New Tamil Christmas Song 2023 Track/Karaoke - Kottum Pani Sooda | கொட்டும் பனி சூட | Yaron

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 3

  • @kumaresansherly8728
    @kumaresansherly8728 ปีที่แล้ว +15

    கொட்டும் பனி சூட, இருள் மூட
    விண்மீன்கள் கூடிட
    மேய்ப்பர் மந்தையைக் காத்திட விண் தூதர் தோன்றிட
    வானத்தில் தோன்றிய ஓர் செய்தி,
    தீர்க்கர்கள் உரைத்த ஓர் செய்தி,
    வேதம் நிறைவேற ஓர் செய்தி,
    மாந்தர் யாவருக்கும் நற்ச்செய்தி .
    ஒ ஒ ஒ ஒ பாலகன் பிறந்தார்.
    ஒ ஒ ஒ ஒ பாரினில் பிறந்தார்
    ஒ ஒ ஒ ஒ பாவங்கள் போக்க
    நம் இயேசு ராஜன் பிறந்தாரே.
    1. தேவ மைந்தனைக்
    கண்டிடவே
    சாஸ்திரிகள் பெத்லகேம் விரைந்தனரே.
    உம் பாதம் பணிந்தனரே பரிசுகள் பல படைத்தனரே
    நான் என் பாிசையுமே பாத்திரர் உம் பாதம் படைத்திடவே.
    மனநிறைவாய்
    உம் புகழைப்
    பாடுவேன் நானும்
    2.என்ன சந்தோஷம்
    என்ன பேரின்பம்.
    எந்தன் உள்ளம் பூரிப்பால் பொங்கிடுதே.
    உம் நேசம், பாசத்தையும் சந்தோஷம் சமாதானத்தையும் நான் ருசிப்பது போல் மாந்தர்கள் யாவரும் ௫சித்திடவே
    உலகறிய;
    உம் பிறப்பைப்;
    பாடுவேன் நானும்

  • @Jerlinrathna
    @Jerlinrathna หลายเดือนก่อน +3

    Entha songa nanga school competition la padinum❤
    Super

  • @kumaresansherly8728
    @kumaresansherly8728 ปีที่แล้ว +4

    🎉