ETSS - மனம் திறந்து பேசிய பந்தய ஜாம்பவான் பாக்கியம் ஐயா...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @ezhichitamilan-2514

ความคิดเห็น • 119

  • @jeyaprathap944
    @jeyaprathap944 2 ปีที่แล้ว +33

    நான் நீண்ட நாளாக எதிர் பார்த்த சாரதி அப்பா பாக்கியம் அப்பா அவங்கள நேர் காணல் எடுத்த பாலா அண்ணனுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +22

    மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது பாலா பந்தய கலத்தின் வரலாற்றில் யாரை நேர் காணல் செய்ய வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்து பலம் பெறும் சாரதி பாக்கியம் ஐயா அவர்களை நேர் காணல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர் கோயம்புத்தூர்

  • @bala5879
    @bala5879 2 ปีที่แล้ว +13

    நீண்ட நாட்கள் எதிர் பார்த்த பழம் பெரும் சாரதி ஐயா பாக்கியம் ஐயா அவர்களை நேர்காணல் எடுத்தற்கு மிக்க நன்றி

  • @malairaj8807
    @malairaj8807 2 ปีที่แล้ว +9

    யார எடுத்தாலும் பாக்கியம் சொல்லாத ஆளே. இல்லை. சூப்பர் பால

  • @sakpra2k
    @sakpra2k 2 ปีที่แล้ว +13

    நான் பார்த்த சாரதிகளில் எனக்குப் பிடித்த தலை சிறந்த சாரதிகளில் ஒருவர் பாக்கியம் ஐயா அவருடைய ஓட்டிற்கு என்றுமே நான் ரசிகன் நான் மட்டுமல்ல தமிழக மக்களே ரசிகர்கள் தான்.....

  • @manvasam-lavanya.
    @manvasam-lavanya. 2 ปีที่แล้ว +11

    Ivara nerla paka asai bro.. neraiya therunjuka aasa bro superrrrrr..

    • @chellappav6890
      @chellappav6890 2 ปีที่แล้ว +3

      இததான் லாவண்யா அக்கா உங்கள் கிட்ட சொன்நேன்

    • @arunachalammeyyappan5175
      @arunachalammeyyappan5175 2 ปีที่แล้ว

      Madam interview bakyam ayya again he is the super star of rekla...also devakottai subbiah chettiar vathiyar ..tey are all legends of rekla ..for three generations...

    • @kavinnagaraj8077
      @kavinnagaraj8077 ปีที่แล้ว

      , லாவண்யா அக்கா மதிப்பிற்குரிய பாக்கியம் ஐயாவை பேட்டி எடுங்க அக்கா, நிங்கள் அவசியம் பேட்டி எடுக்க வேண்டிய நபர்

  • @mahendraboopathi9832
    @mahendraboopathi9832 2 ปีที่แล้ว +9

    ஐய்யா இன்னும் பல சாரதிகள் உருவாக்க வேண்டும் நல்ல உடல் நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @arunachalammeyyappan5175
    @arunachalammeyyappan5175 2 ปีที่แล้ว +7

    சின்ன மாட்டில் முதலாவதாக தேவகோட்டை அருணாசலம் செட்டியார் .... ஓட்டி வரும் சாரதி பாக்யம் ...துணை சாரதி அங்கு/சகாயம்...🔥

  • @moovendiranmuniyandi6641
    @moovendiranmuniyandi6641 2 ปีที่แล้ว +6

    அருமை வரலாறு வீரத்துடன் விவேத்துடன் சகோதரர் உணர்ந்து கூரியுள்ள தகவல் நன்றி

  • @manickamkaliyappan3652
    @manickamkaliyappan3652 2 ปีที่แล้ว +13

    1992 ல் தேவகோட்டை அருணாசலம் செட்டியார் அவர்களது வண்டியை ஓட்டி முதல் மாடாக வந்த பொழுதும் ஒரு வெளிநபரின் தவறால் இரண்டாவதாக வந்த நபரின் பிரச்சினையால் பரிசை கோவிலுக்கு வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வந்த பெரிய மனது கொண்டவர் என்பதை நேரடியாக அறிந்தவன் வாழ்த்துக்கள்

    • @subufarms26.4.20
      @subufarms26.4.20 2 ปีที่แล้ว +5

      ஆம் சுப்பையா வாத்தியார் அவர்கள் மாடு உஞ்சனை பந்தயம் உள்ளோட்டி விழுந்து உள்ளோட்டி இல்லை என தவராக வெளிநபர் ஏரி ஓடியதால் ஏற்ப்படட்து அன்று மாடு மிண்ணாடி வந்தது பல பந்தயத்தில் வெற்றி பெற்ற பந்தய ஜாம்பவான் கல்லுமண்டி காளை மற்றும் சின்ன பிள்ளை காளை ஓடியது .

