Gautham Sigamani-க்கு சீட்டு தரக்கூடாது! பொன்முடிய சும்மா விடக்கூடாது | Kallakurichi Public Opinion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 321

  • @Shoonya_India
    @Shoonya_India 8 หลายเดือนก่อน +38

    மக்கள் இப்படி இருக்கரதால தான் தமிழ்நாட்டை கஷ்டம் துரத்துது 😢

  • @sureshgopal3995
    @sureshgopal3995 8 หลายเดือนก่อน +113

    மக்களே வேண்டாம் இந்த திமுக நம்ம தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே கேடுன்னே இவனுங்க வேண்டாம் மக்களே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kakiseven5702
    @kakiseven5702 8 หลายเดือนก่อน +44

    Love you annamalai anna❤

  • @kakiseven5702
    @kakiseven5702 8 หลายเดือนก่อน +45

    Modi ji❤ Annamalai anna❤

  • @rajathavanya9874
    @rajathavanya9874 8 หลายเดือนก่อน +64

    அந்த சின்ன பையன்...நீ ஒருத்தன் தாண்ட சரியா பேசுற

  • @shyamalaranganathan3518
    @shyamalaranganathan3518 8 หลายเดือนก่อน +128

    பொது மக்களின் அறியாமை மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது.

    • @maloo79
      @maloo79 8 หลายเดือนก่อน +1

      200%😢😢

    • @தேசியம்தேசம்
      @தேசியம்தேசம் 7 หลายเดือนก่อน +3

      இப்படி பட்டா மக்களாள் தமிழ்நாடு துனடத்து ஏரியபடும்

  • @M-MAHI
    @M-MAHI 8 หลายเดือนก่อน +29

    இப்படி மக்கள் ஏன் அறியாமையா இருக்காங்க...😢அவங்க பசங்க பொண்ணுங்க சொல்லி கொடுக்கலாம் தானே....

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 8 หลายเดือนก่อน +51

    Our vote for Annamalai Sir and Modi Ji only ❤❤❤❤❤❤❤❤

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 8 หลายเดือนก่อน +78

    வயிறு எரிகிறது.
    ஒன்றும் பண்ணலை ஆனாலும் திமுகக்கு தான் போடுவேன் என்பதை கேட்கும்போது நெஞ்சு போறுக்குதில்லையே.

    • @Deepan-l7i
      @Deepan-l7i 8 หลายเดือนก่อน

      இதனால் தான் தமிழக மக்கள் முட்டாள்கள் சொல்லுறாங்க.

    • @deepa8191
      @deepa8191 8 หลายเดือนก่อน +2

      Yes....

    • @ravikrish8175
      @ravikrish8175 8 หลายเดือนก่อน +9

      முட்டாள்களை திருத்த காலம் ஆகும், இல்லையெனில் அவர்கள் காலமாகும் வரை பொருந்திருக்க வேண்டும்..

    • @madhuarumugam186
      @madhuarumugam186 7 หลายเดือนก่อน +2

      மக்கள் திருந்த வேண்டும்.

    • @sargurum9709
      @sargurum9709 7 หลายเดือนก่อน

      Podakuthemakame

  • @dangerdare6314
    @dangerdare6314 8 หลายเดือนก่อน +86

    Malai da annamalai🫡🔥

  • @jeevanandham2528
    @jeevanandham2528 8 หลายเดือนก่อน +8

    நான் இந்து நாத்திகன் ஆனால் மோடி ஐயா ஆட்சி வேண்டும் மீண்டும் மீண்டும் மோடி ஐயா ஆட்சி வேண்டும்..

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 8 หลายเดือนก่อน +129

    திமுக காரங்க கொள்ளை அடிக்க உதய சூரியன்.
    மக்கள் எல்லாம் நல்லா இருக்க தாமரை.

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 7 หลายเดือนก่อน +1

      மதம் ஒன்றே கொள்கை உள்ளது பிஜேபி கட்சி அது ஆட்சிக்கு வந்துட்டா பலதரபட்ட மதங்களை கொண்ட தமிழகம் எப்படி அமைதியாக இருக்கும்.

