sema video 🤣🤣🤣🤣🤣🤣என்னங்க சுமதி அக்கா சின்ன அண்ணி அத்தை இல்லத்த நேரம் பாத்து எங்க சாந்தி அண்ணியா வீட்டை விட்டு அனுப்புறீங்களா இருங்க மீரா அம்மா வரட்டும் சாந்தி அண்ணி you don't worry👍
பாக்யம்மா ........ நீங்கள் இல்லைங்கர கோரஒன்னு தான் மத்த படி வீடியோ சூப்பர் 😅 அதும் சாந்தி நடிப்பு வேர சேவல் 😅😅😅😅😅 அப்பறம் எங்கள் தலைவி நாகரிகமால வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க......சுமதி சுபால் அண்ணி ன்னு சோல்ரது சூப்பர் 😅😅😅😂😂😂
Meera Amma I miss you இன்னைக்கு உங்களை பாக்காம வருத்தமா இருக்கு நீங்க இருந்தா இன்னும் சூப்பரா இருந்துருக்கும் உங்களைப் பாக்காம மனசு சரி இல்லை நீங்க வீடியோக்கு dayly வாங்க அம்மா pls
❤super uinka family mala akka,meera amma,jaya amma, sumathi akka, shanthi akka,❤neeinka ellorum einka veedula oruthar maathiri erukku l love you family❤
கண்ணாமூச்சி , கிட்டிப்புல் எல்லாம் விளையாடிட்டு மூச்சு வாங்கிட்டு கடைக்கு போற அழகே அழகு ! ஆமாம் இவ்வளவு பெரிய முருங்கைக்காய் ! உங்கள் வீட்டு மரத்தில் காய்த்ததோ !
சுமதி &நாகரிக மாலா Combo வேற லெவல் ❤❤😅😂
விபூதி பட்டை அருமையாக உள்ளது சாந்தி அக்காவிற்கு.மாலா அக்காவும்.சுமதிஅக்காவும் ஜெயா அம்மாவும் நடிப்பு அருமையாக உள்ளது
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
செம்ம சூப்பர் சூப்பர் சிஸ்டர்ஸ் ஜெயா அம்மா வேற லெவல் நீங்க எங்க மீரா அம்மா கானோமே ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
சாந்தி விபூதி சூப்பர்😍 ஜெயம் மா நடிப்பு திலகமாவே மாறி ட்டாங்க..
நாகரீக மாலா ஜோர்...
சூப்பர் சூப்பர்😊😊😊😊
சுமதி இன்னைக்கு வேற லெவல் பேச்சு 😅😂
தலைவி நாகரிக மாலை அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக காலை வணக்கம் 🌹 என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹
சாந்தி அக்கா. சுமதி நாத்தானவை. குடும்பத்தில் எந்த ஒரு இடத்தில்.யாருடம் கொஞ்சம் கூட விட்டு கொடுக்கவில்லை.சூப்பர் ❤❤❤❤❤❤
சாந்தி அக்கா சூப்பர் ❤️😄😄❤❤❤
இந்த பேமிலிய யாருக்கு எல்லாம் புடிக்கும் gusy ❤
I love family😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@MubinaShaikh-b1f😢😮
கோவை மீரா குடும்ப த்திற்கு ஒரு லைக் 🎉🎉🎉❤❤❤❤❤❤
Meera amma neenga rompa onga speech voice supera eruku nagarigamala akka 🎉❤samaya kamoty pantranga 😂😂😅super super onga numper sent panunga akka
Fridge குள்ள ஒளிஞ்சது super small annie
செயா அம்மா ஆ சொல்றது அழகு
sema video 🤣🤣🤣🤣🤣🤣என்னங்க சுமதி அக்கா சின்ன அண்ணி அத்தை இல்லத்த நேரம் பாத்து எங்க சாந்தி அண்ணியா வீட்டை விட்டு அனுப்புறீங்களா இருங்க மீரா அம்மா வரட்டும் சாந்தி அண்ணி you don't worry👍
ஜெயாமா சங்கம் ❤❤
மாலா அண்ணி ❤ சுமதி செல்லம் ❤சாந்தி அண்ணி ❤ஜெயா அம்மா❤திருமாங்கல்யம் அம்மா 👌👌 🥰🥰மிஸ் யூ மீரா அம்மா 😔😔
அம்மா நாகரிக மாலா அக்கா ஜெயம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரிக மாலா அக்கா 💛
❤ ஜெயா அம்மா ❤ சாந்தி அக்கா❤ சுமதி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 💕 ❤😂😂😂😂 சூப்பர் மீரா காணும் அதன் குறைய இருக்கு
