ஈஷாவை முடக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது தெளிவான விளக்கம் கொடுத்த தினேஷ் அண்ணா அவர்களுக்கும் சாணக்யா சேனலுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙇🙏🙏🙏
I have been going to isha for almost 25 years, and have done all the yoga classes there. I would say there is no better place for a human being to live like Isha. One of the best things that happened to me - Sadhguru and Isha🌷💗🙏
Sure First of all I was suffering from severe asthma and synus problems and after doing Isha practices regularly, now I am completely out of it. Mentally I was very fearful and insecure about everything, after Sadhguru speeches my whole perspective about life changed. However bad the outside situation is, inside me I don't have any struggle or stress. Now I am living a completely blissful and graceful life. I am married actually and living in another place but inside me I am always connected with my guru's grace. Shambho🌷🙏 Life is truly beautiful now
நான் ஈஷாவுடன் 2001 முதல் தொடர்பில் உள்ளேன். மேல்நிலை வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளையும் முடித்துள்ளேன். எனது உடல் நலம் மற்றும் மன நலம் மேம்பட்ட நிலையில், கடந்த 23 வருடங்களில் நூற்றுக்கணக்கில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஈஷா வகுப்பிற்கு அறிமுக படுத்தி அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் உள்ளனர். இது எனது உள்ளார்ந்த அனுபவம். தொடர்ந்து பொய்யான ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுகிறது. மிகத் தெளிவான விளக்கங்கள் மூலம் ஈஷா மீது புனையப்பட்ட அனைத்து புகார்களையும் தவிடு பொடியாக்கியதற்கு மிக்க நன்றிகள்,அண்ணா.❤🙏🌺🙏🌸
Thanks for the clarification Anna! நான் 2015 முதல் ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன். ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு, மனிதனாய் பிறப்பெடுத்ததன் நோக்கம் என்ன? குரு என்றால் யார்? சிவன் என்றால் யார் என்பதை அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்தியது சத்குரு தான். ஆன்மீகத்தின் சாரத்தை இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அள்ளித் தந்த பெருமை சத்குருவையும் ஈஷா யோக மையத்தையே சேரும். 🙏🏻
நான் என்னுடைய 19 வயதில் 2007-ஆம் ஆண்டு ஈஷா வகுப்பு செய்தேன். நானும் பல கோணங்களில் சந்தேகக் கண்ணுடன் ஈஷா வையும் சத்குருவையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கே வழங்கப்படும் விஷயங்கள் என்னுடைய நல்வாழ்வுக்காக மட்டுமே என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஈஷாவின் சுற்றி பின்னப்படும் குற்றச்சாட்டுகள் வலைப்பின்னல்கள் எல்லாமே உள்நோக்கம் கொண்டவர்களால் ஜோடிக்கப்பட்டவையே அன்றி இது சாதாரண சாமானிய மனிதர்களின் என்னமோ பார்வையோ அல்ல. குறிப்பிட்ட தீய நோக்கம் கொண்ட ஒரு சிலர் ஈஷாவின் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் இது எத்தனை ஆயிரம் வருடம் அவர்கள் முயற்சி செய்தாலும் ஈஷா அசைக்கக் கூட முடியாது. அடுத்து வரக்கூடிய எல்லா சந்ததியும் ஈஷா யோகா மூலமாக பலன் பெற்று நல்வாழ்வு வாழ என்றும் துணை நிற்போம்
வணக்கம், நான் கடந்த 21 வருடமாக isha yoga center poi வருகிறேன். மிகவும் பாதுகாப்பான ஆசிரமம். என் குடும்பத்தோட அடிக்கடி போய் வரும் இடம். இது என் தாய் வீடு.
உலக மக்களின் நலனுக்காக உழைக்கும் சத்குருவின் அருமை மகிமை குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சில ஜீவன்களுக்கு புரியாது. நாமும் தொடர்ந்து விளக்கிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. தெளிவான விளக்கம் அண்ணா
I have been going to Isha for the last 25 years. I have been doing yoga programs with them for 13 years now. It is truly heaven on earth, Isha and Sadhguru have transformed millions of life. Some irresponsible social elements are spreading fake news about Isha. I stand with Isha and Sadhguru.
