எங்களுக்கும் இந்த முன்னெடுப்பில் பங்கு எடுக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால் இயலாத சூழ்நிலை காரணமாக இந்த போராட்டம் 100சதவீதம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
Kothaboya returnback.you have no right to attent the democratic forum.you r a buttel murderer in this century.Annadurai. Advocate Harur Dharmapuri dt.Tamilnadu.
ஒரு நாள் தமிழ் நாடு தமிழர் கையில் சிக்கும் அப்போது தான் தமிழ் ஈழ மக்கள் பிரச்சினை தீரும். சிறப்பாக முன்னெடுங்கள் ஐயா வாழ்த்துக்கள். ஏனென்றால் நாம் தமிழர்.
சிங்களவனை வென்று ஈழம் அமைக்க உலகத்தமிழர்கள் அனைவரும் சாதி,மதம்,கட்சிகள் அனைத்தையும் கடந்து ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து போராடுவோம் ,வென்றெடுப்போம் ஈழத்தை💪
வெளிநாடு வாழ் புலம் பெயர்ந்த நம் ஈழ தமிழ் சொந்தங்களை இணைத்து பேட்டி எடுத்து அரசியல் நகர்வுகளை விவரிந்தமைக்கு ஏகலைவன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்!... 🙏🙏🙏👏👏👏👍👍👍
Dear Brother,we Tamils of Spore and M'sia would like to joint this protest. The problem is as a non Eelam Tamilar it so difficult to get proper information. Hope heroes like Mr Newton look into this matter. Thank you. Nam Tamilar Malaysia 🙏🐅
@@thamizlanadventuremsia3588 வணக்கம். உலகலாவிய தமிழர் கூட்டமைப்பு விரைவில் அமைவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் முன்னெடுக்க படுகிறது. உலகின் எந்த மூலையில் தமிழர்க்கு உதவி வேண்டுமாயின் உடனே அது நிறைவேறும். தமிழர்க்கு என்று ஒரு தேசம்... இஸ்ரேல் போல.... நமக்கும் அமையும்.
ஏகலைவன் ஜயா அவர்கள் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும், அவரின் ஊடக பண்பினால் உலகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது. அவரும் தமிழ் தேசிய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம்பிடித்துவிட்டார். இவர் சேவை தொடரவேண்டும். இவர் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும்.
ஏகலை ஐயா அவர்களுக்கும் நீயூட்டன் தோழர் அவர்களுக்கும் தமிழச்சியின் வணக்கமும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏 புதிய தமிழ் ஈழம் பிறக்க வேண்டும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் 😭😭😭😭😭 இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வேன்றாவோம் இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪 💪 💪 💪
இலங்கைத் தமிழரகள் ஆகிய நாங்கள் எங்களை நாங்களே பாது காப்பின் பொருட்டு பாது காப்புப் படையை அமைக்க வேண்டும். பொலிஸ் பிரிவுகளை அமைக்க வேண்டும். கலாகொட ஞான சாரதேரர் எங்களுக்கு எல்லாம் செய்து தருவார் . அவர்தார் இனிமேல் இலங்கையின் பிரதம்மந்திரி ஆவார். தமிழ் மக்கள் இதற்கு கடும் எதிரபை தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ்ஈழம் என்ற தமிழர்களுக்கு என்று நாடு அமையவேன்டும் 2009ஆம் ஆன்டு நடைபெற்ற போராட்டத்தில் தமிழர்களுக்கு உனவு உடை கொடுக்காமல் சாக் அடித்த இறக்கம் அற்ற சிங்கள மக்கள் அனைவரும் உனவு கிடைக்காமல் மடிந்து போகும் நிலையை இறைவன் கன்டிப்பாக உருவாக்குவான் தமிழர்களுக்கு செய்த பாவங்கள் சிங்களனையே போய்ச்சேரும் கொடும்பாவி ராஜபக்சே அனுஅனுவாக சாவான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொடுங்கோலன் ராஜபக்சே என்னும் பினம் தின்கும் அரக்கன்
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
ஈழத் தமிழன்
உங்கள் முன்னெடுப்பு போராட்டம் வெற்றி பெற புரட்சி வாழ்த்துகள்
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏
எங்களுக்கும் இந்த முன்னெடுப்பில் பங்கு எடுக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால் இயலாத சூழ்நிலை காரணமாக இந்த போராட்டம் 100சதவீதம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
தமிழர்களுக்கான ஒரு தனி நாடாக ஈழம் உருவாக வேண்டும். இது காலத்தின் தேவை. நாம் தமிழர்.
