🔴நாடாளுமன்றத் தேர்தல் 2024 இறுதி முடிவுகள் | நாம் தமிழர் வாக்குகள் விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

ความคิดเห็น • 72

  • @DisneyJF
    @DisneyJF 3 หลายเดือนก่อน +36

    நாம் தமிழருக்கு ஒவ்வொரு வாக்கும் பொன்னானது. ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசியத்திற்கான வாக்கு, ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களுக்கான வாக்கு. ஒவ்வொரு வாக்கும் அனைத்து கஷ்டங்களிலும் தமிழக மக்களுடன் நின்ற கட்சிக்கான வாக்கு. சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர். வாழ்க தமிழ் தேசியம்.

  • @GanapathyMaha
    @GanapathyMaha 3 หลายเดือนก่อน +27

    முயன்றால் முடியும்...அடுத்த இலக்கை நோக்கி பயணிப்போம்.

  • @UPARLAUPARLA
    @UPARLAUPARLA 3 หลายเดือนก่อน +26

    நமது நாம்தமிழர் கட்சிக்கு, வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!!🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @rayanselvi9794
    @rayanselvi9794 3 หลายเดือนก่อน +15

    ❤❤❤ பணம் வாங்காமல் வாக்கு அளித்த நாம் தமிழர் கட்சி அனைவர்க்கும் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் ராயன் செல்வி

  • @settusks6852
    @settusks6852 3 หลายเดือนก่อน +8

    நாம் தமிழர் வேட்பாளர்களுக்கும்,வாக்களித்தபொதுமக்களுக்கும்புரட்சிவாழ்த்துக்கள்!வாக்குசீட்டுமுறையைகொண்டுவந்தால்,கண்டிப்பாகபாராளுமன்றம்செல்லவாய்புஇருந்திருக்கும்.வேட்பாளர்கள்நம்உறவுகள்,மணம்தளறவேண்டாம்.2026நம்கையில்.இப்போதுஅங்கிகாரம்கிடைக்கும்.2026ல்அரியணைசெல்லலாம்.நாம்தமிழர்.

  • @முத்துசாமி-த2வ
    @முத்துசாமி-த2வ 3 หลายเดือนก่อน +8

    இந்த வாக்குகள் நேர்மையான வாக்குகள் ... வாழ்த்துகள். நாம் தமிழர் 👍👍👍👍👍

  • @CeciliaCroos
    @CeciliaCroos 3 หลายเดือนก่อน +11

    கட்சிக்கான அங்கீகாரம் நமக்கான மகத்தான வெற்றி💪🏻 போட்டியிட்ட புரட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மானத் தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்🎉 பாராட்டுகள்👌நன்றிகள்❤️🙏🏻

    • @mynaatmynaat
      @mynaatmynaat 3 หลายเดือนก่อน +1

      வணக்கம்

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 3 หลายเดือนก่อน +17

    சின்னம் பறிப்பு... அதிகாரம்
    பணபலம்... இலவசம்கள்
    பரிசு பொருட்கள்.. பிரியாணி
    சாராயம்..போதை பொருள்
    எல்லாவற்றையும் மீறி மானத் தமிழர்கள் நாம் தமிழரை தேடி வாக்கு செலுத்தி இருக்கிறார்கள்.
    இது மகத்தான வளர்ச்சி.
    வாத்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤.
    தொடர்ச்சியாக மண்ணையும் மக்களையும் நேசியுங்கள்.
    நிச்சயம் காலம் எம்மை அடையாளம் கண்டு கொள்ளும்.

  • @rajinimurugan1439
    @rajinimurugan1439 3 หลายเดือนก่อน +17

    நாம் தமிழர் கட்சி தமிழர்க்காக பாடுபடுகிறது மற்ற கட்சிகள் பணத்துக்கா பாடுபடு. கிறது

    • @rajinimurugan1439
      @rajinimurugan1439 3 หลายเดือนก่อน +2

      நான் தமிழன ரஜினி முருகன்

    • @rajinimurugan1439
      @rajinimurugan1439 3 หลายเดือนก่อน

      🌹🙏❤️

  • @vnachi521
    @vnachi521 3 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட நாம்தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் மக்கள் மனமுவந்து அளித்த வாக்குகள்.கூட்டணிக்கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகார,பண பலத்தால் பெற்றவை.நாம்தமிழர்க்கு வாக்களித்த தமிழகமக்களுக்கு நன்றி மிக்கநன்றி. 😊

  • @janam5556
    @janam5556 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் "நாம் தமிழர் "❤. - இலங்கையிலிருந்து.....

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 3 หลายเดือนก่อน +8

    றாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றி. பணத்திற்கும் இலவசங்களுக்கும் துணைபோன தன்மானம் இழந்த சில பல தமிழர்கள் தங்கள் சுய லாபத்திற்காக திராவிட திருடர்களுக்கு மீண்டும் வாக்களித்துள்ளது வருந்தத்தக்க நிகழ்வாகும்.

