Exclusive : ஸ்ரீமதி கட்சித் தலைவர் டெல்லிராஜாவுடன் பொதுமக்கள் பேசிய ஆடியோ|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #kallakurichi #srimathi
    Exclusive : ஸ்ரீமதி கட்சித் தலைவர் டெல்லிராஜாவுடன் பொதுமக்கள் பேசிய ஆடியோ|

ความคิดเห็น • 172

  • @thulashiedits9172
    @thulashiedits9172 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் 🙏

  • @rpramanraman1392
    @rpramanraman1392 ปีที่แล้ว +67

    ஸ்ரீ மதிக்காக யார் குரல் கொடுத்தாலும், தமிழக மக்கள் ஆதரவு தர தயாராக உள்ளனர்.
    சகோதரரே தமிழக மக்கள் சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கி, அதை நீதிமன்றத்தில் மனுவாக கொடுக்கலாம்.
    நாங்கள் கையெழுத்து போட தயாராக உள்ளோம்.

    • @shakthishakthi660
      @shakthishakthi660 ปีที่แล้ว

      மித்ராவின் பார்வை யூடியூப் பாருங்கள்... ஸ்ரீமதி தாய் பேசியுள்ளார்...தன் மகள் பெயரை யாரும் பயன்படுத்தி கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்றும்,தன் மகள் பெயரால் பணம் சேர்க்கும் கும்பலுக்கு உதவ வேண்டாம் என்றும் மேலும் டில்லிராஜா தரப்பிலிருந்து எவருமே,எவ்விதத்திலும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
      ஆனால்,டில்லிராஜா 2நாட்களுக்கு முன் ஒருப்யூடியூப் நேர்கணலில் ,நெறியாளர் கேள்வி கேட்கிறார் "பெற்றோரை தொடர்புகொண்டீர்களா" என்று ,அதற்கு இவர்,இதோ எம் தரப்பு இன்னும் சொற்பநேரத்தில் செல்வியின் வீட்டை அடைந்துவிடுவார்கள்...சென்றுகொண்டிருக்கிறார்கள்..என்றார்....மக்கள் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்...அந்தம்மாவை இன்னும் இவர்கள் கேவலப்படுத்த முயல்வதுபோல் தெரிகிறது...

    • @senthilvasantha7845
      @senthilvasantha7845 ปีที่แล้ว +1

      what you have said is thousand of time we should join together we get signature and send we fight for sri mathijusties case

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 ปีที่แล้ว

      அற்புதமான யோசனை இன்றே ஒரு வலைத்தளம் அல்லது பேஸ் புக் ஆரம்பித்து இதனை நடைமுறைப்படுத்துங்கள்!வழக்கு விரைவில் முடிக்கப்படவேண்டும்!உண்மை வெளிப்படவேண்டும்!

  • @vengadashs88
    @vengadashs88 ปีที่แล้ว +25

    ஶ்ரீமதி. உண்மை வெளி வரவேண்டும்

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 ปีที่แล้ว +28

    உங்கள் புரட்சிகர சிந்தனைகள் நிச்சயம் வெற்றி பெறும். உங்களோடு கை கோர்த்து நிற்கிறோம் சகோ‌. பாராட்டுகள்!

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      முழுதும் அயோக்கியதனம்...நம்பாதீர்கள்....
      10 கோடி சன்மானம் நம்புறிங்களா....செல்வி பேட்டி கொடுத்துள்ளார்...பாருங்கள்...இவர் நிறைய கம்ண்ட்ஸ்களை டிலீட் செய்துள்ளார்

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +8

    எதுவாயினும் நடக்கட்டும். தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க அனைவரும் ஒன்றினைவோம்

  • @malligamalliga4131
    @malligamalliga4131 ปีที่แล้ว +6

    Omshanti .Advance congratulations to get a grand success soon in ur risky attempt. Truth triumph. Almighty bless U& v feel proud of U Br.

