லண்டன் star hotelலில் எனக்காக என்ன சமைத்தார் French chef/அங்குள்ள தங்க அறை ரகசியம்/My Birthday 🎁

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 1.6K

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +89

    உங்க கணவர் உங்க தாய் தகப்பனுக்கு சமம்

    • @manicv1803
      @manicv1803 3 ปีที่แล้ว

      Wonderful and loving treat for Birthday.No match.

  • @crafts4fans421
    @crafts4fans421 3 ปีที่แล้ว +88

    ஒரு NRI உங்கள மாதிரி இயல்பாக யாராலும் vlog கொடுக்க முடியாது.பிறந்தநாள் வாழ்த்துக்கள் லண்டன் பெண்மணி🙏🏻👏💐🎂

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 ปีที่แล้ว +22

    அம்மா உன்னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எம்இதயத்தை தொட்டன.வாழ்க !வளர்க!இனிதே!இனிதே!மகிழ்வுடன்!

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +124

    ஒரு பெண்ணுக்கு நல்ல கணவர் அமைந்து விட்டால்

  • @Selvazzz
    @Selvazzz 4 ปีที่แล้ว +113

    வாயாடி அக்காவுக்கு எங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 100 ஆண்டுகள் நொய்நொடிகளின்றி எல்லா வளமும் , நலமும் பெற்று சுகமாக வாழ வாழ்த்துகிறோம்...

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

    • @gamingdevil3044
      @gamingdevil3044 4 ปีที่แล้ว +1

      Entha mathiri sappadu sapta sikkiram seththuduvanga.

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan 3 ปีที่แล้ว +37

    உங்கள் பதிவுகள் பார்க்கும் பொழுது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது 👍🙏

  • @santhirathinakumar3829
    @santhirathinakumar3829 4 ปีที่แล้ว +47

    இன்று போல் என்றும் சாந்தோமாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 ปีที่แล้ว +41

    யக்காவ் நீங்க ஒரு stress-buster❤️❤️

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 4 ปีที่แล้ว +87

    Annachi is a great husband as well as such a good human being. He made your day very excellent. Annachi is a chinna appa now 😂😂

    • @kamalishreeshree575
      @kamalishreeshree575 4 ปีที่แล้ว +1

      Madam unka vaziyey thani vazithan madam. Happy birthday akka. 5 star hotel same sama sama supper akka. 👌👌👌🎂🎂🎂🎂annachi unkala pukaza varthayey illa very good man. 👍👍👍

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      Happy birthday🎂
      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @p00rnakalakala42
    @p00rnakalakala42 4 ปีที่แล้ว +30

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபிஅக்கா நாங்கள் இந்தியாவில் இருந்து லண்டன் அழகைப் பார்த்து ரசித்தோம்.கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ஆமென்

  • @hari-rv2jj
    @hari-rv2jj 3 ปีที่แล้ว +3

    Eventhough she in star hotel, she couldn't forget her karuvaadu kolumba,,, lol.... She is fab... I am happy to see this video...u put lot of smile on my face today...thank you for making my day... such a down to earth lady... Oops...forgot... Happy Birthday mummy... I hope I can call u mom... I wish you ever happiness and God bless

  • @maheswaripichai8305
    @maheswaripichai8305 3 ปีที่แล้ว

    உங்கள் கனவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி தான் உங்க வாழ்க்கையின் மறக்கமுடியாத தரும் உங்கள் கனவருக்கு அன்பு நிறைந்த வணக்கமும் நன்றியும்

  • @selvijebaraniraja2065
    @selvijebaraniraja2065 4 ปีที่แล้ว +25

    நீ நீடுழி வாழணும் இப்படி உன் மனதை குளிரவைக்க அவர் இவ்வளவு செய்தால் நீ அதற்கு முற்றிலும் தகுதியுடையவர் .உன் குடும்பம் எல்லா நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்

    • @ramalakshmis9984
      @ramalakshmis9984 4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @subasinitukgsubasinitukg1176
    @subasinitukgsubasinitukg1176 4 ปีที่แล้ว +1

    Happy birthday akka ennoda first daughter today tha birthday October 13.10.2020pathavathu piranthanal akka annachi unga mela rompa mariyatha varuthu pengala mathikirathu antha gunam ellarkum varathu akka neenga rompa lucky kalvi velai ellathukum mela nalla husband amanja life full fill akka annachi 🍰🙏 akka ❤️❤️🎂💞😘🥳💐💐💐👍👍👨‍👩‍👦‍👦🥰🥰

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +10

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்தது நன்றி சகோதரி 😍

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @danithaani9285
    @danithaani9285 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்க வேண்டும். நீங்கள் குடும்பத்தோடு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் ரொம்ப இயல்பாக இருக்கிறீர்கள். உண்மையான தமிழச்சி தான்.

