Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 125 | Sep 23, 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's TH-cam channel.

ความคิดเห็น • 171

  • @annalakshmiannal5280
    @annalakshmiannal5280 16 ชั่วโมงที่ผ่านมา +131

    பாட்டிம்மா தான் செல்வத்துக்கு நல்ல தாய் ஸ்தானத்தில் இருக்கிறாங்க ❤

  • @hasnaabdul6458
    @hasnaabdul6458 16 ชั่วโมงที่ผ่านมา +106

    செல்வம் மாதிரி ஒரு அண்ணனும் போஸ் மாதிரி ஒரு தாய்மாமாவும் இருந்தால் எல்லோர் வாழ்க்கையும் நல்லா இருக்கும்

    • @nithyasasi470
      @nithyasasi470 15 ชั่วโมงที่ผ่านมา +2

      மாணிக்கமும் ஒரு நல்ல அண்ணன் தான்

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 14 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@nithyasasi470 ஆமாம். ஆமாம் உண்மை மாணிக்கத்திற்கு காட்ட தான் தெரியாது அப்ப கூட அவர் செல்வம் மேல உருகுவார் அதை நாமும் பார்த்திருக்கோம்

    • @shreesha2907
      @shreesha2907 13 ชั่วโมงที่ผ่านมา +1

      enaku illaye

    • @nithyasasi470
      @nithyasasi470 13 ชั่วโมงที่ผ่านมา +1

      @@shreesha2907 same feeling

  • @vishalvinod8923
    @vishalvinod8923 16 ชั่วโมงที่ผ่านมา +82

    இன்னும் அடுத்த மூனு வருஷத்துல
    இந்த சீரியல் (மெட்டி ஒலி) வெள்ளி விழா காண போகுது சன் டிவி தயவு செஞ்சு இந்த சீரியல் team க்கு ஒரு special programme போடுங்க

  • @chandraeswar2481
    @chandraeswar2481 16 ชั่วโมงที่ผ่านมา +56

    சிதம்பரம் அய்யாவுக்கு எப்பவுமே இந்த சுயநலவாதி சரோ பத்திதான் கவலை...🤦🤦 செல்வம் 😢😢

    • @thiyagaraj5096
      @thiyagaraj5096 15 ชั่วโมงที่ผ่านมา +4

      அவருக்கு சரோ மாமியார்கிட்ட பயம் அதான் காரணம் 😊

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 16 ชั่วโมงที่ผ่านมา +37

    நல்லவர்களுக்கு அப்போது இப்போது மட்டுமல்ல😢எப்போதும் காலமில்லை😢

  • @parkavip7938
    @parkavip7938 16 ชั่วโมงที่ผ่านมา +42

    ஐயா சிதம்பரம் செல்வத்தை நோகடிச்ச பாவத்துக்கு தான் விடியாமூஞ்சி ரவி கிட்ட மாட்டிக்கிட்டீங்க😢

  • @akillvijay90
    @akillvijay90 16 ชั่วโมงที่ผ่านมา +48

    நல்லவனுக்கு நல்லது நடக்காது❤❤

    • @goldenjose8425
      @goldenjose8425 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Correct

  • @murshithabanu9924
    @murshithabanu9924 15 ชั่วโมงที่ผ่านมา +30

    வாங்க நாடகம் போட்டாங்க......அப்ப சன் டிவில 7 மணி..... இப்போது யூடியூபில் ‌7 மணி... புதிதாக பார்க்க மாறியே இருக்கு🎉❤🎉

  • @saravanand2524
    @saravanand2524 16 ชั่วโมงที่ผ่านมา +51

    இன்னிக்கு தேதியில் எத்தனை சேனல், எவ்வளவு சீரியல் ஆனா ஒரு நாடகமாவது இந்த மாதிரி எடுக்குறானுங்களா.. சீரியல் எடுங்கடானா நம்ம உசுர எடுக்கிறானுங்க..

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 15 ชั่วโมงที่ผ่านมา +5

      Present day serials are very much unrealistic, headache causing ones. Metti Oli shows the middle class situations, happenings in a practical way.

    • @achusanju3775
      @achusanju3775 15 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂 true.. ellarum makeup moonji..