    • @virjeeva
      @virjeeva ปีที่แล้ว +2

      Wish to know from who threaten him ? Where is the risk ? This man praises all related to the case. In fact he is troubling victim parents in this critical times. I can’t understand people like you blindly support these mischievous people.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      @@virjeeva good intelligence

  • @shanthidevi7784
    @shanthidevi7784 ปีที่แล้ว +2

    Delhi Raja Sir, a big salute for you Sir, you are doing a wonderful job. CONGRATULATIONS🎉🎉🎉🥳🥳🥳 Your are appreciated by the people of this whole world. You are so bold & brave, thanks a ton for your amazing ideas to get justice for dear Srimathi. I can imagine the pain of her parents who lost such a cute girl. 🙌🙌🙌🙌🙌 to achieve your goal & wish you a great success in advance to trap whoever caused such a drastic damage to Srimathi & her parents. , May the Lord's hand be upon you always. Bless you Sir. 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @virjeeva
    @virjeeva ปีที่แล้ว +26

    ஸ்ரீமதி பெற்றோரிடம் அனுமதி பெறாமல் பெயரை ஏன் உபயோகிக்கிறாய்? ஏன் அந்த குழந்தையின் படத்தை லெட்டர் பேட்டில் போடுகிறாய்? இதெல்லாம் அநியாயமான செயல். அந்த குழந்தையின் தாயார் உன் மேல் சொல்லும் புகாருக்கு பதில் சொல்.

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      இவர் மறைமுகமாக செல்வியை கேவலப்ப்டுத்தி,பள்ளியை காப்பாற்றவும்,யாராவது வாக்குமூலம் கொடுக்க நினைத்தால் அவர்களை கண்டுபிடித்து மிர்ட்டவுமே இந்த திட்டம்

  • @Kantasamy
    @Kantasamy ปีที่แล้ว +2

    நீதிவேண்டுமெனமக்கள்கையெழுத்துஇயக்கம்நடத்திசுப்ரீம்கோர்ட்டில்கொடுக்கலாம் நீதி கிடைக்கும்

  • @nagarajanchidhambaram3460
    @nagarajanchidhambaram3460 ปีที่แล้ว +1

    We support

  • @marethtrading8704
    @marethtrading8704 ปีที่แล้ว +7

    அருமை!

  • @anneisobella5640
    @anneisobella5640 ปีที่แล้ว

    Justice for Srimathi Congrats Sir God bless u n ur family a great Salute to u Sir tq so much for coming forward keep up the good work really proud of u Sir all the best 👍👍👍👍hats off

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +8

    நாங்களும் வேண்டுகிறோம் நீதி கிடைக்கவேண்டும். நீதி ஜெயிக்க வேண்டும் நிதியா நீதியா சோதனைகள்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 ปีที่แล้ว +5

    ஆர்மி ஆபிசர் தலையிட்டு இருகிறார் சொன்னத செய்வது தான் நல்லது

  • @ushanithi6928
    @ushanithi6928 ปีที่แล้ว +10

    Justice for srimathi. Thanks for these good hearted people..

  • @thangamanimanimaran927
    @thangamanimanimaran927 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதி குடும்பத்துக்கு நீதி கேட்டு யார் பேசினாலும் மக்கள் ஆதரவு கண்ட்டிப்பா அவர்களுக்கு இருக்கும். வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்..

  • @kavidaponnin9174
    @kavidaponnin9174 ปีที่แล้ว +3

    God bless you Sir and your family 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizholi9520
    @tamizholi9520 ปีที่แล้ว +3

    அய்யா ராஜ செல்வி அம்மா பாவம் அவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் இன்று செல்வி மிடியாவில் சொல்லி விட்டார் நீங்கள் யார் என்று தெரியாது என்று நிதி ஏதும் மக்கள் கூடுக்க கூடாது என்று தேவை பட்டால் நானே மக்களிடம் நேரடியாக கேட்டுக் போன் என்று பாவம் அத்த அம்மா பிள்ளை யையும் இழந்து விட்டு இப்போது அவர்களை வைத்து அரசியல் வேறு தமிழ் நாடு அரசு சரியான நடவடிக்கை எடுத்துக் குற்றவாளி யை சீக்கிரம் வெளியே கொண்டு வர வேண்டும் தமிழக அரசு செல்வியையும் அவர் குடும்ப த்தையும் பாதுகாக்க வேண்டும்

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      கண்டிப்பாக இவர் செல்வியை மறைமுகமாக கேவலப்படுத்தவே முயல்கிறார்

  • @hassainbasha4463
    @hassainbasha4463 ปีที่แล้ว +16

    ஒரு சில தனியார் பள்ளியில் சதை வியாபாரம் நடப்பாதாக தகவல் அரசு கவணம் செலுத்த வேண்டும்