    • @manickamkaliyappan3652
      @manickamkaliyappan3652 2 ปีที่แล้ว +4

      @@subufarms26.4.20 சரியாக நினைவு வைத்து ஊர் பெயர் வரை சொன்ன தங்களை பாராட்டி மகிழ்கிறேன்!!!!

  • @KidariGaming
    @KidariGaming 2 ปีที่แล้ว +16

    சூரக்குண்டு அழகுபாண்டி தாத்தாவின் சாரதி...🔥ஐயா பாப்பாங்கோட்டை பாக்கியம்

  • @peace3552
    @peace3552 2 ปีที่แล้ว +5

    It's great to protect the culture n native cow breeds ❤️❤️❤️😀🙏.... , Hatsoff legends..... 🙏...let the native sport flourish all over the 🌎

  • @aasaithambi8261
    @aasaithambi8261 2 ปีที่แล้ว +2

    தம்பி பாலா உங்களுடைய பேட்டி பார்ப்பதற்கு இவ்வளவு நாள் காத்துட்டு இருந்தோம் நீங்க அவங்கள பொறுமையா பேச விட்டு நீங்க பொறுமையா கேட்டு உங்க நேரத்தை பார்க்காமல் பொறுமையா கேட்டு அவங்களுடைய பேச்சையும் நல்லா கேட்டுகிட்டு நீ கேள்வி கேட்ட விதம் ரொம்ப அருமையா இருந்தது பாலா இருந்துச்சு எங்களை பார்க்கிற எங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துச்சு பரவால்ல பாலா உன்னுடைய வீடியோ மென்மேலும் வளரும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @sundarrms3711
    @sundarrms3711 2 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த ஓட்டாளிகள் தாத்தா கோட்டையுர் சிவராமன் சேர்வை. பாக்கியம் அண்ணன் மிக மிக சிறந்த ஓட்டாளிகள்.

  • @pulsar-180-ride3
    @pulsar-180-ride3 2 ปีที่แล้ว +4

    பாக்கியம் ஐயா ungala Nerula இப்போல pakka முடியலையா na sinna paiyana இருக்கமுதே ungala ennakku romba புடிக்கும் ஐயா Nalla irunga ஐயா miss you ஐயா 🙏🙏🙏

  • @karthikk9384
    @karthikk9384 2 ปีที่แล้ว +21

    இவர்கள் காலத்தில் பந்தயம் மிக சிறப்பாக இருக்கும் சிறந்த போட்டி இருக்குமே தவிர வன்மம் இருக்காது

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +2

    கீழத்துவல் ஜயா லெட்சுமனத்தேவர் மாட்டை ஓட்டும் போது இருவரும் இணைந்து ஓட்டி பல பந்தையம் வெற்றி பெற்றன கீழத்தூவல் ஜயா லெட்சுமணத்தேவருக்கு தரமான பெயரை தந்தவர் ஐயா பாப்பாங்கோட்டை பாக்கியம் நீங்கள் நலமாக இருக்க ஆண்டவன் கண்டிப்பா ஆசிர்வதிக்குமாறு அந்த ஆண்டவனிடம் வேண்டுகிறேன்🙏🙏
    வாழ்க வளமுடன்..❤

  • @subash3733
    @subash3733 2 ปีที่แล้ว +4

    Velinadu Val rasigarkal sarpaga valthukal bro❤

  • @kumuthankumu7380
    @kumuthankumu7380 2 ปีที่แล้ว +10

    இவர்தானா அந்தஜாம்பவான் சாரதி ஜய்யா வணங்கிமகிழ்கிறேன் 😍

  • @SaravananSaravanan-ug6yn
    @SaravananSaravanan-ug6yn 2 ปีที่แล้ว +3

    Thanks bala.pakkiyam Pera ketta summa athirum 90 to 2000. Senior sarathi. Appa avaruthan mass

