Love பண்ணா பைத்தியம் ஆயிருவாங்க 😂😂| Chella Kutties | Imman Annachi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2021
  • Love பண்ணா பைத்தியம் ஆயிருவாங்க 😂😂| Chella Kutties | Imman Annachi | Kalaignar TV
    To Participate in செல்லக் குட்டீஸ்...
    Contact : 8754071686 , 8870117242 (WhatsApp Only)
    "செல்லக் குட்டீஸ்"
    ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்...
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    "Namma Veetu Natchathiram" | Losliya | Sathish | Special Day 2021 | Kalaignar TV
    • "Namma Veetu Natchathi...
    Online Class-லாம் Bore அடிக்குது அண்ணாச்சி😂😂 Chella Kutties | Imman Annachi | Kalaignar TV
    • Online Class-லாம் Bore...
    வெற்றி நாயகன் Vijay Antony | Kodiyil Oruvan Special | Nivas K. Prasanna | Kalaignar TV
    • வெற்றி நாயகன் Vijay An...
    விடுமுறை தின சிறப்பு பட்டிமன்றம் !! Sirappu Pattimandram | Dindigul I. Leoni | Kalaignar TV
    • விடுமுறை தின சிறப்பு ப...
    தலைவர் பிறந்தநாள் சிறப்பு பட்டிமன்றம்.! M K Stalin B'day Special | Kalaignar TV
    • தலைவர் பிறந்தநாள் சிறப...
    சோகம் மட்டுமே சூழ்ந்துள்ள இந்த பெண்ணின் வாழ்க்கை.! தீர்வு என்ன.? Lakshmy Ramkarishnan | Kalaignar TV
    • சோகம் மட்டுமே சூழ்ந்து...
    பச்சிளம் குழந்தையை கொன்றது குரங்கா? மர்ம மனிதனா? S2 Epi 47 | Kannadi | Kalaignar TV
    • பச்சிளம் குழந்தையை கொன...
    Aelay Movie Special Interview | Samuthirakani | Manikandan | Halitha Shameem | Kalaignar TV
    • Aelay Movie Special In...
    தற்காப்புக்காக இளைஞரை கொன்ற பெண் விடுதலையில் பரபரப்பு திருப்பம்…! S2 Epi 46 | Kannadi | Kalaignar TV
    • தற்காப்புக்காக இளைஞரை ...
    14 வயதில் சீரழிந்த வாழ்க்கை..! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • 14 வயதில் சீரழிந்த வாழ...
    பாம்பை கடிக்க விட்டு மனைவியை கொலை செய்தேன்.! S2 Epi 45 | Kannadi | Kalaignar TV
    • பாம்பை கடிக்க விட்டு ம...
    மாற்றுத்திறனாளி பெண்ணை சித்திரவதை செய்த கணவன்..! Lakshmy Ramakrishnan
    • மாற்றுத்திறனாளி பெண்ணை...
    பெற்ற மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தந்தை..! S2 Epi 44 | Kannadi | Kalaignar TV
    • பெற்ற மகனை துடிக்க துட...
    மருத்துவர் Vs வைத்தியர்.! மருத்துவரின் சரமாரி கேள்வியால் திணறிப்போன வைத்தியர்.! Lakshmy Ramakrishnan
    • மருத்துவர் Vs வைத்தியர...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #ChellaKutties​ #KalaignarTV​ #ImmanAnnachi #KidsThugLife #KuttiesComedy #KidsComedySpeech
  • บันเทิง

ความคิดเห็น • 154

  • @aravinthsathyaaravinthsath2642
    @aravinthsathyaaravinthsath2642 5 หลายเดือนก่อน +17

    இந்த நிகழ்ச்சியை மிக்க சிறப்பாக கொண்டு போறது அண்ணாச்சி உங்களால் மட்டும் தான் முடியும் வாழ்த்துக்கள் அண்ணாச்சி 🥰🥰🥰

  • @RAJA-ne3uq
    @RAJA-ne3uq 2 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த இந்த நிகழ்ச்சி அனைத்து குழந்தைகளுக்கும் அழகானது

  • @aaxrani2402
    @aaxrani2402 ปีที่แล้ว +8

    நீலாம்பரி Character speech super.