    • @thavamsivam3993
      @thavamsivam3993 ปีที่แล้ว +1

      உண்மை யா
      அட பாவிங்கலா

    • @sironmanisamuelsam7031
      @sironmanisamuelsam7031 ปีที่แล้ว +3

      They KNOWS very well but encouraging RICH CULPRITS.If it's suicide means they must show the CCTV FOOTAGE but they are trying to find who is parents' so that they r trying to say the mother is a reason for Suicide,just we voted for this gvt,but he is saying this case is under the CBCID.Gvt advocate also just name eye wash .If cm take steps for justice we can, other than that no chance here in TN.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 ปีที่แล้ว +4

      தெரியாமலா நடக்கும் 😭😭😭

  • @arulselvi8264
    @arulselvi8264 ปีที่แล้ว +33

    சார் வணக்கம், முதலில் நீங்கள் கயவர்களை களையெடுக்க வேண்டும்,மக்களே உண்மைக்காக துணை இருப்போம்

    • @deepavasu9857
      @deepavasu9857 ปีที่แล้ว +2

      Justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      இவரே ஒரு கோமாளி கயவர்
      10 கோடி.. இத பார்த்தாலே புரியலயா

  • @selvib4318
    @selvib4318 ปีที่แล้ว +3

    Super bro super 🙏🙏🙏

  • @muthusamyk9996
    @muthusamyk9996 ปีที่แล้ว +8

    Congratulations Sir 🙏

  • @merry1364
    @merry1364 ปีที่แล้ว +10

    திருடெல்லி ராஜா அவர்களே ஸ்ரீமதிக்காக நீங்கள் களத்துல இறங்கி போராடுங்க அதைவிட்டு விட்டு அந்த பொண்ணோட பெயரில் கட்சி ஆரம்பித்து ஸ்ரீமதியையும அவங்க அம்மாவையும் ஏன் அசிங்கப்படுத்தறீங்க அவங்களே பாவம் புள்ளைய பறிகொடுத்துட்டு நொந்துபோய் இருக்காங்க உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருங்கள் இது என் தாழ்மையான வேண்டுகோள்

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว +2

      இவனுங்க எல்லாம் வியாரம் செய்து பிழைக்க வழி கண்டுபிடிச்சிருக்காங்க

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z ปีที่แล้ว

      ஸ்ரீ மதி வழக்கில் இவனுங்க ஏதாவது சொதப்பறாங்க. நீதி கெடைக்கனும் னா எதுக்கு ஸ்ரீ மதி பெயரில் கட்சி தொடங்க னும். எங்கேயோ இடிக்குதே. இவங்களே வீடியோ போடுவாங்களாம் இவங்களே ஆள் வச்சு பேசுவாங்களாம் 🤣🤣ஒரு ஆள் முகம் கூட தெரியல யார ஏமாத்த இப்படி பன்றீங்க

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 ปีที่แล้ว +7

    உங்கள முழுவதும் நம்ப முடியலேயே!!!
    இன்னும் உங்க மேல சந்தேகமா தான் இருக்கு.
    ஒருத்தன் ஒரு காரியம் பண்ரான் ன்னா அவனுக்கு ஆதாயம் இல்லாம பண்ணவே மாட்டான். நீங்க தமிழக மக்கள முட்டாளாக்க நினைசீங்க ன்னா அது நடக்காது. வந்த வேகத்துல திருப்பி அடிக்க படுவீர்கள்.
    உண்மையிலேயே நல்லது நடந்தால் வரவேற்கிறோம்.
    ** என்னை போலவே யார் யார் கெல்லாம் இவர் மீது சந்தேகம் வருகிறதோ ஒரு LUKE போடுங்க.

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 ปีที่แล้ว +3

    ஸ்டாலின் அண்ணா
    Dsp அண்ணா...
    இதுல pm மோடியை வேற பார்க்கணுமா திமுக ல எவன் இந்திய pm அஹ் மதிக்கிறான்?? இது என்ன மாதிரி அரசியல்..?

