Chennai R A puram Govindasamy Nagar evection - seeman latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 377

  • @abishek7396
    @abishek7396 2 ปีที่แล้ว +98

    Seeman, super speech!!🔥
    DMK should stop this non sense!!

    • @user9951
      @user9951 2 ปีที่แล้ว +2

      It's court order not dmk..

  • @velmurugank3411
    @velmurugank3411 2 ปีที่แล้ว +68

    சீமான்👌👌

  • @vijayakumar9488
    @vijayakumar9488 2 ปีที่แล้ว +32

    அடுத்த முறையாவது மக்கள் சிந்தித்து வாக்கு அளியுங்கள் பணத்தை நம்பி ஏமாற வேண்டாம் 👍

  • @thelakisha66
    @thelakisha66 2 ปีที่แล้ว +59

    SEEMAN IS ONLY BRAVE TAMIL LEADER IN TAMIL NADU

    • @snat85
      @snat85 2 ปีที่แล้ว +2

      கட்டிங் வராததால் பேசிக்கிட்டு இருக்கு.... கட்டிங் வந்தால் பேசாமல் இருந்திருக்கும்....

  • @jayakumar642
    @jayakumar642 2 ปีที่แล้ว +25

    Real Heroes in TN Seeman and Savuku Sangkar only .. Very daring against rulling government..

  • @thirumanit4540
    @thirumanit4540 2 ปีที่แล้ว +58

    முதலில் நீங்கள் வாக்கு செலுத்தும் போது தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள் ஆதி தமிழனுக்கு வாக்கு செலுத்துங்கள் அனைத்து வளமும் நீங்கள் பெறுவீர்கள் இல்லையென்றால் தமிழன் தமிழ்நாட்டை விட்டு துரத்தப்படும் இது உண்மை நிச்சயம் நாம் தமிழர்

    • @arulmaniism
      @arulmaniism 2 ปีที่แล้ว

      உண்மை சகோதரா இணையத்தில் இணைவதை விட வாக்குகள் அளித்து தமிழரை வாழ வைப்போம்

  • @s.kay_walkerentertaiment-s1444
    @s.kay_walkerentertaiment-s1444 2 ปีที่แล้ว +32

    தோழர.சுப.உதயகுமார்
    நீணடநாட்களாக காணவில்லை.நாம் தமிழருடன்
    இணைந்து பயணியுங்கள்.
    வரலாறு வாழ்த்தும்.

  • @k.gautham246
    @k.gautham246 2 ปีที่แล้ว +48

    மிக சிறந்த தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️

    • @karthikkarthik8492
      @karthikkarthik8492 2 ปีที่แล้ว

      மலையாள கிறிஸ்துவன செந்தமிழன்னு சொல்லவச்சதுதான் அவருடைய பேச்சு வன்மை.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 ปีที่แล้ว +115

    மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

  • @samjerome5147
    @samjerome5147 2 ปีที่แล้ว +20

    Very very clear speech from seeman
    I actually admire him now
    Very visionary guy
    We must give him some chance at least once
    He deserves it

  • @sankar9915
    @sankar9915 2 ปีที่แล้ว +156

    இதே மக்கள் கொஞ்ச நாள் la எல்லாத்தையும் மறந்துட்டு dmk or admk தான் vote போட போறாங்க.

    • @dailymindblow-t3y
      @dailymindblow-t3y 2 ปีที่แล้ว +3

      Yes 👍 true

    • @praveenkumarg6257
      @praveenkumarg6257 2 ปีที่แล้ว +1

      Lusu punda.. enga vanthu arasiyal pandra.. poi court la kelu

    • @sankar9915
      @sankar9915 2 ปีที่แล้ว

      @@praveenkumarg6257 தேவடியா முண்ட அரசு இத slum area னு 1973ல் அறிவிசிச்சுட்டு. அரசு சரியா வாதிடீருந்தா இந்த நிலை வந்திருக்காது.