    • @saravanand2524
      @saravanand2524 15 ชั่วโมงที่ผ่านมา

      @@achusanju3775 all time full make-up, jewel's, pattu sarry.. indha serial la till end varaikum same costume repeated ah use panvanga.

    • @shabiksaba616
      @shabiksaba616 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct

    • @balaenn
      @balaenn 12 ชั่วโมงที่ผ่านมา

      😂

  • @SK-qs6ez
    @SK-qs6ez 16 ชั่วโมงที่ผ่านมา +25

    Rajam kaga than Chidambaram, Leela va kuduka matraaru... Ivangala ellam thitradhuku bathil, Rajam ai than namba thittanum 😊

  • @NithyaArumugam-f1p
    @NithyaArumugam-f1p 16 ชั่วโมงที่ผ่านมา +60

    செல்வம் மனச கஷ்டபடுத்தினதுக்குதான் லீலா சிதம்பரம் இந்த சரோ நல்லா அனுபவிப்பாங்க...

    • @balaenn
      @balaenn 12 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Moodevi ithu serial

    • @NithyaArumugam-f1p
      @NithyaArumugam-f1p 3 ชั่วโมงที่ผ่านมา

      @@PriYa-cx3bz எங்களுக்கு தெரியும் சனியனே...நீ மூடு..யாருனே தெரியாதவங்கள இப்படிதான் பேசுவியா....மொதல்ல மரியாதையா பேச கத்துக்க...

  • @kannans9023
    @kannans9023 15 ชั่วโมงที่ผ่านมา +13

    பாட்டி சரியா சொன்னீங்க செல்வத்துக்கு சரியான ஆறுதல் நீங்க தான் 😢😢😢

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 16 ชั่วโมงที่ผ่านมา +46

    செல்வம் போன்ற ஒரு நல்ல மனிதனை ஒதுக்கிய பாவத்திற்கு தான் நல்லவர்களாகவே இருந்தாலும் சிதம்பரம்😢சரோ😢லீலா😢 கடைசிவரை துன்பப்படுவார்கள்😢

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k 6 ชั่วโมงที่ผ่านมา

      True 👍

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Moodevi ithu serial

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k 2 ชั่วโมงที่ผ่านมา

      @@PriYa-cx3bz serial la thaan avangalum solranga

  • @gowrip3734
    @gowrip3734 15 ชั่วโมงที่ผ่านมา +12

    நாடகங்களில் இந்த நாடகம் ஓரு காவியம்🎉🎉🎉

  • @Aswin778
    @Aswin778 16 ชั่วโมงที่ผ่านมา +197

    யாரெல்லாம் இந்த சீரியலில் செல்வம் தனது சிறந்த ஆண் கதாப்பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்கின்றீர்கள் 😢👍👌💯

    • @SumathiPandiyan-uf3fb
      @SumathiPandiyan-uf3fb 16 ชั่วโมงที่ผ่านมา +14

      யாரெல்லாம் யாரெல்லாம் யாரெல்லாம் போதும் டா சாமி

    • @nandhinirajesh4828
      @nandhinirajesh4828 16 ชั่วโมงที่ผ่านมา

      😂😂

    • @arunnas4727
      @arunnas4727 16 ชั่วโมงที่ผ่านมา +7

      ஏன் அஸ்வின்னு சாதரணமாக கமெண்ட் போட்ட பரவாயில்லை யாருக்கெல்லாம் ன்னு எல்லா சேனல் லையும் கமெண்ட் போடுறீங்க லைக் & கமெண்ட் வாங்க தானா இல்லை விளம்பரமா

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 16 ชั่วโมงที่ผ่านมา

      ராஜம்மா மற்றும் மாணிக்கம் நடத்தையால் செல்வத்தின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • @sulfisulpi3173
      @sulfisulpi3173 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Vaaya vaaya

  • @karthivini5977
    @karthivini5977 11 ชั่วโมงที่ผ่านมา +10

    ராஜம் அம்மாவிடம் இருந்து லீலாவை காப்பாற்ற முயற்சி செய்து கடைசியில் 10 ராஜம் அம்மாவிற்கு சமமான ரவிக்கு லீலாவை கல்யாணம் செய்து அழகு பார்ப்பவர் தான் அப்பாவி சிதம்பரம்