சிறப்பான நேர்கானல் ஐயா போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நாம் தமிழர்
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
Kothaboya returnback.you have no right to attent the democratic forum.you r a buttel murderer in this century.Annadurai. Advocate Harur Dharmapuri dt.Tamilnadu.
@@annaduraip8098 yes sir, atleast tamilnadu Tamils trend tweet and all social-media this hate hastag
நன்றி ஏகலைவன் அண்ணாவிற்கு இதை முன்னேடுத்து பேசியதற்கு 💪💪💪🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
ஐயா நீயூட்டன் அவர்களே உங்களின் பேச்சும் அறமும் பொறுமையும் மிக்க ஒரு மானத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கிறது
ஒரு நாள் தமிழ் நாடு தமிழர் கையில் சிக்கும் அப்போது தான் தமிழ் ஈழ மக்கள் பிரச்சினை தீரும். சிறப்பாக முன்னெடுங்கள் ஐயா வாழ்த்துக்கள். ஏனென்றால் நாம் தமிழர்.
🥰💗🐅🐅💓
ஏகலைவன் அண்ணா வணக்கம். நல்லதொரு நேர்க்காணல்.
அருமையான விளக்கம் . போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஐயா எகலைவன் உங்களுக்கு நன்றி.🙏🏽🙏🏽💪🙏🏽🙏🏽
அண்ணா ஏகலைவன் நன்றி 👍👍👍👍👍👍👍👍
வாழ்த்துகள் 👍👍👍👍
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
சிங்களவனை வென்று ஈழம் அமைக்க உலகத்தமிழர்கள் அனைவரும் சாதி,மதம்,கட்சிகள் அனைத்தையும் கடந்து ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து போராடுவோம் ,வென்றெடுப்போம் ஈழத்தை💪
GOOD
எதிர்ப்பு போராட்டம் வெற்றி அடைய புரட்சி வாழ்த்துக்கள்.
தாய் தமிழ் உறவுகள் முன்னெடுக்கும் இப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர் 💪💪💪
அருமை அண்ணன் ஏகலைவன்
அவனை விரட்டி அடித்து உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்👍👍👍👍👌
தமிழர் வரலாற்றில் எங்கள் அய்யா திரு ஏகலைவன் அவர்கள் மிகப்பெரிய பங்குதாரி 🙏🙏🙏
ஏகலைவன் ஐயா உங்களின் பக்குவமான நேர்காணல் அணுகுமுறை ஒவ்வொரு ஊடகவியலாளரும் பின்பற்ற வேண்டும்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ! ♥️💪🏻✊🏻
தமிழ் ஈழ சரித்திரத்தில் ஏகலைவன் அய்யாவின் பெயரும் இடம்பெறும் .
வெளிநாடு வாழ் புலம் பெயர்ந்த நம் ஈழ தமிழ் சொந்தங்களை இணைத்து பேட்டி எடுத்து அரசியல் நகர்வுகளை விவரிந்தமைக்கு ஏகலைவன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்!... 🙏🙏🙏👏👏👏👍👍👍
🥰💓🐅💗
அண்ணன் ஏகலைவன் பணி சிறப்பு
பணி
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️🔥
ஒரு நாள் நமக்கும் விடியும்.. தமிழீழம் பெறுவோம் 🙏🙏
ஐயா ஏகலைவன் உண்ணதமான தமிழர் உரியவேளையில் இக்காணொளியை பதிவிட்டுள்ளார் வாழ்த்துக்கள் ஐயா
உறுதியாக நாம் வெல்வோம் தமிழீழம் பெறுவோம் 🙏🙏
அண்ணா ப ஏகலைவன் அவர்களுக்கு மிகவும் அன்பான வாழ்த்துக்கள்💯💯💯💥💥😘😘
மிகவும் சிறப்பான நேர்காணல் ஐயா!.