  • @KUMARKUMAR-ik3jg
    @KUMARKUMAR-ik3jg 2 ปีที่แล้ว +3

    ரெம்ப நன்றி தோழர்

  • @vickyveeranan1982
    @vickyveeranan1982 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு பாக்கியம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pothiyammal2774
    @pothiyammal2774 ปีที่แล้ว +1

    Super valdhukal very happy bala

  • @moorthimoorthi3801
    @moorthimoorthi3801 2 ปีที่แล้ว +6

    பாலா சிரித்தமுகத்துடன் பேசுவது super super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kannathasandevan3736
    @kannathasandevan3736 2 ปีที่แล้ว +4

    என்றும் தொடரட்டும் வாழ்க🌹🌹🌹

  • @palanilogesh5311
    @palanilogesh5311 ปีที่แล้ว +2

    great...bala you did amazing job 💪

  • @ART-ed8bk
    @ART-ed8bk 2 ปีที่แล้ว +7

    உன்மையான பந்தய பிதாமகன் ஆட்டூரார் தான்

  • @சந்தோஷ்-ற3ச
    @சந்தோஷ்-ற3ச 2 ปีที่แล้ว +3

    💥ப்ரோ பூக்குளம் மாணிக்கம் அப்பா வா எடுங்க ப்ரோ 💥

  • @mathialagan.84
    @mathialagan.84 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் ஐய்யா 🙏🙏

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 ปีที่แล้ว +2

    Annachi video Vera level super vaalga valamudan super

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +4

    நண்பா ஐயா பாக்கியம் ஓட்டி இரண்டு மாடுகளை பற்றி எனக்கு தெரியும் அந்த மாட்டின் பெயர் காவனூர் காரி மாடு,கொடிக்குளம் பேத்த குட்ட இந்த இரண்டு மாட்டுகளை பற்றி எங்க அப்பா சொல்லிருக்காங்க அருமையான ஜோடி அந்த இரண்டு மாடும்

  • @chellappav6890
    @chellappav6890 2 ปีที่แล้ว +3

    Bala super soorakkuntu hero.பாக்கியம் அண்ணன்

  • @MrWhiteமஞ்சுவிரட்டுநாயகன்

    Super சிறந்த ஒரு சாரதி

  • @naandy8376
    @naandy8376 2 ปีที่แล้ว +3

    Super brother... தொடரட்டும்

  • @MrWhiteமஞ்சுவிரட்டுநாயகன்

    நல்லது சிறப்பான நேர்காணல் பாலா சகோ

  • @RajanRajan-om7kn
    @RajanRajan-om7kn 2 ปีที่แล้ว +3

    Bala super 💖. Dhevagottai super star ⭐ Pappakottai pakkeyam

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பா ஜயாவை பற்றி வீடியோ பதிவு செய்ததுக்கு

  • @naveenajit
    @naveenajit 2 ปีที่แล้ว +6

    அப்போ நல்ல மாடு வாங்கும் போது 2000 தான் இப்ப இந்த 2000 இருந்தால் பருத்தி மூட கூட வாங்க முடியாது.. அவ்வளவு விலைவாசி உயர்வு இருந்தாலும் விடமாட்டோம் இந்த பந்தயம் மாட்ட

  • @saransaran7281
    @saransaran7281 2 ปีที่แล้ว +6

    அருமை 🔥💥

  • @nagarajannagu9351
    @nagarajannagu9351 2 ปีที่แล้ว +3

    ஐயா கடைசியாக ஓட்டிய பந்தயம் 2014 சாத்தம்பத்தி பெரியமாட்டில் முதல் மாடு துனை சரதி குட்டை கார்தி

  • @manickamkaliyappan3652
    @manickamkaliyappan3652 2 ปีที่แล้ว +3

    ஆகச் சிறந்த சாரதி பாப்பாங்கோட்டை பாக்கியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!