  • @VKRisai
    @VKRisai 3 หลายเดือนก่อน +2

    Congratulation to all candidates. Thank you all my Thamizh peasum Uravukal. 🙏👍

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 3 หลายเดือนก่อน +4

    Thanks, for our dear voters who cast their valuable vote for NTK candidates in LS elections.

  • @sk--remo8677
    @sk--remo8677 3 หลายเดือนก่อน +6

    Adi polirr💥💯💪💪💪

  • @nicholasrobinson3926
    @nicholasrobinson3926 3 หลายเดือนก่อน +1

    நூற்றுக்கு வேண்டுமானால் 8.25 தூரமாக தெரியலாம். ஆனால் வெற்றி பெற அதிக பட்ச தேவையே 50. 1 தான்.

  • @silverback3633
    @silverback3633 3 หลายเดือนก่อน +4

    NTK needs to work more towards the older generation who are still with the DMK.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 3 หลายเดือนก่อน +1

    இதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை உறவுகளுக்கும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள்
    தன்மானம் கொண்ட தமிழன் என உரக்க சொன்ன எம் சொந்தங்களே உங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் நிச்சயம் நீதி வெல்லும்
    தெளிவான நீரோடையில் கட்டிக்கொண்டிருக்கும் அரண் இது அண்ணன் முகத்தில் வழிந்தது அது வியர்வை துளிகள் அல்ல
    ஒவ்வொரு துளிகளுமே இயற்கை வளம் மொழி தேசம் மக்களுக்கான எவ்வுயிர்களுக்குமான ஒரு புனித ஆட்சி அமைக்க சிந்திய ரத்த துளிகள் அது அது உயிர் பெற்ரே வெற்றி பெறும்
    வாழ்த்துக்கள் கோடி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்
    ஏறுமுகம்
    இனி ஏறு முகம் தான் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰👌🏽🥰🥰🥰🥰🥰🥰🥰👌🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Padma88-qq2le
    @Padma88-qq2le 3 หลายเดือนก่อน +1

    முயற்சி திருவினையாக்கும் இன்றும் என்றும் நாம் தமிழர் கட்சி 👍🙏

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சிக்கு
    வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி
    களத்தில் நின்று
    போராடிய வேட்பாளர்கள் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்
    களத்தில்
    நின்று களமாடிய
    அனைத்து உறவுகளுக்கும்
    வாழ்த்துக்கள்
    விக்கிரமாண்டி இடைத்தேர்தலில்
    விவசாய சின்னத்தை
    பெறுவதற்கான
    வேலையை செய்ய வேண்டும்

  • @kv4994
    @kv4994 3 หลายเดือนก่อน +1

    தூய்மையான வாக்கு நேர்மையானவர்கள் அளித்த வாக்கு வாழ்க நாம் தமிழர்

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 3 หลายเดือนก่อน +4

    💐💐💐💐💐

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 หลายเดือนก่อน +2

    Super medam super Canada Kumar valka naam tamilar 🇨🇦 🇨🇦

    • @mynaatmynaat
      @mynaatmynaat 3 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน

    இது வேலைக்கு ஆகாது ...🤔 all the places NTK 4th rank ...

  • @SubashRaj-zc9fx
    @SubashRaj-zc9fx 3 หลายเดือนก่อน +1

    We should start working for the next objective. Irrespective of election results, we should plan more and work for people and nature more.

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 3 หลายเดือนก่อน

    " தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்‌ மெய் வருத்த கூலி தரும் " --- என்ற வள்ளுவர் குறளுக்கு மிகச்சிறந்த ‌எடுத்துகாட்டு நாம் தமிழர் கட்சி. வாழ்க..வளர்க....நாம்‌ தமிழர் கட்சி. விடா முயற்சி ‌வெற்றி தரும் !!!!!!!

  • @SelvaKumar-hw6bm
    @SelvaKumar-hw6bm 3 หลายเดือนก่อน +2

    Naam tamilar

  • @SakthiSakthi-j4h
    @SakthiSakthi-j4h 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน

    election முடிச்சுது யார் பிரதமர் என்று தெரியல 🤔

  • @k.sakthivel5658
    @k.sakthivel5658 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்🌹

  • @gnanasekaran8674
    @gnanasekaran8674 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்!

  • @rajinimurugan1439
    @rajinimurugan1439 3 หลายเดือนก่อน +2

    நான் தமிழன் ரஜினி முருகன்

  • @praveenanuraj
    @praveenanuraj 3 หลายเดือนก่อน

    Dubakkur NTK
    .BJP 10.8 percentage vote.
    Seeman dissolve your party and run away

  • @khaderkhan6071
    @khaderkhan6071 3 หลายเดือนก่อน

    பாஜாகா நாதக மாங்காவை விரட்டியடித்த தமிழர்கள் 😂😂😂😂

  • @JesudasanKandasamy
    @JesudasanKandasamy 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤namtamilar❤❤❤❤❤❤eilnkayi ❤❤❤tamil eillam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilantamil1678
    @tamilantamil1678 3 หลายเดือนก่อน +1

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕

  • @babubakthavachalam3760
    @babubakthavachalam3760 3 หลายเดือนก่อน +1

    Good Job Team NTK

  • @nadenKalli
    @nadenKalli 3 หลายเดือนก่อน

    வணக்கம் வாழ்த்துகள் வாழ்க நான் தமிழர் செந்தமிழன் சீமானின் கட்சி

  • @marichamyp5434
    @marichamyp5434 3 หลายเดือนก่อน

    நாம் தமிழருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.