    • @JeyakumarS-u8e
      @JeyakumarS-u8e 7 หลายเดือนก่อน +1

      ​@@vasanthaelumalai6323
      அனைத்து மதத்தினரையும் அரவணைக்கும் கட்சி பிஜேபி கயவர்களின் தவறான விமர்சனங்கள் ஹிந்தி தெரியாததால் மற்றமாநில நிகழ்வுகள் தெரியாததால் பிஜேபி யை நாம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள்

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 7 หลายเดือนก่อน

      @@JeyakumarS-u8e நடப்பு பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களில்
      எத்தனை பேர் சிறுபான்மையை சேர்ந்தவர்கள்.

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 7 หลายเดือนก่อน

      நீங்க பணக்காரர் பெட் டீச கேஷ் பற்றி கவலை இல்லாதவர்.

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 7 หลายเดือนก่อน

      @@vasanthaelumalai6323 அப்போ திமுக என்ன..

  • @pskpsk4771
    @pskpsk4771 8 หลายเดือนก่อน +13

    Please support ANNAMALAI 🔥🔥🔥🔥🔥🔥

  • @villagetrinding
    @villagetrinding 8 หลายเดือนก่อน +37

    ஆரணி நாடாளுமன்ற தொகுதியை வந்து பேட்டி எடுங்க

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 8 หลายเดือนก่อน +17

    இன்று நாடு எப்படி போய்க் கொண்டிருக்கிறது. என்ற உண்மை நிலை கள்ளக்குறிச்சி மக்கள் அறிந்திலர்.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 7 หลายเดือนก่อน +1

      தெளிவான அரசியல் அறிவு
      குறைவாகவே உள்ள மக்களைக் கொண்ட மாவட்டம்.

  • @saravanasakthinarayanan6065
    @saravanasakthinarayanan6065 8 หลายเดือนก่อน +97

    அண்ணாமலை ஜி வந்தால் தான் ஊழலற்ற ஆட்சி அமையும்🎉🎉🎉

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 7 หลายเดือนก่อน +1

      அப்படிங்களா ஏனுங்க அந்த மணல் மாபியா களைபற்றி,ஏதும்
      வாய்திறக்கவில்லையே அ மலை,
      அவர் வாயில மாபியாக்களின் மணல் இருக்கா.

    • @JeyakumarS-u8e
      @JeyakumarS-u8e 7 หลายเดือนก่อน +2

      ​@@vasanthaelumalai6323
      எல்லா குற்றங்களையும் அண்ணாமலை ஒருவரே கண்டு பிடிக்க இன்னும் ஆட்சி அதிகாரத்தில் வரவில்லை கண்டு பிடிக்க வேண்டியது தமிழக உளவுத்துறை உளவுத்துறை எழவு துறையாக செயல்பட்டால் அண்ணாமலை என்பவர் என்னா செய்யமுடியும் தம்பி

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 7 หลายเดือนก่อน

      @@JeyakumarS-u8e கண்டு பிடிக்க சொல்லவில்லை,வெளிய வந்த விவாகரத்தை கூட பேசவில்லை,ஈ டி
      அமைப்பு மத்திய அரசு நிறுவனம் தானே,அவர்கள் மூலம் தெரிஞ்சுக்கலாம் இல்லையா.
      என்வீட்டு வாடகை 3லட்சம்,என் குடும்ப
      செலவு 8லட்சமாகிறது அதையும் நண்பர்கள் தருகிறார்கள் என்று,பத்திரிக்கையாளர்கள் முன்
      கூறியுள்ளார்.மாதம் 11லட்சம்,ஆண்டுக்கு 1.32 கோடியை தானமாக தரும்
      நண்பர்கள் யாராவது உண்டா.

    • @singaprakash106
      @singaprakash106 7 หลายเดือนก่อน

      ஊழல் இருக்குதோ இல்லையோ...ஆனால் எல்லா வீட்டு bedroom லையும் camera இருக்கும்...😂🤣

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 8 หลายเดือนก่อน +12

    கருத்துக்கணிப்பை கட்சிக்காரர்களிடம் கேட்டால் பதில் இப்படித்தான் வரும்.

  • @KKRKRaj
    @KKRKRaj 8 หลายเดือนก่อน +23

    அண்ணாமலை நெஸ்ட் CM💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ganesank5802
    @ganesank5802 8 หลายเดือนก่อน +45

    அவனை இதுவரை கண்ணுல பார்த்ததே இல்ல...
    எங்க தொகுதிக்கு ஓட்டு கேட்டு மட்டும் வந்தான் அவ்வளவு தான்.

