IPC 100: When Murder is not Crime in India? | யாரெல்லாம் கொலையே செய்தாலும் குற்றம் கிடையாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2022
  • Explain Private Defence under IPC section 100
    #ipc100 #privatedefence #selfdefenseforwoman
    Script & Starring: Kalidass, Manikandamariappan, Suganthipriya, Arul and Abinesh
    Shot & Edit: Gandhi, Vengadesh

ความคิดเห็น • 309

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 ปีที่แล้ว +84

    இந்த பதிவில் உள்ள காணொளிகள் யாவும் புரிதலுக்காக மட்டும் தான். அதில் ஆதாரங்கள், சாட்சியங்கள் மிகவும் முக்கியமானவை என்பதையும் நினைவில் கொள்வோம்..!
    Those videos for only better understanding to public. Otherwise they need strong evidence or witness to use IPC section 100. Be aware of it...!

    • @sharankumar6120
      @sharankumar6120 2 ปีที่แล้ว +4

      Evidence Aah eppadi bro sudden incident Aah create Panna mudiyum ..... Incase a lone night on the road ..... Defence tha pana mudiyum how to create evidence bro ..... Konjam explain pannunga next video la .... It will be useful #theneeridaivelai

    • @vk2k73
      @vk2k73 2 ปีที่แล้ว +1

      @@sharankumar6120 Maybe CCTV camera or any Eye Witness if they are willing to say.

    • @kavin.92
      @kavin.92 2 ปีที่แล้ว

      Yanda ithellaam pandreenga, apuram padicha pasangalukku vela kidaikarathuku ennathan vali sollunga?

    • @kavin.92
      @kavin.92 2 ปีที่แล้ว

      Sir tharrkaappu inga yarukkum payanpadala sir padicha pasangalukku vela than payanpaduthu atha mothalla vanki kudunga ava family 👪 a avan pathukuvan

    • @nithinsylendrababu1042
      @nithinsylendrababu1042 2 ปีที่แล้ว +1

      I request to Mr.Kalidass , kindly do more video lecture as like this, i would like to spot some area like Constitution,IPC,CRPC,IEA,Consumer Act,MVA

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 2 ปีที่แล้ว +60

    பெண் பெண் அப்படின்னு மட்டும்தான் சொல்றீங்க. அப்ப ஆண்கள்???

    • @mathanMECH
      @mathanMECH ปีที่แล้ว

      Vaipuilama

    • @pallivarman
      @pallivarman ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @ColonelChandru
      @ColonelChandru ปีที่แล้ว +10

      குத்து பெத்து சாக வேண்டியது தான்...

    • @shahulhameed-ff2sn
      @shahulhameed-ff2sn ปีที่แล้ว

      @@ColonelChandru 😂

    • @Enneogon
      @Enneogon ปีที่แล้ว +5

      Bro, Ipothan intha section ah google ah potu paathen.. athula person to person nu than mention aagirku..so gender doesnt matter. ivanga yean woman woman nu woman eh mention panranga therila.

  • @karnankarnan5510
    @karnankarnan5510 2 ปีที่แล้ว +33

    பணக்காரர்களுக்கு காவல் துணை நிற்கும்

  • @Simbu.
    @Simbu. 2 ปีที่แล้ว +129

    தற்காப்புக்கான ஆதாரங்கள் மிகவும் முக்கியம். அதைப் பற்றி தெளிவுப் படுத்தவும்.

    • @yuvaraajrock2792
      @yuvaraajrock2792 2 ปีที่แล้ว +5

      nanum adha yosichan bro

    • @NaattuNadappu
      @NaattuNadappu  2 ปีที่แล้ว +19

      Sure. But this for only better understanding brother.

    • @Simbu.
      @Simbu. 2 ปีที่แล้ว +6

      @@NaattuNadappu of course! The video is very informative. I was also thinking that people need strong evidence for self-defense in our country.

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm 2 ปีที่แล้ว +2

      Cctv will be useful

  • @OPPOvijay
    @OPPOvijay 2 ปีที่แล้ว +18

    ஒரு போலிஸ் அதிகாரி எந்த தவறும் செய்யாத ஒரு நபரை பொது இடத்தில் அடித்து அசிங்க படுத்தினால் அதை எதிர்த்து கேட்கவோ அல்லது அந்த அதிகாரிக்கு எதாவது தன்டனை உள்ளதா🤔

  • @gksathishgksathish9316
    @gksathishgksathish9316 2 ปีที่แล้ว +8

    உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது...
    பொய் குற்றம் நாம் மீது police station தெரிவித்தாள் நாம் என்ன செய்வது
    Pls edhuku oru post poduga