  • @shamilashamila7239
    @shamilashamila7239 ปีที่แล้ว +1

    Srimathi valakku ellarum pathukidduthan erukam ulagam full 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @paulvictor6047
    @paulvictor6047 ปีที่แล้ว +2

    Very good god bless you sir

  • @suga3world
    @suga3world ปีที่แล้ว +4

    Super sir

  • @sathivelmunusaamy758
    @sathivelmunusaamy758 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @abdvijay656
    @abdvijay656 ปีที่แล้ว +12

    Justice for srimathi

  • @muniyappamuniya9049
    @muniyappamuniya9049 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @sarojam6071
    @sarojam6071 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻

  • @johnwesley9217
    @johnwesley9217 ปีที่แล้ว +8

    டெல்லி ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள். முதல்ல கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உங்கள் நல்ல மனசு வெற்றியை கொண்டு வரட்டும். வழக்கறிஞர்கள் கூட என் கட்சியாளர் என்று சொல்லுகிறார்கள் . நீங்கள் ஸ்ரீமதி கட்சி என்று சொல்வது தவறு ஒன்றும் இல்லை. அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்கும் கட்சி.உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

  • @chandraselvakumar9277
    @chandraselvakumar9277 ปีที่แล้ว

    Srimathi kaka nangal thunai nirpom

  • @lakshmanan9203
    @lakshmanan9203 ปีที่แล้ว +1

    Nanree. Iya

  • @natrajraj6008
    @natrajraj6008 ปีที่แล้ว +2

    Ok thanks...sir
    Kuwait

  • @manickamv6241
    @manickamv6241 ปีที่แล้ว +6

    Very nice we want justice for srimathi.Thanks lot Sri Delhi raja sir.please. help her parents.

  • @sankavi-nw4jv
    @sankavi-nw4jv ปีที่แล้ว +6

    🤣🤣🤣🤣DON't make fool others

  • @mgbscbl1095
    @mgbscbl1095 ปีที่แล้ว +3

    Ivana nammbathinga makkale

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb ปีที่แล้ว +3

    சூப்பர்சார்இதைவிடாதிங்கசார் நன்றி

  • @kumaraiahmanikandan9163
    @kumaraiahmanikandan9163 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jasminepramala5698
    @jasminepramala5698 ปีที่แล้ว +1

    வாழ்த்துகிறோம்

  • @murali3830
    @murali3830 ปีที่แล้ว +1

    அரசு என்ற சக்கரம் நல்ல விதமாக சொல்ல வேண்டுமென்றால்? அரசியலில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் தேசப்பற்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
    ஒருவர் தேசப்பற்று உடையவர் என்று மற்றவர் எவ்வாறு அறிந்து கொள்வது?
    பதில் மக்களிடம் இருந்து வருமா?

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว

    அரசாங்கம் சரியான முடிவு எடுக்கலைன்னா உண்ணா விரதமா இருக்கபோறீங்க!?!?
    சரி, சரி, நல்ல விஷயம் தான்.
    எப்படி சார், சாகும் வரையா?
    சாயங்காலம் வரையா? 😁🤣

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc ปีที่แล้ว +1

    Like Hari 👍

  • @sukumarpalan8445
    @sukumarpalan8445 ปีที่แล้ว +1

    முதல்ல கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்று பாருங்க அப்புறம் உண்ணாவிரதம் இருக்க போங்க பணம்சம்பாரிக்க நிறைய வழி இருக்கு சும்மா காமடி பண்ணிட்டு

  • @antonisamyv.p.9977
    @antonisamyv.p.9977 ปีที่แล้ว +3

    yaarum fund pannaatheenka

  • @Nachibros
    @Nachibros ปีที่แล้ว +8

    Fund pannanuma... Makaley divert agatheeenga...

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +1

    Srlmathi amma. M.P akkiruveenga..

  • @saraswathibai4408
    @saraswathibai4408 ปีที่แล้ว +1

    SIR FIRSY BE YOU SAFE. NEXT NEXT AND NEXT. ......👍🙏🙏🙏🙏🙏

  • @muppidathisubramanian7641
    @muppidathisubramanian7641 ปีที่แล้ว +2

    . 👌👌👌

  • @krisnamasubbaiyah7654
    @krisnamasubbaiyah7654 ปีที่แล้ว +4

    Donation vereya...kandipa senjuravan

    • @komallam
      @komallam ปีที่แล้ว

      Excatly. Fraud

  • @sasihani7061
    @sasihani7061 ปีที่แล้ว +11

    ... Justice for srimathi... We always support... 🙏🙏

  • @prabhui3345
    @prabhui3345 ปีที่แล้ว +10

    DSP and CM and cbcid is no action in the case. Waste of the tamilnadu people.

  • @abdvijay656
    @abdvijay656 ปีที่แล้ว +1

    Makkalai sport 100%

  • @jeevithashreedharan3534
    @jeevithashreedharan3534 ปีที่แล้ว +6

    Justice for Srimathi.