  • @duraisamy6296
    @duraisamy6296 2 ปีที่แล้ว +3

    பாக்கியம் ஐயா மாடு ஓட்டுகிறார் என்றால் சந்தேசமாக இருக்கும் மாட்டு வண்டி பந்தையும் இருக்கும் வரை ஐயா புகழ் நிலைத்திருக்கும் வாழ்தா வயதில்லை வணங்குகிறேன்

  • @kukankumar8363
    @kukankumar8363 2 ปีที่แล้ว +1

    Hai brother havaryou naan surakkulam I am from Dubai

  • @RameshKumar-nw3nt
    @RameshKumar-nw3nt 2 ปีที่แล้ว +4

    Best video for your life bro

  • @rajavallambar7836
    @rajavallambar7836 2 ปีที่แล้ว +7

    எழுச்சி தமிழனுக்கு ஒரு கேள்வி ???? ஏன் பழம் பெரும் சாரதிகளை கேள்விகேட்கும்போது இப்போது மாடு அடைத்து ஓட்டக்கூடாதுன்னு சொல்கிறார்கள் இது சரியான முறையா??? என ஏன் கேட்க்கமாட்றிங்க.....இருந்தாலும் பழம்பெரும் சாரதிகளை பேட்டி எடுக்கும்போது அப்ப பந்தயம் அடைச்சு ஓட்டுற காலம் அதுதான் திறமை என்று கூறுகிறார்கள்.....ஆனால் இப்ப உள்ள ரூலை எடுக்கவேண்டும் என யாருமே கூறமாட்றாங்க ஏன் என்று எனக்கு தெரியவில்லை.....இப்பேட்டிகளை பார்த்து அல்லக்கைகள் புலம்பாதிங்கடா.....புரியுதா????

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +2

    அந்த காரி மாடு எங்க வீட்டில் பிறந்த கன்று அதனால் தான் ஜயா கீழத்தூவல் லெட்சுமனன் தேவர்க்கு என் அப்பா தான் கொடுத்தது

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 2 ปีที่แล้ว +4

    ஐயாவுக்கு வணக்கம்

  • @ganeshamoorthy2618
    @ganeshamoorthy2618 2 ปีที่แล้ว +3

    Bala inbu annava interview yeduga pllsss

  • @balamuruganbala8601
    @balamuruganbala8601 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏 பாப்பங்கோட்டை அய்யா பாக்கியம் அய்யா

  • @sebaseba9411
    @sebaseba9411 2 ปีที่แล้ว +3

    Ithumathiri interview video vum potunga brother

  • @panneerbabu7926
    @panneerbabu7926 2 ปีที่แล้ว +2

    Bakgiya Annan endrum valka panneerselvam sengarkovil

  • @rajeshkannaandiyppan1716
    @rajeshkannaandiyppan1716 2 ปีที่แล้ว +4

    Semma video. Bala.....

  • @kannathasandevan3736
    @kannathasandevan3736 2 ปีที่แล้ว +2

    Super annan 💐💐💐

  • @muthukumarmknmuthukumarmkn3789
    @muthukumarmknmuthukumarmkn3789 2 ปีที่แล้ว +3

    Theavakottai... Cheattiyar ayya va eaduthu podunga nanba

    • @arunachalammeyyappan5175
      @arunachalammeyyappan5175 2 ปีที่แล้ว +1

      Subbiah chettiar???

    • @subufarms26.4.20
      @subufarms26.4.20 2 ปีที่แล้ว +1

      அமாம் இவர்களுக்கு பந்தயத்தில் 100 ஆண்டுகள் அனுபவம் இந்த விளையாட்டை முதலில் ஆரம்பித்தவர்கள் முன்னோடி கள் இன்று மாடு ஓட்டும் வைத்து இருப்பவர்கள் முக்கால் வாசி பேர் இவர்களுகளுடைய சீடர்களே.முத்து ராவ், அப்துல்லா,மணி,உடப்பன்பட்டியார்,கோட்டையூர் சிவராமன், பாக்கியம்,அங்கு என அன்று முதல் இன்று வரை என இவர்கள் மாட்டை ஓட்பாத ஆளும் இல்லை ஓடாத இடமும் இல்லை வாங்காத பரிசும் இல்லை.

  • @avstt6107
    @avstt6107 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @mohanveluchamy1491
    @mohanveluchamy1491 2 ปีที่แล้ว +2

    சிறப்பு...🤩✌👌

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +2

    கீழத்தூவல் ஐயா லெட்சுமனத்தேவர் அந்த காரி காளையை காவனூர் காரி மாடு என்று சொல்லுவார் எங்க அப்பா தான் அந்த காரி மாடை வாங்கி கொடுத்தது

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +4

    ஐயா சொன்ன அந்த காரி காளை எங்க அப்பா தான் வாங்கி கொடுத்தது அந்த மாட்டின் பெயர் காவனூர் காரி கன்று என்று அந்த காலத்தில் சொல்லுவாங்க