  • @rafikd6877
    @rafikd6877 8 หลายเดือนก่อน +8

    இந்த மக்களை எல்லாம் திருத்தவே முடியாது திமுக அண்ணா திமுக இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது

  • @rajendranm8886
    @rajendranm8886 8 หลายเดือนก่อน +74

    வாரிசு ஒரே தகுதி அவ்வளவுதான் திறமையற்ற M P என்பதை காண முடிகிறது

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 8 หลายเดือนก่อน +27

    Jai Modi ji 🙏🙏🙏

  • @saisenthil4548
    @saisenthil4548 8 หลายเดือนก่อน +13

    It’s really pathetic to see people saying nothing has been done still I will vote the same.

  • @natarajans4334
    @natarajans4334 8 หลายเดือนก่อน +15

    சாதாரண எளிய மக்கள் ஐந்தாண்டுகளாகியும் MP யாரென்று தெரியாத நிலைதான் அரசியல் புரிதல்

  • @saravanasakthinarayanan6065
    @saravanasakthinarayanan6065 8 หลายเดือนก่อน +10

    மோடி தான் வரணும்

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 8 หลายเดือนก่อน +9

    ஐயோ, ஐயோ தாங்கமுடியல. திமுக ஒழிக.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 8 หลายเดือนก่อน +15

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @Rajeshkumar-cg5zq
    @Rajeshkumar-cg5zq 8 หลายเดือนก่อน +24

    பேருந்து நிலையம் மற்றும் பூ மார்க்கெட் இது தான் கள்ளக்குறிச்சி தெகுதியா😂

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 7 หลายเดือนก่อน

      கிராமப்புறங்களில் அரசியல் அறிவு இன்னும் மோசமாக இருக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்.

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy 8 หลายเดือนก่อน +10

    Modi ji Annamalai IPS 👏🙏🌹💐💕❤️💖

  • @r.b6349
    @r.b6349 8 หลายเดือนก่อน +38

    ராகு.....ல்....என்ன செய்து என்ன பான்த்தான்கள்?

    • @Rajeshkumar-cg5zq
      @Rajeshkumar-cg5zq 8 หลายเดือนก่อน +5

      எல்லாம் திமுக மற்றும் விசிக சகோதரர்கள்

    • @kunchithapathamkunchithapa6499
      @kunchithapathamkunchithapa6499 8 หลายเดือนก่อน

      ராகுல் வந்தா தினமும் குண்டு வெடிக்கும் ஜாலியா இருக்கலாம்னு எதிர்பார்க்கிறார்களோ? விவரம் இல்லா 200 ரூ கொத்தடிமைகள் வேற
      என்னத்த சொல்ல.

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน +2

      சும்மா போதைல க்காரனுங்க. 😂😂

  • @yesudass6655
    @yesudass6655 7 หลายเดือนก่อน +3

    கள்ளக்குறிச்சி கேப்டன் கோட்டை. தேமுதிக வாழ்க.

  • @natarajanp6648
    @natarajanp6648 8 หลายเดือนก่อน +5

    Vote for the development of India

  • @amyramuru
    @amyramuru 8 หลายเดือนก่อน +8

    Ask people what is a MP role
    Last 60 years tell people what is role of MP .
    Ask them what is needed.
    Than ask what has not been done.
    Do they need a change.

  • @sv842
    @sv842 8 หลายเดือนก่อน +13

    First tell people what is the roe and responsibility of mp and then ask ppl whether they done it or not nu

  • @Vijayalashmi25
    @Vijayalashmi25 8 หลายเดือนก่อน +13

    Modi ji won

  • @karthikraj2729
    @karthikraj2729 7 หลายเดือนก่อน +3

    Annamalai is our man .. The man of grace , The man of power , The fan of facts and The man with modern day leadership!! More than all he is appears to be very approachable and not like rowdies or gundas…

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 8 หลายเดือนก่อน +17

    By seeing the common person remarks i could not believe that people do not have political knowledge .
    Even Bihar and UP is far better than TN.

  • @karunas538
    @karunas538 7 หลายเดือนก่อน +2

    திமுகவின் வளர்ச்சி தமிழகத்தின் சாபக்கேடு...!!💯🤣😩

  • @sundarsundar3099
    @sundarsundar3099 7 หลายเดือนก่อน +1

    மீண்டும் மோடி ஆட்சி வரவேண்டும்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 8 หลายเดือนก่อน +17

    எடப்பாடி.. பழனிசாமி.. ஆட்சி சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @richlifestyle7868
    @richlifestyle7868 8 หลายเดือนก่อน +9

    Bgm mathungappa..conjuring music mathiri irrukku..

