கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 175

  • @govndarajand.s.3651
    @govndarajand.s.3651 2 ปีที่แล้ว +101

    தினமும் ரோட்டில் விற்கும் கம்பங்கூ ழ் வாங்கி சாப்பிட்டு ‌ வந்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகு நானே செய்து சாப்பிட்டேன் நன்றாக இருந்தது பாட்டி க்கு நன்றி

  • @shinysathurya4077
    @shinysathurya4077 3 ปีที่แล้ว +59

    Superb..... வெள்ளந்தி பெரியம்மா சிரிப்பு பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க 👍

  • @durairaj789
    @durairaj789 ปีที่แล้ว +8

    அம்மா கம்பங்கூழ் குடிக்கும்போது நாவில் எச்சில் ஊருகின்றது. அருமை - அருமை

  • @arunjoseph4315
    @arunjoseph4315 3 ปีที่แล้ว +47

    பாட்டி உங்க சிரிப்பு அவ்வளவு அழகா இருக்கு👍

  • @nspconstruction3559
    @nspconstruction3559 9 หลายเดือนก่อน +5

    back round place super vivasayam kappom

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +15

    பெரியம்மாவின் சிரிப்புக்கே உங்கள் பதிவை பார்க்க ஆவலாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி பெரியம்மாவின் பழங்கால சமையல் செய்யும் முறை சாப்பிட்டும் பழக்க வழக்கம் என் அம்மா,பாட்டியின் ஞாபகம் வருகிறது .

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l หลายเดือนก่อน +1

    நன்றி பாட்டி அம்மா🙏

  • @k.sramyarachel4259
    @k.sramyarachel4259 3 ปีที่แล้ว +6

    Oru vendugol Enna matri thaai elatha pengaluku after delivry food diet plan traditionl la upload paningana payanulatha erukkum👏

  • @cb_simi6987
    @cb_simi6987 ปีที่แล้ว +4

    So super
    Nalla life
    Reminds my childhood and granny

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +16

    அருமையான கம்பங்கூழ் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி பெரியம்மா. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். Congratulations 👏👏👏 From Netherlands Stay safe ❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரா.கவனமாக இருங்கள்.

  • @deewagarbaskaran9397
    @deewagarbaskaran9397 3 ปีที่แล้ว +20

    Most healthy food invented by Tamil makkal. Love from from Malaysia 🇲🇾 ❤🙏🏽

  • @sivaranjani1991
    @sivaranjani1991 ปีที่แล้ว +2

    Super en patti nabagam vanthuduchu, i miss my patti

  • @shuadeamer7689
    @shuadeamer7689 3 ปีที่แล้ว +6

    That is so healthy

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 ปีที่แล้ว +2

    Please post more traditional recipes like this 🙏🏻 god bless you 🙏🏻

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว +1

    Super oooooooooo super payhivu 👍

  • @pretypraveena352
    @pretypraveena352 3 ปีที่แล้ว +15

    Patti nanum unkitta varen patti asaya eruku ❤️ love you patti 😘nenga entha place ...

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 3 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍👍🙏🙏

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 ปีที่แล้ว

    யக்கோவ்! உங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் தன. அருமை . பால் குடிக்கும் குட்டி, தோட்டத்துல சமையல், புடலை கொடி அனைத்தும் super

  • @arunjoseph4315
    @arunjoseph4315 3 ปีที่แล้ว +7

    Supper பாட்டி jesus blessed you

  • @ExpandVision1
    @ExpandVision1 8 หลายเดือนก่อน

    I always love village foods. Simple life. Hard working people. I dont know how to help them grow with more incone

  • @gnarayanangnarayanan3543
    @gnarayanangnarayanan3543 3 ปีที่แล้ว +2

    நன்றி பாட்டி நான் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @shanthoshsudhaharan1437
    @shanthoshsudhaharan1437 3 ปีที่แล้ว +1

    அருமை மகமாயி

  • @brindams9393
    @brindams9393 20 วันที่ผ่านมา

    Super ma

  • @MahendranKuppusamy-g8i
    @MahendranKuppusamy-g8i 9 หลายเดือนก่อน

    அருமை

  • @RajaTamilan137
    @RajaTamilan137 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி பெரியம்மா

  • @veerakarthik219
    @veerakarthik219 ปีที่แล้ว +6

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் இதனை புளிக்க வைத்து தான சாப்பிடனும்.