    • @sankar9915
      @sankar9915 2 ปีที่แล้ว

      @@praveenkumarg6257 அறுதலி, அந்த இடிக்க பட்ட இடம் சுத்தி பாரு எல்லாமே ஆக்கிரமிப்பு தான். அங்க உள்ள apartment ah இடிக்க வேண்டியது தான.
      ஏழை னா அனாதை யா la தேவடியா மவனே

    • @sankar9915
      @sankar9915 2 ปีที่แล้ว

      @@praveenkumarg6257 கண்டாரோலி உன் பேச்சுக்கு ரொம்ப சீக்கிரமே உன் சொத்து ஏதாவது உன் கைவிட்டு போகும் அப்போ தான் இந்த மக்களோட வலி வேதனை புரியும்.
      Mark my words. நீ கண்டிப்பா இன்னும் 6 மாசம் உள்ள இதே மாதிரி நிலத்தையோ, வீட்டையோ, நகையையோ பறிகொடுத்து நிப்பா

  • @kanthan3691
    @kanthan3691 2 ปีที่แล้ว +132

    நாம் தமிழர் கட்சி மக்களுக்கு எங்கு பிரச்சனை இருந்தாலும் இயற்கை வளங்களுக்கு எங்கு சுரண்டப்பட்டால் முதல் குரல் நாம் தமிழர் கட்சியின் குரலாக இருக்கிறது

    • @pdp_nag
      @pdp_nag 2 ปีที่แล้ว +3

      ஆமா ஆமா .
      வெட்டியா வீட்ல உட்கார்ந்திருந்தா குரல் கொடுத்து கொண்டு இருக்கலாம் 😆😆😆

    • @venkatramm
      @venkatramm 2 ปีที่แล้ว +8

      @@pdp_nag ஆமாம், உங்க AREA ல இதுமாரி இடிஞ்சி விழும் அப்போ சொல்லுவா நல்லா...

    • @pdp_nag
      @pdp_nag 2 ปีที่แล้ว

      @@venkatramm
      நா இடுஞ்சி விழுற வரைக்கும் wait பண்ண மாட்டேன் bro

    • @pdp_nag
      @pdp_nag 2 ปีที่แล้ว +1

      @@venkatramm
      அவங்க கஷ்டபடல ன்னு நா சொல்லல
      சும்மா வெட்டியா குரல் kodukarathaala எந்த பயனும் இல்லன்னு சொல்றேன்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว +3

      தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?.
      மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.

  • @thisaiengumtamilan7157
    @thisaiengumtamilan7157 2 ปีที่แล้ว +37

    சீமான் உண்மையிலே ரியல் ஹீரோ

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?.
      மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.

    • @thamilpolitician
      @thamilpolitician 2 ปีที่แล้ว +1

      @@vasanthkumar7687 case potta case pottavanai Kondose potturuvanga Ethan dmk

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 2 ปีที่แล้ว

      @@vasanthkumar7687 Seeman heard of the happening and visited immediately and he has not got any power only willingness to serve but the people who were voted and seated in power only playing for the money they received by way of bribe, they wont pay any attention to needy people or poor and powerless.

  • @reegan48
    @reegan48 2 ปีที่แล้ว +45

    இனியாவது மக்கள் நாம் தமிழர் கட்சியின் அவசியத்தை உணர வேண்டும். இனி தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணண் சீமான் மட்டுமே.இனியாவது தமிழர்கள் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 2 ปีที่แล้ว +2

    மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும்

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 2 ปีที่แล้ว +28

    நரிக்குறவர் வீட்டிற்க்கு டிபன்சாப்பிடமட்டும்செல்வார்

  • @TopBrutality
    @TopBrutality 2 ปีที่แล้ว +23

    We should stand with seeman in this issue

  • @VijayKumar-lb7gt
    @VijayKumar-lb7gt 2 ปีที่แล้ว +28

    ஓட்டு யாருக்கு போடணும், அதிகாரம் யார்கைகளில் கொடுக்கவேண்டும் என தெரியாத மக்களின் வாழ்க்கைநிலை....🤦‍♂️🤦‍♂️.. நாம் தமிழர் 💪💪💪😎

  • @RajkumarRajkumar-jf7wi
    @RajkumarRajkumar-jf7wi 2 ปีที่แล้ว +6

    தலைவா போராடு வெற்றி நிச்சயம் அடுத்த முதல்வர் நீதான்

  • @sankar9915
    @sankar9915 2 ปีที่แล้ว +27

    வட மாநிலத்தவரை உள்ள விட்டுட்டீங்க இனி இதுதான் நடக்கும். போக்கிரி பட dialogue தான் "இனி எல்லாரும் புடுங்கிட்டு தான் இருக்குனும்".