  • @kanmanikanmani2605
    @kanmanikanmani2605 2 ปีที่แล้ว +105

    பையன் நல்லா பாடுறான் ,👌👌👌👌👌

    • @murugan.rmurugan.r1280
      @murugan.rmurugan.r1280 2 ปีที่แล้ว +5

      Super

    • @ranjanid5422
      @ranjanid5422 2 ปีที่แล้ว +1

      க் டி பஜணடயறழ்❤️❤️🤩💐💐💐💐✝️👯

    • @karnan7482
      @karnan7482 2 ปีที่แล้ว

      itho itho en pallavi

    • @rojaroja5363
      @rojaroja5363 ปีที่แล้ว

      @@murugan.rmurugan.r1280 a1

  • @arunamadasamy2322
    @arunamadasamy2322 2 ปีที่แล้ว +131

    பொது இடங்களில் குழந்தைகள் மரியாதையுடன் நடந்து கொள்வதைப் பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும். அத்து மீறிய பேச்சுகளும் நடத்தைகளும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதித்துவிடும்.

    • @gowrirama25
      @gowrirama25 2 ปีที่แล้ว +8

      இந்த மாதிரி மரியாதை தெரியாம வளரும் குழந்தைகள், நாளை எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது,
      வயதிற்கு மீறிய பேச்சு, மரியாதை தெரியாத நடத்தை,
      சரியான வளர்ப்பு இல்லை, 🌹

    • @alfonseborgiamary2257
      @alfonseborgiamary2257 ปีที่แล้ว +2

      Next time please take care of respectful speech. Why india tamil speaking people know dog better than naai. Thanks.

    • @paramasivommuniandy
      @paramasivommuniandy 3 หลายเดือนก่อน

      Ui

    • @fidelcastro4781
      @fidelcastro4781 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @KalieshWaran-cl7zm
      @KalieshWaran-cl7zm หลายเดือนก่อน

      ⁵⁵5

  • @prakash4906
    @prakash4906 2 ปีที่แล้ว +35

    இந்த நிலத்தோடு நிறமே கருப்பு தாண்டா என்ற வார்த்தை அருமை அருமை.இமான் அண்ணா

  • @user-kt5yg4sq7k
    @user-kt5yg4sq7k 2 ปีที่แล้ว +28

    இன்னிக்கு எல்லா குட்டீஸ்சையும் அழ வைச்சிட்டிங்க

  • @pragalyanthangam2720
    @pragalyanthangam2720 2 ปีที่แล้ว +8

    Payan idupai killuvan enbathai perumaiyaga ninaikum petror irunthal kulanthayin ethirkalam romba nalla irukum

  • @vkgcreation
    @vkgcreation 2 ปีที่แล้ว +15

    இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எனது சின்ன வயது ஞாபகம் வருது. 😍😘🙏🏻

  • @abdulmajeeduzainurizvi9819
    @abdulmajeeduzainurizvi9819 2 ปีที่แล้ว +44

    அண்ணாச்சி மிகவும் பொறுமையை கடை பிடிப்பது அருமை

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 ปีที่แล้ว +41

    இந்த குழந்தையை பார்க்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது😊😄😅😂🤣😍🤩

  • @treblegibbs1395
    @treblegibbs1395 2 ปีที่แล้ว +24

    Karupa irukradhu asingam ilanu parents yaarum sollikuduka maatangla ?

    • @mjanatha5201
      @mjanatha5201 2 ปีที่แล้ว +3

      No civic sense,children learn from parents if they r indecent can't help🤦‍♀️🤦‍♀️

  • @vp.umadeviveeranaidu6377
    @vp.umadeviveeranaidu6377 4 หลายเดือนก่อน +1

    Periyavangalukku epadi mariyathai kodukanum nu konjam solli kodungge... pavam annna chi🥺... ipadi yetha kudathu... anna chi u r the best man❤❤❤❤

  • @misterbean5308
    @misterbean5308 2 ปีที่แล้ว +17

    Prank என்ற பெயரில் குழந்தைகளை அழ வைக்க வேண்டாம்..மனதளவில் குழந்தைகளை பாதிக்கலாம்..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +10

    All the babys super gajini nice

  • @rizanabanu8850
    @rizanabanu8850 2 ปีที่แล้ว +14

    Sudu papa u make me crying my eyes filled with tears cuteness overload
    Thanks for all Kutties ❤️❤️❤️

    • @ranjanid5422
      @ranjanid5422 2 ปีที่แล้ว

      பயஜரனிந

    • @ranjanid5422
      @ranjanid5422 2 ปีที่แล้ว

      றதமஞ✝🙏👍💐💐😍

    • @poonguzhali4200
      @poonguzhali4200 2 ปีที่แล้ว

      எல்லாகுழந்தையுமேஅழகு.ஜனனிபாப்பா.அருமையாகபேசுகிறது.சிரிப்புதாண்குழந்தைகளேஅழகுதாண்.வாழ்த்துக்கள்.