மீராம, நாகரிகமா லா யாருக்கெல்லாம் புடிக்கும் 🥰🥰🥰🥰🥰
நாகரீக மாலா திருமாங்கல்யம் நடிப்பு மிக அருமை
இந்த தடவை சுமதி அக்கா வேறலெவல்❤❤❤❤
அம்மா என்ற சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு அம்மா அன்பு உள்ளம் கொண்ட ஒரு சாகப் தம் அம்மா
Small anni and sumathi combo superrrrr😂
பாக்யம்மா ........ நீங்கள் இல்லைங்கர கோரஒன்னு தான் மத்த படி வீடியோ சூப்பர் 😅 அதும் சாந்தி நடிப்பு வேர சேவல் 😅😅😅😅😅 அப்பறம் எங்கள் தலைவி நாகரிகமால வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க......சுமதி சுபால் அண்ணி ன்னு சோல்ரது சூப்பர் 😅😅😅😂😂😂
மீரா அம்மா வீடியோ சூப்பர் சாந்தி அண்ணி காமெடி மாலா அண்ணி காமெடி சூப்பர் சுமதி தங்கச்சி காமெடி சூப்பர் ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
காலையிலேயே என் தலைவி நாகரிகமாலாவை மீரா அம்மாவையும் பார்த்தாலே மகிழ்ச்சிதான்
🤔🤔🤔🤔
🙋🙋என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍என் தாய்கள் மீரா அம்மா ஜெயா அம்மா 🥰🥰
மீரா அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
🙏 காலைல வீடியோ எதிர் பாத்துட்டு இருந்தே.வீடியோ வந்துட்டு.ரொம்ப சந்தோஷம்.நாகரிகமாலாக்கா வாழ்க
உங்க குடும்பத்தை பார்க்கும் போது நிறைவ இருக்கு ❤❤
நன்றி அம்மா வாழ்க வளமுடன் இன்று மதியம் மாசாணி அம்மன் கோவில் பார்த்தேன் ஆசிர்வாதம் வாங்கினேன் நன்றி மீரா அம்மா.சுந்தராபுரம்🙏🙏🙏🎉🎉
😊😊
Shanti anni so sweet and so sad 😔 nagarigamala anni you so super amma please come back Shanti anni paavam. Nice comedy amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் அம்மா டொராவை நடிக்க வைக்கவும் ❤❤❤❤❤
Meera Amma I miss you இன்னைக்கு உங்களை பாக்காம வருத்தமா இருக்கு நீங்க இருந்தா இன்னும் சூப்பரா இருந்துருக்கும் உங்களைப் பாக்காம மனசு சரி இல்லை நீங்க வீடியோக்கு dayly வாங்க அம்மா pls
36 minutes video va irunthalum bore adikama alaga kondu poringa❤❤❤❤❤
Finally thirumagalyam re entry 🎉a lot of love for Malaysia…..thirumagalyam valge 😅
Lot of love from Malaysia❤ #thirumagalyam
மீரா ma ஜெய ma i love நாகரீக மாலா அக்கா சூப்பர்
ஐயோ முடியல பா.... 🤣😂
சிரிச்சி சிரிச்சி முடியல... 😂🤣🤣😂💫
சாந்தி அக்கா அருவா எடுத்து திட்டுனது செம.... 😂🤣
small anni &jeya amma fans❤😂😂😂😂 God bless you both❤
❤super uinka family mala akka,meera amma,jaya amma, sumathi akka, shanthi akka,❤neeinka ellorum einka veedula oruthar maathiri erukku l love you family❤
Part 2paduka amma happy eruku santhi akkaku niyam vanum❤
சாந்தி அக்கா வேற லெவல் அக்கா நீங்க 😅😅😅😅
❤Today vera leval fun office la sathama sirichita😂😂😂😂 sema combo miss u Meera amma
சாந்தி அக்கா மிஸ் யூ ❤❤❤❤❤
நாகரிகமாலா அம்மா மீண்டும் பார்க்க வேண்டும் ஒரு vedio podunga amma பாக்கியம்😍😍😍
Shanthi acting vera level❤
மீரா அம்மாவை யாருகெல்லாம் மிகவும் பிடிக்கும் ❤
Enaku romba pudikum❤❤
Super. Mala
Meera மா நீங்க வரமா video முடிச்சிட்டீங்கலே...... நீங்க தான் நான் பாக்குற முதல் முகம் தினமும் காலையில்.....