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว +1

      தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?.
      மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 ปีที่แล้ว +25

    Naam Thamizhar

  • @vincentnathan382
    @vincentnathan382 2 ปีที่แล้ว +15

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைவர்கள் வாய் மூடி இருக்கும் போது, சீமான் அவர்கள் எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் நடத்துகிறார். மிகவும் தாமதமாக பிற கட்சி தலைவர்கள் நானும் ரெளடி தான் என்று வடிவேல் கூவுரது போல காட்டிக் கொள்கிறார்கள்.

  • @voiceofsenthil340
    @voiceofsenthil340 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் தான் அடுத்த முதல்வர் இது சத்தியம்

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +25

    Remove those dmk MLA and MP who acted as brokers to that marwadi

  • @shanthishanthi7663
    @shanthishanthi7663 2 ปีที่แล้ว +15

    எங்கள் அண்ணன் சீமான் 👍👍👍🌳🌴

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 ปีที่แล้ว +3

    இனியாவது மக்கள் அதிகாரத்தை சரியான தலைவனிடம் கொடுங்கள்

  • @deepanjoe5536
    @deepanjoe5536 2 ปีที่แล้ว +21

    தமிழர் கட்சிகளை ஒருங்கிணையுங்கள். வெற்றி நிச்சயம்.

  • @arulmaniism
    @arulmaniism 2 ปีที่แล้ว +6

    இவனை நாம் இழந்தால் இழக்க எத்துணை காத்திருக்கும் என நாம் மறந்து விட்டோம்
    நாம் தமிழர்
    நாமே தமிழர்
    இணைவோம் தமிழராய்

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 ปีที่แล้ว +12

    Seeman Anna 👏🏾👏🏾💪🏾💪🏾💪🏾

  • @ragavan8200
    @ragavan8200 2 ปีที่แล้ว +21

    இறை தூதன் ஸ்டாலின்தான் வந்தாரு மக்களுக்கு இதைவிட சிறப்பான விடியலை தர போறாரு இதுதான் திராவிட மாடல்.....

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +23

    நாம்தமிழர்

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +5

    Seeman is a courageous person

  • @thangarajanmuthukumarasamy6862
    @thangarajanmuthukumarasamy6862 2 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் 💪💪💪

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 2 ปีที่แล้ว +14

    NTK 🔥

  • @royalramesh8833
    @royalramesh8833 2 ปีที่แล้ว +29

    2024 MP election ,DMK will win for sure
    நம் மறதி அவர்களை காக்கும் !!
    ஒரு MLA வரலை ஆனால் எல்லா செய்தியிலும் 10லட்சம் நிவாரணம் அது மட்டும் வரும் !!
    வாழ்க தமிழ் மக்கள் 😀

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +5

    Wishes to seeman for bold speech

  • @poovaragavan555
    @poovaragavan555 2 ปีที่แล้ว +14

    இது தொடக்கம்தான் முடிவு கட்ட வேண்டும்

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 ปีที่แล้ว +18

    இதுக்குமேல தமிழர்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும்!!! இல்லையெனில் நாளை இதுபோன்ற கொடுமை நமக்கும் நடக்கும்

  • @sornappansornappan2324
    @sornappansornappan2324 2 ปีที่แล้ว +21

    ஓட்டுக்கு 2000

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 ปีที่แล้ว +9

    மக்களுக்காக இங்க குரல் கொடுக்குற கம்யூனிஸ்ட் அறிவாலயத்தில் ஸ்டாலின் துதி பாடுவது ஏன்.
    இங்கு சீமான் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானதே
    முதல்வர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்

  • @karuppaiyasingaram2655
    @karuppaiyasingaram2655 2 ปีที่แล้ว +9

    Arumai anna 🙏🙏🙏

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 2 ปีที่แล้ว +6

    நாயக்க பெரியாரிய இயக்கம் சார்பாக எங்கள் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐...
    தமிழர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்து அமைதியாக வாழ்ந்துட்டு போனா நல்லாயிருக்கும் 👍....

  • @KumarKumar-zv5pd
    @KumarKumar-zv5pd 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் இது போல் நிறைய சம்பவம் நடக்கும் வேறு ஒரு இனம் தமிழ்நாட்டில் முதல்வராக ஆகாமல் இதுபோல தான் நடக்கும் தமிழ்நாட்டு தமிழ் ஆள வேண்டும் அப்போதுதான் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்

  • @aprilfool3240
    @aprilfool3240 2 ปีที่แล้ว +20

    முரசொலி கட்டிடத்தை பத்தி நான் பேசமாட்டேன்...

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 2 ปีที่แล้ว +9

    பணம் வாங்கிவிட்டு ஓட்டு போட்டால் இப்படி ரோட்லதான் நிக்கனும்...