  • @birlabirla7838
    @birlabirla7838 2 ปีที่แล้ว +25

    தொழிச்சலை பணிபுரியும் தொழிலாளர் சட்டங்கள் எடுத்து சொல்லுங்க ... super 😘

  • @oinreaker8918
    @oinreaker8918 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நாளா என்னோட மனசுல அரிச்சுட்டு இருந்த கேள்வி அருமையான பதிவு 👍

  • @marisamyc8910
    @marisamyc8910 2 ปีที่แล้ว +19

    Bro. பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையின் சுத்தம் மற்றும் கட்டண நிலைமை பற்றி தெளிவு படுத்துங்க

  • @bernardsuresharockiasamy3122
    @bernardsuresharockiasamy3122 2 ปีที่แล้ว +2

    IPC சட்டத்தை முழுமையாக எளிமையாக விளக்கம் வேண்டும். தந்தால் நலம்

  • @darkdevil4338
    @darkdevil4338 2 ปีที่แล้ว +4

    7:25 இந்த இடத்தில் சட்டத்தில் ஓட்டை உள்ளது தவறான புரிதல் என்றால் அந்த வண்டியின் ஆதாரம் கேட்கலாம் எதுவுமே கேட்காமல் சென்று தாக்கினால் அது எப்படி தற்காப்பு ஆகும் .இந்த சட்டத்தை அதிகமாக தவறான வழியில் பயன்படுத்த வழி உள்ளது

  • @righttospeech-6876
    @righttospeech-6876 2 ปีที่แล้ว +20

    பெண்கள் தங்களுக்கான சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது..create a video

    • @blackburn7733
      @blackburn7733 ปีที่แล้ว +2

      Nothing

    • @anandp5998
      @anandp5998 ปีที่แล้ว +2

      ஒன்றும் செய்ய முடியாது. அந்த பெண்ணை சமாதானம் செய்து வழக்கை முடித்து விட வேண்டும். காரணம், பெண்கள் கூறுவதை யே நீதிமன்றம் எப்போதும் ஏற்கும்.

  • @kannadasan6631
    @kannadasan6631 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா இது மேல் தகவல்கள் உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் நன்றி தேனீர் இடைவேளை அறம் நன்றி

  • @aravindarsha56
    @aravindarsha56 2 ปีที่แล้ว +31

    முக்கிய குறிப்பு: பெண்கள் யாரும் தனது Ex boyfriend யை கொலை செய்து விட்டு தற்காப்பு என்று கூறினாள் ஏற்றுக் கொள்ள முடியாது அதற்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் 😂😂😂

    • @atifenterprises8308
      @atifenterprises8308 2 ปีที่แล้ว

      Ha ha ha ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว +2

      🤔🤔பொண்டாட்டியும் தற்காப்பு என்று சொல்லி புருஷனை கொள்ளும் விதத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று
      அதையும் கொஞ்சம் சேர்த்து சொல்லுங்க நண்பா. கல்யாணம் ஆனவங்கள இப்படி அம்போன்னு விட்டா எப்படி.😁😄😄😄😄

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว +2

      🤔நீங்க மாசா ஜூஸ் பாட்டில் நினைப்பிலேயே இருக்கீங்க. 😄😁😄😁
      கல்யாணம் ஆன பிறகு ஆண்கள் நிலைமையை கொஞ்சம் கூட யோசித்து பார்க்க மாட்டேங்கறீங்க.😁😄😁😄😄

  • @vijaykumark5286
    @vijaykumark5286 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம், நன்றி நண்பர்களே. தேநீர் இடைவேளை குழுவினருக்கு நன்றி

  • @vinothkumar-yz7gr
    @vinothkumar-yz7gr 2 ปีที่แล้ว +10

    வேற லெவல் explaintaion bro. Very useful channel very useful team

  • @kanikuttyfun
    @kanikuttyfun 2 ปีที่แล้ว

    youtubela yeavalavo channel eruku but uruppadiyaana channelna adhu theneer idaivelai hats half bro & sister thankyou very much

  • @dhivyau9462
    @dhivyau9462 2 ปีที่แล้ว

    Really Super
    Imortant articles ithu maathiri soluga. Ellarukum useful ah irukum .

  • @liveitout
    @liveitout 2 ปีที่แล้ว +35

    இந்த சட்டம் பற்றி எனக்கு முண்ணவே தெரியும்...
    வெளியே செல்லும்போதெல்லாம் பாக்கெட்டில் ஒரு sharp object எடுத்துட்டு போவேன். எப்போ எது நடக்கும் என்று தெரியாது...