ஈழத்தமிழன் 🇨🇦.
வெற்றிபெற வாழ்த்துகள்.🇲🇾
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோத்தாபயல விரட்டி வெளுக்க வேண்டும் 🙏🙏🙏
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
கனடா
சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள் ஈழத்தமிழ் ஜேர்மனி
இந்த உரையாடலை முழுமையாக பார்த்தேன் நிறைய வீடயங்களை அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்
நிச்சயம், உண்மையாக தமிழ் தேசியம் வெல்லும்.... நியூட்டன் அண்ணா...உறுதி.. வெல்வது உறுதி..👍
Excellent interview Ayya
நன்றி அய்யா நாம்தமிழர் கத்தார் 💪💪💪
அருமையான அவசியமான நேர்காணல். இருவருக்கும் வாழ்த்துக்கள். போராட்டம் உலகத்தலைவர்கள்வரை சென்றடைய வாழ்த்துக்கள்.
வெல்லடும் உங்கள் போரட்டம் 💪💪💪
All Thamils around the world.... please join together as one.... FIGHT FOR RIGHT.
Dear Brother,we Tamils of Spore and M'sia would like to joint this protest.
The problem is as a non Eelam Tamilar it so difficult to get proper information.
Hope heroes like Mr Newton look into this matter. Thank you.
Nam Tamilar Malaysia 🙏🐅
@@thamizlanadventuremsia3588 வணக்கம். உலகலாவிய தமிழர் கூட்டமைப்பு விரைவில் அமைவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் முன்னெடுக்க படுகிறது. உலகின் எந்த மூலையில் தமிழர்க்கு உதவி வேண்டுமாயின் உடனே அது நிறைவேறும். தமிழர்க்கு என்று ஒரு தேசம்... இஸ்ரேல் போல.... நமக்கும் அமையும்.
இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை 🙏
நடப்பது எல்லாம் நன்மைக்கே
சிறப்பான பணி ஐயா
வாழ்த்துக்கள்
போராட்டம் வெற்றி பெற என் மகிழ்ச்சியான வாழ்த்துகள்
🙏Thank You Raavanaa For bringing this out🙏
சமரசம் இன்றி நிக்க வேண்டும் போராட்டம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 💕💕💕💕💕💕💕
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏Malaysia tamilan 🇲🇾
புலம்பெயர் மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏
சிறப்பான நேர்காணல்.
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றிகள்.
வெற்றிபெற வாழ்த்துகள் உறவுகளே!
நிச்சயம் அவனை எதிர்ப்போம் விரட்டியடிப்போம் !!!
தமிழன் ஒன்றானால் எல்லாம் சாத்தியமே
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி
நன்றி ஜயா ஏகலைவன்...
ஈழத் தமிழன்....ஜரோப்பா....
🙏💪🐅Valthukkal Naam Tamilar 🐅💪🐅💪🐅💪🐅
மகிழ்ச்சி ஐயா🙏
நான் இராவணன் 🇫🇷
It's true saying Ayya 💯💯💯💯💯🌾🌾🌾🌾🌾
Ntk
Valtukkal , Naam tamilar, AbuDhabi, UAE.
இப்போது இந்த விவாதம் தேவையா
அவன் கவனத்துக்கு செல்லாமல் ஒருங்கிணைக்க வேண்டும்
Therinja seivom veera tamilargal
போராட்டம் நிச்சயம் வென்றே தீரும் நியூட்டன்
உங்கள் முயற்சிகள்வெற்றியடைய எங்களின் வாழ்த்துக்கள்
👍👍👍
தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது.
நன்றி ஏகலைவன் ஜயா.(ஈழத்தான்)
போராட்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
மரியாதைக்குரிய நியூட்டன் அண்ணா. ஏகலைவன் அண்ணா. இருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளும் நான் புலம்பெயர் ஈழத் தமிழன்
தமிழ் நாடு. இந்தியா.
நன்றி ஐயா உங்கள் பணிக்கு
Vanakkam AIYA,,, engal ataravu UNGGALUKKU eppotum unde,,, NAAM TAMILAR MALAYSIA 🇲🇾
👍🙏
மிகத்தேவையான ஆக்கபூர்வமான போராட்டம். வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் கனடா
அருமையான நேர்காணல் ஐயா.