நான் 2010 முதல் ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன்..... இதற்கு எந்த நம்பிக்கையும் தேவை இல்லை.... பயிற்சி செய்தால் அது பயன் தருகின்றது...... எந்த ஜாதி எந்த மதம் எந்த இனம் எந்த நாடு என்ற பேதமின்றி அனைவருக்கும் வேலை செய்கிறது.... ஈஷாவில் பல பயிற்சிகளை தங்கிருந்து முடித்துள்ளேன்.... நமது தமிழக கோயில்களில் உள்ளது போன்ற அருள் நிறைந்த இடம்.... ஈஷா வை நேரில் பார்க்காத.... வெறும் மூடர்களின் பொய் புரளி களை என் போன்றோர்கள் ஏற்றுக்கொள்ள வழியில்லை .எல்லாம் வீண்...
நான் ஈஷா வில் 25 வருடமாக சென்று வருகிறேன். தங்கியும் ஆன்மீக பயிற்சி பெற்று இருக்கிறேன். அது மாதிரியான ஒரு பாதுகாப்பான இடம் எங்கும் இருக்க முடியாது. உடல் நிலையிலும் மன நிலையிலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
பிழைப்பிற்காக ஈஷா மீது தவறான குற்றச்சாட்டுகள். பலமுறை சரியான தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆதாரங்கள் ஈஷா வழங்கிவிட்டது. இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதே பொய்யை கேட்க வேண்டுமோ? மக்களின் வருகையை ஆதரவை இவர்களால் தடுக்க முடியாது. ஈஷாவின் சேவை என்றும் தொடரும். 🙏🙏🙏
Best place in the planet especially for children and women,I did inner engineering in 2012 and higher programs which has changed my life beautiful and more conscious Thank you sadguru and volunteers ❤
Pona varam naanga family ah isha poyirunthom. Ekkachchakkamana makkal koottam koottama vanthirunthanga. Na parththathulaye great spiritual place. Yes he said 💯right, naanga antha crematorium paarthom. athu village otti than irunthathu. Not inside isha. After watching this, Now rest of the doubts also cleared. Thank you
நமஸ்காரம். நான் 2003 ஆம் ஆண்டிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு சென்று வருகின்றேன். வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் என்றால் அது ஈஷா யோக மையம் மட்டுமே. மனிதனுடைய நலவாழ்விற்கு தேவையான அனைத்து கருவிகளும் சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள உன்னதமான இடம் ஈஷா யோக மையம்.
I did my program in 2002. Isha has transformed millions of lives. Great place and must visit atleast once in life time. That too when u born in India and not visiting place is like you are loosing something significant in your life...
I am practising isha yoga since2003. 31yrs over and attended all major program in Velliangiri foothills. It is to be experienced, words fall short when we attempt to explain. It is doing great job for every individual to make this world a wonderful place to live.
நான் 1998 ஆண்டில் இருந்து ஈஷா சென்று வருகிறேன். 2008 ல் யோக வகுப்பில் சேர்ந்து யோக கற்றுக் கொண்டேன். இங்கு சாதி, மதம் கிடையாது. அனைத்து மனிதர்களையும் மனிதர்களாக மதிக்கும் இடம். ஆன்மீகத் தேடலுக்கான இடம்.
கடந்த 2016 முதல் நான் ஈஷாவிற்க்கு சென்றுகொண்டு இருக்கிறேன் ஈஷா மாதிரி ஒரு ஆன்மீக இடம் இவ்வுலகில் இல்லை ஈஷாவின் நற்பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒருசில அமைப்புக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன அவர்களின் முயற்சி செயல்படாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து தகர்த்தெறிவோம் உண்மையை எடுத்துசொன்ன சாணக்கியா சேனலுக்கு நன்றி ❤❤❤
Very disappointed that Rangaraj did not talk about the over agressive action and raid and the verdict by supreme court.. Not sure why, if there is any compulsion or conflict Rangaraj Pandey?