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 ปีที่แล้ว +18

    என்ன அண்ணாச்சி... குழந்தைகளை அழவிடுத்துறீங்க!! தமாசோட ஏதாவது நல்ல மெஸ்ஸேஜ் குழந்தைக்கும், அம்மா-அப்பாவுக்கும் கிடைக்கிற மாதிரி பண்ணுங்க.

  • @lattuponnu9614
    @lattuponnu9614 ปีที่แล้ว +2

    No words kuzhanthaigalanave azhagu

  • @aruljothiaruljothi7576
    @aruljothiaruljothi7576 2 ปีที่แล้ว +17

    Idho idho en pallavi song nice da thambi❤❤❤❤❤❤❤

  • @balaguruguru715
    @balaguruguru715 2 ปีที่แล้ว +52

    அண்னாச்சி உங்கள் நிகச்சி ரோம்ப சிரப்பு நான் சவூதில் வேலை பார்துவருகிரேன் இந்த நிகச்சியைபார்து தண்னை மரந்தேன் நன்றி அண்னாசி

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 2 ปีที่แล้ว +10

    Super talented kids.

  • @scrk663
    @scrk663 2 ปีที่แล้ว +6

    Really emotional and comedy god bless you all child

  • @kmk1186
    @kmk1186 2 ปีที่แล้ว +13

    Yaru ya Neelambari, Ambi ku makeup pottathu..Apadiye irukanga 🤣

  • @chandru_
    @chandru_ 2 ปีที่แล้ว +8

    Ghajini Ravi Kiran super 😂🔥

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 ปีที่แล้ว +13

    குழந்தைகளை அழ வைக்க வேண்ம்பா பாவம்

  • @abikani___
    @abikani___ ปีที่แล้ว +6

    Intha paiyan ipo sa re ga ma pa la paaduran😄🙂😆🙆

  • @januk7394
    @januk7394 2 ปีที่แล้ว +5

    Sema all kitty's i love 🥰🥰🥰🥰🌺🌺✈️✈️🎈❤️💌🎁👍✈️🎉🎁

  • @kanthasamy6415
    @kanthasamy6415 2 ปีที่แล้ว +6

    Every one❤ kuttyis super annachi super

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 ปีที่แล้ว +5

    👉எல்லா குட்டீஸ்சும்💚 சூப்பர் நடிப்பு அண்ணாச்சி💚 நல்ல இயக்குனர்🏆 வாழ்த்துக்கள் மகிழ்ச்சி .🎤..👈 🎿

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 2 ปีที่แล้ว +4

    3:31 song nicely sung by the boy

  • @ezhilpraksh5057
    @ezhilpraksh5057 ปีที่แล้ว +1

    Naan parthalaye BEST video ithaan

  • @rukaiyahanees2904
    @rukaiyahanees2904 2 ปีที่แล้ว +6

    Idho idho en pallavi♥️♥️

  • @manicharan2334
    @manicharan2334 2 ปีที่แล้ว +6

    Super good comedy show annachi Sri super

  • @DP-zd8fr
    @DP-zd8fr 2 ปีที่แล้ว +1

    The Chandramukhi girl is very pretty and cute.

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 2 ปีที่แล้ว +7

    Nellambarisuper

  • @vsr.soundarya9070
    @vsr.soundarya9070 2 ปีที่แล้ว +3

    கஜினி வேற லெவல்🔥

  • @ulaganathanm7431
    @ulaganathanm7431 2 ปีที่แล้ว +1

    My stress medicine this show

  • @lakchimil9553
    @lakchimil9553 2 ปีที่แล้ว +1

    Lovely baby.s 💓💓💓💓💓💓💕💕💕💯💯👌👌

  • @prayforsrilanka212
    @prayforsrilanka212 2 ปีที่แล้ว +1

    Super 👌 😄 kuttys😁😆😅🤣😂😀😃😄😉😊😙😘😘😘👄

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 2 ปีที่แล้ว +2

    all the children luking nice and smart and annachi knows how to handle and conduct the show

  • @gideona3481
    @gideona3481 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @priyadarshiniramalingam8477
    @priyadarshiniramalingam8477 2 ปีที่แล้ว +7

