ச்ராத்தத்தை புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • புத்திரர்கள் தனித்தனியே ச்ராத்தத்தை ஹோமத்துடன்
    ச்ராத்தம் செய்வதால் பித்ருக்களுக்கு அதிக திருப்தி.
    பித்ருக்கள் பல இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.

ความคิดเห็น • 94

  • @poornajayanthi
    @poornajayanthi 4 ปีที่แล้ว +2

    நன்றி மாமா. உங்களுக்கு என் நமஸ்காரம்.

  • @sumappuramki
    @sumappuramki 4 ปีที่แล้ว +1

    தங்களது கேன்ஸரும் நானும் வீடியோவை இன்றுதான் பார்த்தேன். நானும் அதே வியாதியில் ஒன்றரைவருடமாக சிகிச்த்சை எடுத்து வருகிறேன். எனக்கு பயம் என்பது சிறிதும் இல்லை. ஆயினும் நான் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவினால் உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதியுற்று வருகிறேன். பெரியவா சொன்ன அறிவுரைப்படி நாராயணீயத்தில் வரும் "அஸ்மின் ப்ராத்மன்" தினம் பாராயணம் செய்துவருகிறார். தங்களின் அறிவுரைக்காகக் காத்திருக்கிறேன் ஸ்வாமி!

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 ปีที่แล้ว

    ஆஸ்த்தியும் ஆகமும் (வீடு) இரண்டும் தனித்தனியாக இருந்தாலே தனித்தனியாக சிரார்த்தம் செய்யலாம். இது பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியாமல் இருப்பதால் சந்தேகம் வருகிறது. இதைத் தெளிவாகக் கூறியதற்கு மிகவும் நன்றி 🙏
    உங்களுக்கு நமஸ்காரம்🙏🙏

    • @selvan221
      @selvan221 หลายเดือนก่อน

      நீங்கள் பித்ரு திருநாட்டில்ை அலங்கரித்து உடன் வருஷாத்திகம் முடிந்த பிறகும் சேர்ந்தே சிரார்த்தம் செய்துவந்தீர்கள் என்றால் உங்கள் பித்ருக்கள் ஆசி உங்கள் குலதெய்வம் மூலம் சந்தோஷம் ஆக ஆசிகள் கிடைத்து நோய் நாடியில்லாமல் உங்கள் வாரீசுகளுக்கும் வாரீசுகள் கிடைக்கும், குலதெய்வம் என்பது பற்றிய மஹா பெரியவா சொன்னதை நினைவூட்டிக்கொள்ளவும்.(இனிஷியலை பொதுவாகத்தானே போடுகின்றோம்,ஆக அவர் அவர் பெற்றோர் அவரவர்களுக்கு பொது!அனைவரையும் பாகுபாடின்றி பாலூட்டி சீராட்டி வளர்த்திருப்பர்!சில மெட்ராஸ் வாத்தியார்களும் திருவரங்கம் வாத்தியார்கள் பணம் சம்பாதிக்க கர்த்தாக்கள் ஐ பிரித்த தவறான முறையில் வழிநடத்துகின்றார்கள்,மாம்பலம் சாமவேத பிரகஸ்பதி காலை 7 மணிக்கு சிரார்த்தம் செய்ய வருகின்றேன் என்று அடியேனின் காது படை கூறியதற்கு (அடியேன் இரண்டு கேள்விகள் கேட்க கர்த்தாவும் அவரும் முழிக்க பிரஹஸ்பதிக்கு போன் வருகிறது அவர் மகன் 10 வகுப்பு ஃபெயில் என்று,இந்தப் பெரியவர் இதுவரை (சிலதை தவிர)அனைத்தையும் சரியாகவே சொல்லியிருந்தார்!

  • @banubanu3921
    @banubanu3921 5 ปีที่แล้ว +3

    மாமா!! நமஸ்காரம்.
    தாங்கள் எங்கு உள்ளீர்கள்!..
    உங்களை தரிசனம்
    பண்ணி சில சந்தேகங்கள் தெளிவு பண்ணிக்க வேண்டும்

  • @kailasanathaghanapatigal
    @kailasanathaghanapatigal 6 ปีที่แล้ว +4

    இதுதான் சரி

  • @sankaranarayananramanatha4715
    @sankaranarayananramanatha4715 2 ปีที่แล้ว +1

  • @gowrishankars8136
    @gowrishankars8136 5 ปีที่แล้ว

    Romba nanri. Namaskarikkirein. Ennai Asirvadhiyungal.