    • @cnu73
      @cnu73 7 หลายเดือนก่อน

      yes bro, their method is incomplete.........no probiotic material in it.

    • @vandhanamohan722
      @vandhanamohan722 6 หลายเดือนก่อน +1

      Kambu koozh pulika veika koodadhu... Keppa kool mattum thaan pulika veikanum... kambu pulicha kudika mudiyadhu...

    • @jayanth3c495
      @jayanth3c495 2 หลายเดือนก่อน

      ​@@vandhanamohan722🙏doubt clear

    • @tharun541
      @tharun541 หลายเดือนก่อน

      ​@@vandhanamohan722 Appo morning senjutu water oothi vechutu mathiyam saptrangale. Adhu pulika vekradhu dhaana?

  • @MeenaMeena-xq7sm
    @MeenaMeena-xq7sm 3 ปีที่แล้ว +3

    Super 😋😋

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 ปีที่แล้ว

    சூப்பர் பெரியம்மா உடம்புக்கு நல்லது 😋👌👌

  • @rajany3515
    @rajany3515 ปีที่แล้ว +1

    Best food of tamil Nadu 🙏👍👍👍

  • @priyankas5554
    @priyankas5554 4 หลายเดือนก่อน

    Patti oora vechi apadiye pottu araikanuma ila dry pani araikanuma

  • @indranm17
    @indranm17 8 หลายเดือนก่อน

    ஈரங்காய், மொளகா & கருப்ட்டி எங்க கிளவி மாதிரியே பேசுற பாட்டி மிஸ்யூ செல்வம் & ராக்கு பாட்டி 😢

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h ปีที่แล้ว

    சூப்பர் பாட்டிமா👍

  • @arumugampandian4292
    @arumugampandian4292 ปีที่แล้ว

    அருமை பதிவு

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 ปีที่แล้ว +1

    No need to keep it over night a. Can eat same day?

  • @thilagarajan3768
    @thilagarajan3768 2 ปีที่แล้ว +1

    Super patti 👌

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +2

    Super amma

  • @SelvamSelvam-fu1iz
    @SelvamSelvam-fu1iz 8 หลายเดือนก่อน

    Tq Patti amma

  • @edrissithik814
    @edrissithik814 3 ปีที่แล้ว +3

    பெரியம்மா நான் வெலிநாட்டுல இருக்கேன் மிக்சி ல அரைக்கலாமா...

  • @keerthirajrohithraj-xx7cl
    @keerthirajrohithraj-xx7cl ปีที่แล้ว

    Super Patti

  • @anushajulietvincy8741
    @anushajulietvincy8741 ปีที่แล้ว +2

    Love your place & food grandma 💓🥰💖💖💖

  • @menakarajesh2439
    @menakarajesh2439 3 ปีที่แล้ว

    Paatima...unga samayal man paathiram super...ungaloda periya fan naan...

  • @blrrekhablrrekha
    @blrrekhablrrekha 3 ปีที่แล้ว +2

    My favorite.....😋

  • @mariyammals2217
    @mariyammals2217 ปีที่แล้ว

    Nice.amma.vanakkam

  • @JothiMahalingam-im5rl
    @JothiMahalingam-im5rl ปีที่แล้ว

    i love you pattiyamma ❤😊

  • @whatever_you_need
    @whatever_you_need ปีที่แล้ว

    Super patti

  • @mariyammals2217
    @mariyammals2217 ปีที่แล้ว

    Amma.. your.smil.very.nice

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @amuthag1743
    @amuthag1743 ปีที่แล้ว

