வாழ்வின் துயரங்களே வெற்றியின் மூலதனம் | Motivational | Inspirational | Dr Ashwin Vijay |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lojanayogarajah6748
    @lojanayogarajah6748 4 ปีที่แล้ว +21

    உண்மையாக எல்லோரும் கவனமாக பயணம் செய்ய வேண்டிய பாதைதான் வாழ்க்கை என்பது ,அதை பின்பற்ற நிறைய.ஒழுக்கங்களும் விதிகளும் உண்டு அது உண்மைதான் நன்றி சகோதரா நல்ல பதிவு

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@lojanayogarajah6748

  • @sakthivel-uw8sm
    @sakthivel-uw8sm 4 ปีที่แล้ว +3

    Thank you sir உங்க பேச்ச கேட்கும் போதே சாதிச்சே ஆகனும் அப்படினு நினைத்த என் உள்ளம் என்ற செடிக்கு களை எடுத்து உரமிட்டு நீர் பாய்சியது போல இருக்கு கண்டிபாக இந்த செடி நன்கு வளரும் நன்றி...

  • @radhakrishnan4373
    @radhakrishnan4373 5 ปีที่แล้ว +152

    தோல்வியின் போது இன்னும் ஒழுக்கமாக இரு

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 5 ปีที่แล้ว +3

    மிக தேவையான message dr aswin இன்றைய காலகட்டத்தில்.. . அவசர உலகத்தில் யாருக்கும் யார் பிரச்சனையும் காது கொடுத்து கேட்பது சாத்தியம் இல்லை.. தோல்வியில் துவண்டு தற்கொலை முயற்சி செய்யும் எத்தனையோ இளைஞர்கள் பெண்கள் கண் கூடாக பார்க்கிறேன் இங்கு.. அவர்கள் குடும்பம் படும் துயரம் சொல்லி மாளாது.. உங்கள் பதிவு மிக அருமை.. அழகா மனதில் பதியும் படி ஒரு மேற்கோள் காட்டி சொல்வது நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை என்ற விதையை ஏற்படுத்தும் . பாராட்டுக்கள்.. keep sharing your motivating videos dr..

  • @umamaheswari545
    @umamaheswari545 3 ปีที่แล้ว +6

    வணக்கம் 🙏 டாக்டர் மனதிற்கு புத்துணர்வு தருகிற பதிவு. God Bless you Dr.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@umamaheswari545

  • @motivationtoday1586
    @motivationtoday1586 4 ปีที่แล้ว +6

    மனசுக்குள் ஒரு விதமான
    நல்லுணர்வு நன்றி சார்

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 4 ปีที่แล้ว +1

    உண்மையில் நல்ல அறிவுரை Dr Ashwin Vijay. உங்கள் பேச்சை கேட்கும் போது எல்லாம் என் வாழ்க்கையை நினைக்க தொன்றுது. விடா முயற்சியுடன் தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது என் குறிக்கோள். ரொம்ப நன்றி Dr. உங்கள் நல்ல அறிவுரை ஒவ்வொரு இளைய தலை முறைக்கு மிகவும் ஒரு ஊண்றுகோள்.

  • @rajangamsi
    @rajangamsi 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு டாக்டர் தோல்வியைப் பற்றி கவலைப்படக்கூடாது முதல்ல இருந்து முயற்சி எடுத்து வெற்றி அடையலாம்

  • @E.kaladeviE.kaladevi
    @E.kaladeviE.kaladevi ปีที่แล้ว +2

    உங்கள்.அன்னைக்கு
    நன்றி மருத்துவர்
    அவர்களே!

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@E.kaladeviE.kaladevi

  • @ironladysubothini580
    @ironladysubothini580 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி சேர் நிச்சயமாக உங்கள் வார்த்தைகள் எனக்கு திருக்குறள் தான் வாழ்த்துகள் தங்கம் கணபதி துணை

  • @gokularamanas7914
    @gokularamanas7914 3 ปีที่แล้ว +1

    தோல்வியை சந்திக்கும் போது அதிக இனிப்பு ஜஸ்கிரீம் தின்ன தோன்றும்.