எனக்கு வாழ்கை கொடுத்ததே sadhuguru தான், உலகின் முதல் பெரிய தன்னார்வத் தொண்டர்கள் கொண்ட இடம் ஈஷா தான் 500 ஆண்டுகள் கடந்தாலும் எவன் நினைத்தாலும் அழிக்க முடியாது ❤
I did my first yoga class in 2004 Still today I visited, stayed many times ...I have no issues infact it is the most safest, serene place in the world.... Because of Sadhguru I'm still alive n happy ...
நான் ஈஷாவிற்கு 2004 நாள் முதல் சென்றுகொண்டுதான் உள்ளேன் , யாராவது மைண்ட் வாஷ் பண்ணுவார்கள் என்று பார்க்கிறேன், ஆனால் அவர்களோ நீங்கள் உங்கள் மூளையை மட்டும் பயன்படுத்துங்கள் என்று 2004 முதல் இன்று வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்
I have seen enormous health benefits after learning Isha yoga Programs. A wonderful place to stay in the Ashram, every year we go and stay there for a minimum of one week with my family.
உண்மை என்றும் நிலைத்திருக்கும். 2008 முதல் ஈஷாவில் பயிற்சி பெற்று என் தலைவலி நீங்கி இருக்கிறது.வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தியின் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி அண்ணா🙏
Namaskaram 🙏 Isha is the safest place I have ever seen in my life and those who have gone there and experienced the vibrant atmosphere will never post/say false allegations against Isha. I hope each and every human life on this earth experience one drop of spirituality being in the vibrant space of Isha. Shambho 🙇♀️🙏
நான் 2007 இல் இருந்து ஈஷா யோகா மையத்துடன் தொடர்பில் இருக்கிறேன். ஈஷா யோக மையம் கற்றுக் கொடுத்த பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன். என்னுள் மிக மிக ஆரோக்கியமாக உணர்கிறேன். ஈஷா மையம் பற்றின உண்மைத்தன்மையை விளக்கியதற்கு மிகவும் நன்றிகள் அண்ணா.❤❤❤
நான் ஈஷா வில் 2013 முதல் ஈஷா வுடன் பயணம் செய்கிறேன். வாழ்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை கொடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அற்புதமான குரு சத்குரு அவர்கள்.
Since 2006 Isha ashram has been very familiar with me. Isha ashram means 100 percent of PURITY, CLARITY, RELIABILITY, SAFETY, MORALITY, INTEGRITY, SPIRITUALITY and DIVINITY. It's absolutely unjust and senseless that such sublime ashram is being falsely allegated. Government could better take immediately severe action against the deliberate allegators.
Isha yoga is wonderful place, safe and powerful space. There is no gender, caste and creed difference. All volunteers are so kind and humble. I have been visiting since 2010 and practicing Shambavi since 2008. Can't explain the experience in words. One of the best place in the world
பொறுமை மற்றும் தெளிவான விளக்கம்.... ஈஷாவின் ஆன்மீக செயல்முறை அனைவருக்கும் ஆனது... அவர்களின் அர்ப்பணிப்பு அலப்பறியது.... பல்வேறு சமூக செயல்கள் மற்றும் அனைவருக்கும் இந்த யோகா சென்று சேர வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்... எங்களின் ஆதரவு என்றும் ஈஷாவின் பக்கம் உண்டு 🙏🏻👍🏻
நான் ஈஷாவுக்கு 2011 முதல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். மிக அருமையான நேர்மையான ஆன்மீக ஸ்தலம்.
😂
நான் 2012 இல் இருந்து பல முறை ஈஷா யோகா மையம் போய் வந்துள்ளேன் . அற்புதமான இடம் . ❤
Excellent explanations.. finally only Truth will prevail..