  • @priyaramesh2179
    @priyaramesh2179 5 ปีที่แล้ว

    Thank you very much mama ungaludaya thagaval migavum upayogamaga ulladhu mikka nandri...

  • @sridharansridhar7428
    @sridharansridhar7428 5 ปีที่แล้ว

    yes satrical advice is supper

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection 2 ปีที่แล้ว

    Swamy Thank you so much for your guidance

  • @ganapathysubramaian6617
    @ganapathysubramaian6617 5 ปีที่แล้ว +1

    கணவருக்கு எந்த பக்கம் மனைவி செல்ல வேண்டும்? தந்தைக்கு குழந்தைகள் எந்த பக்கம் செல்ல வேண்டும்? அண்ணன் ,தம்பி அக்கா, தங்கை எந்த பக்கம் செல்ல வேண்டும்? மாமன் மைத்துனர் எந்த பக்கம் செல்ல வேண்டும்? சொல்லுங்கள் அப்பா.

  • @jananirb4935
    @jananirb4935 3 ปีที่แล้ว

    Namaskaram mama, en mamanarin appavirku diwali amasyai thithyil devasam varugirathu. Apadi enil engaluku diwali ganga snanam unda?

  • @anandsp11
    @anandsp11 7 ปีที่แล้ว +1

    Please share your thoughts on EKADASI Vratha and Upavasa.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว

    எப்போது சமையல் தனியாக விட்டதோ, ஸ்ரார்த்தம் செய்வதும் தனி தனியாக செய்ய வேண்டும் என்று தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @ramakrishnan241
    @ramakrishnan241 3 ปีที่แล้ว +1

    Bhagwan also said,Sarva dharman parityajya mamekam Sharanam vraja,Aham tvam Sarva papebyo moksha ishyami Mashucha,

  • @gopalakrishnan2397
    @gopalakrishnan2397 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை 👍

  • @geethikasiva5231
    @geethikasiva5231 6 ปีที่แล้ว +2

    Mama, Is going to the temple in the evening of a shraadham day right? Even if a paarvana homam is not done or only hiranya shraadham done, can the Karthaa family go to the temple ?
    Pl clarify.

    • @rajamannargudibalakrishnas9821
      @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว

      Sraadham pannina annikki Sayandhram kulikkaradho, koilukku poradho vendame.
      Mathapadi evlo naaal irukke koilukku poharathukku.

    • @rajutvs
      @rajutvs 2 ปีที่แล้ว

      Actually going to temples or even outside is not recommended. The sraardham itself actually concludes the next day with tharpanam only so until then visits may have to be reduced. But if everything is completed the same day, don't see an issue. When in doubt I would recommend asking your vaadhiyar than internet feedback. With changing times, he may give a good answer

  • @ramanujamaravazhibalaji2740
    @ramanujamaravazhibalaji2740 21 วันที่ผ่านมา

    Namaskaram Mama

  • @mathruvahini8062
    @mathruvahini8062 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @gopalakrishnan2397
    @gopalakrishnan2397 2 ปีที่แล้ว

    ஐந்து அண்ணன் தம்பிகள் . இதில் மனைவிகள் அல்லாத அண்ணன்கள் மனைவி இருக்கும் சகோதரர் உடன் இணைந்து ஸ்ரார்த்தம் செய்யலாமா

  • @janarthanan6231
    @janarthanan6231 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் மாமா நான் ஸன்னவதி ச்ராத்தம் பன்னவேண்டும் உங்களுடைய அனுக்ரஹம் வேண்டும் எங்க அப்பாவுக்கு ப்ரத்தாப்திகம் வருகிறது தொடர்ந்து ஸன்னவதி ச்ராத்தம் பன்னவேண்டும் உங்களுடைய அனுக்ரஹம் வேண்டும் நமஸ்காரம் மாமா

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 ปีที่แล้ว

    அண்ணா தம்பி இருவரும் தனித்தனியாக சிரார்த்தம் செய்தால் யார் முதலில் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். இது பற்றி தெரியவில்லை. பதில் தாருங்கள் மாமா. நன்றி. நமஸ்காரம்🙏🙏

  • @murlidhariyer4112
    @murlidhariyer4112 2 ปีที่แล้ว

    Pls tell me Abivadaye for yajur vedh.