  • @chandrankr679
    @chandrankr679 8 หลายเดือนก่อน +8

    Makkale vizhitthezungal..modiji🎉

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 8 หลายเดือนก่อน +8

    People of kallakuruchi are so ignorant. They say nothing has changed by these dravidians BUT still will vote for these criminals. It is dissappointing, that they will not change, Rahul😱, Stalin😱, Edapadi😱. It is very sad that they do not want progress and prosperity. The interview is also very blunt. Should have made them think to be more progressive and positive.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 8 หลายเดือนก่อน +5

    4:02 சிறந்த குடிமகன் 😂😂😂இப்படி இருந்தா...எப்படி மக்களே!!

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 8 หลายเดือนก่อน

      ஆமாங்க 😂😂😂

  • @online_shopping_aparajith
    @online_shopping_aparajith 8 หลายเดือนก่อน +8

    Shame on you guys who all are supporting DMK... People will realise true face of DMK in these 2 yrs... Those who are wants DMK they definitely change their thoughts in these 2 yrs... After that they automatically going to support 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻BJP MODI and ANNAMALAI...🔥🔥🔥🔥🔥🔥

    • @technicalnovice2901
      @technicalnovice2901 7 หลายเดือนก่อน +1

      you would've observed that one person said that though he was dissatisfied with DMK he would still vote for DMK only. Similarly for ADMK too. This is the mindset of the brainwashed people.

  • @balkrishnapatel1657
    @balkrishnapatel1657 8 หลายเดือนก่อน +4

    Naan kallakurichi kaaran ippo navi Mumbai panvel migavum santhosapaten❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 7 หลายเดือนก่อน +1

    Captain ❤❤ku world fulla vodu erkku

  • @foodieunplanned9532
    @foodieunplanned9532 8 หลายเดือนก่อน +5

    Educated people are opting for MODI

  • @abiramipaulkumar
    @abiramipaulkumar 8 หลายเดือนก่อน +5

    MP பேரு கூட தெரியாமல் இருக்கும் மக்கள்.சின்னத்தை சொல்லி கொடுத்து பணம் கொடுத்தால் ஓட்டு போடும் மக்கள்.இதுதான் திமுக அதிமுக வின் பலம்.பணம் பாதாளம் வரை பாயும்.

  • @ShanmugamA-sq5nj
    @ShanmugamA-sq5nj 7 หลายเดือนก่อน

    அக்காஉங்கள்கருத்துக்கு
    வாழ்த்துக்கள்இரென்டு
    பேருமேதேவையில்லை
    அருமையானஅரசியல்
    ஆசான்சீமான்அவருக்கே
    என்வாக்கு

  • @arjunguru3829
    @arjunguru3829 7 หลายเดือนก่อน +1

    அப்ப கள்ளக்குறிச்சி தொகுதியில் வெறும் 15 பேர் தான் இருக்கிறார்களா 😂

  • @MohmedRiyazAdimai
    @MohmedRiyazAdimai 7 หลายเดือนก่อน

    1. U 2 brutus, 2. செம்புலம், 3.தமிழ் கேள்வி, 4. பேட்டை டிவி, 5. புதிய பூமி. 6. நக்கீரன் டிவி. இவை அனைத்தும் பார்க்க வேண்டிய u tube சேனல்கள்.

  • @SivaKumar-sr3jq
    @SivaKumar-sr3jq 7 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் மோடி நீங்கள் ஓட்டு போடவில்லை என்றாலும் மோடிதான்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 8 หลายเดือนก่อน +3

    Still ppl unaware of political scenario lack of empowerment visible.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 8 หลายเดือนก่อน +3