@@jayag3619 yes
Meera amma rompa rompa pudikum......❤❤❤❤❤
Luv you lots ma....❤❤❤❤
Meera Amma nagarigamala Akka fans ❤❤
Jaya Amma fans ❤
Sumathi and santhi fans❤
Thirumangkalyam Amma fans❤❤❤
Love ly Meera Amma family ♥️💙🧡♥️
Jaya ammava yenakku romba pidikkum❤❤❤❤
Mala akka super vera level meera amma❤️❤️❤️🙏🙏👌👌👌👌🤝🤝🤝🤝
Mala akka super meera amma sumathi santhi jaya amma ellarume super mala akka mass ❤
தலைவி நகரிகமாலா வாழ்க🎉🎉❤❤❤
நாகரிகமலா akka சூப்பர் 🤗🤗🤗
நாகரிகமலா அக்கா உங்கள ரொம்ப புடிக்கும் 😘❤
சாந்தி சுமதி நாகரியமால I love you ❤❤❤
Amma nagariga mala so cute family ❤❤❤💚💚💚👌👌👌
என் அன்பு தலைவி நாகரீகமாலா அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மீரா அம்மா ஜெயா அம்மா சாந்தி தங்கை சுமதி தங்கை நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
சரமாரி சண்டையா இருந்தாலும், சரவெடி நகைச்சுவைக்கு மீரா அம்மா குடும்பத்துல பஞ்சமில்லை!!❤❤❤
Sumathi akka sammi vanthathuu thaa vera level sripu thanga mudiyala.....😂😂😂😂
Luv you lots meera amma❤❤❤❤
And meera amma family.....❤❤❤❤❤
சாந்தியின் பூட்டூ super
Meera amma மட்டும் இல்ல எல்லாரையும் எனக்கு பிடிக்கும் ❤❤❤❤❤❤❤
Super Akka Vera Level... Siripu Adaka mudiyala ka...🤭😂😂😂☺️❤️ Chellam Adam pudikuranga.... Small Anni Sapda Vangii Tharanga Super Akka...🤗🤗❤️☺️
Rombha nal ku aprom ipo tha thirumagalyam re entry 🎉😂❤
I love mala amma❤❤❤
தலைவி வந்துட்டாங்க 😂😂😂😂
Thirumagalyam is back 🎉🎉🎉🎉🎉
Amma thirumangaliyam amma video podunga super irukum😊😊😊😊😊😊
Mala anni rejina anni jeya Amma. Meera Amma ❤❤💛💜💙
Meera amma famIly so cute I love
Meera amma👍🌷🌷🌷💕💕💕💕💕💕💕
Sumathi mala akka combo🎉😂
Meera Amma 💯💯💞💞💞
மீரா அம்மா miss you.... Rakshana sissy ❤ small anni ❤ rejina anni ❤ jaya Amma ❤ ....love you all 🎉
Meera amma ❤️❤️❤️❤️
Sumathi + Mala 😂😂😂😂🔥🔥🔥
அக்கா ரெண்டு பேரும் பாட்டு பாடுங்க சுமதி அக்காவும் நாகரிகமாகவும் பாட்டு பாடுனா எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடுங்க அக்கா சூப்பரா இருக்கு
இந்த உலகத்தில் ஒரே ஒரு அம்பி சாதுவான ( சுமதி)இருந்தா... அவள அந்நியன் ஆக்கிய பெருமை மீரா அம்மா. உங்கள தான் சேரும் 😂😂😂
ஜெயம்மா, இப்படி பக்கத்தில் மிங்கில் பண்ணா தான் இன்னும் நல்ல இருக்க கண்னுங்களா 🎉🎉🎉❤
கண்ணாமூச்சி , கிட்டிப்புல் எல்லாம் விளையாடிட்டு மூச்சு வாங்கிட்டு கடைக்கு போற அழகே அழகு ! ஆமாம் இவ்வளவு பெரிய முருங்கைக்காய் ! உங்கள் வீட்டு மரத்தில் காய்த்ததோ !