All the negative forces (nakkeran etc..) will fizzle out..
மக்களுக்கு நல்லது சேயும் ஈஷா குரல் வெளிப்படுத்த உதவிய சாணக்யா நன்றி
ஈஷாவை முடக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது தெளிவான விளக்கம் கொடுத்த தினேஷ் அண்ணா அவர்களுக்கும் சாணக்யா சேனலுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙇🙏🙏🙏
😂
Thanks for clarification.
உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்
அருமையான தொகுப்பு 🎉🎉🎉, விளக்கம்❤❤🙏🙏🙏
நாங்கள் 2007 முதல் பயிற்சி செய்கிறோம்.
சந்தோஷமாக அமைதியாக உள்ளோம்.
உண்மையை உரக்க சொல்லும் தினேஷ் அண்ணாவுக்கு ஒரு Salute ❤
உண்மை தெளிவாக புரிந்தது🎉🎉🎉excellent explanation
I have been going to isha for almost 25 years, and have done all the yoga classes there. I would say there is no better place for a human being to live like Isha. One of the best things that happened to me - Sadhguru and Isha🌷💗🙏
What are the benefits you have got . If possible Kindly Share few.
Sure
First of all I was suffering from severe asthma and synus problems and after doing Isha practices regularly, now I am completely out of it. Mentally I was very fearful and insecure about everything, after Sadhguru speeches my whole perspective about life changed. However bad the outside situation is, inside me I don't have any struggle or stress. Now I am living a completely blissful and graceful life. I am married actually and living in another place but inside me I am always connected with my guru's grace.
Shambho🌷🙏
Life is truly beautiful now
@@keerthanasenthilkumar4281 Thanks for Sharing your experience🙏🏻
Thank you for your Explanation Anna🙏🙏🙏🙏🙏🙏 👏👏👏👏
நான் பத்து வருடமாக போய்வருகிறேன்.மிகஅற்புதமான மன அமைதியானஇடம் ஈஷா யோகமையம்.
நான் ஈஷாவுடன் 2001 முதல் தொடர்பில் உள்ளேன். மேல்நிலை வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளையும் முடித்துள்ளேன். எனது உடல் நலம் மற்றும் மன நலம் மேம்பட்ட நிலையில், கடந்த 23 வருடங்களில் நூற்றுக்கணக்கில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஈஷா வகுப்பிற்கு அறிமுக படுத்தி அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் உள்ளனர். இது எனது உள்ளார்ந்த அனுபவம். தொடர்ந்து பொய்யான ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுகிறது. மிகத் தெளிவான விளக்கங்கள் மூலம் ஈஷா மீது புனையப்பட்ட அனைத்து புகார்களையும் தவிடு பொடியாக்கியதற்கு மிக்க நன்றிகள்,அண்ணா.❤🙏🌺🙏🌸
உண்மைக்கு சந்தர்ப்பம் கொடுத்த இந்த ஊடகதுக்கு நன்றி! 🙏🏼
நான் 2012 முதல் ஈஷா மையத்திற்க்கு சென்று வருகிறேன், மிகவும் அழகான பாதுகாப்பான இடம்..
Thanks for the clarification Anna!
நான் 2015 முதல் ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன். ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு, மனிதனாய் பிறப்பெடுத்ததன் நோக்கம் என்ன? குரு என்றால் யார்? சிவன் என்றால் யார் என்பதை அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்தியது சத்குரு தான். ஆன்மீகத்தின் சாரத்தை இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அள்ளித் தந்த பெருமை சத்குருவையும் ஈஷா யோக மையத்தையே சேரும். 🙏🏻
Sema explanation 👌
Thanks to chanakya for providing this platform to Isha.. this is very important for all to know
நான் என்னுடைய 19 வயதில் 2007-ஆம் ஆண்டு ஈஷா வகுப்பு செய்தேன். நானும் பல கோணங்களில் சந்தேகக் கண்ணுடன் ஈஷா வையும் சத்குருவையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கே வழங்கப்படும் விஷயங்கள் என்னுடைய நல்வாழ்வுக்காக மட்டுமே என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஈஷாவின் சுற்றி பின்னப்படும் குற்றச்சாட்டுகள் வலைப்பின்னல்கள் எல்லாமே உள்நோக்கம் கொண்டவர்களால் ஜோடிக்கப்பட்டவையே அன்றி இது சாதாரண சாமானிய மனிதர்களின் என்னமோ பார்வையோ அல்ல.
