பொட்டாஷ் உரத்திற்கு மாற்று உரம் என்ன? | Alternate fertilizer for Potash.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Potash, murateofpotash, potashfertilizer, fertilizer, biofertilizer, potashbacteria, potashprice, potashsubsidy, seedtreatment, seedlingtreatment, fertilizerapplication, பொட்டாஷ், உரம், உரஙகள், பொட்டாஷ் உரம், பொட்டாஸ்விலை, பொட்டாஷ்பாக்டீரியா.
    யூரியாவுக்கு மாற்று உரம் என்ன? : • யூரியாவுக்கு மாற்று உர...

ความคิดเห็น • 50

  • @ismathnasrinsowriath2574
    @ismathnasrinsowriath2574 2 ปีที่แล้ว +2

    Good explanation. Thank you

  • @karthikeyan7153
    @karthikeyan7153 ปีที่แล้ว +1

    Can we spray this..have u tested

  • @k.m.3720
    @k.m.3720 ปีที่แล้ว +1

    சார் கார்பன் என்றால் என்ன,
    ஆர்கானிக் கார்பன் என்றால் என்ன சார். 🤔

  • @greenforest3744
    @greenforest3744 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்.... உங்களை தொடர்பு கொள்ள நம்பர் தரலாமா சார்

  • @dineshmdu1976
    @dineshmdu1976 ปีที่แล้ว

    Waste decomposer has all type of bacteria nitrogen fixing, phosphobacteria, potash mobilizing bacteria...mix waste decomposer with bone meal. 2 kgs of bone meal with 20 liters of waste decomposer. Waste decomposer solubloze phosphorus give it plant in the absorbable form.

  • @santhiyasakthi5273
    @santhiyasakthi5273 2 ปีที่แล้ว +4

    Same as nitrogen and phosphorus kum podunga sir

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +4

      For Nitrogen video already uploaded. th-cam.com/video/NScfQpWPJm8/w-d-xo.html

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +4

      Soon will upload for phosphorus. Thank you

    • @arulmurugan387
      @arulmurugan387 2 ปีที่แล้ว

      1

  • @natarajang6092
    @natarajang6092 ปีที่แล้ว

    Useful

  • @prajkumar5672
    @prajkumar5672 2 ปีที่แล้ว +2

    ரசாயன உரம் போட்டு டிஏபி யூரியா இப்போது இயற்கை போட்டாஸ் பயன்படுத்தலாமா

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +1

      இயற்கை உயிர் உரங்கள் பயன்படுத்துவதற்கு 10 நாட்கள் முன்னும், பின்னும் இரயாசன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இரசாயன உரங்கள் பயன்படுத்தி இருந்தால் 10 நாட்கள் கழித்து இயற்கை உயிர் உரம் பயன்படுத்துங்கள்.

  • @ragupathi6791
    @ragupathi6791 2 ปีที่แล้ว

    இயற்கை உரம் விலை, பயன், அதன் சத்து சொல்லுங்கள் அண்ணா.

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 8 หลายเดือนก่อน

    In modern rice mill, this will be available?

  • @ramprasath9078
    @ramprasath9078 2 ปีที่แล้ว +5

    திரவம் பொட்டாசியம் எங்க கிடைக்கும் bro எந்த துறையில்

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +1

      உங்கள் வட்டாரத்தின் வேளாண்மை துறையில் கிடைக்கும் சகோ.

    • @palaniappanthachanamoorthy6829
      @palaniappanthachanamoorthy6829 2 ปีที่แล้ว

      Goo

  • @knowledgeworld9779
    @knowledgeworld9779 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @tmkpersonal
    @tmkpersonal 2 ปีที่แล้ว +1

    இதை தென் னை ku use பணலமா

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +1

      தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் இரசாயன உரங்களோடு சேர்த்து பயன்படுத்தக் கூடாது.

    • @kavinchakra
      @kavinchakra 2 ปีที่แล้ว

      @@uzhavethalai6053 oru marathuku enna alavu sir use pananum....

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว

      ஒரு மரத்திற்கு 50 மிலி வீதம் தொழு உரங்களோடு கலந்து பயன்படுத்தலாம்.

    • @masilamonimoni1181
      @masilamonimoni1181 2 ปีที่แล้ว

      @@kavinchakramix potash bacteria with other bio like psudomonus and asospairilam

  • @TheSr88
    @TheSr88 2 ปีที่แล้ว

    How to use this for coconut trees?

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว

      சொட்டு நீர் பாசனம் அமைத்திருந்தால் அதில் கலந்து விடலாம்.. இல்லையென்றால் தொழு உரத்தோடு கலந்து மண்ணில் தெளிக்கலாம்.

  • @MURUGANEA
    @MURUGANEA ปีที่แล้ว

    Sugarcane ku use panala ma

  • @sivakappu4508
    @sivakappu4508 6 หลายเดือนก่อน

    போட்டது பாக்ரௌட்டேரிய எங்கு கிடைக்கும்

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  6 หลายเดือนก่อน

      வேளாண்மை துறையில் அனைத்து விரிவாக்க மையங்களில் கிடைக்கும்.

  • @somujayaraman2917
    @somujayaraman2917 2 ปีที่แล้ว

    ஏக்கருக்கு எவ்வளவு திரவபொட்டாஷ்கொடுக்கலாம் ஸ்பிரேபன்னலாம்

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว

      உயிர் உரங்களை ஸ்பிரே பண்ணக்கூடாது. ஏக்கருக்கு 200 மிலி வீதம் மக்கிய தொழு உரங்களுடன் கலந்து விதைப்பதற்கு முன்பு பயன்படுத்தலாம்.

  • @gopiravi2835
    @gopiravi2835 2 ปีที่แล้ว

    Tea kku use pannalama

  • @rajendranm7757
    @rajendranm7757 2 ปีที่แล้ว

    Sir oppo ethu enga kidaikum

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +1

      வேளாண்மை துறையில் மானிய விலையில் கிடைக்கும்.

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 ปีที่แล้ว

    விறகு எரிப்பதனால் கிடைக்கும் சாம்பலில் சாம்பல் சத்து எவ்வளவு இருக்கும்

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว

      மரச் சாம்பலில் 10 சதவீத்திற்கும் குறைவான அளவே பொட்டாஷ் உள்ளது.

    • @Prabuvirus
      @Prabuvirus 2 ปีที่แล้ว +1

      5%

  • @kbsukumarsukumarkb2846
    @kbsukumarsukumarkb2846 2 ปีที่แล้ว +1

    1 லிட்டர் திரவ பொட்டாஷ் 300/- ரூபாய் க்கு வாங்கினேன்...

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +3

      முழு விலையில் உங்களுக்கு வழங்கியிருக்க லாம். இனிமேல் வாங்கும் போது மானிய விலையில் கேட்டு வாங்குங்கள்.

    • @kbsukumarsukumarkb2846
      @kbsukumarsukumarkb2846 2 ปีที่แล้ว +1

      @@uzhavethalai6053 நன்று.....

    • @Prabuvirus
      @Prabuvirus 2 ปีที่แล้ว

      150 rs in your union office

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    கிடைக்கும் இடத்தை இடம் செல்லவில்லை

    • @uzhavethalai6053
      @uzhavethalai6053  2 ปีที่แล้ว +1

      வேளாண்மைத் துறையின் விரிவாக்க மையத்தில் கிடைக்கும்.

    • @mkngani4718
      @mkngani4718 2 ปีที่แล้ว

      நல்லவிதமாக பதிலையும் தரமான வித்துக்களும்.