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 2 ปีที่แล้ว

      இடிப்பதற்கு முன்னே ஆளும் அரசுக்கு கலெக்சன் போய் சேர்ந்து இருக்கும் .ஆளும் கட்சி க்கான் யாரும் இடித்து முடியும் வரை இந்தப்பக்கம் வரமாட்டானுங்க.

  • @vengadeshkalimuthu5854
    @vengadeshkalimuthu5854 2 ปีที่แล้ว +5

    இவர்களுக்கு துன்பம் எனரால்தான் நம் தமிழர் வரவேண்டும் மற்ற நேரம் கண்டு கொள்ள மா்டார்கள்

  • @rajmohan5614
    @rajmohan5614 2 ปีที่แล้ว +5

    Seeman one day u will winn naa

  • @sgbakingstudio149
    @sgbakingstudio149 2 ปีที่แล้ว +10

    CM Stalin should intervene ASAP

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 ปีที่แล้ว +12

    ஆதி குடி மக்களை அகற்றக் கூடாது இதில் எல்லா மனித நேய உள்ள கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்

  • @marysolomon1647
    @marysolomon1647 2 ปีที่แล้ว +1

    Crt👍
    Same wise in govt vehicle
    Any family members travel put fine
    5000👍

  • @thewayofpath
    @thewayofpath 2 ปีที่แล้ว +6

    வீடுகளுக்குள் மக்கள்தானே வாழுகிறார்கள்‌.இடிப்பதற்கு எவ்வாறு மனம் வருகிறது ? இரக்கமில்லாமல்?

  • @gnanasekarankumarasamy7905
    @gnanasekarankumarasamy7905 2 ปีที่แล้ว +3

    கொஞ்ச நாட்களில் இதே மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு காசை வாங்கி கொண்டு இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள். இங்கு இருப்பது எல்லாம் மக்கள் அல்ல. மாக்கள்.

  • @singchingcho1563
    @singchingcho1563 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஊடகம். நாம் தமிழர் ஆட்சியில். இந்த இடத்தில். இப்போது இடிக்கும் கட்டிடங்கள். நாம் தமிழர் ஆட்சியில். இந்த இடத்தில் ஏதாவது கட்டிடம் இருக்குமாக. இருந்தால். கட்டிடங்கள் இடிக்க வேண்டும்..இதை ஏற்றுக் கொள்ள முடியாது...தமிழ் மக்கள். இப்போது தெரிகிறதா.?உங்கள் வாக்கு என்ன செய்கிறது என்று. தமிழ் நாட்டில். இதை விட என்னும்..இருக்கு.?.சீமான் அவர்களே. இதை ஏற்றுக் கொள்ள கூடாது..இந்த இடத்தில் இருந்து. மக்களை. அகற்ற விட கூடாது...தமிழ் நாட்டில். இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்......நன்றி.

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 2 ปีที่แล้ว +5

    Anna seemaan varuvaar please makkal eniyavathu vote podungana. Makkal

  • @Karuppiaya-db9yt
    @Karuppiaya-db9yt 3 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் அடுத்த முதல்வர் தான் கண்டிப்பாக நடக்கும் மக்கள் திருந்த வேண்டும்

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +5

    வெளி நாட்டவன் நம்மை விரட்டுவதற்குள் அவனை விரட்டுவோம்

  • @kktn...kaverythenralkanaku9805
    @kktn...kaverythenralkanaku9805 2 ปีที่แล้ว +1

    Tamil nadla...good leader...only seeman...i love you anna..

  • @singchingcho1563
    @singchingcho1563 2 ปีที่แล้ว +2

    இலங்கையில் மகிந்தா குடும்பம் என்ன நிலை என்று ஸ்டாலின் என்னும் அறிய வில்லை யா.?மகிந்தா குடும்பத்திற்கு உள்ள வீடு கோட்டல். மது கடைகள் எல்லாம். இப்போது சாம்பல்
    தமிழ் நாட்டில். உள்ள ஒவ்வொரு. கட்சிகள் உள்ள நபர்கள்.உங்கள் சொத்து மக்கள் பணம். இதை. முன் கூட்டியே. சொல்லி உள்ளேன்
    இலங்கை சிங்களவன் நிலை. தமிழ் நாட்டில் நடப்பது. சொல்லி கொண்டு அல்ல.?.நீதிபதிகள் கூட இப்படி தான். சிங்களவன் ஆட்சியில். இதேபோல் தான் தமிழ் நாட்டில் நடக்கிறது.?
    நன்றி.

