நாந்தி ச்ராத்தம் - ஏன்? எதற்கு? எப்படி? Sarma Sastrigal explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நாந்திக்கு மற்றொரு பெயரும் உண்டு. அப்யுதயம் எனவும் இதை அழைப்பார்கள். அப்யுதயம் என்றால் ‘வ்ருத்தி’ எனவும் அர்த்தம் செய்துகொள்ளலாம். இது ஒரு மங்களகரமான கர்மா.
    சுறுக்கமாக சொன்னால் நமது இல்லங்களில் நடைபெறும் மங்கள சுப கார்யங்களில் சந்ததியினருக்கு மங்களகரமாக ஆசி வழங்க வரும் பித்ருக்களை வரவேற்று உபசரிக்கும் கர்மாவே நாந்தீ ச்ராத்தம்.
    குடும்ப வ்ருத்திக்காக செய்யப்படும் இந்த அப்யுதய ச்ராத்தத்தை நன்கு ச்ரத்தையோடு செய்வது குடும்பத்திற்கு ஸ்ரேயஸ்ஸை தரும் என்பதில் சதேகமில்லை.

ความคิดเห็น • 25

  • @sundaramthiags
    @sundaramthiags 2 ปีที่แล้ว +1

    அருமை. நமஸ்காரம். பெற்றோரின் பெருமை அளப்பறியாதது. உருவாகத் நம்மை பேணியவர்கள், பேணியவர்கள். இப்போது உருவாகத் எங்கும் நிறைந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். நாராயணா! சிவம் சுபம்

    • @srinivasanraman3207
      @srinivasanraman3207 10 หลายเดือนก่อน

      😊9 8:15 s😢e 8:16 😢😢w 8:20 ww😢😢w😢😢w😢sw😢eeeew i🎉
      8:24 ww😂e😢😢😢😢w😢we😢ee😢eeeew 😢😢and w😂j😅

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 ปีที่แล้ว +3

    ஏகாக்னி காணடம் என்ன எதற்கான மந்திரங்கள். பதில் யாரும் சொல்வதில்லை. ஆனால் கேட்டுவிட்டு சூப்பர் ரெண்டிஷன் என்று கமென்ட் கொடுக்கிறார்களே.

  • @user-ku8wf6hv2f
    @user-ku8wf6hv2f 5 ปีที่แล้ว +2

    மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு அடியேனின் கோடி கோடி நமஸ்காரங்கள் ப்ராஹ்மணர் அல்லாதோர் வேதங்களை கற்று அதன் படி வாழவும்,யக்ஞோபவீதம் செய்து கொள்ளவும் அதன் பின் நித்ய கர்மானுஷ்டங்களை மேற்கொள்ள இயலுமா. தாங்கள் பதில்தர வேண்டுகிறேன்.
    ஓம் குருவே சரணம்.

  • @muralikr7600
    @muralikr7600 ปีที่แล้ว +1

    Good information........how to get further clarification on many rituals from you mama..

  • @rajalakshmimurali3715
    @rajalakshmimurali3715 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.நாந்தி ஹோமம் என் கல்யாணத்தில் நடந்தது,என் பெண் கல்யாணத்திலும் நடக்கும் என்று எதிர்பார்த்தேன்,ஆனால் தனியாக நடக்கவில்லை.கல்யாணத்துடனேயே சுருக்கமாக நடந்ததா? தெரியவில்லை?எங்களுக்கு செய்து வைத்த ஆத்துவாத்யாருடன் வந்து செய்தவரே இவர்தான்.ஆத்தில் தனியாக பூணல்,கல்யாணம் போன்ற விசேஷங்கள் இல்லாத போது,மற்ற ஹோமங்கள்(சுதர்சன ஹோமம்) செய்யும் நேரங்களில் சேர்த்தோ அல்லது முதல் நாள் தனியாகவோ இந்த ஹோமம் செய்யலாமா?விளக்கம் தரவும்.

  • @inoidontknow
    @inoidontknow 3 ปีที่แล้ว +1

    Romba thanks Mama 🙏🙏

  • @geethasampathraghavan453
    @geethasampathraghavan453 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் .நன்றி மாமா

  • @a.shanmugavelayutham1706
    @a.shanmugavelayutham1706 ปีที่แล้ว +1

    சந்தியாவந்தனம், பிரம்ஹ யக்ஞம், ஔபாசனம் போல பித்ரு சிரார்த்தம் என்பது பிராமணாளுக்கு மட்டுமே உரியதா; அல்லது எல்லா வர்ணத்தாரும் செய்ய வேண்டிய ஒரு கடமையா?

  • @manisubramanian7683
    @manisubramanian7683 2 ปีที่แล้ว +1

    Sadhabishekathitku Nandi AVASHYAMA ! PANNINAL THAGUMA?

  • @prathapana.g9236
    @prathapana.g9236 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஸ்வாமி நாந்தி ஸ்ராத்தம் தாங்கள் கூறியபடி செய்ய புஸ்தகம் விளக்கமாக உண்டா ஸ்வாமி

  • @samysamy2229
    @samysamy2229 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @dhavalgirimathuranagar3367
    @dhavalgirimathuranagar3367 5 หลายเดือนก่อน

    Naandhikku kondu poga vendiya Portugal enna?

  • @neelanb7965
    @neelanb7965 3 ปีที่แล้ว +1

    Rendu upanayanangal sendu pannumpodu oru Nandi panninapoduma? Teriyarava sollitharungo pl

  • @lalithaanand1073
    @lalithaanand1073 ปีที่แล้ว

    Anega namaskarams mama. 🙏🙏🙏

  • @cmsvenki
    @cmsvenki 8 หลายเดือนก่อน

    நாந்தி சிரார்தம் பிராம்மணர்கள் மட்டுமே செய்ய வேண்டுமா

  • @gopalakrishnanseetharaman3765
    @gopalakrishnanseetharaman3765 ปีที่แล้ว

    Can Naandhi and Sumangali prarthana be done on the same day -- before wedding in the family?

  • @manisubramanian7683
    @manisubramanian7683 2 ปีที่แล้ว

    Sadabhishekam : can Nandi be performed ! Acceptable norm?

  • @cmsvenki
    @cmsvenki 8 หลายเดือนก่อน

    பெண்ணின் திருமணத்திலும் நாந்தி செய்வது உண்டா?

  • @tseetharaman
    @tseetharaman 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvenkey1212
    @venkatesanvenkey1212 7 ปีที่แล้ว +1

    super mama