    • @gurupradeep8292
      @gurupradeep8292 2 ปีที่แล้ว +1

      🤣

    • @avk0496
      @avk0496 2 ปีที่แล้ว +1

      😂

    • @drsaadjmujthaba
      @drsaadjmujthaba 2 ปีที่แล้ว +3

      அப்படி என்ன மற்றவர்களை சந்திக்க பயமேன்?
      மற்றவர்களை தாக்கி பேசி உள்ளீர்களா அல்லது உடந்தையாக உள்ளீர்களா?

    • @liveitout
      @liveitout 2 ปีที่แล้ว +11

      நான் ஒரு சாதாரண நடுத்தர மனிதன், என்னை நம்பி என் குடும்பம் உள்ளது. என் உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக எதையும் செய்வேன்.

    • @jx2994
      @jx2994 2 ปีที่แล้ว +1

      Pencil illaina pen yeduthutu pooviya bro

  • @gouthamvenkatesan
    @gouthamvenkatesan 2 ปีที่แล้ว +13

    Thank you for sharing the knowledge.

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 2 ปีที่แล้ว +1

    Defence crime safe ku satam irukumnu theriyum inaikkuthan detailah therinjukitten. Thanks for ur team

  • @parthibanj9818
    @parthibanj9818 2 ปีที่แล้ว

    Sirappana pathivu na.. 👌👌👌👍👍😇😇💯singam 2 la kuda... Intha mathiri oru scene irukku... 😇.. Intha video 1crore views pogum before this year end... 😇

  • @ajayboominathan468
    @ajayboominathan468 2 ปีที่แล้ว +22

    காவல் துறையினரிடம் தற்காப்பு சட்டத்தை பயன் படுத்த முடியுமா

    • @jairam287
      @jairam287 2 ปีที่แล้ว

      good question

  • @s.abinaya7444
    @s.abinaya7444 2 ปีที่แล้ว

    Excellent Channel sir....it's a big help.... very very Usefull channel .....thanks a lot🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம்

  • @jairishikanna3498
    @jairishikanna3498 ปีที่แล้ว +1

    Seriously you are doing very good job and you are teaching us which is correct way to protect us
    Thank you, hatts off to your team and for your work 🙏

  • @deepakv5623
    @deepakv5623 2 ปีที่แล้ว +3

    IPC section 100.. good to know this information
    #theneer idaivelai channel is providing good content.. keep it up guys love your channel videos, it's informative

  • @SankarJ-nz6ys
    @SankarJ-nz6ys 2 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம் நண்பா, வாழ்த்துக்கள்.

  • @nallavanukkunallavan34
    @nallavanukkunallavan34 2 ปีที่แล้ว +6

    சட்டம் என்பது நேர்மையாக செய்வதில்லை அதனால் இப்படி ஒரு சூழ்நிலை தன் கையில் எடுக்கக் கூடிய சூழ்நிலை

  • @richardraja736
    @richardraja736 2 ปีที่แล้ว

    Wow.Good detailing video.thank u so much

  • @updatetamila007
    @updatetamila007 2 ปีที่แล้ว +7

    Accident aanavungala thukuna problem nu solranga atha pathi video podunga bro

  • @jeevagayu9530
    @jeevagayu9530 2 ปีที่แล้ว

    Gr8 na... Ipadi sattam solitharingae... How you got ths spark??... ✌✨... Hve a gr8 future...

  • @sharankumar6120
    @sharankumar6120 2 ปีที่แล้ว +4

    Very useful video ..... Road side incidents Ku kandippa helpful Aah irruku ..... 👌🏻👌🏻👌🏻

  • @sangarapandian5876
    @sangarapandian5876 2 ปีที่แล้ว

    Super bro....thanks for the clarification

  • @lolycraftanddrawing5517
    @lolycraftanddrawing5517 2 ปีที่แล้ว

    Super Anna Vera level womenskaga nala eduthu pathil solirukanga anna🙏🙏🙏🙏🙏

  • @kannan555kanna
    @kannan555kanna 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏 ...📌

  • @bharathanbu1746
    @bharathanbu1746 2 ปีที่แล้ว +14

    Awesome bro, keep posting more videos like this👌

  • @Nithiya123
    @Nithiya123 2 ปีที่แล้ว

    Clear explanation. Super bro

  • @vigneshp8
    @vigneshp8 2 ปีที่แล้ว

    Anna Oru doubt... Suppose Oruthar nambala kolla than vararu nu therinji.. Nambalum Avara Vera vali illama Avara Konna mattum than nambala save panna Mudiyum nu kolra intention oda panna...athu self defense LA varuma?...