குறிப்பிட்ட தீய நோக்கம் கொண்ட ஒரு சிலர் ஈஷாவின் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் இது எத்தனை ஆயிரம் வருடம் அவர்கள் முயற்சி செய்தாலும் ஈஷா அசைக்கக் கூட முடியாது. அடுத்து வரக்கூடிய எல்லா சந்ததியும் ஈஷா யோகா மூலமாக பலன் பெற்று நல்வாழ்வு வாழ என்றும் துணை நிற்போம்
வணக்கம், நான் கடந்த 21 வருடமாக isha yoga center poi வருகிறேன். மிகவும் பாதுகாப்பான ஆசிரமம். என் குடும்பத்தோட அடிக்கடி போய் வரும் இடம். இது என் தாய் வீடு.
Since joining in Isha 2015 ,My life has undergone a profound transformation, Isha has become my guiding force nurturing my growth and well being.
நான் 1999 முதல் ஈசா யோகா சென்டருக்கு இன்று வரை போய் வந்துட்டு இருக்கேன்.ஆன்மீக தேடலுக்கு ஏத்த இடம்
Great sir 🎉.
உண்மை வெல்லும்
I have been going to ashram since 2012.Its a very sacred place in my experience❤❤❤.
நமஸ்காரம் நான் 2012முதல் ஈஷா யோகா செய்கிறேன் என் வாழ்கை பல மாற்றம் வந்தத்து பல முறை ஈஷா சென்று தங்கி உள்ளேன் புரளி பேசவேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏
உலக மக்களின் நலனுக்காக உழைக்கும் சத்குருவின் அருமை மகிமை குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சில ஜீவன்களுக்கு புரியாது. நாமும் தொடர்ந்து விளக்கிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. தெளிவான விளக்கம் அண்ணா
24 வருடங்களாக போய் வருகிறேன் மிக மிக புனிதமான அமைதியான இடம்
நமஸ்காரம் அண்ணா 🙏🙏🙏🙏
I have been going to Isha for the last 25 years. I have been doing yoga programs with them for 13 years now. It is truly heaven on earth, Isha and Sadhguru have transformed millions of life. Some irresponsible social elements are spreading fake news about Isha. I stand with Isha and Sadhguru.
Good interview...we believe Isha and its good deeds...
மிகவும் தெளிவான விளக்கம் 🙏🙏🙏
Sadguru always great❤
Excellent explanation. Truth prevails.
Dinesh Anna explained well. ISHA is heaven for me. I am going to ISHA from 2012 onwards.❤
Sadhguru vaalga வளர்க
A nice place isha yoga
I go to isha with my family every year
நான் 2010 முதல் ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன்..... இதற்கு எந்த நம்பிக்கையும் தேவை இல்லை.... பயிற்சி செய்தால் அது பயன் தருகின்றது...... எந்த ஜாதி எந்த மதம் எந்த இனம் எந்த நாடு என்ற பேதமின்றி அனைவருக்கும் வேலை செய்கிறது.... ஈஷாவில் பல பயிற்சிகளை தங்கிருந்து முடித்துள்ளேன்.... நமது தமிழக கோயில்களில் உள்ளது போன்ற அருள் நிறைந்த இடம்.... ஈஷா வை நேரில் பார்க்காத.... வெறும் மூடர்களின் பொய் புரளி களை என் போன்றோர்கள் ஏற்றுக்கொள்ள வழியில்லை
.எல்லாம் வீண்...
