Indian History | Guptas - 2 | Kani Murugan | Suresh IAS Academy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 323

  • @jayanthisilambu3727
    @jayanthisilambu3727 4 ปีที่แล้ว +925

    கனி முருகன் ஐயா நான் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.. என்னை போன்ற வறுமையில் இருப்பவர்களுக்கு பணம் கொடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டீர்கள்... அனைத்து மாணவர்களின் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....

  • @saravanansaru8820
    @saravanansaru8820 3 ปีที่แล้ว +65

    பாடப் புத்தகத்தில் படிக்கும்போது சற்றே கடினமாக தோன்றியது. தங்களின் வகுப்பை கவனித்த பிறகு எளிமையாக மாறிவிட்டன.. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @balajin4290
    @balajin4290 3 ปีที่แล้ว +73

    வாரலாற்றின் தந்தை கனிமுருகன் ஐயா 🙏 உங்கள் பயனம் தொடரவாழ்த்துகிறோம்.

    • @085purushoth3
      @085purushoth3 11 หลายเดือนก่อน

      Polity also.bro..

    • @gamersenclave8030
      @gamersenclave8030 4 หลายเดือนก่อน +1

      யாருங்க நீங்க, புகழ்வதற்கு ஒரு அளவு இல்லையா 😂

  • @MECHAJITHKUMARP
    @MECHAJITHKUMARP 4 ปีที่แล้ว +51

    Cleared tnpsc 4 with the help of kanimuruga sir and suresh Academy tq so much both of them be a litte part of my success

    • @subramanig8569
      @subramanig8569 3 ปีที่แล้ว

      Bro unga mobile number thanga Naa doubt kekanum pls just 5 mints dhan pls

    • @kumaresang1986
      @kumaresang1986 2 ปีที่แล้ว +1

      அஜந்தா ஓவியங்கள் பிரெஸ்கா வகையைச் சார்ந்தது அல்ல.

  • @sureshmechanist6020
    @sureshmechanist6020 5 ปีที่แล้ว +62

    Sir kindly please upload POLITY class... I am early waiting for that. Thanking you... And what kind of memory power u have .... Super sir

  • @pinnavasalpinnavasal196
    @pinnavasalpinnavasal196 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு எளிமையாக.பாமரனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களது பாடம் நடத்தும் முறை.அருமை அருமை.நன்றி

  • @munishmunish2871
    @munishmunish2871 4 ปีที่แล้ว +106

    சார் அஜந்தா குகை ஓவியங்கள் பிரஸ்கோ வகை அல்ல
    பிரஸ்கோ வகை ஓவியம் என்பது
    சுவர் காயும் முன் அடிப்பது ஆனால்
    அஜந்தா குகைகள் காய்ந்த பின் அடிக்கப்பட்டதாக உள்ளது
    நன்றி உங்கள் பணி மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @kannaperuman
    @kannaperuman 4 ปีที่แล้ว +34

    Sir on behalf of all the competitive exam preparation students I thank you for your dedication in making us clear about the history and other subjects. I don't know how to memorize the years. Even if I memorize now when reading other history topics, I forget the previous one. Do you have anything to share with us about the idea of keeping years and dates memorable life long?

  • @koothans3129
    @koothans3129 3 ปีที่แล้ว +33

    கனிமுருகன் ஐயா அவர்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளும் வளமான வாழ்வும் பெற்றும் வாழவேண்டும்

  • @jbst7660
    @jbst7660 5 ปีที่แล้ว +29

    சார் இது போன்ற வரலாற்று சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் போடவேண்டும் நன்றி

  • @Akveriyan236
    @Akveriyan236 ปีที่แล้ว +1

    இவங்க திரமைக்கு யாரும் like போடாமா பார்த்து விட்டு போகிறார்கள்... Very useful video.. 👍👍👍👍👍👍

  • @karthickrajam17
    @karthickrajam17 3 ปีที่แล้ว +5

    உங்களது பாடம் கற்றுக் கொடுக்கும் முறை அருமை... 🙏👌👌👌

  • @Sathiyapavi2020
    @Sathiyapavi2020 3 ปีที่แล้ว +1

    Mr. Kanimurugan sir realy hats off u. 🙏 Unga class atd panee nan pass ayeduven sir. Realy very clear and accurate teaching

  • @musicthirstychannel8345
    @musicthirstychannel8345 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா...❤❤❤
    தங்கள் வகுப்பு மிக மிக அற்புதமான ஒன்று என்றென்றும்....

  • @sarasum6864
    @sarasum6864 3 ปีที่แล้ว

    Sir naan 10 varusama padikiren. Ennala pass panna mudiyala. Ippo ungaclass paartha pinnadi enaku nambikai vantu vittathu. Tq sir

  • @balram8085
    @balram8085 5 ปีที่แล้ว +9

    Thank You so much sir! The session about Gupta's - Quite interesting to listen with ur intellectual input!