    • @jmargret2718
      @jmargret2718 ปีที่แล้ว

      Sir very happy god will really bless you .Justice for srimathi.

  • @jivaras1990
    @jivaras1990 ปีที่แล้ว +3

    Dubakuur delhi raja

  • @aasaikumara8486
    @aasaikumara8486 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 ปีที่แล้ว +5

    ராஜா சார் தயவுசெய்து உதவிசெய்ய விரும்பினாள் மாற்று வழிகள் உள்ளது ,கோமாளித்தனம் செய்யாமல் இருப்பது நல்லது,

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 ปีที่แล้ว +4

    இவரை ஏதோ காரணத்திற்காக மிக பெரிய புள்ளி இயக்குகின்ற மாதிரி தெரிகின்றது. இவர் பேச்சு ஆறம்பதின் வீடியோவிலே தெரிந்தது சரியில்லை என்று. இவர் உள் நோக்கம் ஏதோ திட்டம் உள்ளது போல் தெரிகின்றது. மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. Justice for ஸ்ரீமதி பாப்பா.

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      நிச்சயமாக

  • @sasimani8652
    @sasimani8652 ปีที่แล้ว +2

    கடவுள் கடவுளே நேராக பூமிக்கு வந்துல்லீர் மிகவும் நன்றி

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban ปีที่แล้ว +1

    Raja without srimathi famely you fitght this case.do you a right person

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj ปีที่แล้ว +1

    Raja. Pls. Sreemathi. Gayam. Vendum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌😔😔😔😔😔😔😔😔

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 ปีที่แล้ว +1

    H.raja next Delhi raja. If dead in Delhi raja daughter ?

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z ปีที่แล้ว +3

    கூட பேசறவர்க்கு நல்லா தமிழ் சொல்லி கொடுங்க

    • @arajeshwari6165
      @arajeshwari6165 ปีที่แล้ว

      இரண்டு....கிரிமினல்..கொள்ளையனேங்களுமே..பக்கா...குடியனுங்கோ...!!.)..போதை..யை..ஏற்றிக்கொண்டு தான்..மிகவும்...துணிச்சலாக....அலட்சிய.மாக..எ.ளப்ப.மாக....இப்படி..மீடியாப்போட்டு..பெரீய்ய...சாதனை..யாளனைப்போல்..நடிக்கிறானுக....!!!)..சாதாரண.மாக..ஒரு..மனிதன்....குரல்..எப்படி..இருகாகும்..ஏன்பதைக்கூட..த்தெரிந்து..வைத்திராத...அப்பாவி..த்தமிழின..மு..பசங்களை....இப்படித்தான்..இவனுக.போல்..திடீர்..திடீரென...த்தோன்றி..அவதார.ம்..எடுக்கிற....கேப்..மாறிப்பயலுக...நல்லாவே.....ஏமாறாறி...அகப்பட்டவரை...இவன்..சொன்னானே...அன்று....!!(...அகப்படாட.வரைக்கும்....தனக்கு..ஆதாயம்தாங்க.....ஊட்டியிலே..போய்..எஸ்டேட்.....தாக்க..செடாடில்..ஆகி..விடுவேனே..)))/.என்ன..இப்படி..கணக்குப்போட்டு....ஏமாற்ற.முடிவு..செய்து.தொழிலை...சம்மந்தப்பட்ட.....பாதிப்படைந்து...அலையாய்..அலைகினாற...என்..மகளிடமே....அனுமதி..பெறாதவனுக்கு..எவ்வளவு..பேராசை..ஏவ்வளவு...இளக்காரம்..தமிழக..பக்களிடம்..இவனுக்கு...???.)/..

    • @arajeshwari6165
      @arajeshwari6165 ปีที่แล้ว

      ..
      ..ஸ்டாலின்....மக்களை..ஏமாற்றி..அவனுடைய...அப்பன்..கருணாநிதிக்கு...ச்சிலையும்...பேனாவும்...வைக்க.....மக்களுக்கு..இரணிடாவது..முறை..அவரே..பெட்ரோலாவிலையை..ஏற்றி....எல்லா...ப்பொருட்களுக்குமே..வரிகளை..ஏற்றிப்..போட்டு..இதே..மமக்களை..கண்கண்ட.வைத்இதுங்களும்..
      .வரிப்பணத்தை..‌க்கட்டி...வாங்கி...அதன்..‌படி.......தின்னுதுங்களே....!!.(.நான்.என்ன.வரி.கேட்டேனா....?..இதெல்லாம்..யார்..கொடுத்த...தைரியம்..இவனுக்கு..??.