  • @நாங்கபுலிகூட்டம்
    @நாங்கபுலிகூட்டம் 2 ปีที่แล้ว +3

    சீமான் அண்ணன் இருக்கும் வரை
    எங்களுக்கு பயம் இல்ல தமிழண்ட

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 2 ปีที่แล้ว +4

    Real hero mr.seman

  • @gooddayeveryone...4184
    @gooddayeveryone...4184 2 ปีที่แล้ว +3

    Super thalaiva..

  • @kimjongun2341
    @kimjongun2341 2 ปีที่แล้ว +5

    Naam tamilar

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 ปีที่แล้ว +5

    டெல்லியில் மோடி இடிக்கிறார்
    சென்னையில் தளபதி இடிக்கிறார்

  • @gnanaselvignanaselvi824
    @gnanaselvignanaselvi824 2 ปีที่แล้ว +2

    seeman sir super

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 13 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯

  • @karthielango3890
    @karthielango3890 2 ปีที่แล้ว +3

    Good seeman

  • @prakashdevan4273
    @prakashdevan4273 2 ปีที่แล้ว +1

    Seeman oruvar dhan makkalin kural kuduppavar

  • @ராம்பிரசாத்தமிழன்
    @ராம்பிரசாத்தமிழன் 2 ปีที่แล้ว +10

    😎😎😎😎🕶🕶🔥🔥🔥

  • @RameshRam-hx7hk
    @RameshRam-hx7hk 2 ปีที่แล้ว +3

    விடியல் தரான் ஸ்டாலின்

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +6

    முதல்வரே ஒரு முதலை !?
    மக்களை அலையவிடும் அரசு மக்களுக்கு தேவைதானா. !?

  • @manikandansta2433
    @manikandansta2433 2 ปีที่แล้ว +1

    congrats hatsoff semman 4.40

  • @albertraja6433
    @albertraja6433 2 ปีที่แล้ว +1

    Great honest speech .

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +3

    விடியல் ஆட்சி.

  • @Mr.v74
    @Mr.v74 2 ปีที่แล้ว +3

    பொதுநல வழக்கை போட்டவனை பிதுக்கினால் இது போன்ற பிரச்சினை குறையும்

  • @natureview246
    @natureview246 2 ปีที่แล้ว +5

    பெரும்பாலன பத்திரிக்கையாளர் திமுக அடிவருடிகளாக இருப்பது ஜனநாயக பேராபத்து

  • @karthisundhar3588
    @karthisundhar3588 2 ปีที่แล้ว +1

    Arumai arumai anna super 👌 spech

  • @ulaganathann882
    @ulaganathann882 2 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சார் நீங்க அந்த கூட்டணியில் அது தான் சார் இருக்கீங்க அதை மறந்து பேசாதீங்க சார் ஸ்டாலின் அவர்கள் உங்களை விட்டு வருவார்

  • @kirubanandamarunachalam4702
    @kirubanandamarunachalam4702 2 ปีที่แล้ว +1

    No response from counselor and MLA people first claim to resign counselor

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 ปีที่แล้ว +2

    முதலில் முதல்வர் வந்திருக்கனும்

  • @ajithv9918
    @ajithv9918 2 ปีที่แล้ว +2

    Very poor ledership in தமிழ்நாடு

  • @mytube3486
    @mytube3486 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥

  • @TDK869
    @TDK869 2 ปีที่แล้ว +11

    CM sir ...enna pannitu irukinga ???

    • @reegan48
      @reegan48 2 ปีที่แล้ว +3

      விடியல் வடை சுட போய்டார்.....ஏதாவது டீ கடைல போய் போட்டா சூட்டு எடுத்திட்டு இருப்பார்.

    • @pallivarman
      @pallivarman 2 ปีที่แล้ว

      @@reegan48 🤣🤣🤣

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 2 ปีที่แล้ว +10

    அண்ணா.... அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு... ஈவிஎம் மெசினை ஒழித்தால் போதும் இந்த பீஜபீ , ஆரிய திராவிடம் அனைத்தும் ஒட்டுமொத்தமாகக் காணாமல் போய் விடும்.... மக்களைத் திரட்டி ஒரேசமயத்தில் மாநிலமுழுவதும் கையெழுத்து இயக்க போராட்டம் பதிவு செய்யவேண்டும்... இதற்கு கண்டிப்பாக வெள்ளம் போல் மக்கள் ஆதரவு கிடைக்கும்.