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 14 ชั่วโมงที่ผ่านมา +9

    ஒரு மணி நேரம் episode போடுங்கப்பா... நீங்க போற speed ah பார்த்தா 2030ல தான் முடிப்பிங்க போல 😮

  • @Aswin778
    @Aswin778 16 ชั่วโมงที่ผ่านมา +80

    யாருக்கெல்லாம் சிதம்பரம் தாத்தாவை சில சமயங்களில் பிடிக்க மாட்டேங்கிறது😢👌👍💯

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 16 ชั่วโมงที่ผ่านมา +4

      சில நேரங்களில் சரியான முடிவு. பல நேரங்களில் தவறான முடிவு எடுக்கிறார்.

    • @unicorn2650
      @unicorn2650 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Chidambaram Rajamma oruthikukaga ilor manathayum punpaduthivitar

  • @parthibanm370
    @parthibanm370 13 ชั่วโมงที่ผ่านมา +17

    போடறது பழைய சீரியல் இதுல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேற 🤦‍♂️

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 16 ชั่วโมงที่ผ่านมา +14

    செல்வம் 😭 லீலா😭பாவம் 😭😭😭

  • @user-srix8o
    @user-srix8o 16 ชั่วโมงที่ผ่านมา +11

    Chidhambaram ayya unga gowrathukaga unga ponnoda sandhosathaye konnuteenga😢

  • @carolinesofiya9073
    @carolinesofiya9073 16 ชั่วโมงที่ผ่านมา +14

    Please oru nalaki rendu episode poduga..🙏

  • @yaasmeenyaasmeenbegam9736
    @yaasmeenyaasmeenbegam9736 16 ชั่วโมงที่ผ่านมา +9

    Please two episodes podunga

  • @KalaiSelvi-bz6vf
    @KalaiSelvi-bz6vf 16 ชั่วโมงที่ผ่านมา +31

    அடப்பாவிங்களா செல்வத்த இப்புடி நோகாடிச்சுட்டிங்களே 😭அப்போ இந்த எபிசொட் மிஸ் பண்ணிட்டேன் இப்போ பாத்தா கஷ்ட்டமாருக்கு😔

    • @nandhinirajesh4828
      @nandhinirajesh4828 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Same 😥

    • @KalaiSelvi-bz6vf
      @KalaiSelvi-bz6vf 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@nandhinirajesh4828😔

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct selvi

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Chidambaram uncle some time acting over

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา +1

      But I like dis serial, Mumbai

  • @manikandanv7521
    @manikandanv7521 16 ชั่วโมงที่ผ่านมา +9

    Naan partha orea serial metti oli

  • @sugnyam.suganya2433
    @sugnyam.suganya2433 16 ชั่วโมงที่ผ่านมา +11

    Selvam pavam 😢

  • @JothiJothi17
    @JothiJothi17 16 ชั่วโมงที่ผ่านมา +10

    லீலா செல்வம் இப்படி நல்லவங்களா இருக்க கூடாது.மெட்டி ஒலி ஆபீஸ் விட்டு ஓடி வந்து இருக்கேன்.

    • @SarathyGuru-od5gx
      @SarathyGuru-od5gx 11 ชั่วโมงที่ผ่านมา

      Wkwo 5:33 5:47 5:47 ,

  • @anandms7537
    @anandms7537 16 ชั่วโมงที่ผ่านมา +11

    We cant completely blame saro for leela- selvam love break, all because of rajam this happened, rajam herself admitted it.

  • @UmaKarthisan
    @UmaKarthisan 16 ชั่วโมงที่ผ่านมา +11

    செல்வம் பாவம்😢😢

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 16 ชั่วโมงที่ผ่านมา +7

    Love you selvam

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 16 ชั่วโมงที่ผ่านมา +19

    Chibdabaram pannrthu correct dhan.. Saro padra kastamtha Leela padkoodtha ninkaiarar.. Rajam kitta mansiye irrukamata.. Saro Romba porumaisalaii

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 16 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க சரியா புரிஞ்சுக்கல. லீலாவும் செல்வமும் சரோ மாணிக்கம் போல கிடையாது. அவங்க ரெண்டு பேரும் ராஜத்தை சமாளித்து விடுவாங்க. முட்டாள் சரோ மாதிரி அழுமூஞ்சி கிடையாது.