  • @vijikumar5164
    @vijikumar5164 ปีที่แล้ว +1

    Enda all the best

  • @rajanmohan8588
    @rajanmohan8588 ปีที่แล้ว +2

    Khenna Porukki will grab the 10 crores and settle in life.Wait and see

  • @ushanithi6928
    @ushanithi6928 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @velvavelmurugan3420
    @velvavelmurugan3420 ปีที่แล้ว

    Dubai Tamil Nanparkal🙏🙏🙏🙏

  • @shanmugasundaram882
    @shanmugasundaram882 ปีที่แล้ว +4

    Why r u hiding your identity?

  • @Sailovesai1437
    @Sailovesai1437 ปีที่แล้ว +1

    Deebawali appo dhan namakku

  • @sarojam6071
    @sarojam6071 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மதிக்கும் குரல் குடுக்கும் அத்துணை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் 👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👍

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 ปีที่แล้ว

      இது ஒரு பிராடு இவ்ளோ நாள் கோமாவில இருந்துட்டு வந்திருக்கு

  • @dhanamk7088
    @dhanamk7088 ปีที่แล้ว

    Vanakkam Mr. Delhi Raja tamilnattil niraiya katchigal irukkindrana. Adhanaal extra oru katchi thevai illai.
    Srimathi kolaiyai kandupidikka police force il dhan oru brilliant officer thevai. 3 months aagiyum saatchi collect panni charge sheet poda mudiyaamal police sirama padudhu. Ungalukku strongaana police based family background irukkiradhu plus point. Neengal police department il serndhu indha case ai kandupidithu makkalin stress ai kuraithu Srimathi pappa ku needhi vaangi thara anbudan kettu kolgirom. Advance wishes and thanks for joining police department.
    TN People to encourage Delhi Raja police. A great salute Sir

  • @komallam
    @komallam ปีที่แล้ว +3

    அடேய் ..இன்னுமா இவன நம்புகிறீங்க? பணத்தைக் கொடுக்காதீர்கள்.இது ஸ்ரீமதி தாயாரின் வேண்டுக்கோள்.

  • @kavidaponnin9174
    @kavidaponnin9174 ปีที่แล้ว +2

    Justice for angel Srimathi please Sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Divya-cq5lc
    @Divya-cq5lc ปีที่แล้ว +7

    Evarku yarum fund panadinga evarum oru fraud maadiridhan terium please yarum donatelam pandinga

  • @jamesmaray9563
    @jamesmaray9563 ปีที่แล้ว +1

    Innume nee poklaya???

  • @yobishavlogs2030
    @yobishavlogs2030 ปีที่แล้ว

    Serimthi,😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +2

    Justice for srimathi 🙏

  • @haniharsha2716
    @haniharsha2716 ปีที่แล้ว

    Neethi vendum neethi vendum

  • @dharmarajkarungappan5372
    @dharmarajkarungappan5372 ปีที่แล้ว

    Tamil Nadu is not having the genuine good leader. We prayer you need to be became as chief minister.you are eligible for priminister.please go a head genuinely. Expecting the real justice for shrimathicase.

  • @raguld3931
    @raguld3931 ปีที่แล้ว

    Dae dubakur Raja

  • @saminathang5421
    @saminathang5421 ปีที่แล้ว

    Delhi raja sir ungalalthan tamil naturkku vidiyal kidaikka vendum valthukkal new muyarchi Delhi yil porrattam nadanthalthan kavanam erppu kidaikkum kutravalikku tani samrajiyathal thullir virtu kidakkuran yarrum kekka all illai endru ungalal puthu vidiyal kidaikka vendum