  • @tn5594
    @tn5594 2 ปีที่แล้ว +2

    பேட்டி கொடுப்பவரை குளோஸ் அப்பில் காட்டவேண்டும் எல்லாமே லாங் ஷாட்டில் இருக்கு பரவாயில்லை சூப்பர்

  • @ajithkaviyaajithkaviya4852
    @ajithkaviyaajithkaviya4852 2 ปีที่แล้ว +2

    வெற லெவல் தாத்தா

  • @arunmarquez6738
    @arunmarquez6738 2 ปีที่แล้ว +2

    Anne inbu anne interview pannuga 🔥❤️

  • @manoskmanosk5972
    @manoskmanosk5972 2 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் 👌👌

  • @muthurajmuthuraj2808
    @muthurajmuthuraj2808 2 ปีที่แล้ว +2

    Video link thavaramal parungal plz

  • @ரேக்ளாகாதலன்-ப3ப
    @ரேக்ளாகாதலன்-ப3ப 2 ปีที่แล้ว +2

    Zoom vachu etunga anna apathaan avanga pesurathu theliva keakkum

  • @kannankim6441
    @kannankim6441 2 ปีที่แล้ว +2

    Super bro good jop

  • @karthisanthi671
    @karthisanthi671 2 ปีที่แล้ว +3

    Hi bro super bro

  • @trichyroja2423
    @trichyroja2423 2 ปีที่แล้ว +2

    Bro upparpatti ramnath annava interview pannunga bro

  • @amarnathamarnath2377
    @amarnathamarnath2377 2 ปีที่แล้ว +2

    Video spr bro😍💥💯

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +4

    ஐயா பாக்கியம் சொன்ன சாரதி அங்கு சாரதி பரமக்குடியை சேர்ந்தவர்

  • @LIDHURANTUPE
    @LIDHURANTUPE 2 ปีที่แล้ว +1

    விச்சூர் சரவணமுத்து அவர்கள் தான் விச்சூர் காளையின் முதல் உரிமையாளர்

  • @sureshperumal888
    @sureshperumal888 2 ปีที่แล้ว +2

    Champion 🏆 sarathy

  • @maniariyathanmaniariyathan863
    @maniariyathanmaniariyathan863 2 ปีที่แล้ว +2

    Ennutaiya neendanal kanavu panthathil enaku miguntha aarvam varakaranam pakiyam iya avaraipatri sonnatharku mikka nanrikalpalakodi

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 ปีที่แล้ว +3

    போட்டி,பொறாமை,அடைப்பது, தூரோகம் எப்போதும் பந்தயத்தில் உண்டு ஏன் இன்று இந்த வீடியோ வில் நிறைய மாடு வைத்து இருப்பவர் கள் சாரதிகள் இருந்தனர் இவர்களுக்குள் அன்று பொறாமை இல்லையா?உண்மையை சொன்னால் இன்று இந்த சங்கம் வந்த பின்புதான் அடைப்பது மரிப்பது பிரச்சனை யாக பார்க்க படுகின்றது.

  • @arivalagan4608
    @arivalagan4608 2 ปีที่แล้ว +1

    Super

  • @Av-et9vp
    @Av-et9vp ปีที่แล้ว

    அய்யன் கோட்டை ராசா எங்கள் உறவினர்

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +2

    ஆமா நண்பா பரமக்குடி சாரதி அங்குசாமி இறந்துட்டாங்க

    • @arunachalammeyyappan5175
      @arunachalammeyyappan5175 2 ปีที่แล้ว +1

      Mass ottali ...died of jaundice in young age ..avar oruthar tan bakyam annanuku tough kudutha orey aal ..bakyam Anna noda asthana ul ottiya iruntavarum avar tan

    • @subufarms26.4.20
      @subufarms26.4.20 2 ปีที่แล้ว +1

      பரமக்குடி இல்லை தேவகோட்டை அருகே உள்ள புலியால் கிராமம் .

  • @sakpra2k
    @sakpra2k ปีที่แล้ว +1

    இதுபோன்ற நேர்காணல் செய்யும் போது கேமரா வேறுவேறு ஆங்கிளில் இருந்தால் நன்றாக இருக்கும் ஒரே ஆங்கிளில் கேமராவைப் பொருத்தி இருப்பது பேட்டியின் சுவாரசியத்தை குறைக்கிறது.