❤❤❤🙏🙏🙏🙏நல்லா சொன்னீங்க
நான் ஈஷா வில் 25 வருடமாக சென்று வருகிறேன். தங்கியும் ஆன்மீக பயிற்சி பெற்று இருக்கிறேன். அது மாதிரியான ஒரு பாதுகாப்பான இடம் எங்கும் இருக்க முடியாது. உடல் நிலையிலும் மன நிலையிலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
உலக வரைபடத்தில் ஈஷா மிக முக்கிய இடத்தை பிடித்து விட்டது. மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்கிறார்கள்.
Namaskaram Anna 🙏
வீரப்பனை வைத்தே உருட்டியவன்!
வீரப்பனிடமே சுருட்டியவன்!🚩🚩
'நக்கீரன்' ஒரு மஞ்சள் பத்திரிகை!
Isha is like mother's home for many people 🙏
நான் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.2007 முதல் ஈஷாவுக்கு சென்று வருகிறேன்.ஒரு கடுகளவு கூட குறைசொல்ல முடியாத இடம்.சத்குரு❤🎉🎉🎉🎉
நான் 2014ம் வருடத்தில் இருந்து ஈஷாவுடன் பயணிக்கிறேன்.வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்கு.
பிழைப்பிற்காக ஈஷா மீது தவறான குற்றச்சாட்டுகள். பலமுறை சரியான தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆதாரங்கள் ஈஷா வழங்கிவிட்டது.
இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதே பொய்யை கேட்க வேண்டுமோ? மக்களின் வருகையை ஆதரவை இவர்களால் தடுக்க முடியாது. ஈஷாவின் சேவை என்றும் தொடரும். 🙏🙏🙏
Best place in the planet especially for children and women,I did inner engineering in 2012 and higher programs which has changed my life beautiful and more conscious
Thank you sadguru and volunteers ❤
🙏🙏🙏as a child, I myself have stayed in Isha yoga center during my teens. I was treated so well with care, love and safety.
Esa.. கலங்கம். செய்வதுக்கு.. முயற்சி. செய்கிறார்கள்..
என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய அன்பு அமைதி ஆனந்தம் என்றும் எனக்குள் நிகழ செய்தது
Sadhguru always make me as happy.... also trust sadhguru....
Porukkikal silar solvathai naan porutpaduthavillai....
உடல் நலம் மனநலம் ஆரோக்கியம் உற்சாகம் என குழந்தையைப் போல் நான் ஆகிவிட்டேன் அதற்கு காரணம் ஈஷா சற்குரு அவர்கலே, சத்குருவிற்கு நன்றி🎉🎉🎉
ஈஷா உலகத்திற்கே ஓர் முன்னோடி மற்றும் வழிகாட்டி. இதை பல வெளி நாட்டினரும் உணர்ந்திருக்கிறார்கள் .
2009 முதல் நான் ஈஷா சென்று வருகிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே சத்குரு அவர்கள் கொடுத்த யோக பயிற்சி தான். ஈஷா யோக மையம் பாதுகாப்பான இடம்.
Pona varam naanga family ah isha poyirunthom. Ekkachchakkamana makkal koottam koottama vanthirunthanga. Na parththathulaye great spiritual place.
Yes he said 💯right, naanga antha crematorium paarthom. athu village otti than irunthathu. Not inside isha.
After watching this, Now rest of the doubts also cleared. Thank you
🙏🏻🙏🏻❤️
False allegations!! Thank you chanakya tv for bringing the truth out
நமஸ்காரம். நான் 2003 ஆம் ஆண்டிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு சென்று வருகின்றேன். வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் என்றால் அது ஈஷா யோக மையம் மட்டுமே. மனிதனுடைய நலவாழ்விற்கு தேவையான அனைத்து கருவிகளும் சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள உன்னதமான இடம் ஈஷா யோக மையம்.
I did my program in 2002. Isha has transformed millions of lives. Great place and must visit atleast once in life time. That too when u born in India and not visiting place is like you are loosing something significant in your life...