  • @dianarose6947
    @dianarose6947 5 ปีที่แล้ว +1

    👏👏👏👏 mikka nandri...6 varudamaaga intha sandhegam irunthathu. Sonnal annan thambi yai pirikkren nu solluvaanga enga veetla. Athanaalaye pesaama irunthutten. Ippo dhairiyama solluven....nandri nandri....🙏🙏🙏🙏

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว +1

    Rama Rama Rama Rama
    Satti (Arisi paanai) rendaanaal, sraadham rendu.
    Eppo Kudumbam rendayidutho, sraadham rendudhaan.
    In case thambikaloda kudumba kanakku, varavu selavu Ellam kudumbathula moothavan Kanakku vachundaakooda, sraadham thani thaniyaathaaan pannanum.
    Havisu thani thaniyaa panni, Annam, karithaan, aupaasana homam panni Sraddham pannanum.
    Idhula sandhehame vendaam.
    Thani thani kuduthanam, thani thani sraadham.
    Rama Rama Rama Rama Rama Rama

  • @vishveshwaranbalasubramani4660
    @vishveshwaranbalasubramani4660 5 ปีที่แล้ว +2

    Mama Amma APPA shradathula pongal kalandhukanum complusory a mama

    • @rajamannargudibalakrishnas9821
      @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว +1

      Sraadhathula Kalandhundu pithirsesham saapdradhu Romba uschitham.
      Kalathaa anusarichu avava sowharya padi paathukkavendiyadhu.

  • @ergangchennai
    @ergangchennai 5 ปีที่แล้ว

    Muthal sraaddham thaniyaga pannalama? Allathu muthal sraaddham mattum sernthu seyyanama?

  • @snarayana3636
    @snarayana3636 4 ปีที่แล้ว

    SOunds Authentic. However, Brahma Shree Chagantiti Koteeswara Rao , quoting authentic SCRIPTURES has said that at least on Shradhdham day all brothers must unite . The arpanam / thila udkam comes from youngest brother to next to jyesta bratah (eldest) who finally releases it. He says that parents wants to see their children UNITED AT LEAST on shradhdham day. Would be obliged if some one provides authentic dharma sastram reference to this. Any way SASTRA by itself means Samyak thraayathehi iti - one which leads is in good path. and SASTRAs can never be a burden to follow because it will then defeat the definition. I have listened to Sarma sastrigal on many issues but some of them seems to be modified versions than original. But THE GREAT thing is that he has created a thirst to seek the original and hence a GURU

    • @rajutvs
      @rajutvs 2 ปีที่แล้ว

      Same followed in my home, my mother's side as well. They all do it together only for the above reason and as how their forefathers did it. So this concept of separate is new to many of us in our families

  • @karthickkumar4132
    @karthickkumar4132 3 ปีที่แล้ว

    Anna my mamar and mamiyar dead in a accident they have 2 daughters no son . Can the daughters do the srartham every year or how to give srartham every year... Please swamy clarify my doubt... We are in a big confusion because everyone is telling different ideas... Please clarify my doubt... "Hara hara sankara"

    • @rajutvs
      @rajutvs 2 ปีที่แล้ว

      The daughter's can do by giving pillu to a brahmin (or their husbands) and asking him to do it. If the parents don't have sons homam is not possible from what I gather. In the past the brother's sons can also do sraartham but don't see that feasibility these days

  • @parlisraghuraman7090
    @parlisraghuraman7090 3 ปีที่แล้ว

    Now a days many brahmin families face problems of either son or daughter getting married of their choice, a few cases, to other faiths like Christian. Do these girls or boys lose their status of brahmins, after their marriage. Pl clarify

  • @chandraswaminathan5321
    @chandraswaminathan5321 4 ปีที่แล้ว

    We have 4 nathanars..every year all 3 brothers perform srartham together. Next we have our mamaiyars pondugal.saree is given in turn to all the four daughters.if sons perform srartham separately how to perform pondugal.each is in a different city

    • @subramanianmanian1251
      @subramanianmanian1251 ปีที่แล้ว

      Nowadays even sasthirigal are not doing there duties perfectly

  • @balajibvp4495
    @balajibvp4495 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @meenakshishankar5867
    @meenakshishankar5867 2 ปีที่แล้ว

    Mama do u know any good astrologer

  • @lalithav3626
    @lalithav3626 4 ปีที่แล้ว

    Namaskaram Mama.Enga athulya enga aathukkararum avarudaya annavum.But maanga sratham serndu panrom.Ennoda machinar handicapped person.Right hand and left leg affect chinna vayasula aanadhunala avar homam pannuvar.Annam brahmana chapdradhukku ennoda husband pannuvar.idhu saridhana.please waiting for your answer.oru homam dhan.ivaroda Anna pannuvar.chamayal onnudhan.