    Onnum seiyyala aaanaal thiruttu thimukka kku dhan poduvaen😂😂😂 ....super👌👌👌

  • @DivakarM-i7x
    @DivakarM-i7x 8 หลายเดือนก่อน +4

    ❤ I support BJP ❤

  • @anandisvlog4531
    @anandisvlog4531 7 หลายเดือนก่อน

    Superb kutty paiyan 🎉🎉🎉🎉🎉

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 8 หลายเดือนก่อน +1

    Take over🎉🍃✌🙏🍃

  • @sivaravi5152
    @sivaravi5152 8 หลายเดือนก่อน +1

    Please support Annamalai

  • @msp.muthukumarmuthu8590
    @msp.muthukumarmuthu8590 8 หลายเดือนก่อน

    மக்களே திராவிட மாயையில் இருந்து வெளியில் வாருங்கள்

  • @kasn811
    @kasn811 8 หลายเดือนก่อน +2

    Good job kiran

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 8 หลายเดือนก่อน

    நான் திமுக ஆனால் மத்திய அரசாட்சி க்கு பாஜகவுக்கு தான் ஒட்டுபோடுவேன் அது தான் நாட்டுக்கு நல்லது

  • @kmpraj3306
    @kmpraj3306 7 หลายเดือนก่อน

    🇧🇪🇧🇪🇧🇪

  • @suseelananjan4178
    @suseelananjan4178 8 หลายเดือนก่อน +3

    Annamalai lion🆚 thirutu evil dmk wolves.

  • @velarun6364
    @velarun6364 7 หลายเดือนก่อน +1

    ❤EPS❤

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 7 หลายเดือนก่อน

    எங்க ஊரு கள்ளக்குறிச்சி என் ஓட்டு பிஜேபி🚩🚩👌

  • @prabunkl6754
    @prabunkl6754 8 หลายเดือนก่อน +2

    Intha Admaikal irukum varai Tamil nadu ippadi than irukum 😅😅

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 7 หลายเดือนก่อน +1

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பற்றி செய்தி எப்போது வரும் ?

  • @mariavalan0007
    @mariavalan0007 7 หลายเดือนก่อน

    Ntk❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @lakshmial7062
    @lakshmial7062 8 หลายเดือนก่อน

    மக்கள் ஆட்சியை நடத்தணும்.

  • @SAKTHI_SAI_TAMIL
    @SAKTHI_SAI_TAMIL 8 หลายเดือนก่อน +1

    விழுப்புரம் தொகுதி போடுங்க

  • @iamsrinivasanlogan
    @iamsrinivasanlogan 7 หลายเดือนก่อน +1

    Seriously I from sankarapuram still I don't know face of our MP

  • @thalapathymass.Tathawaste9922
    @thalapathymass.Tathawaste9922 7 หลายเดือนก่อน

    Annamalai true leader💪

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 7 หลายเดือนก่อน

    இந்த பாமரர்கள் , ஓசி பஸ்ஸில் போங்க என்று சொன்ன செம்மண்ணுக்கே ஓட்டு போடுங்கள்...

  • @minuteshistoryworld8960
    @minuteshistoryworld8960 7 หลายเดือนก่อน

    நம்முடைய பெரியவர்கள் அறியாமல் வருங்கால இளைய தலைமுறை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள் 😢 எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ADMK & DMK & BJP இந்த மூன்று கட்சிகளும் வாக்கு செலுத்த வேண்டாம்
    தயவுசெய்து இளைஞர்கள் உங்களுடைய பெற்றவர்களிடம் கூறுங்கள் ❤நாம் தமிழர்க்கு வாக்கு எழுதுங்கள் எ‌ன்று ❤ வருங்கால சந்ததியினர் மற்றும் இயற்கை வளங்களை காப்பாற்றவும்
    😢வளர்ச்சி எ‌ன்ற பெய‌ரி‌ல் தமிழ்நாட்டை இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்று கொண்டு இருக்கிறார்கள்
    சிந்தித்து வாக்களியுங்கள் நாம் ❤தமிழர் கட்சிக்கு❤ நன்றி ❤

  • @natarajanp6648
    @natarajanp6648 8 หลายเดือนก่อน

    Vote for மனோன்மணி

  • @panneerselvam4682
    @panneerselvam4682 7 หลายเดือนก่อน

    One of the best leader TN Annamalai jee mass leader

  • @balann9990
    @balann9990 7 หลายเดือนก่อน

    அண்ணாமலை ஆட்சி பொற்காலமாக இருக்கும் .

  • @ksmanian9718
    @ksmanian9718 8 หลายเดือนก่อน

    சிலை வைப்பதில் தான் மும்முரமாக உள்ளது d.m.k. எனவே மோடி தான் பெஸ்ட்

  • @suryaprakash-su2ml
    @suryaprakash-su2ml 7 หลายเดือนก่อน

    Annamalaithan naxt cm ❤❤

  • @kasn811
    @kasn811 8 หลายเดือนก่อน +1

    Makkale! Vizhithezhungall

  • @devasahayam9479
    @devasahayam9479 8 หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் வெற்றியே, நாட்டு மக்களின் வெற்றி.