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 16 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க சரியா புரிஞ்சுக்கல. லீலாவும் செல்வமும் சரோ மாணிக்கம் போல கிடையாது. அவங்க ரெண்டு பேரும் ராஜத்தை சமாளித்து விடுவாங்க. முட்டாள் சரோ மாதிரி அழுமூஞ்சி கிடையாது.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 15 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@PriyeshaNithyaU R absolutely correct. But, there's a chance that Rajamma may trouble Saro more than earlier ( because of Selvam-Leela), since she can't disturb Leela-Selvam. So, the final worry is about Saro's life only.

    • @KeerthanasomasudharsanMuthamma
      @KeerthanasomasudharsanMuthamma 14 ชั่วโมงที่ผ่านมา

      I​@@SudhaThiruvikraman in further episodes at one point manikkam and selvam will try to convince Rajam for Leela marriage that time Rajam blackmailed them by threatening with kerosene

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 13 ชั่วโมงที่ผ่านมา

      @@KeerthanasomasudharsanMuthamma S. I remember that. That much hatred Rajamma has towards Saro's family. But, after Leela delivers twins, she'll ( Rajamma) repent to Manikkam that, those infants should have been born in their house through Selvam - Leela's marriage.

  • @viduteja2976
    @viduteja2976 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Patti acting super 🎉

  • @Greatest.of.all.time.1991
    @Greatest.of.all.time.1991 16 ชั่วโมงที่ผ่านมา +7

    யோவ் செல்வம் feel பன்னாத

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Boss dialouge vera 11 yenna pola manikam pola vivagaram pudichavan thaan kidaipan 😢😢

  • @behappyalways11
    @behappyalways11 15 ชั่วโมงที่ผ่านมา +4

    பாவம் செல்வம்.அவர் நல்ல மனசுக்கு தான் எத்தனை சோதனை 😢 பேசாம லீலா செல்வத்தை register marraige பண்ணிட்டு தனியா கூட்டிட்டு போய் இருக்கலாம்

  • @rajeshsivanesan7131
    @rajeshsivanesan7131 11 ชั่วโมงที่ผ่านมา +3

    தண்ணோட அம்மாவ சம்மதிக்க வக்காம மத்தவங்கள சொல்லி என்ன பன்றது

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา +5

    🎉🎉🎉nice serial 🎉🎉🎉

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา +3

    My favourite serial Mumbai

  • @smallttf850
    @smallttf850 15 ชั่วโมงที่ผ่านมา +7

    செல்வம் பாவம்

  • @sulaihabanu5607
    @sulaihabanu5607 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Intha ramesh avane avana oru hero nenaikiran 😂

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Mettiolinextepisodepleassir

  • @SalimAbubakkar-m9l
    @SalimAbubakkar-m9l 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Old is gold I love Matti oley

  • @sindhupasupathi1984
    @sindhupasupathi1984 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Leela unaku varun oruthan ravi nu enjoy pannu

  • @usharani-fs9mc
    @usharani-fs9mc 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Pavam selvam😢

  • @RajmoniRajimoni
    @RajmoniRajimoni 16 ชั่วโมงที่ผ่านมา +5

    என்ன விஜி சீன் வரவே இல்ல

  • @santhiya9170
    @santhiya9170 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Super

  • @umamaheswari4582
    @umamaheswari4582 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Leela ku theva dha savatum

  • @RajmoniRajimoni
    @RajmoniRajimoni 16 ชั่วโมงที่ผ่านมา +5

    செல்வம் லவ் ஃபீலிங்

  • @visalakshiviji83
    @visalakshiviji83 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Ramesh ku enum venum😂😊

  • @thandiniraj1465
    @thandiniraj1465 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சுயநலக்காரி சரோ. உம குசும்பி😊