நமஸ்காரம், நன்றி அண்ணா.
விளக்கத்திற்கு நன்றி.
I am practising isha yoga since2003. 31yrs over and attended all major program in Velliangiri foothills. It is to be experienced, words fall short when we attempt to explain. It is doing great job for every individual to make this world a wonderful place to live.
உண்மையை மிக தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றிகள்❤
Excellent explanation ❤
உண்மை ஜெயிக்கும், உலகத்துக்கு நன்மையான யோகத்தை வழங்கும் ஈசா மையத்தை ஆட்டி பாக்க நினைக்கும் கும்பல் தான் உண்மையைப் பார்த்து ஆடி போகனும். 🎉🎉
நான் 1998 ஆண்டில் இருந்து ஈஷா சென்று வருகிறேன். 2008 ல் யோக வகுப்பில் சேர்ந்து யோக கற்றுக் கொண்டேன். இங்கு சாதி, மதம் கிடையாது. அனைத்து மனிதர்களையும் மனிதர்களாக மதிக்கும் இடம். ஆன்மீகத் தேடலுக்கான இடம்.
Truth stands on the side of Isha nothing else shall prevail
Isha is a divine space 🙏🙏🙏
ஈசா.. நான் யோகா. பயிற்சி. செய்கிறேன்.. உண்மையா..... Esa மீது. பொய். சொல்கிறார்
உண்மையை நிலைநாட்ட விளக்கம் கொடுத்து கொண்டே இருக்கவேண்டிருக்குது.. மக்கள் நல்வாழ்வுக்கு தான் ஈஷா❤சத்குரு 🌸🙏
கடந்த 2016 முதல் நான் ஈஷாவிற்க்கு சென்றுகொண்டு இருக்கிறேன் ஈஷா மாதிரி ஒரு ஆன்மீக இடம் இவ்வுலகில் இல்லை ஈஷாவின் நற்பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒருசில அமைப்புக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன அவர்களின் முயற்சி செயல்படாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து தகர்த்தெறிவோம் உண்மையை எடுத்துசொன்ன சாணக்கியா சேனலுக்கு நன்றி ❤❤❤
Very disappointed that Rangaraj did not talk about the over agressive action and raid and the verdict by supreme court.. Not sure why, if there is any compulsion or conflict Rangaraj Pandey?
எனக்கு வாழ்கை கொடுத்ததே sadhuguru தான், உலகின் முதல் பெரிய தன்னார்வத் தொண்டர்கள் கொண்ட இடம் ஈஷா தான் 500 ஆண்டுகள் கடந்தாலும் எவன் நினைத்தாலும் அழிக்க முடியாது ❤
All false allegations. Thank you for speaking out 🙏🙏
You cannot spoil ishas fame and glory by any means. Isha is live proof for improving quality of mankind in all means
I did my first yoga class in 2004
Still today I visited, stayed many times ...I have no issues infact it is the most safest, serene place in the world.... Because of Sadhguru I'm still alive n happy ...
நான் ஈஷாவிற்கு 2004 நாள் முதல் சென்றுகொண்டுதான் உள்ளேன் , யாராவது மைண்ட் வாஷ் பண்ணுவார்கள் என்று பார்க்கிறேன், ஆனால் அவர்களோ நீங்கள் உங்கள் மூளையை மட்டும் பயன்படுத்துங்கள் என்று 2004 முதல் இன்று வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்
😅😅😅😅 நானும் அதை தான் நினைக்கிறேன்
good explanation
I have seen enormous health benefits after learning Isha yoga Programs. A wonderful place to stay in the Ashram, every year we go and stay there for a minimum of one week with my family.
நான் 2015 வருஷத்திலிருந்து ஈஷா சென்று வருகிறேன் மிகவும் அமைதியான மற்றும் சக்தியான சூழ்நிலை இருக்கு நிர்வாகம் நேர்மையாக உள்ளது
மிகத் தெளிவாகவும் ஆதாரத்துடனும்
விளக்கிய ஈஷா தன்னார்வலர்க்கு
நன்றிகள்!