  • @deeranp7821
    @deeranp7821 3 ปีที่แล้ว +4

    I am following exercise my brother
    You are motivation I am very like
    Your speech everyday I am following 40 days I am continuity exercise your voice I am very boost thanks you Anna

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 3 ปีที่แล้ว +2

    மிகவும் உற்சாகம் தரும் வீடியோ. நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sugitha Jayaraj

  • @SakthivelSakthivel-ui8xq
    @SakthivelSakthivel-ui8xq 4 ปีที่แล้ว

    சார் அருமையாக அழகா சூப்பரா எடுத்து சொன்னீங்க வேற லெவல் சார் நீங்க உங்களுடைய பேச்சு உங்களுடைய ஊக்குவிக்கும் தன்மை நீங்கும் சொல்லும் சொல்லே சில மனிதர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு உங்களுடைய பேச்சில் ஒரு நம்பிக்கை ஒரு தைரியம் உள்ளது சார் தேங்க்யூ சோ மச் ஐ லைக் யு🙏🙏🙏🙏👍👍👍👍🤗🤗🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏👈🤝🤝🤝🤝🤝🤝❣️❣️❣️❣️❣️

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் Dr Ashwin Vijay . Perfect example of winner in life. You are one of a example of ev ery individual and living human being. Love your guidance. Thank you so much Dr.

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 ปีที่แล้ว +1

    Excellent Explanation. தைரியம் தான் வாழ்க்கை தைரியம் தான் வாழ்க்கை என்பதை நிரூபித்து விட்டீர்கள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி. 👌👌👌💯

  • @samyudesignersangeetha2805
    @samyudesignersangeetha2805 4 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது நானும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுகிறேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் தூண்டுகோலாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @menakaravi9551
    @menakaravi9551 3 ปีที่แล้ว +3

    நல்ல உள்ளம் படைத்த மனிதர்

  • @mallimalli7529
    @mallimalli7529 4 ปีที่แล้ว

    Thakyou soo much sir. Ellaathukkum kai kodukkuum kqraghalum vendum. Thaniyaa muyarchi enbhadhu kadinam dhaan.

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 7 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @kalaimaran5172
    @kalaimaran5172 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு மருத்துவரே!👍

  • @dr.amutharamalingam
    @dr.amutharamalingam ปีที่แล้ว +5

    நல்ல எண்ணங்களை உருவாக்குவது எளிதல்ல ஆனாலும் உருவாக்க👉☝️☝️☝️ நினைப்பதே வெற்றி வாழ்த்துக்கள்

  • @anju1974able
    @anju1974able 5 ปีที่แล้ว +7

    Thank you again Dr. Rather than concentrating on our weakness just find ways to strengthen our lives. Every downfall is a step for success. We fail 100 times to know to the way to fail. We are born to win one day.

  • @rajilakshmi3827
    @rajilakshmi3827 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @lokicc5tamil422
    @lokicc5tamil422 4 ปีที่แล้ว

    Hi sir nenga pesartha ketkumpothu enakkulla energy varuthu rompa Nalla thagavalgal solringa tqu

  • @lavaffiya29
    @lavaffiya29 4 ปีที่แล้ว

    Thank you sir naan life la niraya saathikanum nu nenaikra but every day I faced many crisis appola na unga vdo va tha paapa appo unga wrds enna crct decision eduka seium tnq so much sir

  • @punitharagavi9020
    @punitharagavi9020 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி டாக்டர். 🙏🙏🙏

  • @Abuto__uz
    @Abuto__uz 8 หลายเดือนก่อน

    Your speech is strength for all and god bless you

  • @Abuto__uz
    @Abuto__uz 8 หลายเดือนก่อน

    Ungalal ippadipesa mudivathu kandippaga Anubavam endtu ninaikkuren neengal kudukkum message for people very useful and god bless you

  • @dhayabarankalaiarasu9694
    @dhayabarankalaiarasu9694 5 ปีที่แล้ว

    உண்மையிலே இந்த பதிவு என்னக்கு உபயோகம இருக்கும்🙏 sir 🙏நன்றி ❤️sir ❤️🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி dhayabaran kalaiarasu

