மா தேவ மைந்தன் மனுவானாரே மகிழ்ந்தாடி பாடி கொண்டாடுவோம் மனுவேலன் மகவானார் மணம் வீசும் மலரானார். 1.வழிகாட்டி விழி நீராக்கி ஒளி ஏற்றி வாழ்வை சீராக்கி-2 காலம் எல்லாமே இனிதாகவே நாளும் எந்நாளும் சுகமானதே -2 2. மரியாளின் மடி சேயாகி இறைமைந்தன் இயேசு நீயாகி -2 பாவம் எல்லாமே பறந்தோடவே நாளும் எந்நாளும் சுகமானதே -2 3. மறைவாக்கு இன்று நிறைவேறி மனுவானார் தேவன் உருவாகி சாபம் எல்லாமே தகர்ந்திடவே நாளும் எந்நாளும் சுகமானதே
மா தேவ
மைந்தன் மனுவானாரே
மகிழ்ந்தாடி பாடி கொண்டாடுவோம் மனுவேலன் மகவானார் மணம் வீசும் மலரானார்.
1.வழிகாட்டி விழி நீராக்கி
ஒளி ஏற்றி வாழ்வை சீராக்கி-2
காலம் எல்லாமே இனிதாகவே நாளும் எந்நாளும் சுகமானதே -2
2. மரியாளின் மடி சேயாகி
இறைமைந்தன் இயேசு நீயாகி -2
பாவம் எல்லாமே பறந்தோடவே
நாளும் எந்நாளும் சுகமானதே -2
3. மறைவாக்கு இன்று நிறைவேறி மனுவானார் தேவன் உருவாகி
சாபம் எல்லாமே தகர்ந்திடவே நாளும் எந்நாளும் சுகமானதே
❤
Thank u
Thanks a lot for the track. We are waiting for this.Glory to Our Lord alone.