"எனது உயிருக்கு ஆபத்து" சற்றுமுன் அரியநேத்திரன் விடுத்த அவசர அறிவிப்பு|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 หลายเดือนก่อน +17

    தமிழ் பொது வேட்பாளர் அவர்களே எதற்கும் அஞ்சவேண்டாம் தமிழ் மக்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் வெற்றி எமக்கே

  • @NatseththiramJeyabalan
    @NatseththiramJeyabalan หลายเดือนก่อน +3

    சங்கே முழங்கு, வெற்றி நிச்சயம்

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 หลายเดือนก่อน +12

    தமிழ் மக்களே சங்க சின்னத்துக்கு வாக்களியுங்கள் நாங்கள் ஜனாதிபதியாக விட்டாலும் எங்கள் ஒற்றுமையை உலகத்திற்கு காட்ட வேண்டும்

  • @JK-un3cl
    @JK-un3cl หลายเดือนก่อน +7

    ஐயா பிரசாரம் செய்தது போதும், அவதானமாக வீட்டில் இருங்கள். ஊடகங்களை பிரசாரத்துக்கு பயன் படுத்துங்கள்.

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 หลายเดือนก่อน +7

    உங்களுடைய கட்சியிலுள்ளவர்கள் தான் இப்படிச்செய்கிறார்கள். இவர்கள் தமிழர்களா?

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 หลายเดือนก่อน +14

    தமிழ் ஈழத் தமிழ் மக்களே தமிழர்கள் அத்தனை பேரும் சங்கு சின்னத்துக்கு வாக்களியுங்கள்

  • @kuganm9590
    @kuganm9590 หลายเดือนก่อน +3

    இந்திய இலங்கை உளவுப் பிரிவுகள் தமிழனை ஒற்றுமையாக வாழ விடமாட்டார்கள். ஐயா அரியதேந்திரன் துணிந்து நில்லுங்கள். மக்கள் உங்களை ஆதரிப்பார்கள்.

  • @Ma72882
    @Ma72882 หลายเดือนก่อน +6

    புலனாய்வுத்துறை சொல்லும் .பின்னர் அவர்களே செய்வார்கள்.இது சிறிய குழந்தைகளுக்கும் தெரியும்.சுமந்திரனின் வகக்கீல்தானே அப்ப........................?
    சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வானம் எங்கள் மண்ணும் சங்கே முழங்கு................எதிரிகள் வீழ துரோகிகள் மடிய சங்கே முழங்கு சங்கே முழங்கு..மிகுதியை மக்களே நிரப்புங்கள்.

    • @mangamotion
      @mangamotion หลายเดือนก่อน +1

      Yes. Take care of yourself. Don't believe anyone. Don't go to police or anyone stay safe. Because you cannot believe anybody

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 หลายเดือนก่อน +1

    அன்பார்ந்த நம் உறவுகளே ! நாம் யாருக்குமே எதிரானவர்கள் அல்ல !! அல்லது மீண்டும் போராட்டங்களை நடத்தி நாட்டைக் குழப்பப் போகின்றவர்களுமில்லை என்பதை அன்பார்ந்த அனைத்து இன மக்களும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் ! வாக்குகள் அளிப்பது அவரவர் தனிப்பட்ட சொந்த ஜனநாயக உரிமை ! ! ஆனால் வாக்குகள் அளிப்பதற்கு முன் கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் கருத்தில் கொண்டு சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றுங்கள் மக்களே ! நம்மவர்கள் ஒன்றுபட்டால் எப்படியான எதிர்ப்பு வந்தாலும் மிகவும் சாதுரியமாக பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதை நாம் தமிழர்களாக பல தசாப்தங்களில் பாதுகாத்து காட்டியவர்கள் ! எல்லோரும் ஒன்றிணைந்து பாதுகாப்பாக நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு தமிழ் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டும் சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் ! இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் தமிழர்கள் ஒற்றுமையைக் குழப்ப மிகவும் இராஜரந்திரமாக சாதுரியமாக இந்தியா காயங்களை நகர்த்தி அதற்கான ஆட்களையும் களம் இறக்கி அவர்களெல்லாம் நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு செய்திகளை நேரலையில் போட்டு மக்களைக் விஷேடமாக தமிழ் மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருப்பதையே நாம் நம் கண்ணூடாகப் பார்க்கின்றோம் மக்களே ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே இந்த நல்ல சந்தர்ப்பத்தில் நாம் தமிழ் வேட்பாளருக்கு அதாவது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாம் நம் ஒற்றுமையை சர்வதேசத்திற்குச் சொல்லுவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் ஏன் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகளின் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ வழியை ஏற்படுத்தும் என்பதில் ஒவ்வொருவரும் மனதில் பதித்து தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டும் அதைவிடுத்து சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் எழுதிக்கொண்டிருக்காமல் அனைவரும் சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி மக்களே.

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa หลายเดือนก่อน +1

    யாழில் அரியேந்திரன் வெற்றி பெற வேண்டும்.🎉

  • @User19659
    @User19659 หลายเดือนก่อน

    Justice will prevail!