  • @RajiRaji-dn6uu
    @RajiRaji-dn6uu 2 ปีที่แล้ว +3

    ஸ்டாலின்தான் வாராரு விடீயல் தரபேராரு

  • @natarajanrrajeshnatarajanr3024
    @natarajanrrajeshnatarajanr3024 2 ปีที่แล้ว +2

    Super speech

  • @rosyhardik6507
    @rosyhardik6507 2 ปีที่แล้ว +1

    Correct

  • @msksalem77salem93
    @msksalem77salem93 2 ปีที่แล้ว +1

    மக்கள் முதல்ல dmk அதிமுக ஒட்டு போடுறத நிறுத்திட்டு தமிழ் ஆதரவாளர்களுக்கு வோட்டு போடுங்கள்

  • @jaffer890
    @jaffer890 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் நல்லதே நடக்கும்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 ปีที่แล้ว +1

    ஓட்டு மாற்றம் வராது, உதைதான்
    தீர்வு.

  • @raajeshkrishnas1332
    @raajeshkrishnas1332 2 ปีที่แล้ว +6

    U2BRUTUS,sembulam,2nd show,ivangala kutuvachi oru nayamana questions keka mudiuma red pix

  • @emem4177
    @emem4177 2 ปีที่แล้ว +1

    Seeman thampi
    Intha naikal thiruntha mattangal
    Super thampi

  • @rajendranv3104
    @rajendranv3104 2 ปีที่แล้ว +1

    இதற்கு ஏன் ஓரு சட்டம்
    இயற்றி இவர்களை அரசு
    காப்பாற்றவில்லை.

  • @PerumalCRPF
    @PerumalCRPF 2 ปีที่แล้ว +2

    ஐயா எந்த அரசு அசிங்க பட வேண்டும்

  • @krishnakumarkrishna2764
    @krishnakumarkrishna2764 2 ปีที่แล้ว +4

  • @kimjongun2341
    @kimjongun2341 2 ปีที่แล้ว +2

    Ntk

  • @sankar9915
    @sankar9915 2 ปีที่แล้ว +14

    ஒருத்தர் தனக்கு தானே நெருப்பு வைத்து இறந்ததுக்கு அப்பறோம் தான் எல்லா கட்சியும் வரீங்க. இடிக்கிறதுக்கு முன்னாடி அல்லது முதல் நாளே வந்திருதீங்கன்னா நடந்திருக்காது.

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 ปีที่แล้ว +2

      முதலில் அங்கு மட்டும் வீடுகள் இடிக்கபடவில்லை தமிழகத்தில் என்னற இடங்களில் வீடுகள் இடித்து கொண்டு வருகிறது பிரச்சினை என்று அரசியல் வாதிகளுக்கு தெரிந்தால் தான் வரமுடியும்? அந்த மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைத்தான் நீங்கள் கேள்விகேட்னும் சரியா?

    • @sankar9915
      @sankar9915 2 ปีที่แล้ว +1

      @@peyathevandeva8794 10நாளா மக்கள் போராடுறாங்க MLA, MP எங்க போனான்.
      அரசுக்கு வீட்டு வரி கெட்டிட்டு இருக்காங்க அந்த மக்கள். அரசு அதை 1973 slum area அறிவிச்சு வீடு கெட்ட அனுமதி வழங்கி இருக்கு.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 ปีที่แล้ว +3

    Adimai aaTchi Part 2
    Vidayadha Aatchi

  • @mohanrajj1884
    @mohanrajj1884 2 ปีที่แล้ว

    Encroachments should go

  • @rajmohan5614
    @rajmohan5614 2 ปีที่แล้ว +2

    👌

  • @samjerome5147
    @samjerome5147 2 ปีที่แล้ว +68

    Very very clear speech from seeman
    I actually admire him now
    Very visionary guy
    We must give him some chance at least once
    He deserves it

    • @MrStach2011
      @MrStach2011 2 ปีที่แล้ว

      🤣🤣🤣 .. அதற்கு வாய்ப்பே இல்லை ராஜா..

    • @JoelkingAndrews
      @JoelkingAndrews 2 ปีที่แล้ว

      Thambi nee pudhasa pakuraa indha puli ya ....vaipilla rasaaa

    • @madangopaln71
      @madangopaln71 2 ปีที่แล้ว

      Avanum oru dubakkooor thaan,, avan vaadagaiyee katradhillaa