  • @ranjanisomesvaran1954
    @ranjanisomesvaran1954 16 ชั่วโมงที่ผ่านมา +15

    Saro sariyana suyanalam

  • @PriyeshaNithya
    @PriyeshaNithya 14 ชั่วโมงที่ผ่านมา +8

    எனக்கு ஒன்று புரியவில்லை. திருமுருகன் டைரக்ஷன்ல ஏன் செல்வம் முதல்ல அவங்க அம்மாவ புரிய வைக்காம உலகத்தில் அத்தனை பேரையும் நாடுகிறார்? முதல்ல அம்மாவை correct பண்ணி இருந்தா இத்தனை நேரம் சாதித்து இருப்பார். ஏன்னா ராஜம்மா செல்வத்துக்கும் மாணிக்கத்துக்கும் மட்டும்தான் அடி பணிவா. உண்ணாவிரதம் இருந்தா கூட இத்தனை நேரம் அவங்க அம்மாவே சிதம்பரத்து கிட்ட பொண்ணு கேட்டு இருப்பாங்க அவர் ஜெயிச்சி இருக்கலாம். முடியாத திசையில ஓடி தானே கெடுத்துக்கிட்டார்

    • @kouse1881
      @kouse1881 13 ชั่วโมงที่ผ่านมา +2

      Point nanum yosichen antha angle ah

    • @jananisriganesh9365
      @jananisriganesh9365 13 ชั่วโมงที่ผ่านมา +1

      That's because rajam is not a easy person to convince. She will show all the hatred on Saro. That's the reason why Selvam is not doing that

    • @Aswin778
      @Aswin778 9 ชั่วโมงที่ผ่านมา +2

      Ithey rajam selvathuku bavani ah ponnu keka varuvanga😅😅

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 6 นาทีที่ผ่านมา

      ​@@jananisriganesh9365ப்ரோ சரோவுக்கு இது ஒன்னும் புதுசு இல்ல. அவ எப்பவுமே அனுபவப்பட்டுக்கிட்டு தான் இருக்கா ஆனா எங்கேயோ ஒரு ஓரத்துல ராஜத்துக்கு செல்வத்தின் மேல ஒரு துளி பாசம் இருக்கு அந்த பாசத்தை அவன் யூஸ் பண்ணியிருக்கலாமுங்கறது தான் என்னோட சிந்தனை.
      தவிர நீங்க சொல்றபடி ராஜமே கஷ்டம்னா ராஜதினால் பயந்தவங்க யாருமே சம்மதிக்க மாட்டாங்க

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 15 ชั่วโมงที่ผ่านมา +3

    செல்லவ் பாவம்

  • @jayadevibaskeran5484
    @jayadevibaskeran5484 16 ชั่วโมงที่ผ่านมา +11

    இல்ல எனக்கு புரியல. இப்போ இப்புடி பேசுற சிதம்பரம் அன்னிக்கு போஸ்க்குத்தான் சரோன்னு சொன்னவர் எப்புடி மானிக்கத்துக்கு கட்டி கொடுத்தார்.😅

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 16 ชั่วโมงที่ผ่านมา +2

      பொண்ணு பாக்கற எபிசோட் பாருங்க

    • @jayadevibaskeran5484
      @jayadevibaskeran5484 15 ชั่วโมงที่ผ่านมา

      @@kalakkalchannelkalakkalchannel மூத்தவருக்கும் மூத்தவருக்கும் ஆகாது என்றால் தனத்துக்கு வேறு பார்த்திருக்கலாமே.

  • @loganayagis4033
    @loganayagis4033 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Bose solrathu crt

  • @Rovee870
    @Rovee870 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Gopi love mattum seranum selvam leela kadhal mattum serakkodadhu ithu enna director sir niyayam

  • @ImranFareeth880
    @ImranFareeth880 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Selvam vidu intha leela anuphavipa unaku shakthi kidaipa

  • @JayaLakshmi-kw3nq
    @JayaLakshmi-kw3nq 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Yes 😊

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 11 ชั่วโมงที่ผ่านมา +2

    😢oru. Apaavaa. Erudhu. Parthaa😢chidhambharm apaa. Curect 😊😊😊😊😊😊

  • @Manju0551
    @Manju0551 16 ชั่วโมงที่ผ่านมา +8

    Chidambaram irritating

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา

      S u r rgt comments

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Chidambaram ayya mudivu correct

  • @IdhuMathic
    @IdhuMathic 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Appan Pechu Dhan Mukiyam Na edhukku Love pannanum Leela too bad👿

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Dei selvam ungamma kku irukkure gunathukku eantha ponnume kupoe kotta mudiyathu. Selfish aa pesathe.

