
      @cosmicwitch720 6 ปีที่แล้ว +1

      Karthik Tirupathi just listened to this gazal n I must say it was transcending.Pure class.

  • @prajukc6991
    @prajukc6991 4 ปีที่แล้ว +1

    ..An adaptation of Mian ki Malhar? Superb one...

  • @SakthiVel-uh5sl
    @SakthiVel-uh5sl 4 ปีที่แล้ว +2

    Amma ennna voice

  • @shafitrichy3996
    @shafitrichy3996 6 ปีที่แล้ว +6

    it s song lndian ever green song wow vani g voice suprlaaaaaaaaa

  • @karthikkarthi4073
    @karthikkarthi4073 6 ปีที่แล้ว +2

    Nice song 👍👌👌👍👍

  • @mgp012345
    @mgp012345 5 ปีที่แล้ว +2

    Amazing song... Forever green.. Oct 2019 anyone?

  • @morrisbabu2728
    @morrisbabu2728 4 ปีที่แล้ว +2

    this tune is originally gazal song ""Tum Nahi Gham Nahi Sharab Nahin "" by jagjit sing (popular gazal singer. )sangar - ganesh used in tamil.

  • @velanvelan3642
    @velanvelan3642 6 ปีที่แล้ว +7

    Vani is great

  • @krishnamoorthimudhaliyar683
    @krishnamoorthimudhaliyar683 5 ปีที่แล้ว

    Its like lite classical ghazal beautiful composition hats off all great legends

    • @venkateshanr.k.3808
      @venkateshanr.k.3808 4 ปีที่แล้ว +1

      This Melody taken from Ghulam Ali ghazal Chupke Chupke song

    • @krishnamoorthimudhaliyar683
      @krishnamoorthimudhaliyar683 4 ปีที่แล้ว

      @@venkateshanr.k.3808 maybe but to convert into Tamil song is appreciable very few songs are in Tamil movies ghazals

    • @agnibharoy7206
      @agnibharoy7206 4 ปีที่แล้ว

      @@venkateshanr.k.3808 No it is taken from popular jagjit singh ghazal Tum nahin gham nahin sharab nahin from the album come Alive (1978)

    • @venkateshanr.k.3808
      @venkateshanr.k.3808 4 ปีที่แล้ว

      @@agnibharoy7206 yes you are right

  • @tssekar5878
    @tssekar5878 3 ปีที่แล้ว +4

    மேக்கப் இல்லாமல் சந்திரசேகர் நடிப்போசூப்பர் சுஹாசினி சொல்லவே வேண்டாம்

  • @Osho55
    @Osho55 4 ปีที่แล้ว +2

    Did Vani Jayaram win an award for this song?

    • @elango2571
      @elango2571 2 ปีที่แล้ว

      Yes,national best female singer award.

    • @Osho55
      @Osho55 2 ปีที่แล้ว

      @@elango2571 , I don't think so. Please check your facts again.

    • @sudheeranp9352
      @sudheeranp9352 8 หลายเดือนก่อน +1

      No sir