  • @rohan7152
    @rohan7152 5 ปีที่แล้ว +29

    சார் முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் தொடர்ச்சி upload pannuga sir

  • @ajeyviswa5832
    @ajeyviswa5832 ปีที่แล้ว +1

    Thanks to Suresh IAS Academy and Kanimurgan sir for yours valuable video 🙏🙏🙏🙏

  • @vigneshvignesh9844
    @vigneshvignesh9844 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி...

  • @tamilview643
    @tamilview643 5 ปีที่แล้ว +8

    இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணைகள் மற்றும் விதிகள் பற்றிய தகவல்கள் குறிப்புகள் பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @eliaraja4184
    @eliaraja4184 2 ปีที่แล้ว +2

    பயணங்கள் தொடரட்டும். நன்றிகள்

  • @hariharanm4496
    @hariharanm4496 4 ปีที่แล้ว +4

    I humbly request to suresh ias academy and kanimurugan sir pls continue the video as on syllabus🙏🙏🙏🙏

  • @tamildon6878
    @tamildon6878 2 ปีที่แล้ว +1

    Nandrigal pala iyya

  • @sriram5045
    @sriram5045 5 ปีที่แล้ว +2

    If someone is disliking his videos, either they don't understand the language or they haven't been taught like this before... 🤦🏻‍♂️

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 4 ปีที่แล้ว +3

    கல்விச்சக்ரவர்தி கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @loshinid3648
    @loshinid3648 4 ปีที่แล้ว +2

    Excellent teach sir...thank you so much.....🙏🙏science class ethumaathi eruntha romba helpfulla erukkum...

  • @kathirvelsankaran4249
    @kathirvelsankaran4249 5 ปีที่แล้ว +14

    Sir our kindly request start Indus velly civilization to end...

  • @chinnadurair3711
    @chinnadurair3711 ปีที่แล้ว +1

    ஐய்யா தாங்கள் கூறும் வரளாட்று நிகழ்வுகள் .நிரய விஷயங்கள்.புரிதலை ஏற்படுத்துகிறது .
    நன்றி.

  • @c.ragulc7010
    @c.ragulc7010 3 ปีที่แล้ว +2

    My Best teacher ,kanimurugan sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jansimohan5652
    @jansimohan5652 2 ปีที่แล้ว +1

    நன்றி சொல்ல வேண்டிய நிலை

  • @aishuaso9683
    @aishuaso9683 5 ปีที่แล้ว +3

    Thank you sir...& thank you Suresh IAS Academy....

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 ปีที่แล้ว +1

    Golden gift for this vedio thanks 🙏🙏🙏

  • @saikanishka5745
    @saikanishka5745 3 ปีที่แล้ว

    Romba tq sir.,1st tym history details ah thoongama interest ah paakuren.,credit goes to kanimurugan sir.,👍🙂👍

  • @rajaboss1499
    @rajaboss1499 5 ปีที่แล้ว +13

    Sir please upload " Tamil Nadu in freedom struggle " and "POLITY " video class... Thank you.

  • @sathiyavanikarthik2169
    @sathiyavanikarthik2169 4 ปีที่แล้ว +13

    Plssss சிந்து வெளி நாகரீகம்...... unga class venum sir.... 🙏

    • @devidesi9186
      @devidesi9186 3 ปีที่แล้ว +1

      Already iruku check panni parunga

  • @R.Screativeworld8455
    @R.Screativeworld8455 ปีที่แล้ว +1

    Marvelous teaching sir.soo cuteee teaching

  • @anjugamdhiyanshi960
    @anjugamdhiyanshi960 3 ปีที่แล้ว +3

    Thank you sir. I like your teaching and also we can easily understand the concepts.

  • @dhanashrishri6815
    @dhanashrishri6815 3 ปีที่แล้ว

    Sir I am house wife sir. You are the wonderful historeyan sir👌 every day I am watching you are channel sir.