  • @shayapurple3361
    @shayapurple3361 12 ชั่วโมงที่ผ่านมา +2

    டைரக்டர் திருகுமரனுக்கு பெரிய சலூய்ட் அடிக்கணும்

    • @vishalvinod8923
      @vishalvinod8923 3 ชั่วโมงที่ผ่านมา +1

      அது திருமுருகன் திருக்குமரன் இல்ல

  • @educationistandauthor
    @educationistandauthor 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Selvatha kalyanam pannikka maatten nu solradu ok. But avan illena vera yaarayum kalyanam pannikka maatten nu atleast mudivu pannalaam. Ada vittuttu veetla paatha maappillaiku ok solradu. Avanga family Rajam panra sootchi la avadoora pesumbodu Ravikku kazhutha neettinadu daan thappu. Ok keezha rendu peru irukkaanga nu othukkuta, but why did Leela force Selvam to marry Arundathi? Ravi sandegathukku ava bayappadalaam, adukku ivana paazhum kenathula thallinade ava daan. Rajam panathaasaila avasara pattu ok sonna. Sakthi vandirukkalaina paavam Selvam.
    Aalaalukku Saro Manikkathuku ok sonnada selfish nu sonnaanga. Ava onnum Bose a love pannale. Appa yaara solraaro ok nu irunda avlodaan. Aana Leela love panni, Rajam naala breakup aagi, fix aana kalyanam ninnadukku, avasarathukku kedecha maappilai nu kazhutha neeti, thaan thalela thaane manna vaari pottukkitta. Patha koraikku Selvam a guilty aa feel panna vechu, ungalukku kalyaanam aagalaina en husband namba rendu perayum sandega pattukitte iruppaan nu solli, avasara avasarama Arundathi proposal ku ok solla vechu avan vaazhkayayum naasam aakina.
    Aana Leela paavam, Saro polladavo. Enna logic by the new set of audience?
    Ellathukkume main reason, nichaya thedi kudukka ponappave Rajam eppadippattavo nu therinjum proceed panna Chidambaramum, appadi kadaya ezhudina namma Gopi Thirumuruganum daan 🤪

    • @umarani7140
      @umarani7140 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Appada one minute la kathaya sollitenga 😂😂😂

    • @melodiclover5864
      @melodiclover5864 13 ชั่วโมงที่ผ่านมา

      Neenga solraathu thaan correct.ivanga enna logic la Leela va nalava sarovar ketava na solraanga na purilaa.avanga papa kaaga thaan Saro elathujum poruthu pova elathukum othukuvaaa

    • @educationistandauthor
      @educationistandauthor 50 นาทีที่ผ่านมา

      @@umarani7140 🤣

    • @educationistandauthor
      @educationistandauthor 39 นาทีที่ผ่านมา

      @@melodiclover5864 Aama. And Dhanathukku badila Saro nu ponnunpaakurappo edo thalachan pullai mootha ponna kalyanam panna nalladille nu solradaala daan ok solluvo. Ava akka life kettudume nu daan othukitta. Plus arranged marriage la Manickam, Rajam ellaam kettavanga nu ava enna kanava kanda? Adum illaama anda time la Bose factory owner, Manickam Sivasami kadaila velai daan paathutrubdaan. Selfish na ava en factory owner a akka ku vittu kuduthittu, thaan ezhai veettukku marumagala poganum?
      First time Vikatan comment section la daan Saro pathi romba negative comments paakaren. And Deepavali episode lendu ore Leela paavam puranam vera.
      Sathiyama solren, Naan yaarayum kalyanam pannikka maaten, ille en vidi Ravi kitta maattikitten nu summa irundirunda adu true love. En husband enna sandegapadraan so nee viruppamillenaalim kalyanam panniko nu Selvam kitta sonnadu aniyaayam, selfishness oda uchakkattam. Arundathi oru vela nallavala irundirundaalum adu forced marriage aa daan irundirukkum.
      Saro kitta eppo kovam varum na Sarala husband Ramesh sonnada kettu sandaiki varuvaaru, appo, aprom Santosh Manickam kaasa edo business la pottu loss aayidum, appo, aprom pirinja aprom orukka Arundathi ya help pannadukku Selvam kooda ellaam sanda poduvo just to support Manickam and Rajam. Adu mattum pudikkale.