Unga elaraium pakanum Pola iruku amma I love nagarigamala and Meera amma family members keep rocking always❤
நாகரிக மாலா அம்மா சூப்பர் 🎉 ஜெயா அம்மாவிற்கு ஜுஸ் வாங்கி கொடுத்து இருந்தால் உங்களுக்கு ஆதரவாக இருந்து இருப்பாங்க😂 😂மிஸ் பண்ணீட்டிங்க😅
காலையில நேரத்துல வந்துட்டீங்களா 😁😁😁😁
Hii shenthi akka meera amma malla akka sumathi akka Jaya amma i love you ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
Today was super entertain 😅😂😂 shanthi sumathi thirumagalayo amma Jaya amma mala amma super ❤
Nethu than thirumangalayam amm a ba kettan. Inku vathudanga ❤
அம்மா திருமாங்கல்யம் அம்மன் மாதிரி இருக்காங்க ✨✨✨🙏
பூங்காவனம் திருமாங்கல்யம் நாகரிக மாலா ரெஜினா மீரா அம்மா இவங்க எல்லாம் ஒரு பொக்கிஷம் ☄️☄️☄️☄️
மீரா அம்மா இல்லை சாந்தி அண்ணி பாவம் கேட்க ஆல் இல்லை 😮😮😮😮
Sumathi❤❤❤❤❤❤❤😂❤❤
மீரா அம்மா நாகரீக மாலா அக்கா சுமதி அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா திருமாங்கல்யம் அம்மா அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ❤❤❤
Thirumangalyam மாலா அக்கா காம்போ சூப்பர் ❤️❤️❤️❤️
Super rejina akka❤❤❤❤miss you meera amma❤❤❤
வாங்க என் ஆருயிர் தலைவி திருமாங்கல்யம் அவர்களே வருக வருக
சாந்தி அக்காவும் சுமதியும் சேர்ந்து இருக்க மாரி வீடியோ போடுங்க அம்மா
அய்யோ அய்யோ 😂😂😂😂😂😂😂santhi akka, nagariga maala akka, sumathi akka, with thirumangalyam amma combooo vera level🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂seemmma semma friend akka
Kovai meera Amma va yaruku romba romba pudikum yaru ellarum avangala amma du kopida asaiya irukinga?😊😊😊❤❤
மீரா அம்மா எங்க போனீங்க🥺 உங்கள பாக்கணும் please சீக்கிரம் வாங்கமா 😔🥺❤️❤️❤️❤️❤️
நாகரீகமாலா திருமாங்கல்யம் ரொம்ப பிடிக்கும்
வீடியோ ❤❤ அனைவரும் சூப்பர் ❤❤❤
மாலா அக்கா சுமதி அக்கா கதவு சாத்தும் பொழுது கவனம் அக்கா
சுமதி❤நகரிமாலா❤❤❤❤
Sahana irukkathaa pinna comdey super amma❤❤❤❤❤❤