  • @suryanarayangopalangopalan3638
    @suryanarayangopalangopalan3638 5 ปีที่แล้ว +4

    This view is his personal. He is not giving any reference of ancient manuscript. At the same time he gives exception when mother is alive, that too for her satisfaction. The need of the hour is to convince the importance of pithru srardha, which is on the waning, and certainly not confuse with such ideas.

    • @rajutvs
      @rajutvs 2 ปีที่แล้ว +1

      Agree. In our families, it was always done together. The motive as I see it is also keep the family together at least on these occasions and meet up and focus on the activity. Have been hearing now from my aunt that this should be done separately and they have gone their own ways and have their own format now. I would focus on asking people to conduct the thevasam with full sradhdha. Maybe doing it separate means the sons have to do their own and may focus better?

    • @viswasankaran2010
      @viswasankaran2010 2 ปีที่แล้ว

      It is given in Dharma sastram book I will try to send you the pdf

  • @rameshrajagopalan6319
    @rameshrajagopalan6319 4 ปีที่แล้ว

    their wives will also know what to do and they can in turn let the children see them...

  • @janarthanan6231
    @janarthanan6231 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் மாமா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @madhumathibhowmick5286
    @madhumathibhowmick5286 5 ปีที่แล้ว

    புத்தர்கள் ஒன்றக இருந்தாலும் தனி தனியாக தான் செய்ய வேண்டுமா மாமா

  • @anandhalakshmi1033
    @anandhalakshmi1033 5 ปีที่แล้ว

    விவாகம் ஆகாத பெண்குழந்தை இறந்து விட்டால் நாராயண பலி போட்டுவிட்டால் சிரார்த்தம் செய்யனுமா வேண்டாமா தயவு செய்து சொல்லுங்கோ மாமா

  • @swethasekhar8785
    @swethasekhar8785 5 ปีที่แล้ว

    Sir,we have lost our Periyar mamanar’s daughter-in-law,how many days tweety?is it for one year?

    • @rajamannargudibalakrishnas9821
      @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว +1

      Oru snanam , moonu naa Theetu (2 raathri)

    • @rajutvs
      @rajutvs 2 ปีที่แล้ว

      @@rajamannargudibalakrishnas9821 Shouldn't it be for the whole 10 days if same gothra? And typically no rituals for 1 year

  • @sundariyer3192
    @sundariyer3192 5 ปีที่แล้ว +1

    கூட்டு குடும்பமாக இருப்பவர்கள் ஒரே வீட்டில் இரண்டு ஸ்ராதம் பண்ணலாமா?

    • @rajamannargudibalakrishnas9821
      @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว

      Annam, payasam thani thani yaa panni, aoupasanam panni Sraddham ore Aathula Pannalam (bakki samayal Ellam podhuvaa irukkalam)

  • @radhabhuvana
    @radhabhuvana 3 ปีที่แล้ว

    Mama pls sal pondual pati sollunghalan

  • @srikanthandevarajan6149
    @srikanthandevarajan6149 4 ปีที่แล้ว

    மாமா நமஸ்காரம் என்னோட மாமியார் திருவடி சேர்ந்து சுமார் 20வருடங்கள் ஆகிவிட்டது தற்போது நாங்கள தனிதனியாக ஸரார்தத்தை பண்ணலாமா

    • @suryanarayanan.R6390
      @suryanarayanan.R6390 3 ปีที่แล้ว

      தன்னுடைய தனிப்பட்ட கருத்தை/understanding/interpretation ஐச் சொல்லாமல் தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை மட்டும் சொல்வது சாலச்சிறந்தது.

  • @s.p.6207
    @s.p.6207 2 ปีที่แล้ว

    Due to madi problem somany vadhyars never recommend sappadu.only ask to do Hiranya sradham especially in cities...and accept only dakshinai as most of the Brahmins live in apartments where somany nonbrahmins stay.