    • @senthils4862
      @senthils4862 8 หลายเดือนก่อน +1

      ஏலே தம்பி போய் ஓரமா விளையாடு😂😅😅😅😅😮😮😮

    • @குட்டிஎலி
      @குட்டிஎலி 8 หลายเดือนก่อน

      Ne DMK ku vaipodu​@@senthils4862

  • @subvin100able
    @subvin100able 7 หลายเดือนก่อน

    ❤❤❤Seeman❤❤❤

  • @sandhyachandrasekaran1122
    @sandhyachandrasekaran1122 7 หลายเดือนก่อน +1

    Idha paathaa enakku heart attack varudhu 😭

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 7 หลายเดือนก่อน

    மக்களே. திமுக வேண்டாம்

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 8 หลายเดือนก่อน

    கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வருவார்

  • @ak_9543
    @ak_9543 8 หลายเดือนก่อน

    சிகாமணி நன்றி சொல்லக்கூட வரலை இதை கவனிக்கவும்

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 6 หลายเดือนก่อน

    Only minimum education is required

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt 8 หลายเดือนก่อน

    Kallakurichila busstand,market area mattum ketrukinga,why not atleast all MLA constituency

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 7 หลายเดือนก่อน

    என்ன அழகுகூந்தலுக்கு நமக்கு ஜனநாயகம்.தலைவனின் தரம் தெரியாது, தேர்தல் சட்டசபை யா பராளுமன்றமா என்ற தெளிவு,அயல்நாட்டில் நம் தலைவரின் கெத்து, தெளிந்த அரசியல் ஞானம். , வெளியுறவு கொள்கை, பொருளாதார அறிவு இப்படி எதுவுமே இல்லாத கொத்தடிமைகளுக்கும் , ஒருகாரணமும் இல்லை சும்மா ஒரு சேஞ்சுக்கு மாத்தி வேறொருவன் பிரதமர் ஆகட்டுமே எனும் முட்டாள்களுக்கும் எதுக்கு ஜனநாயகம். அதற்கானதகுதி இல்லாத முட்டாள்கள்.

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 8 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 8 หลายเดือนก่อน

    பேசு தமிழா பேசு ! வலைதள நிகழ்வு ! முழுமையாக பாஜக நிலையை சேர்ந்ததாகவே இருக்கும் !

  • @poongasiva9643
    @poongasiva9643 8 หลายเดือนก่อน +2

    அரசியல் விழிப்புணர்வு இல்லாத மக்கள் !!
    இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் அரசியல்
    தெளிவடைய !!

  • @technicalnovice2901
    @technicalnovice2901 7 หลายเดือนก่อน +3

    It can be observed that one person said that though he was dissatisfied with DMK he would still vote for DMK only. Similarly for ADMK too. This is the mindset of the brainwashed people who think that they must vote compulsorily only for either of the dravidian parties which has impeded the growth of new parties that emerge as alternative to DMK and ADMK. This has been the bane of TN for decades. Hope lies only with the first-time voters whose minds are fresh and are expected to think non-stereotypically.

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 7 หลายเดือนก่อน

    நண்பா அந்தப் பூ கடை பக்கத்து மாலை கடை ரெண்டு திமுக காரங்க அதுக்கு பக்கத்து கடைக்காரன் தான் நானு

  • @pokemonaruto1984
    @pokemonaruto1984 8 หลายเดือนก่อน

    7:08 Naan oru Tamizh Nattu Telungar. Inoru Telungar parthale kandupidichiven. But I vote for ONLY BaJaKa. Jai Annamalai anna Jai Modi ji

  • @gogul0039
    @gogul0039 8 หลายเดือนก่อน +3

    Nam thamilar

  • @prakashsarangapani1277
    @prakashsarangapani1277 7 หลายเดือนก่อน

    Annamalai best

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 8 หลายเดือนก่อน

    பாஜக 🔥🔥🔥

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 8 หลายเดือนก่อน

    உத்தமசிகாமணி... செம்மண் கடத்தல்... குற்றம் சாட்டப்பட்ட உத்தமர்