    I don't like the trend of making the kids cry👎👎👎

  • @kolanchinathan7142
    @kolanchinathan7142 ปีที่แล้ว +1

    அருமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +6

    Imman a camey super 👍 👍 👍

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว +12

    எதிர்காலத்தில் அந்தப்பையன் பெரிய பாடகன் ஆவான்

  • @periyasamypillairajah381
    @periyasamypillairajah381 2 ปีที่แล้ว +8

    பெரிய அசிங்கமான நிகழ்ச்சி

  • @OORUKKUORUSAMAYALiman
    @OORUKKUORUSAMAYALiman 2 ปีที่แล้ว +5

    Vera level

  • @farzeenkouser5752
    @farzeenkouser5752 2 ปีที่แล้ว +2

    Vera level Aanachi semma irkku

  • @StellaStella-dq3cu
    @StellaStella-dq3cu 29 วันที่ผ่านมา

    Sethu kutty azhagu da nee😘😘

  • @premkumarpremkumar8383
    @premkumarpremkumar8383 2 ปีที่แล้ว +2

    Thambi super ah padran

  • @samnage1874
    @samnage1874 2 ปีที่แล้ว +7

    குழந்தைகளை அழவைப்பதில் என்ன வேடிக்கை? படங்கள் எல்லோரையும் சீரழிப்பது காணாதா? வளர்ந்த முட்டள்களைப் பார்க்கிறேன்.

  • @kamalajinigunasekaraan1387
    @kamalajinigunasekaraan1387 2 ปีที่แล้ว +8

    Please do not make them cry on the TV it is so sad to look the children cry. This is child abuse.
    This so sad to see the children get hurt and cry

  • @srifastions6892
    @srifastions6892 2 ปีที่แล้ว +4

    Super😃😃😃

  • @sundari7670
    @sundari7670 2 ปีที่แล้ว +9

    Content matured ah irku...inum nala visheyam soli tharlam

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +2

    Very nice show .. but don’t irritate the children… please 🙏👍🇨🇦

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +4

    அவன் அம்மாவுக்கு இடுப்பு இல்லையா!!🤣🤣அதான்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 2 ปีที่แล้ว +1

    Remo super

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 2 ปีที่แล้ว +1

    Congratulations kids.

  • @nirosha5630
    @nirosha5630 2 ปีที่แล้ว +9

    Iduppa killinadhu ave pannadhu illa ave pathadha irukka pogudhu

  • @yasomeenu6347
    @yasomeenu6347 2 ปีที่แล้ว +3

    3:42 wow super pa.....mosss

  • @RafiqRafiq-oh6fw
    @RafiqRafiq-oh6fw 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களது நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் !! ஐயா ஒரு கோரிக்கை வீடுகளில் நாய் வளர்ப்பதை தடுத்து நிறுத்துங்கள் அது ஒரு கலாச்சார சீரழிவு உலகளாவிய சூழ்ச்சி சொந்தக் காசில் சூனியம் வைத்தது போன்று தோட்டங்களில் வளர்ப்பது அனுமதிக்கலாம் வீட்டு பெட்டில் அனுமதிக்க கூடாது குழந்தைகள் தொட அனுமதிக்கக்கூடாது

  • @mhshmh3987
    @mhshmh3987 2 ปีที่แล้ว +4

    Nice episode. Neelambar awesome

  • @januk7394
    @januk7394 2 ปีที่แล้ว +4

    Enaku asaiya eruku en paiyana vidunuinnu but am here Kuwait how

  • @bluedoll_7291
    @bluedoll_7291 2 ปีที่แล้ว +3

    Super 😍😍😍

  • @shakilarafeek6696
    @shakilarafeek6696 2 ปีที่แล้ว +1

    That boy sang very well

  • @unnst
    @unnst 2 ปีที่แล้ว +5

    Intha karupu vellai vishayam kupey-la podanum. Kids are making fun of dark people. This is bad. mothers, please throw your fair and lovely creams in the garbage. It is not needed at all!

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 หลายเดือนก่อน

    படையப்பா நீலாம்பரி சூப்பர்

  • @selvir8987
    @selvir8987 2 ปีที่แล้ว +1

    Kuzhanthaigal seium sattai
    Kavalaigalai maranthu sirikkavaikkirathu

  • @user-lk2wu8zm7u
    @user-lk2wu8zm7u 4 หลายเดือนก่อน

    Anajsi Nan omanel erundu farkkurin super ❤kutthis yok

  • @rosyamaladass707
    @rosyamaladass707 2 ปีที่แล้ว +2

    Kuzhandhai gaalaaa illa kezhavi galllaa😂😂😂

  • @jacinth51
    @jacinth51 ปีที่แล้ว +3

    கேவலமாக வளர்க்கும் பெற்றோர் . பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேணும். பிள்ளைகள் எப்படி ஒழுங்காக வளரும்?