  • @eternallight8024
    @eternallight8024 4 ปีที่แล้ว +7

    Sis truly...tears filled my eyes ...when you spoke about your father and husband

  • @seethalakshmi4809
    @seethalakshmi4809 3 ปีที่แล้ว +2

    God bless your husband . Very supportive. Simple.. calm & loving family man . Be happy like this always..

  • @s.arulbalan8438
    @s.arulbalan8438 4 ปีที่แล้ว +115

    Five star hotel போனாலும் நம்ம கருவாட்டு கறி ய நியாபக படுத்தினதுல நிக்குரீங்க அக்கா நம்ம கன்னியாகுமரி காரங்க...

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    சகோதரி நீங்கள் சொன்னது 100/100 சரி தகப்பனாருக்கு நிகர் யாரும் இருக்கமுடியாது
    ஆனால் உங்கள் கணவர் (அண்ணாச்சி)நல்ல மனிதர் எனது சரியான நம்பிக்கை மற்றும் மனைவியை புரிந்து நடக்கும் சரியான ஜோடி,
    உங்களுக்கு சரியான வாழ்க்கை
    துனைவர் வாழ்கையில் மனைவி இதைத்தான் எதிர்பாற்பார்கள்
    உங்கள் குழந்தைகளும் நல்லவர்கள் இது தான் நிஜ வாழ்க்கை இதை திருவிழாவாக மகிழ்சியாக கொண்டாடி உங்கள் குடும்பத்தில்
    அனைவரும் நல்வாழ்வு வாழ உங்கள் பிரியனின் அன்பு கலந்த வாழ்த்துக்கள் 💐💐👏👏❤🙏

  • @sunderraj2596
    @sunderraj2596 4 ปีที่แล้ว +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ஒரு நாளவுது அந்த சர்வன்ட்பெண் போல் மாமாவுக்கு ஒரு டி செய்துக குடுங்க

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா
    இப்போது தான் பார்த்தன் இந்த கானொலியை அருமையான ஒரு
    பிறந்தநாள் பரிசு உங்க கணவருக்கு நல்லா அன்பு உங்க மீது அருமை 👌 👌 👌 👌
    என்னுடைய வாழ்த்துக்கள்
    இறைவன் துணை என்றும் உங்க குடும்பத்துக்கு 🌹💐🌹🌹🌹🍧🍦🥧🍰🎂🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @rajachristibai970
    @rajachristibai970 4 ปีที่แล้ว +4

    Belated Happy Birthday wishes to dear sister. Me a person from your place, wish you God's abundant grace, peace and guidance in this new year of your life. I thank you for helping us to experience the London way of treatment. It's really new to me. I appreciate your husband's effort to celebrate your life. Good bless you all.

  • @surentherjv4703
    @surentherjv4703 4 ปีที่แล้ว

    Sorry for late wish.. விண்ணில் எத்தனை விண்மீனோ அத்தனை காலம் மண்ணில் வாழ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @pathamavathig9189
    @pathamavathig9189 4 ปีที่แล้ว +22

    Super annachi ella lady's kum husband than appa so enjoy

    • @thehuntergame4497
      @thehuntergame4497 4 ปีที่แล้ว

      பிறந்த நாள் வாழ்த்துகள், பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க பாரதம் தேசம் பெருமை மிக்க தமிழ் நாடு , சுபி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலண்டன் மாநகரில் உள்ள தேம்ஸ் நதியின் பெருமையை 9 English Mam. Teaching memories with Themesriver story. எனக்கு இலண்டன் பெயர் கேட்டால் நதியோட நீங்க நினைவு. English very poor but know understand. தமிழ் நாம் நினைப்பது எடுத்து எழுதலாம். நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html
      Happy birthday🎂 mam

  • @ganeshbabu8765
    @ganeshbabu8765 3 ปีที่แล้ว

    Akka Ungal Athan Kodutha birthday Virunthu, Really Nangalum Sappittadupole Irunthathu Neenga Romba Inimayaka Explain Panni Chonnengo ,Chef Kude ulla experience Romba fine.Ungal "Makkale,Makkale endra Sole Amma Pillerkale Kuppidatupole Irukkindrathu.
    Ungal Kanavar also a Super""GENTLE MAN"
    Avar Oru "Uttama Purushan".Neengalum Kudumbavum Valga Valamuden.Nandri
    Vanakkam 🙏🎉🌹💕👍🙏🎉🌹💕👍.