  • @Tamilnadu588
    @Tamilnadu588 ปีที่แล้ว

    போராளீஸ் : ஸ்ரீமதி அம்மாவிற்கு நீதி கிடைக்கும்வரை குரல் கொடுப்போம்,
    அரசு தரப்பு : உனக்கு நீதி ஸ்ரீமதிக்கு வேணும்மா ? ஸ்ரீமதி அம்மாவிற்கு வேணுமா ?
    போராளீஸ் : ஸ்ரீமதி அம்மாவிற்கு...., ஏனென்றால் அவங்கதான் பாதிக்கப்பட்டுருக்காங்க.
    அரசு தரப்பு : எந்த ஆதாரத்தை வச்சு சொல்லுரே ?
    போராளீஸ் : அதை CBCIDதான் ஸ்ரீமதி கற்பழித்து கொலைசெய்யப்பட்டாள் என்ற ஆதாரத்தை கண்டுபிடிக்கவேண்டும்.
    அரசு தரப்பு : CBCIDதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்தும், அந்த மாணவிஎழுதிய கடிதத்தை நிபுணர்களிடம் ஆராய்ந்து தற்கொலைதான் என்று கூறுகிறதே.
    போராளீஸ் : அது பொய், CBCID ஸ்கூல் தரப்பில் காசுவாங்கி கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது.
    அரசு தரப்பு : அப்போ என்னதான்டா செய்யணும் ?
    போராளீஸ் :CBIக்கு மாற்றவேண்டும்.
    அரசு தரப்பு : அவர்களும் அந்த மாணவி தற்கொலை என்று கூறினால் ஏற்றுக்கொள்வியா?
    போராளீஸ் : மாட்டோம்....., தொடர்ந்து போராடுவோம்.
    அரசு தரப்பு : ?????

  • @Raja-123-dxz
    @Raja-123-dxz ปีที่แล้ว

    அரசியல் கூட்டு சதி!

  • @krisnamasubbaiyah7654
    @krisnamasubbaiyah7654 ปีที่แล้ว +2

    People must be careful ..I think tis full plan to trap victim side ..

  • @jawaharraj483
    @jawaharraj483 ปีที่แล้ว +1

    நன்றி sir உங்கள் முயற்சிக்கு நன்றி ... ஏழைகளுக்கு உதவ ஒருவர் வருவது ஆச்சரியம்... எல்லாத்தையும் பணத்தால் தன் பக்கம் மாற்றும் குற்றவாளி முன்.. பெரிய விடயம்

  • @vellathurai1694
    @vellathurai1694 ปีที่แล้ว

    Thanks for coming anna

  • @santhipsanthi5345
    @santhipsanthi5345 ปีที่แล้ว +2

    ivai anaitthum poi makkale nambathinga

  • @Chikichiki81
    @Chikichiki81 ปีที่แล้ว +1

    Tamil natula ivlo lossungala hahahaha 🤣😭💸💸💸🤑💸🤑💸🤑🤑🤑🤑🤑🤑

  • @mariselvan849
    @mariselvan849 ปีที่แล้ว

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book......

  • @vijikumar5164
    @vijikumar5164 ปีที่แล้ว +1

    Dai dubuku

  • @kumariaudioservice8047
    @kumariaudioservice8047 ปีที่แล้ว

    Super

  • @aravindrockz
    @aravindrockz ปีที่แล้ว

    Dai olunga odidu fraud a

  • @balumudaliar775
    @balumudaliar775 ปีที่แล้ว

    யார் இந்த டெல்லி ராஜா இவ்வளவு நாள் எங்கே போனார்

  • @ShubhaViswam
    @ShubhaViswam ปีที่แล้ว

    நல்லது நடந்தால் சரி. Justice for Sreemathi

  • @yashwandhinisartsandcrafts6864
    @yashwandhinisartsandcrafts6864 ปีที่แล้ว

    ஸ்ரீமதிக்கு ஆதரவு தருவது நல்ல விஷயம் தான் Sir. ஆனால், குற்றவாளி பற்றிய தகவலுக்கு 10 கோடி, துப்பாக்கிக்கு லைசென்ஸ், தகவல் கொடுப்பவர்க்கு பாதுகாப்பு இதெல்லாம் எப்படி Sir. திடீர்னு இந்த விஷயத்து இப்படி எப்படி. உங்கள் பின்புலம் என்ன

  • @smilekillers9711
    @smilekillers9711 ปีที่แล้ว +2

    thirruttu payale yaaruda nee? Yedhukkuda katchi school ala da nee?

  • @ramswamy4265
    @ramswamy4265 ปีที่แล้ว +7

    இரெண்டு பேரும் தண்ணிய போட்டு பேசரங்கோ...😂

  • @RT-xv5xi
    @RT-xv5xi ปีที่แล้ว +2

    இவன் டார்கெட் பத்து கோடி ஸ்கூல் மேனேஜ்மென்டிடம்
    ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும் தட் மோமென்ட் ஶ்ரீமதி முன்ற கழகம்🤣