  • @spidersoorya5698
    @spidersoorya5698 2 ปีที่แล้ว +1

    Bro , which book refer that content
    Please suggest me, because more useful

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว

    Nice...great information

  • @vasanthr4077
    @vasanthr4077 2 ปีที่แล้ว +15

    Good content 👏🏻 keep continue brother 🔥

  • @darsan_sri
    @darsan_sri 2 ปีที่แล้ว

    7:20 bike thirudararu nu santhegam vantha avar kitta bike document kelame, yen avarai thaakkanum. Itha defence nu epudi solranga ?

  • @SachinSharma-vz4tf
    @SachinSharma-vz4tf 2 ปีที่แล้ว

    Best vedio of your channel bro
    This vedio is best for our sister n mother

  • @krisht14202
    @krisht14202 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu

  • @petstalk9249
    @petstalk9249 2 ปีที่แล้ว

    Super bro... Neenga ean arasu tharapu vakkeel aaga koodathu?

  • @cryingheart2479
    @cryingheart2479 2 ปีที่แล้ว +2

    Bro orru doubt tu afternoon sleeping is necessary /important for all la? Will it increases our life ???

  • @ManishManish-ui5yv
    @ManishManish-ui5yv 2 ปีที่แล้ว

    bro nammala thaaka varavanga kitta self defence ku avanga weapons or namma eadhachu things use panna right or wrong

  • @tndexter8534
    @tndexter8534 2 ปีที่แล้ว

    bro kolai kootam plan panni oruthangala podanumna apppa 4:40 la irukura maari plan panni antha 4th person aa potaangana self defence la poirum la

  • @Ak-ly6ez
    @Ak-ly6ez 2 ปีที่แล้ว

    Tharamana content.. keep it up 👍

  • @praba310
    @praba310 2 ปีที่แล้ว +4

    Hi bro I have big doubt about..... *Municipal Corporation(cuddalore)* fund allotment by government or ministry for ward development or municipal Corporation please give full information........ Pls give information fast or give any link 🔗🔗 in reply fast any one...

  • @andangaakakka
    @andangaakakka 2 ปีที่แล้ว

    இது போல இன்னும் நிறைய போடுங்க......

  • @streetraceer943
    @streetraceer943 2 ปีที่แล้ว +1

    Still a mature content
    Dare for women along with wat u posses to secure to non offfense
    Still a big fan along with the team and sister whose decticated
    Waiting for more 🥰😚

  • @venkatesh2788
    @venkatesh2788 2 ปีที่แล้ว

    Sir who can buy a gun, what are the procedure, what type of gun we can have

  • @aravindchristy6533
    @aravindchristy6533 2 ปีที่แล้ว

    Very good sir

  • @pujadev9583
    @pujadev9583 2 ปีที่แล้ว +2

    Ok yaara kollalaam⚔️😂😂😂

  • @urimai_kural
    @urimai_kural 2 ปีที่แล้ว +1

    Thenks😌

  • @kirankarthick4956
    @kirankarthick4956 2 ปีที่แล้ว +4

    Super anna

  • @venkatpr
    @venkatpr 2 ปีที่แล้ว

    Super bro ennum nariya Law videos podhuga

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 ปีที่แล้ว

    நன்றி

  • @venkatesh2788
    @venkatesh2788 2 ปีที่แล้ว +1

    I realy like this video with great example

  • @m.shanmugam167
    @m.shanmugam167 2 ปีที่แล้ว

    Useful bro...♥️

  • @rajusmagic2098
    @rajusmagic2098 2 ปีที่แล้ว

    Informative video

  • @jothirajannandhu7451
    @jothirajannandhu7451 2 ปีที่แล้ว

    Bro apo gents ku IPC 100 use aagadha ladies ku matu dhana

  • @prakash1882
    @prakash1882 2 ปีที่แล้ว

    Superb ya.....sema.....

  • @Samrio4
    @Samrio4 2 ปีที่แล้ว

    Thanks for informing

  • @viratsivav3194
    @viratsivav3194 2 ปีที่แล้ว

    அண்ணா aadhar , lince , rc book போன்ற பொருட்களை ஒரு app இல் பதிவேற்றம் செய்யலாம் என்று சொண்ணிக........அந்த app பெயர் என்ன அண்ணா ...........