  • @sanageddaisanageddai7705
    @sanageddaisanageddai7705 4 ปีที่แล้ว +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 😘😘😘

  • @AKgaming-hk7gy
    @AKgaming-hk7gy 4 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    நல்லதொரு குடும்பம் அமைய கொடுத்து வைக்க வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை

  • @mydearsimba3591
    @mydearsimba3591 3 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா மிகவும் அன்பனா கணவர் அழகான குழந்தைகள் வாழ்க வளமுடன்

  • @sherinsilviya8996
    @sherinsilviya8996 4 ปีที่แล้ว +26

    Belated wishes,
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி. எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி காலம் வாழ்க என வாழ்த்துகிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.💐🌹

  • @l.prabha4245
    @l.prabha4245 4 ปีที่แล้ว

    Happy birthday sister annachi ku rombave nalla manasu. Neenga rendu. Payrum ippadi ye sandhoshama irukanum hai kutties. Hotel super thankyou

  • @selciaedward9991
    @selciaedward9991 4 ปีที่แล้ว +13

    Happy Birthday LONDON THAMIZHACHI🥳❤ GOD BLESS

  • @sukishanthan3220
    @sukishanthan3220 4 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா🎂🎂🎂🎉🎈❤️ அண்ணாச்சி நல்ல சப்பிறைஸ் செஞ்சிருக்கறார் மிகவும் அருமை சூப்பர் இப்படி ஓர் கணவர் கிடைத்ததற்கு கடவுளிற்கு நன்றி சொல்லணும்🙏🏼

  • @angelinsheebapushpathai1165
    @angelinsheebapushpathai1165 4 ปีที่แล้ว +3

    Idayangudi , ovari, are really fantastic places to be visited

  • @pachaitamilantamilanda1969
    @pachaitamilantamilanda1969 4 ปีที่แล้ว

    Nice couple... husband anba irunthaley pothum..unga husband romba supportive akka...superb...stay lifelong

  • @manimozhibaburam9955
    @manimozhibaburam9955 4 ปีที่แล้ว +8

    Happy birthday🎂🎉🎁 sister. May the Almighty God bless you with lots of health, wealth and happiness. 🥰🥰🥰🥰🥰🥳🥳🥳

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 4 ปีที่แล้ว

    தங்க மங்கை லண்டன் தமிழச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அழகான இடம். நேரில் பார்க்க வேண்டும்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @roopalourdu2
    @roopalourdu2 4 ปีที่แล้ว +12

    Many more happy returns of the day Akka🎂🍰🧁🍨🥧🍡🍪🥮🍦👑👑😄😍God bless you dear Akka praise the Lord 🙏🤝

    • @menaka7952
      @menaka7952 4 ปีที่แล้ว +1

      Super, Akka 👍👍

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 4 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 4 ปีที่แล้ว +5

    Sis you have a wonderful husband

  • @rathib6569
    @rathib6569 4 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் எல்லா புகழும் பெற்று நீடூடி வாழ இறைவனிடம் உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்

  • @legendkingston8444
    @legendkingston8444 4 ปีที่แล้ว +10

    Happy birthday (London THAMILACHI )🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍😍🤗🤗🤗🤗

  • @Political_stunt
    @Political_stunt 4 ปีที่แล้ว

    கொஞ்சும் தமிழ் அழகு அக்கா... பிறந்தநாள் வா்த்துக்கள்

  • @pushpak85
    @pushpak85 4 ปีที่แล้ว +8

    Amma happy Birthday to you.i couldn't send message beacz i had severe cold.now somewhat ok.wishes to all.pushpa amma

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว

    அக்கா உங்க கள்ளம் கபடு இல்லாத பேச்சு, செம்ம செம்ம. என்னோட லேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @sathyasri2949
    @sathyasri2949 4 ปีที่แล้ว +6

    அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @reetamary4751
    @reetamary4751 4 ปีที่แล้ว +3

    Many more happy birthday sister.you are lucky to have husband like him.sis.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว +1

    தேனினும் இனிய பிறந்த நாள் விழா வாழ்த்துக்கள் இறைஆசீர் சிஸ்டர் பிரான்ஸ் லிருந்து 🙏

  • @selvakumari2602
    @selvakumari2602 4 ปีที่แล้ว +12

    Many more HAPPY RETURNS of the day. GOD BLESS YOU ABUNDANTLY.❣

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @prabhavathilatha547
    @prabhavathilatha547 4 ปีที่แล้ว

    Ella pengalukum erandu appa nalla kanavar amaindhal ungaluku kidaithu erukkirar sister kadavulukku nanri happy birthday sister karuvatu kari eyalbana varthai