  • @Subramani-xw5sd
    @Subramani-xw5sd 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் நாம் தான் தமிழர் ,,, தஞ்சை மாவட்டம்

  • @senthilkumar-jl2ej
    @senthilkumar-jl2ej 3 หลายเดือนก่อน

    Very well notable progress on votes. Congrats 👏👏👏

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน

    இது வேலைக்கு ஆகாது ...🤔 all the places NTK 4th rank ...NTK 8% BJP 11% ....even they couldn't beat BJP ....சீமான் சும்மா கத்ததான் லாயக்கு போல ...🤔

    • @Gggkmyhhibds
      @Gggkmyhhibds 3 หลายเดือนก่อน +1

      😅😅 உன்னுடைய அரசியல் அறிவு அவ்ளோதான்😅😅
      என்ன விட நீ பெரிய ஆளுதான் எனக்கு புறிஞ்ச அளவுக்கு கூட உனக்கு புரியல😅😅

    • @Gggkmyhhibds
      @Gggkmyhhibds 3 หลายเดือนก่อน +1

      ஒவ்வொரு இடத்திலும் வாக்கு அதிகரித்து உள்ளது
      இதுவே மாற்றம் சில இடங்களில் அதிமுகவை வீழ்த்தியுள்ளது..,
      பிஜேபி திமுக மாதிரி காசு குடுக்கமா இவளோ vote எங்களுக்கு கிடைச்சிருக்கு 😅😅

    • @Gggkmyhhibds
      @Gggkmyhhibds 3 หลายเดือนก่อน

      இது PM election அதுனால சிலர் மோடியை வீழ்த்தவே திமுகவிற்கு vote போட்டிருக்கலாம்
      ஆனால் CM Election பாரு 😅😅😅
      இப்படிக்கு சீமான் மருமகன் 12ம் வகுப்பு
      தமிழன்❤❤❤❤

  • @vigneshmanokar9196
    @vigneshmanokar9196 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @khumarsd8632
    @khumarsd8632 3 หลายเดือนก่อน

    2026 வெல்வது உறுதி

  • @tamilthamo90
    @tamilthamo90 3 หลายเดือนก่อน

    நாளைய தமிழகம
    நாம் தமிழா கரங்களில்.... வெல்க தமிழ்

    • @yeshwanthcs9387
      @yeshwanthcs9387 3 หลายเดือนก่อน

      நமஸ்கார கர்நாடகத ல்க வேரி கர்நடகக்கெ ஸேரித்து நினகெகாவேரியு கர்நாடகக்கெ ஸேரித்து தமிளிகெ காவேரி கர்நாடகக்கெ ஸேரித வரு நீவு தமிளரு, நாவு கன்னடிகருகாவேரி கர்நாடகக்கெ ஸேரித வரு நீவு தமிளரு, நாவு கன்னடிகரு ஶ்ரேஷ்டரு😡😡

  • @Tamil-an
    @Tamil-an 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @ttggokulff9078
    @ttggokulff9078 3 หลายเดือนก่อน

    சேலம் நாம் தமிழர் ❤

  • @MADHAN-e6s
    @MADHAN-e6s 3 หลายเดือนก่อน

    Better luck next time u all win 40/40

  • @கும்மாளம்
    @கும்மாளம் 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @RPrakash-bv2to
    @RPrakash-bv2to 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் 💞👍

  • @balajishamili199
    @balajishamili199 3 หลายเดือนก่อน

    Vazthukal

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @Divya9765
    @Divya9765 3 หลายเดือนก่อน

    I'm happy for NTK

  • @ச.சிரீராம்
    @ச.சிரீராம் 3 หลายเดือนก่อน

    🎙🎙🎙

  • @P.indhiraniIndhirani
    @P.indhiraniIndhirani 3 หลายเดือนก่อน

  • @lit_snap
    @lit_snap 3 หลายเดือนก่อน

    See'manism'💪🔥

  • @AadhithVelan
    @AadhithVelan 3 หลายเดือนก่อน +3

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 3 หลายเดือนก่อน

    We are very proud of NTK,well done, congratulations god bless good luck

  • @RaviRavi-yh1lp
    @RaviRavi-yh1lp 3 หลายเดือนก่อน

    ஆய்சூப்பர

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 3 หลายเดือนก่อน

    இனிமேல் இது
    நாம் தெலுங்கர் கட்சி!

  • @saravanaperumal3173
    @saravanaperumal3173 3 หลายเดือนก่อน

    💐💐💐💐💐💐💐💐💐💐