  • @VIJAYKUMAR-mk6pv
    @VIJAYKUMAR-mk6pv 2 ปีที่แล้ว +5

    Adengappa ivlo iruka

  • @Balu1689
    @Balu1689 2 ปีที่แล้ว

    Best video brother

  • @MaskView
    @MaskView 2 ปีที่แล้ว

    Bro say about civil cases
    Eg: if in a ground(family property case continue in court )have a mango tree
    Did The family member have rights to take mango or cut tree, any problem for this plz example breifly

  • @Lucky-cj2mm
    @Lucky-cj2mm 2 ปีที่แล้ว

    Awesome bro 👍

  • @venkateshk3136
    @venkateshk3136 2 ปีที่แล้ว

    Good work

  • @arul..arul...6381
    @arul..arul...6381 2 ปีที่แล้ว +5

    நண்பா
    இப்போது ஒருவருக்கு தெரியாமல் உணவில் பொதைவஷ்து கொடுத்து கொலையில் முடிந்த

  • @myurbancruiser
    @myurbancruiser ปีที่แล้ว

    Evidence plays vital role.

  • @balasubramanianr2238
    @balasubramanianr2238 2 ปีที่แล้ว

    Thank you good info.. can you please share the road accident info also

  • @janaarthananselvarajan264
    @janaarthananselvarajan264 2 ปีที่แล้ว

    Ayutham illama adika vanthalum ithu use pannalama. ???

  • @srithersrither9065
    @srithersrither9065 2 ปีที่แล้ว

    Oruthae namata vanthu prblm panitu poitan namma thirumba poie revenge edutha ipc100 la varuma anna

  • @SivaSankar-kd3kc
    @SivaSankar-kd3kc 2 ปีที่แล้ว

    Bro, ponnu ku mattum uh illa pasangalum use pannikkalamma

  • @Mohana.sundaram
    @Mohana.sundaram 2 ปีที่แล้ว +2

    4:40 sethan sekaru 😂

  • @sharankumar6120
    @sharankumar6120 2 ปีที่แล้ว +1

    Sudden incident la eppadi bro Namma ... Itha evidence Aah create Panna mudiyum konjam explain pannunga ......... To justify us

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy 2 ปีที่แล้ว +4

    ஒரு police கொலை வெறியுடன் தாக்க வரும் போது இந்த தற்காப்பு உரிமை செல்லுபடி ஆகுமா 🤔 பாதிக்க படும் நபருக்கு.

  • @sktfamily6397
    @sktfamily6397 2 ปีที่แล้ว +7

    Super g

  • @saisbookshelf2688
    @saisbookshelf2688 2 ปีที่แล้ว

    Nice info👏👏

  • @manikandan-zl9gm
    @manikandan-zl9gm 2 ปีที่แล้ว

    Great

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl 2 ปีที่แล้ว

    Thank you bro

  • @cmuthuselvam4663
    @cmuthuselvam4663 2 ปีที่แล้ว +6

    சகோ பெண்களுக்கு மட்டும் இந்த சட்டமா? அல்லது பொதுவானதா

  • @_RogerJohn
    @_RogerJohn 2 ปีที่แล้ว

    What about road accidents bro, not a preplanned but unexpected means?

  • @dontcare976
    @dontcare976 2 ปีที่แล้ว

    Sirapana channel💥

  • @nithishg6687
    @nithishg6687 2 ปีที่แล้ว

    Super bro ❤️👍🏻👏🏻

  • @sakthisakthi-jb7vz
    @sakthisakthi-jb7vz 2 ปีที่แล้ว

    Super

  • @srivijayar1400
    @srivijayar1400 2 ปีที่แล้ว

    Anna police attak panni thirumpa namma attak panlama

  • @kannan-gm3ff
    @kannan-gm3ff 2 ปีที่แล้ว +1

    Bro... Oru case ah police kitta irunthu CBI ku matha nu apatha niyayam nidaikum nu soltraga.... CBI na yaaru..?? Yn police ah vida CBI investigation venu nu kekuraga... Oru vdo plzzz

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 2 ปีที่แล้ว

    Tq nanba 🙏

  • @dhineshd7433
    @dhineshd7433 2 ปีที่แล้ว

    Tq sir 😘

  • @fen47
    @fen47 2 ปีที่แล้ว

    Indha law aangalakku ku porundhuma??

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    👌

  • @writing_DNA
    @writing_DNA 2 ปีที่แล้ว

    Super bro keep rock

  • @dineshkannans523
    @dineshkannans523 ปีที่แล้ว

    Is it only for women. What if for men... Pls clarify me

  • @harish8519
    @harish8519 2 ปีที่แล้ว

    Bro bike insurance explain pannuinga bro

  • @sundarsundar7829
    @sundarsundar7829 ปีที่แล้ว +1

    Athu pola video pannuga congratulations....