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +3

    என்றைக்கும் இந்த சிரிப்புடன் தான் பார்க்க வேண்டும்

  • @balasubramanip4686
    @balasubramanip4686 3 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் அருள் உங்கள் குடும்பத்திற்கு உண்டு என்று என்றும் உங்களின் தமிழ் பேச்சு அருமை நான் சென்னை இது என் கணவர் செல் போன் இரவில் நான் பார்ப்பேன் உங்கள் சேனல் அருமை

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 4 ปีที่แล้ว +3

    Akka pakka mass wherever she goes. That’s her identity. Karuvattu curry . 😁😁😁😁

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 4 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி எல்லா வளமும் நலமும் செல்வ செழிப்பும் பெற்று வாழ்க வளமுடன்🌹🌹🌹❤💕 உங்கள் கனொளி எனக்கு மிகவும் பிடிக்கும் நீண்ட நாட்களாக உங்களை தொடர்ந்து வந்துள்ளேன் ஆனால் பதில் கொடுத்ததில்லை அருமையான பதிவுகள் நிறைந்த ஒரு வீடியோ மிகவும் பிடிக்கும் இன்று போல் என்றும் குடும்பத்தார் உடன் இறைவனின் அருலோடு வாழ்க பல்லாண்டு தோழி ❤❤❤🌹🌹🌹

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @lydiasampath2061
    @lydiasampath2061 4 ปีที่แล้ว +4

    We missed you so much for a while. Heartfelt condolences for your dad. Wish you many more happy returns of the day dear.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @krishnaraj8824
    @krishnaraj8824 4 ปีที่แล้ว +2

    Happy birthday to you sister 💐🎂அண்ணாச்சி அசத்தீரிர்கள்👍

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 ปีที่แล้ว +7

    We also Enjoyed this beautiful day ❤️ My Hearty wishes to you ..Thnks for sharing the Amazing place of London...Once Again my blessings to u and ur family members ❤️❤️❤️

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @soundofushaaustria7448
    @soundofushaaustria7448 4 ปีที่แล้ว

    Nan ungloda oru Video kooda Miss pandrathilla. Ella Videos pathachu. Ungä way oft talking and positive energy romba pidikkum. I am a malayalee.

  • @marypushpalatha5733
    @marypushpalatha5733 4 ปีที่แล้ว +5

    Hi, Sissy (Goldy)🎂May your birthday Mark the beginning of a wonderful time in your Life💐💐💐 Have a great year ahead 💞 I wish you a Lifelong Happiness ❤️

  • @gurucharranvisu916
    @gurucharranvisu916 3 ปีที่แล้ว

    You are very lucky to have ur husband ,Be blessed for ever , heart touching nd emotional video,I also remembered my father(He is no more)

  • @calistasharmila6216
    @calistasharmila6216 4 ปีที่แล้ว +3

    Beautiful and blessed family god almighty bless you all. Happy birthday darling 🎂😍🌹

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html
      Happy birthday🎂

  • @jacquilinemary6995
    @jacquilinemary6995 4 ปีที่แล้ว

    Happy birthday Day sister. வாழ்க்கையில போக முடியாத ஒரு இடத்தை காமிச்சிங்க. நேரில் பார்த்தது போல் இருந்தது. மிக்க நன்றி 💐💐🌹🌹🌹🌸God Bless you.

  • @kokilak2187
    @kokilak2187 4 ปีที่แล้ว +9

    Sorry for late wish madam happy Born day...ningalum unga family life long happy a eruka na god kita pray panikiren...💐💐💐🌹

  • @sirvaf2074
    @sirvaf2074 4 ปีที่แล้ว

    சகோதரி,என்றென்றும் நலமுடன்,வளமுடன் ,இனிமையுடன் வாழ வாழ்த்துகிறேன்
    உங்களுடைய துணிவு ,அன்பு,உங்களின் தமிழ் தான் உங்களின் அழகை அழகு சேர்க்கிறது. வாழ்த்துகள்

  • @bebnob8604
    @bebnob8604 4 ปีที่แล้ว +6

    Annachi can become a DJ. I am a fan of his background music edits.

  • @puvanespuvanes7501
    @puvanespuvanes7501 3 ปีที่แล้ว

    Lovely husband and you are very lucky person sister. God bless you and your family. FROM Malaysia.

  • @vinothshalini6322
    @vinothshalini6322 4 ปีที่แล้ว +4

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...அக்கா

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 4 ปีที่แล้ว

    Belated Happiiieeee birthday to u akka.. o god...anna ungaloda purithalum anbum Azhago Azhagu... live with this love for ages..