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 ปีที่แล้ว +1

    Nice voice

  • @ambecappmanikam3351
    @ambecappmanikam3351 4 หลายเดือนก่อน +1

    Ithu enna pudhu pazhakkam; uthadukku uthadu muttham kodukkurathu??

  • @abeyraji5900
    @abeyraji5900 2 ปีที่แล้ว +1

    Nelambari is tha best baby

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 หลายเดือนก่อน

    ❤❤❤😂😂😂

  • @TrendingPapers
    @TrendingPapers ปีที่แล้ว +2

    Pinjulaye pazhuthirukku iduppai killudhu😅😅😅

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +4

    Super குட்டீஸ் ❤️❤️❤️

  • @asokanp948
    @asokanp948 2 ปีที่แล้ว +1

    Super children's. Velden. Congratulations 👌👌👌🙏🙏

  • @kanmanikanmani2605
    @kanmanikanmani2605 2 ปีที่แล้ว +8

    அண்ணாச்சி 🤣🤣🤣🤣🤣

  • @DeeRnewworld
    @DeeRnewworld 2 ปีที่แล้ว +3

    Please don’t make jokes with skin color. It is unbelievable to see, it is fed on the young children.

  • @FMNA
    @FMNA 2 ปีที่แล้ว +4

    💓💓💓💓💓

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq 2 ปีที่แล้ว +3

    Super sog

  • @sugirtha2095
    @sugirtha2095 2 ปีที่แล้ว +5

    Nice

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 หลายเดือนก่อน

    வவ்வால் இல்ல ஆந்தைக்கு பகலில் கன் தெரியுமா என்று கேட்கவும்

  • @ranipriya9354
    @ranipriya9354 2 ปีที่แล้ว +3

    Annachchi kuzhanthaikalin attahaasam upon U, I can't tolerate Really U r So Patience. I salute u for good quality.

  • @mohamednasmin3398
    @mohamednasmin3398 10 หลายเดือนก่อน +1

    itho itho en pallavi.voice superr

  • @user-uz9bj1ce3i
    @user-uz9bj1ce3i 3 หลายเดือนก่อน

    supper

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 2 ปีที่แล้ว +3

    Anniyan

  • @nageswararaup3626
    @nageswararaup3626 2 ปีที่แล้ว +3

    Omg

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +2

    Dark colour … skin … about this we can’t talk in abroad. Big issue in abroad please try to avoid to talk about the skin colour…. Media has to spread the good things . Thank you 🙏🙏👍🇨🇦

  • @januk7394
    @januk7394 2 ปีที่แล้ว +4

    👍👍👍👍😀😀😀

  • @successflowstome
    @successflowstome 2 ปีที่แล้ว +5

    Mr. Imman Annachi, This is wrong. You are creating wounds in the hearts of little ones by making them cry and angry. You will be psychologically creating fear in the kids minds. Sun TV please stop doing it!!!! I will stop watching this if it continues.

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 ปีที่แล้ว +1

    Haha 😂 haha 😂

  • @Thomas.Tharmakan
    @Thomas.Tharmakan 9 หลายเดือนก่อน +1

    😂❤🎉😅😊😢

  • @manivannan5747
    @manivannan5747 2 ปีที่แล้ว +1

    உண்மையில்தய்யிரூக்குரமொத்தத்தில். வேலைக்காரிவேரையாஅந்தசிரூவண்கூரூவதூ. 100,உண்மை

  • @rajadurairajadurai8164
    @rajadurairajadurai8164 2 ปีที่แล้ว +7

    அனைத்து குழந்தைகளையிம் சாதாரண உடையில் ஒரு முறை போட்டோ காண்பித்தால் நன்றாக இருக்கும்... that is meaning of not for MAKEUP. kindly for request

  • @user-ri4ml9bq8j
    @user-ri4ml9bq8j 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @misterbean5308
    @misterbean5308 2 ปีที่แล้ว +5

    When producing programmes involving children, care must be taken not to hurt them physically or mentally...stop doing stupid pranks on children as this might effect them psychologically...authorities should remind or if possible take action against the producers ..

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 2 ปีที่แล้ว +8

    சேதுஅழுகிறார்

  • @nageswarybs5300
    @nageswarybs5300 หลายเดือนก่อน +1

    ஒரு சின்னப் பையன் இடுப்பபைக் கிள்ளுறான் என்றால்... தூ....