Absolutely true. We are ever grateful to Ravana
குறிப்பிட்ட scotland பத்திரிகையின் link யை பதிவிடவும்
நீங்கள் அண்ணன் சீமான் உடன் இணைந்து பயணிக்கலாம் நன்றி வணக்கம்
சகோதர அண்ணா சீமானும் எமது அண்ணாதான்
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..."வெல்க தமிழ் தேசியம்...👍👍🐅🏃♀️🐅🏃🐅🏃♀️🐅🏃🐅🏃♀️🐅🏃🐅🚶🐅🏃♀️..எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
Super super (raavanaa) 👍🏽👍🏽👍🏽
மரியாதைக்குரிய நியூட்டன் அண்ணா அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்
துரோகிகளின் கையைப்பிடிப்பதை விட
எதிரி மேலென நினைக்கிறேன்
Welcome to tamilan
Very very good sir
ஏகலைவன் அண்ணன் சிறந்த தமிழ் பற்றாளர்.♦
Arumaiyana Pathiou Vilakkam Raavanaavirgu Nantigalum Valtukkalum Naam Tamilar Seemanisam Uruthiyaga Vellum Uruthiyaga Nirpoom Velluoom Valtukkal
🙏🙏🙏
ஏகலைவன் ஜயா அவர்கள் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும், அவரின் ஊடக பண்பினால் உலகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது. அவரும் தமிழ் தேசிய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம்பிடித்துவிட்டார். இவர் சேவை தொடரவேண்டும். இவர் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும்.
ஏகலை ஐயா அவர்களுக்கும் நீயூட்டன் தோழர் அவர்களுக்கும்
தமிழச்சியின் வணக்கமும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏
புதிய தமிழ் ஈழம் பிறக்க வேண்டும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் 😭😭😭😭😭 இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வேன்றாவோம் இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪 💪 💪 💪
வாழ்க தமிழ் தமிழர்கள் நாம் ஒன்றினைந்து வென்று எடுப்போம் ஈழம்
மிகவும் சிறப்பான பதிவு
இலங்கைத் தமிழரகள் ஆகிய நாங்கள் எங்களை நாங்களே பாது காப்பின் பொருட்டு பாது காப்புப் படையை அமைக்க வேண்டும். பொலிஸ் பிரிவுகளை அமைக்க வேண்டும். கலாகொட ஞான சாரதேரர் எங்களுக்கு எல்லாம் செய்து தருவார் . அவர்தார் இனிமேல் இலங்கையின் பிரதம்மந்திரி ஆவார். தமிழ் மக்கள் இதற்கு கடும் எதிரபை தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ்ஈழம் என்ற தமிழர்களுக்கு என்று நாடு அமையவேன்டும் 2009ஆம் ஆன்டு நடைபெற்ற போராட்டத்தில் தமிழர்களுக்கு உனவு உடை கொடுக்காமல் சாக் அடித்த இறக்கம் அற்ற சிங்கள மக்கள் அனைவரும் உனவு கிடைக்காமல் மடிந்து போகும் நிலையை இறைவன் கன்டிப்பாக உருவாக்குவான் தமிழர்களுக்கு செய்த பாவங்கள் சிங்களனையே போய்ச்சேரும் கொடும்பாவி ராஜபக்சே அனுஅனுவாக சாவான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொடுங்கோலன் ராஜபக்சே என்னும் பினம் தின்கும் அரக்கன்
நம் தமிழர்கள் சார்பாக உறவுகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
அனைவரும் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும் வாழ்த்துகள்
Excellent interview Anna thank you
தமிழர். பகுதிகளில். திட்டம்மிட்டசங்களகாடையர்களின்குடீஏற்றம்
👍👍👍🇫🇷
நன்றி நாம் தமிழர்...
மீட்டெடுப்போம்தமிழீழம்.நிச்சயம்மலரும்தமிழீழம்.👍👌👏🙏🙏🙏🔥🔥💪💪💪🇲🇾
அருமையான பேச்சு தெளிவான கருத்து வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துகள்
ஐயா.ஏகலைவன்அவர்களின்பனி.பாராட்டுதலுக்குரியது