  • @palajaffna2087
    @palajaffna2087 หลายเดือนก่อน +2

    Don't worry mr. Ariya iyah, majority of the tamil people will support for you. ♥️ Here after through electronic media, that's better, 😮

  • @blackgold8717
    @blackgold8717 หลายเดือนก่อน +2

  • @tharmaranen6923
    @tharmaranen6923 หลายเดือนก่อน

    “சங்கே முழங்கு “ உனது முழக்கம் தமிழினத்தின் தாகத்திற்கு கிடைக்கும் வெற்றி . “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு “

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps หลายเดือนก่อน +1

    U. MGR. Ok

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl หลายเดือนก่อน

    ,🙏👍👍👍👍💪💪💪

  • @kandiahnadarajah564
    @kandiahnadarajah564 หลายเดือนก่อน

    Tamils should show their unite and vote for ariyaneenthiran !Vellga,thamil Elham!

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen หลายเดือนก่อน +2

    inthaalu diclay seirathukku idea panraaro?

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 หลายเดือนก่อน +3

    This is fullreason Sumanthiran than ,ippadi veruddinal odipoy viduvar entru seitha velai, lonelyaka oru idamum poka vendam kooddamaka sellavum.you don't stay home.Take care

  • @kandiahnadarajah564
    @kandiahnadarajah564 หลายเดือนก่อน

    Tamil person is contesting to show our tamils strength to our country,

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan หลายเดือนก่อน

    எல்லாம்.நாடகம்

  • @KirushnarasaSathisan
    @KirushnarasaSathisan หลายเดือนก่อน

    Nankalpirapakaranalvalakkappattaenamnamamaramatdom

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps หลายเดือนก่อน

    Nadeppa

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 หลายเดือนก่อน +1

    மீண்டும் எம்மினத்தில் களைபிடுங்க வேனுமா ??? முடிவு துறோகிகளினது ‼️

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 หลายเดือนก่อน

    நீங்கள் தனியே திரிய. வேண்டாம்.கண்டபடி வெளியே போக வேண்டாம் ,பாதுகாப்புடன் வெளியே செல்லவும்..

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 หลายเดือนก่อน +3

    யார் விலகினாலும் சங்கு சின்னம் தமிழ் இனத்தை விட்டு ஒரு காலமும் விலகாது. அச்சுறுத்தலைல எதிர்த்து தமிழராகிய நாம் அனைவரும் சங்கு சின்னத்தை வெல்லவைப்போம்.

  • @சென்
    @சென் หลายเดือนก่อน +4

    அப்படி ஏதாவது நடக்கும் என்றால் தமிழர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லுங்க இப்போதே.

  • @SuthanN-ug8bh
    @SuthanN-ug8bh หลายเดือนก่อน +1

    பல்ரி அடிக்க றெடி 😂😂

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @mangamotion
    @mangamotion หลายเดือนก่อน

    All Tamils please vote to Mr Ariyanethiran whatever news issued by anyone.
    There is a chance for all sorts of false news to be released by anonymous people just before the election.
    Please ignore any such news and just vote to the Tamil candidate.

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r หลายเดือนก่อน

    Srilankan peopl asking job an developn

  • @eliysivas107
    @eliysivas107 หลายเดือนก่อน

    MR.Ariyanenthiran take your cross+and hope Christ Jesus to save you and your Tamil nation for the righteousness: The Lord is God in Heaven above and in Earth beneath. He is the only God,and redeemer of human physical world,and to the Spiritual eternal life. Don't believe other fake gods of human imagination. Thank You God for hear prayer.Amen.

  • @DilluDillu-t5t
    @DilluDillu-t5t หลายเดือนก่อน

    Emathu vetti uruthyi.

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் தமிழர்களை விமர்சிப்பதை விட்டு விட்டு கவனமாக செயல்படுங்கள் எம் நாட்டில் நடப்பவை தெரியும்தானே செய்தி அனுப்புவவர்களுடன் கவனமாக இருங்கள் கடந்தகால அனுபவஙகள் புரியும்தானே

  • @Norway_Athi
    @Norway_Athi หลายเดือนก่อน +1

    This all made up by him and Ranil to get sympathy from the Tamils.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 หลายเดือนก่อน

    அரியநேத்திரன் ஐயா! நீங்கள் கொஞ்சம் அவதானமாக இருங்கள். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்காதீர்கள். 18ந்திகதிவரை நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் தேர்தல் குழுவினர் கவனிக்கட்டும். செப்டம்பர் 22ந்திகதி சங்கு முழங்க போகிறது.

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps หลายเดือนก่อน

    Oda. Poregkalaa. Iyaaa

  • @ThanushDavinstan
    @ThanushDavinstan หลายเดือนก่อน

    Nee mannatukku vanthiyaada kirukkaa??????????loosaa

  • @Pushpakaran-m3k
    @Pushpakaran-m3k หลายเดือนก่อน

    Loose pundayandi!