  • @s.chithravels.chithravel134
    @s.chithravels.chithravel134 2 ปีที่แล้ว +3

    Hi bala anna

  • @reklalover8675
    @reklalover8675 2 ปีที่แล้ว +2

    Hii Bala anna

  • @RamKumar-jx7xh
    @RamKumar-jx7xh ปีที่แล้ว +1

    பூலாம்பட்டி திருமலை சாமி ஓட்டாலி

  • @skcreactions446
    @skcreactions446 2 ปีที่แล้ว +2

    Bro theni ku varuvingla interview eduka

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 2 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw ปีที่แล้ว +1

    Super 🔥🔥🔥

  • @ajithranjith9785
    @ajithranjith9785 2 ปีที่แล้ว +2

    1st like

  • @SriRam-fk2rg
    @SriRam-fk2rg 2 ปีที่แล้ว +3

    சந்துரு

  • @rajavallambar7836
    @rajavallambar7836 2 ปีที่แล้ว +2

    அடைச்சுட்டான் அடைச்சுட்டான் என்று கூறி கதறி அழும் கூட்டம் நிறைய இருக்கு....அவர்கள் எல்லாம் பழம் பெரும் சாதிகள் பேசும் பேச்சை கேளுங்கள்...மாட்டை அடைக்காமல் ஓட்டனும்னா தயவு செய்து பந்தயத்தை நடத்தாதிங்க அவங்க அவங்க ஊர்ல மாடுகளை பூட்டி வீடியோ எடுத்து கமிட்டி சங்கத்துக்கு அனுப்பி யாரோட மாடு குறைந்த நிமிஷத்துல வந்த மாட்டுக்கார போய் பரிசை வாங்கிட்டுபோங்க.....ஏன் இவ்ளோ அலப்பறை பண்ணி ரோடெல்லாம் ப்ளாக் பண்ணி பந்தயம் நடத்தனும்.....இப்ப நடக்குற பந்தயம் காமெடியாக இருக்கிறது

    • @sathyasathya707
      @sathyasathya707 2 ปีที่แล้ว

      டேய் அப்போ ரூல்ஸ் வேற
      இப்ப சங்கம் இருக்கு அவங்க பாத்துகிறாங்க.
      பழைய சாரதிகள் எல்லாம் அவுங்க காலத்த பத்தி தான்டா சொல்லுவாங்க.
      இப்போ உன் மாடு ஓடுது யாரவது மறிச்சு ஓட்டுனா ஏத்துக்குவியா??
      எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது.

  • @palanilogesh5311
    @palanilogesh5311 ปีที่แล้ว +2

    101.🤣🤣🤣

  • @kumuthankumu7380
    @kumuthankumu7380 2 ปีที่แล้ว +1

    ஆ ஆ போ போய்வேல வெட்டிய பாரு 😁😆

  • @s.prakashsprakash9026
    @s.prakashsprakash9026 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க பெரியகொட்டையா

  • @arikrishnanstr1016
    @arikrishnanstr1016 2 ปีที่แล้ว +1

    Camera man waste face athigamaga katta villai nee group video edukkatha sarivaruva yaar nerkaanal edukkaranganu thamline pathutha therinchikarom oru closeup shots illa waste waste waste camera man Bala innumkuda sirantha kelvikal kettu erukkalam

    • @ezhichitamilan-2514
      @ezhichitamilan-2514  2 ปีที่แล้ว +1

      அடுத்த வீடியோவில் சரி செய்வோம் அண்ணா

  • @karthickkumarkarthickkumar50
    @karthickkumarkarthickkumar50 2 ปีที่แล้ว +1

    அண்ணே நீங்க பல்ல காட்டாம பேசுங்க இதுலயும் பணம் வருதோ

    • @ezhichitamilan-2514
      @ezhichitamilan-2514  2 ปีที่แล้ว +2

      ஆமா அண்ணா 3 லட்சம் வருது

  • @chandramurali2562
    @chandramurali2562 2 ปีที่แล้ว +3

    My favourite iya

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +3

    மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது பாலா பந்தய கலத்தின் வரலாற்றில் யாரை நேர் காணல் செய்ய வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்து பலம் பெறும் சாரதி பாக்கியம் ஐயா அவர்களை நேர் காணல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர் கோயம்புத்தூர்

  • @anitatharsan307
    @anitatharsan307 2 ปีที่แล้ว +2

    Super