  • @vadivelsundaram
    @vadivelsundaram 3 ปีที่แล้ว

    Ena Sir evlo energy tharinga super u r amaze man

  • @bhovanaashwaribhovanaashwa2198
    @bhovanaashwaribhovanaashwa2198 5 ปีที่แล้ว

    Ungaloda positive words kekarathey mind relax aguthuu doctor thanks

  • @nimmisakthisri1888
    @nimmisakthisri1888 2 ปีที่แล้ว

    True sir...my achievements my husband passed but my son give me strength sir.. now I move 16 years sir....pain give best learn time sir...

  • @RasaRasa-gl9dj
    @RasaRasa-gl9dj 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் டாக்டர் உண்மையில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்க முதலில் எல்லாம் தோல்வியின் சொன்னா நான் ஏதாவது செய்ய வேண்டும் இப்போது நான் வேலைக்கு போகாம வீட்டுக்குள்ள இருந்து யோசிக்கிறேன் என்ன செய்யலாம் அழுகிறேன் டாக்டர் நான் அழுதவுடன் எத்தனை நாளைக்கு அளவும் மட்டும் தெரியவில்லை ஆனா இந்த நேரத்தில் நான் யாருக்காவது சாரி டாக்டர் நம் வெளிப்படையாக கதைக்கிறது உங்களுடைய நாட்டிலேயே ஒரு அனாதையா நடந்து என்னை யாருமே இல்ல லூசு இருக்குறது நீங்க மட்டும் அட நான் துவண்டு விழவில்லை நான் நிமிர்ந்து நிற்கின்ற உங்களின் உரையாடலை கேட்ட அப்புறம் என்னாலயும் முடியும் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @krupavijayanand5227
    @krupavijayanand5227 4 ปีที่แล้ว +2

    Very true Sir. We many a times dodge ourselves. Many thanks for the inspiration

  • @sureshrathnasureshrathna1495
    @sureshrathnasureshrathna1495 4 ปีที่แล้ว

    எதிரிகளை எப்படி சமாளிப்பது போன்ற பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றிnga sir 💕🙏🌺🌺🌺🌺🌺👌🙂

  • @santhakumari3486
    @santhakumari3486 2 ปีที่แล้ว

    Sir unga video ellam rompa usefulla irukku no words so only thank you sir 🙏

  • @geethaperumal6434
    @geethaperumal6434 3 ปีที่แล้ว

    You gave boost for us.ungaluku negra neenga thanga pa. awesome.

  • @SanGeetha-hd6ld
    @SanGeetha-hd6ld ปีที่แล้ว +1

    சார் சூப்பர் எனக்கு உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி தரும் சார்

  • @msundaraselvan226
    @msundaraselvan226 2 ปีที่แล้ว

    Thank you dear sir. I am watching your motivation video and I followed their.

  • @ajimeerali9067
    @ajimeerali9067 6 ปีที่แล้ว +4

    Addicted your motivational speech... like mike Tyson,phelps,lisa Bentley,serena williams...great sir...

  • @deepkrish7792
    @deepkrish7792 3 ปีที่แล้ว +4

    Super postive speech sir... stay positive all time and we should always be stronger than our excuses

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி deepkrish 77

  • @innovator5145
    @innovator5145 4 ปีที่แล้ว +1

    Doc no words doc,ungaloda words and tone Elam positivitya kodukuthu, and you are making good day for everyone keep it up doctor and go ahead. You also one of my role model doc
    By the way am too proud to tell am a medical student

  • @praveenj1997
    @praveenj1997 3 หลายเดือนก่อน +1

    Super sir ❤❤❤❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@praveenj1997

  • @balajinavaneedhakrishnan2017
    @balajinavaneedhakrishnan2017 ปีที่แล้ว

    yes it is a useful one. Thanks Dr!