  • @akillvijay90
    @akillvijay90 12 ชั่วโมงที่ผ่านมา

    Two gentlemen this serial ❤
    Selvam
    Gobi

  • @velunaickerkvelunaicker9204
    @velunaickerkvelunaicker9204 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Patti super❤️❤️

  • @Bibsbee
    @Bibsbee 2 ชั่วโมงที่ผ่านมา

    Yen pa vikatan..daily oru 2-3 episodes upload pannungela..pls🙏🏻

  • @aishwaryam2944
    @aishwaryam2944 16 ชั่วโมงที่ผ่านมา +3

    1st. One

  • @Ramasubramanian-oi5ub
    @Ramasubramanian-oi5ub 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Pattima❤

  • @prem9109
    @prem9109 16 ชั่วโมงที่ผ่านมา +3

    First❤

  • @saha3960
    @saha3960 13 ชั่วโมงที่ผ่านมา

    Good serial

  • @vinodganeson4739
    @vinodganeson4739 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1st viewer

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 18 นาทีที่ผ่านมา

    Nirmala's Check

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 11 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @ramyaiyannar1042
    @ramyaiyannar1042 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1 St view ❤

  • @radhigadevi9307
    @radhigadevi9307 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1st

  • @poopathiraja2577
    @poopathiraja2577 16 ชั่วโมงที่ผ่านมา +2

    2nd view'

  • @lavanyanarayanan6097
    @lavanyanarayanan6097 16 ชั่วโมงที่ผ่านมา +2

    First view❤

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา

      Correct 🎉🎉

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา

      Correct 🎉🎉

  • @kerjo1536
    @kerjo1536 2 ชั่วโมงที่ผ่านมา

    Selvam - unga amma ta poi convince pannunga. Sera mattangannu therinchum ellorum kidanthu comments podurom. This much effect it has created .

  • @hasnaabdul6458
    @hasnaabdul6458 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1 st view

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา

      Nice serial 🎉🎉🎉 Mumbai

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Ithula vilain rajama Chithambarama

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 14 ชั่วโมงที่ผ่านมา

      இவர்களோடு சேர்ந்து சரோவும்

    • @CristianoPrabhu
      @CristianoPrabhu 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Saro

    • @sunilravi8946
      @sunilravi8946 12 ชั่วโมงที่ผ่านมา

      Andha thevidya tha silent villan 😂😂​@@CristianoPrabhu

  • @SathyaManikandan-ut2ly
    @SathyaManikandan-ut2ly 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1 view

  • @velunaickerkvelunaicker9204
    @velunaickerkvelunaicker9204 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Saro hated

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Evanlukalukku asingamnu engala pirichuturinga nanga kalyanam pannavano ratchasan avanuku nalla ponnu vachusum avanukku vala theriyama suicide panni sethu poitan eppa Avan kulanthai appan ellama valaruthu😭😭😭

    • @tamilvillagewarriors185
      @tamilvillagewarriors185 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Neenka serial story solrinkala illa real life pathi pesurinkala madam?

    • @bhuvaneswarigandhi5590
      @bhuvaneswarigandhi5590 14 ชั่วโมงที่ผ่านมา

      @@tamilvillagewarriors185 real life than real life natakurathu Thane seriala ella cinemava varuthu

  • @kerjo1536
    @kerjo1536 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Saro oru selfish chr.

  • @Rosh87756
    @Rosh87756 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Wachan paru aapu aandavan ilango mooliyama ethum nalatho atha nama edthukitu sekvathukaga ela kastathaiyum iwaru sagichirkalam

  • @ashok3290
    @ashok3290 13 ชั่วโมงที่ผ่านมา

    Mokka episode today

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Love you selvam

  • @SaravananElango-v5b
    @SaravananElango-v5b 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1st😊

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Love you selvam

  • @shalikandfamily6967
    @shalikandfamily6967 16 ชั่วโมงที่ผ่านมา +2

    1st view

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Super scene 🎉🎉