    Excellent patti,🤩💞

  • @s.thambuthambu8003
    @s.thambuthambu8003 2 ปีที่แล้ว +1

    👍👍👌👌👌

  • @allah6070
    @allah6070 6 หลายเดือนก่อน

    Karaikada balance koozh eh velila vechi marunal karaichi kudikalama

    • @allah6070
      @allah6070 6 หลายเดือนก่อน

      Velila 2 nights irnda Kettu pohama irkuma

  • @shanmugavel9264
    @shanmugavel9264 3 ปีที่แล้ว

    சூப்பரா சமக்கிரிக 😂😀😘

  • @UdhayaKumar-ew8ei
    @UdhayaKumar-ew8ei 3 ปีที่แล้ว

    Patti na eppo ready panna poren pannittu yepdi erukkunu solren.

  • @RamKumar-bg4yc
    @RamKumar-bg4yc 3 ปีที่แล้ว +2

    எனக்கும் குடிக்க ஆசையா இருக்கு பா 😂😂😂

  • @shaikmohamed7391
    @shaikmohamed7391 2 ปีที่แล้ว

    Appadiye paada sollunga

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +4

    Periyamma Yepadi Irukinga Super Ma ❤️❤️ Selvee 🇲🇾

  • @அண்டம்முதல்பிண்டம்வரை

    Superb

  • @neelavathineela8594
    @neelavathineela8594 ปีที่แล้ว

    Super grandma

  • @babushekar9130
    @babushekar9130 ปีที่แล้ว

  • @pandiselvi778
    @pandiselvi778 ปีที่แล้ว

    Super

  • @jishajisha1180
    @jishajisha1180 ปีที่แล้ว

    ❤❤❤

  • @fanafana9249
    @fanafana9249 3 ปีที่แล้ว +1

    Arumai😍❤👌👍

  • @suvaithasweetlin8931
    @suvaithasweetlin8931 3 ปีที่แล้ว +1

    Really watching all your videos so super. I am also from Tirunelveli.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @mindrelax5491
    @mindrelax5491 3 ปีที่แล้ว +5

    பெரியம்மா கருப்பட்டி மிட்டாய் செய்து காண்பியுங்கள்...😋😋👍

  • @Lihv136
    @Lihv136 3 ปีที่แล้ว

    Semma patti you are great

  • @radhar2072
    @radhar2072 9 หลายเดือนก่อน

    Aathaa..
    Koola pullikaa vaikka vendama...
    Oru nal pulicha thanae nalla irukkum soluvanga...
    Yenna seyanum...
    Sollunga please...