  • @santhoshikamogappair1348
    @santhoshikamogappair1348 4 ปีที่แล้ว +4

    Self confidence is very much important to a human

  • @priyadharshini316
    @priyadharshini316 4 ปีที่แล้ว

    Dr.Ashwinvijay.super sir nice

  • @anandpa9105
    @anandpa9105 5 ปีที่แล้ว +9

    Thank u sir now I'm very depressed... i have a lot of problems in my life... thank u so much sir.. for motivating me

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anand Pa

  • @deeranp7821
    @deeranp7821 3 ปีที่แล้ว +1

    Semmma speech I like your very speech anna

  • @charubiotechcharubiotech9744
    @charubiotechcharubiotech9744 5 ปีที่แล้ว +2

    Coffee in the morning and ur voice changes me lot

  • @AVIJAYAVIJAY-id2yb
    @AVIJAYAVIJAY-id2yb 7 ปีที่แล้ว

    sariyana nerathil enakku uthaviya pathivu
    thank you so much sir

  • @priyasajan1
    @priyasajan1 4 ปีที่แล้ว +2

    *MORE FAILURES MORE SUCESS*
    THATS THE REAL ATTITUDE FOR SUCESS
    SUPER SIR

  • @dhavasin2029
    @dhavasin2029 5 ปีที่แล้ว +3

    Ur so inspiring doctor u have us to go up in life I will try to get rid of my laziness by Ur speech

  • @tajnisha2082
    @tajnisha2082 4 ปีที่แล้ว

    Thozlvi than vetrikku mudhal padikattu sir thank u for ur advice..

  • @shalusree5444
    @shalusree5444 4 ปีที่แล้ว +1

    Fantastic person Ashwin sir ❤️

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shalu Sree

  • @pragatheshwariramesh1333
    @pragatheshwariramesh1333 3 ปีที่แล้ว

    Hi ur pillor in our life....tq brother 🙏🙏🙏

  • @rajendranalgovindasamykpm-3722
    @rajendranalgovindasamykpm-3722 3 หลายเดือนก่อน

    Thank you sir. Your videos are really motivating me.

  • @fareedaghani9334
    @fareedaghani9334 9 หลายเดือนก่อน +1

    Thankyou doctor

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 10 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @inzamamulhaq337
    @inzamamulhaq337 6 หลายเดือนก่อน

    Yes 👍 it' s useful msg dear❤

  • @thamilmagal5957
    @thamilmagal5957 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள் நல்ல பதிவு நன்றி

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Thamil magal

  • @rameshramesh-ny5vh
    @rameshramesh-ny5vh 4 ปีที่แล้ว

    Excellent excellent sir your motivation talk very useful to me

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว

    உண்மையா சொன்னீங்க சார் முயற்சி என்றைக்குமே தோற்காது அதற்கு நான் பார்த்த நேற்றைய சம்பவம் தான் இனிமேல் என்னுடய வாழ்க்கையில் நான் மக்களுக்காக தான் நான் தமிழ்நாட்டில தான் வாழ வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் இதை முடிந்த அளவுக்கு உங்களுடைய நன்பர்களுக்கும் பகிருங்கள் சார்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @semmabro968
    @semmabro968 5 ปีที่แล้ว

    Romba nandri Anna...

  • @ramanrajivgandhi2197
    @ramanrajivgandhi2197 6 ปีที่แล้ว +9

    Thank you for valuable inspirational story

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Raman Rajiv Gandhi

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 ปีที่แล้ว

    Your every words are always useful...

  • @suryarajsuryaraj9441
    @suryarajsuryaraj9441 3 ปีที่แล้ว

    Very nice speech dr ji ur smile was very energetic

  • @msgowtham1857
    @msgowtham1857 3 ปีที่แล้ว

    💯💯person true sir.. Kastathula tha namma active ah irukanum

  • @ananthpadmanabhan6528
    @ananthpadmanabhan6528 9 หลายเดือนก่อน

    Yes thambi ifwe try to please every one we can't please any one thanks omshanthi om Shakthi

  • @lakshmisantosh7655
    @lakshmisantosh7655 3 ปีที่แล้ว

    Really ur speech is motivate.