  • @sreedharsailapathy984
    @sreedharsailapathy984 5 ปีที่แล้ว +2

    if sons are in the same city should they do separately

    • @rajamannargudibalakrishnas9821
      @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว +1

      Yes. Thani thani sraadham. Vada payasam, Annam, Karithaan thaniyaa panni Sraddham pannanum.

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj3923 3 ปีที่แล้ว

    மாமா ஒரு சந்தேகம் என்து மகன் பிரம்மசாரி 23 வயதில் இறந்து போனான் நோய்வாயபட்டுதான்
    அவனுககு ஆண்டுதோறும் ,திவஸம் செய்யலாமா?

    • @rajutvs
      @rajutvs 2 ปีที่แล้ว

      Yes. Once a girl reaches puberty and son gets poonal they need to have sraardham done.

  • @swethasekhar8785
    @swethasekhar8785 5 ปีที่แล้ว

    Periya mamanar -theetu for how many days?

  • @smartlyintelligent
    @smartlyintelligent 5 ปีที่แล้ว +2

    மனைவி ஒத்துழைக்காத போது என்ன செய்வது?

  • @soundararajan6185
    @soundararajan6185 5 ปีที่แล้ว

    எங்களுக்கு ஒரே வாத்தியார். அப்ப எப்படி நடக்கும். எப்படியும் முடிய சாயந்திரம் ஆகி விடும்.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 4 ปีที่แล้ว

    Why aathu vadhiyar not saying this. Why? In a family Amma Appa Vadhiyar Guru are the guider to the family why Vadiyar is not guiding properly.

  • @nagammalsethuraman4489
    @nagammalsethuraman4489 5 ปีที่แล้ว

    Mama.. Namaskaram... My father in law passed away last September in my brother in law home... My husband did the last rites there.. For the first year thidhi should v do it at our place.. Or Shd be there at their home.. Pls explain me.. Thank you

    • @veliah1
      @veliah1 5 ปีที่แล้ว

      Nagammal Sethuramall

    • @veliah1
      @veliah1 5 ปีที่แล้ว

      Nagammal Sethuraman Jnn

    • @veliah1
      @veliah1 5 ปีที่แล้ว

      V

    • @veliah1
      @veliah1 5 ปีที่แล้ว

      Vv

    • @veliah1
      @veliah1 5 ปีที่แล้ว

      I have

  • @11ravin
    @11ravin 5 ปีที่แล้ว

    Gaya Shrardam patti Konjam sollaungolen!🙏🙏

  • @gowrig2557
    @gowrig2557 5 ปีที่แล้ว

    மாமா நமஸ்காரம் அண்ணா தம்பி தனியா ஸ்ரர்தம் தனியாக பண்ணினாள் பெண்குழந்தைகள் (அக்கா தங்கைகள் ) யாரோட ஆதுக்கு செல்வார்கள்

    • @sundariyer3192
      @sundariyer3192 5 ปีที่แล้ว +3

      Gowri G..... யார் வீட்டில் சமயல் நன்றாக இருக்குமோ அங்கே போவார்கள்! மற்றபடி ஆசிர்வாதம் எல்லா இடத்திலும் கிடைக்கும்!
      😀😀😀😀😀😀😀😀😀

  • @JagVama
    @JagVama 3 ปีที่แล้ว

    Where are the references in veda sastras? Give references please. It looks like you want to increase the business ( chillarai) for vadyars, sastrys? I am appalled to add many vadyars don't follow the vedic instructions karmas, proper rituals, mantras, prayogam,...they drink alcohol, eat mutton biryani...bring shame to Brahmin community.
    Acoording to my vadyar ( ganapadigal) only the first son ( jeshta putra or equivalent) has the right, power to do srardam....only his offerings will go to our pitrus. Rest are jujubis.
    Smarta Brahmins need not follow this sastris advice. Om Namah Shivaya🌙

  • @mangalamv7854
    @mangalamv7854 4 ปีที่แล้ว

    மாமா நமஸ்காரம். நான் விதவை. மாமியார் மாமனார் ஸ்ரார்தம் எப்படி செய்வது? இப்போது மச்சினர் சொல்வதில்லை. அழையா வீட்டிற்கு எப்படி செல்ல? அறிவுரை சொல்லவும். நன்றி