  • @karthikeyankarthi6736
    @karthikeyankarthi6736 ปีที่แล้ว +1

    கம்பங்கூழ் ஒரு நாள் ஊற வைக்க தேவை இல்லையா

  • @BalaMurugan-zf7jn
    @BalaMurugan-zf7jn 4 หลายเดือนก่อน

    Patti super

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாட்டி

  • @unavearokiyam5540
    @unavearokiyam5540 3 ปีที่แล้ว

    Nice

  • @selvikumar4352
    @selvikumar4352 2 ปีที่แล้ว

    அருமை பாட்டி

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 ปีที่แล้ว +4

    So beautiful village 🙏👍👌

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking 3 ปีที่แล้ว +2

    Super Amma 👍👌

  • @akshaya2034
    @akshaya2034 ปีที่แล้ว +1

    Yummy ma😋😋👌

  • @ponmanin1429
    @ponmanin1429 7 หลายเดือนก่อน

    One cup kambu ku water measurement. Cooking time solluga ayya

    • @sudhapandian6577
      @sudhapandian6577 6 หลายเดือนก่อน

      1 cup ku 5 cup water.. medium flame la 10 min

  • @ragaviragavi8520
    @ragaviragavi8520 ปีที่แล้ว

    Sister meethi ulla antha kamba evlo naal and epdi store panlam

  • @velankannej9019
    @velankannej9019 3 ปีที่แล้ว +11

    கம்பு அளவுக்கு தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும் பாட்டி

    • @selvamp3578
      @selvamp3578 2 ปีที่แล้ว

      கம்பு மூழ்கின அளவு போதும்

  • @thamaraisk4291
    @thamaraisk4291 2 ปีที่แล้ว

    Patti sapidaratha partha asaya erukku

  • @நேகாநந்து
    @நேகாநந்து 3 ปีที่แล้ว

    அம்மா சமையல் எல்லாம் சுப்பர் அக்கா திருநெல்வேலி ல எந்த ஊர் அக்கா

  • @k.sramyarachel4259
    @k.sramyarachel4259 3 ปีที่แล้ว

    Sooooper paati

  • @priyavishnu9408
    @priyavishnu9408 2 ปีที่แล้ว

    Super👌👌👌👌👌👌👏

  • @Ramram-pv1pb
    @Ramram-pv1pb 2 ปีที่แล้ว

    Ithuku side dish ah fish fry karuvadu fry chapidalama

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 ปีที่แล้ว

    கல்லு இருப்பது எப்படி கண்டுபிடிக்க

  • @jimcysuyambu2788
    @jimcysuyambu2788 ปีที่แล้ว

    செய்து உடனே குடிக்கவா அடுத்த நாள் குடிக்கவா

  • @bhuvibhuvana3973
    @bhuvibhuvana3973 3 ปีที่แล้ว

    Garden video podunga

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว +1

    பெரிய அம்மா சமையல் அருமை மா 🙏

  • @sarans2460
    @sarans2460 3 ปีที่แล้ว

    Super Amma🥰🥰🥰

  • @sangeethasangeetha1509
    @sangeethasangeetha1509 2 ปีที่แล้ว

    Indha idicha maavai oru night pulikka vida vendama, akka???

  • @dhashvin7449
    @dhashvin7449 3 ปีที่แล้ว

    Love you patti.... awesome......

  • @mohamedyaseer865
    @mohamedyaseer865 ปีที่แล้ว

    Kambu koozh endral enna saaman. athu sariya puriyallaye konjam reply pannungalen

    • @mahalakshmij7807
      @mahalakshmij7807 8 หลายเดือนก่อน

      It's Bajra millet prodridge

  • @bharathivasanth9047
    @bharathivasanth9047 ปีที่แล้ว

    எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம்

  • @johnselan42selan71
    @johnselan42selan71 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @priyadarshini7994
    @priyadarshini7994 3 ปีที่แล้ว

    😍😍semma patti😊

  • @sivarajann3509
    @sivarajann3509 2 ปีที่แล้ว

    Akka ethu naatu kamba Ella vivasaya kamba

  • @kishorekumarkumar63
    @kishorekumarkumar63 ปีที่แล้ว

    100 varusam nalla irunga aatha .....

  • @maildofarid7514
    @maildofarid7514 3 ปีที่แล้ว

    Iyarkai yana unavu iyarkai yana itam

  • @remiraj2718
    @remiraj2718 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍👏👏👏👏❤❤❤

  • @arunamari9849
    @arunamari9849 3 ปีที่แล้ว

    Naa thirunelveli nenga thirunelveli la entha ooru

  • @raziarizwana1358
    @raziarizwana1358 3 ปีที่แล้ว +7

    Doctor ரே சொல்றார்..... அதனால கம்பங்கூழ் Best . என்று கூற வேண்டாம்....
    நீங்கள் அந்த Doctor - ஐ விடவும் அனுபவசாலி ....
    எனவே தாங்களே கூறுங்கள்.

  • @sumathikaruppusamy7736
    @sumathikaruppusamy7736 ปีที่แล้ว

    ஹாய்

  • @DB-td9hg
    @DB-td9hg 3 ปีที่แล้ว +2

    Which village is this

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว +1

      Tirunelveli

    • @DB-td9hg
      @DB-td9hg 3 ปีที่แล้ว

      @@NellaiVillageFood oh it's Tamilnadu not Kerala.. I am from Andhra Pradesh.. I actually thought it's Kerala 👍