  • @muthuvel7879
    @muthuvel7879 9 หลายเดือนก่อน

    God bless you dr thank you dr❤🌹🙏

  • @tamilsplearning2975
    @tamilsplearning2975 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு அண்ணா

  • @kalpanakalpana3984
    @kalpanakalpana3984 5 ปีที่แล้ว

    Super sir, neenga pesaratha ketkumpothu kannil thanner varukirathu.

  • @Creativehub2024
    @Creativehub2024 3 ปีที่แล้ว

    thank u sir your motivational speech.

  • @Nithiyakumar500
    @Nithiyakumar500 7 ปีที่แล้ว

    அருமை
    நன்றிகள்
    வாழ்க வளமுடன்

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv ปีที่แล้ว

    Fantastic speech
    I like it
    I love it
    Yesterday
    My birthday 12.04.2023
    My dob 12.04.1954
    God bless you

  • @hameedharshbmw7289
    @hameedharshbmw7289 ปีที่แล้ว

    Very interesting and Dare speech tq... Anna

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் சாா்

  • @ganeshvinayak4174
    @ganeshvinayak4174 3 ปีที่แล้ว

    super message sir thank you so much

  • @lavangsl1
    @lavangsl1 7 ปีที่แล้ว +4

    Thank you so much for your motivational speech.
    It's very nice and powerful.

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 ปีที่แล้ว

    Well said, i do practice the same

  • @ayyasamy6078
    @ayyasamy6078 5 ปีที่แล้ว

    Vaalga valamudan

  • @akshayaswaminathan3907
    @akshayaswaminathan3907 4 ปีที่แล้ว

    Anna romba nandri unga varthai dhan Enna enum sirika vaikuthu na romba thanks

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Akshaya Swaminathan

  • @shobhab870
    @shobhab870 5 ปีที่แล้ว

    Very motivating. No words speechless

  • @ohhmygod1917
    @ohhmygod1917 6 ปีที่แล้ว +2

    Thank u so much sir... your inspirational speech makes me good....As a NCC cadet I will do my best jai hind 🇮🇳

  • @hariharanb3649
    @hariharanb3649 3 ปีที่แล้ว

    Thank u sir god bless u long life

  • @manjula2604
    @manjula2604 4 ปีที่แล้ว

    உண்மை தான் எனது அனுபவத்தில் 💯👌💕

  • @ananthaestherbabu771
    @ananthaestherbabu771 4 ปีที่แล้ว +1

    Anna your such a nice person... your words are comfort us...thank u so much... plz upload many videos abt women's...those r give a big energy to us...I said your my Anna from the bottom of my heart....🙂

  • @rajisenthil43
    @rajisenthil43 3 หลายเดือนก่อน

    Sir unkaloda speech realy help

  • @hemnathl
    @hemnathl 5 ปีที่แล้ว +1

    thank you very much sir ... what you said about about disappointment is only happenings in my life , I will change from now.And keep moving forward were here to support you.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    நன்றி பா

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Maithreyie KV

  • @mohamedrahmy7635
    @mohamedrahmy7635 5 ปีที่แล้ว +1

    Thanks Doc for your motivational speech.

  • @sridhars9127
    @sridhars9127 2 ปีที่แล้ว

    Super sir. Keep motivating us

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg ปีที่แล้ว

    Very positive vibes tq sir

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 ปีที่แล้ว

    Yes really motivational message

  • @nalinin.k1471
    @nalinin.k1471 3 ปีที่แล้ว +1

    Highly motivating.pls continue to post.

  • @பரமேஷ்வரன்கோடிஷ்வரன்

    அருமை

  • @logaperumalanuradha4591
    @logaperumalanuradha4591 7 ปีที่แล้ว +4

    tq for giving this nice message. in my life, this is a critical situation but after watching your video I am somewhat impressed and motivated to handle it. so I will try my best. tq so much sir .keep on doing. once again thank you so much.

  • @HemaLatha-gs5po
    @HemaLatha-gs5po 4 ปีที่แล้ว +1

    wonderful mes , nd i like ur motivational speech .

  • @geethac.v6828
    @geethac.v6828 ปีที่แล้ว

    I keep on seeing ur video.thatsy i living son🙌🙌🙌🙌🙌