  • @mayilkaliappan4367
    @mayilkaliappan4367 3 ปีที่แล้ว

    Thank you sir unga acadamy books than ellam vachuruken i can reach my goal closely with ur guidance. really very useful sir God bless u sir

  • @litheexh
    @litheexh 2 ปีที่แล้ว +1

    Clear explanation sir.tq very much sir🙏🙏🙏

  • @sabitharooban4638
    @sabitharooban4638 ปีที่แล้ว +1

    Ajantha oviyangal preska oviya vagai sarndhathu alla nu book la kuduthurukanga sir

  • @swathisarvesh8377
    @swathisarvesh8377 4 ปีที่แล้ว +3

    Heartfull thanks sir you live long many years

  • @ElamathiSivasankaran
    @ElamathiSivasankaran 3 ปีที่แล้ว

    அருமை👍👌👌👌👌....neenga teach pandra method nalla irukku sir....easy ahh niyabagathula varum👍

  • @divyakumar2919
    @divyakumar2919 5 ปีที่แล้ว +5

    Sir please mugals videos upload pannunga

  • @jagadeswari2167
    @jagadeswari2167 4 ปีที่แล้ว +2

    I watched all the vedios sir please upload sinduveli nagarigam your teaching is awesome sir no word to say.thank you

  • @prasanthmsd7619
    @prasanthmsd7619 3 ปีที่แล้ว +1

    Sir ajantha oviyam ..fresca type illa apdinu book la koduthu irukanga sir

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 2 ปีที่แล้ว

    நன்றி குருவே🙏🤗

  • @marisivaprakashselvakumar8394
    @marisivaprakashselvakumar8394 4 ปีที่แล้ว +2

    I really get a classroom experience 👍

  • @RR-yt6wo
    @RR-yt6wo 5 ปีที่แล้ว +4

    Very nice teaching sir and very informative and useful video sir please continue videos for unit 8 and 9 too sir. Thank you...

  • @kumarsankari2745
    @kumarsankari2745 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா👏👏👏

  • @poo9060
    @poo9060 2 ปีที่แล้ว

    Sir ur very inspiration for many more students and ur teaching very well sir thank you so much respectedsir

  • @ammaappa4873
    @ammaappa4873 5 ปีที่แล้ว +1

    Tq so much sir....u r classkaga romba wait panrom sir...vera leval boss Neenka.........

  • @manjumurugavel2858
    @manjumurugavel2858 3 ปีที่แล้ว

    Ur class is crystal clear sir.

  • @boominagu9103
    @boominagu9103 5 ปีที่แล้ว +6

    அரசியலமைப்பு தொடர்ச்சி போடுங்க சார்

  • @arisanth74
    @arisanth74 3 ปีที่แล้ว +1

    Thank you kani Murugan sir

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 3 ปีที่แล้ว

    Very useful video sir neenga sollrathu nalla puriyuthu sir

  • @ammucutty1531
    @ammucutty1531 4 ปีที่แล้ว +2

    Sir pls history vides la mothama ore play list la potuga .entha video egga irukune theriya matikuthu.pls its very help full for all .

  • @venkadeshm7933
    @venkadeshm7933 2 ปีที่แล้ว

    நன்றிகள் பல அய்யா

  • @sandhiyasreer
    @sandhiyasreer 3 หลายเดือนก่อน

    நன்றிகள் பல.... 🎉

  • @sabeeru2093
    @sabeeru2093 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kavipriya5713
    @kavipriya5713 4 ปีที่แล้ว +1

    Very usefull sir..thank u so much sir for home study students....

  • @nskthalir1446
    @nskthalir1446 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir..
    ur classes r well understand to me...and all sir...

  • @ranjithkumars5489
    @ranjithkumars5489 2 ปีที่แล้ว +1

    18.aug.2022...
    thursday...
    9.58pm..
    tq sir..🙏

  • @varalakshmisaran7166
    @varalakshmisaran7166 ปีที่แล้ว +1

    Thank you for your watching video very useful kuptharkal

  • @kalpanapalanisamy5458
    @kalpanapalanisamy5458 3 ปีที่แล้ว +1

    Thank you sir very useful for all tnpsc students

  • @kathirmithran5147
    @kathirmithran5147 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @pushparajmanickam3036
    @pushparajmanickam3036 5 ปีที่แล้ว +2

    *காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன*. கூட்டுறவு சட்டங்கள், கூட்டுறவு மேலாண்மை பற்றி கானொளி பதிவேற்றம் செய்ய வாய்ப்பிருக்கா ஐயா., Please

  • @Abundanceforme897
    @Abundanceforme897 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா

  • @sabithar4947
    @sabithar4947 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது ஐயா 🙏😭

  • @madeinindia1996
    @madeinindia1996 3 ปีที่แล้ว +1

    Part 1 and part 2 ha thavira vera yedhachu Guptas ha pathi therinjikanuma TNPSC ku?