கடந்த 17 வருடங்களாக ஈஷா யோகா மையத்திற்கு
சென்று வருகிறேன். மிக அருமையான இடம்.
இதைவிட பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்க முடியாது நிச்சயமாக இந்த உண்மைகள் மக்களைச் சென்று சேரும் நன்றி அண்ணா🙏🙏🙏
❤❤❤❤.❤.OK.SUPERVERRY.NICE.❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை என்றும் நிலைத்திருக்கும். 2008 முதல் ஈஷாவில் பயிற்சி பெற்று என் தலைவலி நீங்கி இருக்கிறது.வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தியின் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி அண்ணா🙏
மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி Thanks Chanakyaa
உண்மையை உரக்கச்சொன்ன தினேஷ் அவர்களுக்கும்,சாணக்யா சேனலுககும் நன்றி. வாழ்த்துக்கள் 🎉
Namaskaram 🙏 Isha is the safest place I have ever seen in my life and those who have gone there and experienced the vibrant atmosphere will never post/say false allegations against Isha. I hope each and every human life on this earth experience one drop of spirituality being in the vibrant space of Isha. Shambho 🙇♀️🙏
நான் 2008 முதல் ஈஷாவிற்கு சென்று வருகிறேன். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்
உண்மை செய்தியை உரக்க சொல்வோம் நன்றி ❤❤❤❤❤
நான் 2007 இல் இருந்து ஈஷா யோகா மையத்துடன் தொடர்பில் இருக்கிறேன். ஈஷா யோக மையம் கற்றுக் கொடுத்த பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன். என்னுள் மிக மிக ஆரோக்கியமாக உணர்கிறேன். ஈஷா மையம் பற்றின உண்மைத்தன்மையை விளக்கியதற்கு மிகவும் நன்றிகள் அண்ணா.❤❤❤
Thanks to chanakya❤
உங்கள் வார்த்தை பிரயோகங்களே ஈஷாவின் நேர்மைக்கும் நாகரீகத்துக்கும் சாட்சியாக உள்ளது ❤
நான் ஈஷா வில் 2013 முதல் ஈஷா வுடன் பயணம் செய்கிறேன். வாழ்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை கொடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அற்புதமான குரு சத்குரு அவர்கள்.
Sir my life change of isha yoga center
I am very happy in my life
I am only three time visit in isha yoga center
🙏🙏🙏
Since 2006 Isha ashram has been very familiar with me. Isha ashram means 100 percent of PURITY, CLARITY, RELIABILITY, SAFETY, MORALITY, INTEGRITY, SPIRITUALITY and DIVINITY. It's absolutely unjust and senseless that such sublime ashram is being falsely allegated. Government could better take immediately severe action against the deliberate allegators.
Isha yoga is wonderful place, safe and powerful space. There is no gender, caste and creed difference. All volunteers are so kind and humble. I have been visiting since 2010 and practicing Shambavi since 2008. Can't explain the experience in words. One of the best place in the world
ஈஷா யோகா மையம் மற்றும் சத்குரு மீதும் பொய் புகார் எத்தனை காலம் தான் கூறுவார்கள். உண்மை எப்போதும் வெற்றி பெறும். வாழ்க ஈஷா.
❤நன்றி சத்குருவே நன்றி
பொறுமை மற்றும் தெளிவான விளக்கம்....
ஈஷாவின் ஆன்மீக செயல்முறை அனைவருக்கும் ஆனது... அவர்களின் அர்ப்பணிப்பு அலப்பறியது....
பல்வேறு சமூக செயல்கள் மற்றும் அனைவருக்கும் இந்த யோகா சென்று சேர வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்... எங்களின் ஆதரவு என்றும் ஈஷாவின் பக்கம் உண்டு 🙏🏻👍🏻
As a reflection of Isha, my life evolved into a Blissful life. 🙏🙏🙏