  • @karthims3758
    @karthims3758 4 ปีที่แล้ว +1

    Sir please continue the Indian polity class sir very useful to us sir

  • @knowyourworld8220
    @knowyourworld8220 4 ปีที่แล้ว +5

    சார் உங்க வகுப்பை மட்டும் பார்த்தால் போதும் புத்தகமே தேவையில்லை

  • @baghyamanivannan3085
    @baghyamanivannan3085 4 ปีที่แล้ว +1

    I wholeheartedly thank you sir

  • @vanalakshmi5060
    @vanalakshmi5060 4 ปีที่แล้ว

    இந்தியாவின் சமூக - கலாச்சார வரலாற்றில் மாற்றம் மற்றும் தொடர்ச்சி- upload panunga sir

  • @nalinilatha7991
    @nalinilatha7991 2 ปีที่แล้ว

    Really very much useful sir thank you so much. Your explanation is crystal clear.

  • @navaneethakrishnan441
    @navaneethakrishnan441 3 ปีที่แล้ว +1

    Sir,sudhersana Eri mouriyar kaalathula kattuna eri nu book la padichurukken

  • @kamaleshkamalesh7068
    @kamaleshkamalesh7068 3 ปีที่แล้ว

    Romba tq sir explanation is very super sir

  • @megasaba811
    @megasaba811 5 ปีที่แล้ว +3

    Sir Neenga super ha teach pandringa new economics book poduvingala

  • @kokilam420
    @kokilam420 9 หลายเดือนก่อน

    Thank you so much sir Nice explanation sir🙌💥

  • @boominagu9103
    @boominagu9103 5 ปีที่แล้ว +1

    1857புரட்சி மற்றும் INC ல் பாடத்தில் பயங்கரவாதிகள் chapter போடுங்க சார்

  • @muthukamatchi1122
    @muthukamatchi1122 4 ปีที่แล้ว +1

    Sir, unga teach super sir I will very like, so much

  • @pavithrakuppan4579
    @pavithrakuppan4579 2 ปีที่แล้ว

    Super information sir thank you so much... 🙏

  • @doll6144
    @doll6144 5 ปีที่แล้ว +2

    Total Polity full video complete panunga sir

  • @dhivyar9590
    @dhivyar9590 5 ปีที่แล้ว +3

    Hello sir, this is Dhivya from Vellore. Your videos (Mr. Kanimurugan sir) are excellent. I have seen your polity video sir but after citizenship there are no videos on polity uploaded. Could you upload the left out topis sir, please?

    • @premraj4195
      @premraj4195 3 ปีที่แล้ว

      Plz contact KK IAS academy pallikonda 6369276600..... Classes are going on

    • @dhivyar9590
      @dhivyar9590 3 ปีที่แล้ว

      @@premraj4195 is it Suresh IAS academy class?

  • @er.purusothamanduraisamy9959
    @er.purusothamanduraisamy9959 5 ปีที่แล้ว +2

    Can you please explain the acts from Regulating act 1773 to 1885. Thanks in advance

  • @thilakram6416
    @thilakram6416 2 ปีที่แล้ว

    Thank you sir wonderful teaching

  • @karthikeyanm6256
    @karthikeyanm6256 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir . Your way of teaching excellent.

  • @Myntrahaul5030
    @Myntrahaul5030 5 ปีที่แล้ว +2

    Thank you sir...

  • @Goldsathya
    @Goldsathya 4 ปีที่แล้ว +1

    Excellent class. Sir

  • @ranjithkumar-tm1oy
    @ranjithkumar-tm1oy 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @umadevidevi9394
    @umadevidevi9394 5 ปีที่แล้ว +2

    Continue Marathas,polity sir

  • @padmavathig2165
    @padmavathig2165 4 ปีที่แล้ว +1

    Sir sindu samaveli video podunga sir pls

  • @priya_ty
    @priya_ty 3 ปีที่แล้ว

    Thank U soomuch sir ❤️

  • @msananth7609
    @msananth7609 4 ปีที่แล้ว +4

    Sir intha part harda irukkunga sir epdi ithe learn pandrathu?😭

  • @sangeethajothi200
    @sangeethajothi200 2 ปีที่แล้ว

    Thank you for a wonderful session

  • @shanmugavadivelug7236
    @shanmugavadivelug7236 3 ปีที่แล้ว

    Tq neatly presented sir

  • @sureshbabuj1423
    @sureshbabuj1423 2 ปีที่แล้ว

    Congratulations sir 🙏🙏

  • @saaramagesh9150
    @saaramagesh9150 3 ปีที่แล้ว

    Nandrigal sir

  • @vallimanimaran8785
    @vallimanimaran8785 5 ปีที่แล้ว +1

    Sir oru doubt mehrui inscriptions tells about whom??? Chandra gupta 1 or chandra gupta 2
    In old 11th book chandra gupta 1 nu kuduthiruku but in new 7th book, chandra gupta 2 nu kuduthuruku... so yedha choose pandrathu

  • @Abidhiyajunction
    @Abidhiyajunction 4 ปีที่แล้ว +5

    What a flow in teaching sir! Really awesome.