  • @jamunavenkat9284
    @jamunavenkat9284 4 ปีที่แล้ว +3

    Happy belated birthday sister..May this year be filled with lots of joy, love, peace, good health & prosperity..May more happy returns of the day..🎂🍾🌹

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      Happy birthday🎂 mam
      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @keerthikakeerthika4485
    @keerthikakeerthika4485 3 ปีที่แล้ว

    Akka u are lucky girl. I am Srilankan God bless u 🙏eppavum eppadye happy a iruga

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 4 ปีที่แล้ว +11

    WISH YOU HAPPY BIRTHDAY TO YOU SISTER GOD BLESS YOU MY HEART WISHES 🌷🌷🌷🌷🌷😘😘😘

    • @celiafernando3480
      @celiafernando3480 4 ปีที่แล้ว

      Hi Good afternoon &Many more Happy returns of the day enjoy your party God bless you have a nice day.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 4 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மா.வாழ்க வளமுடன். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக

  • @p00rnakalakala42
    @p00rnakalakala42 4 ปีที่แล้ว +7

    Wish a happy birthday sister 🎂🎂🎂🎂🎂🎂🎂🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      Happy birthday🎂 mam
      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @venbaworld2022
    @venbaworld2022 4 ปีที่แล้ว

    Belated happiest Birthday to u akkka.anbana husband yellarukkum kidaikathu....bro vera level.Keeep rocking keep smiling always love you akka

  • @Premsworld1788
    @Premsworld1788 4 ปีที่แล้ว +6

    Sorry akka late Wishes
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +1

    அக்கா wish you happy birthday அக்கா 🎉🎂🎂🎁🎈. Asuseal superb அக்கா

  • @jhanandjai
    @jhanandjai 4 ปีที่แล้ว +8

    Belated Happy Birthday wishes mam,...

    • @premaalphonse2378
      @premaalphonse2378 4 ปีที่แล้ว

      I wish you happy birthday and many many happy returns of the day 🎂 and God bless you 💖 from Mumbai

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @dr.bskkalaichelvi3568
    @dr.bskkalaichelvi3568 4 ปีที่แล้ว

    Happy birth day mrs subiksha
    Gpd bless you
    London star hotel super
    Vazhkaiyil oru murai yavathu ithellam parkka vendum endru aasaya irukku ma!!!!

  • @dr.henzalettah735
    @dr.henzalettah735 4 ปีที่แล้ว +6

    I want to visit all these places 💗

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว +1

      Happy birthday🎂
      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @graceranjitham7766
    @graceranjitham7766 4 ปีที่แล้ว

    God bless you sis.neenga sathama pesina nalla irukum thankyou

  • @dorisd1156
    @dorisd1156 4 ปีที่แล้ว +8

    Belated wishes Akka..
    May the Lord bless u and ur wonderful family..
    I’m actually jealous 🤣🤣🤣
    Joking but loved every bit of the Vlog

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      Happy birthday🎉
      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

    • @meenastudiogreen5007
      @meenastudiogreen5007 3 ปีที่แล้ว

      Sis unga kuda one day spent pananum sis unga big fan sis unga meet pananum sis by muneeswari

    • @meenastudiogreen5007
      @meenastudiogreen5007 3 ปีที่แล้ว

      Londan romba pidichu iruku sis unga loda unga family elam romba pidichu iruku

  • @karunambal-570
    @karunambal-570 4 ปีที่แล้ว

    சுபிம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள் கடவுள் முருகனின் அருளாள் நிறைந்த வளமான வாழ்வீர்கள் அகஸ்டினை தெளிவாக காணமுடிந்தது குழந்தைகள் இருவரும் நீடூழி வாழ்த்துகிறேன்

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว +6

    Belated wishes madam.... many more returns of the day madam 😍😍😃😃🌸💐💐💐🌸🌺🌻🌹🍀🌷🌷

  • @jebastinraj2912
    @jebastinraj2912 4 ปีที่แล้ว

    Iniya pirandhanaal vaazhththukal akka
    .akka pirandha naalukku neengka engalukku kodutha mika periya pirandhanaal party neengka andha staar hottala kaattiyathu thaan neengka indha maathiri Super idatthai kaattiyathu engalukku rompa sandhosham .
    thanks .akka&annachi

  • @chitracoulton7926
    @chitracoulton7926 4 ปีที่แล้ว +4

    Happy birthday ma, excellent husband, My daughter"s birthday was 10th,I will remember in future, GOD BLESS YOU ,

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      Thanks sister., happy birthday wishes to your daughter

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @dr.ramshanmugam8064
    @dr.ramshanmugam8064 3 ปีที่แล้ว +1

    Nice Presentation about this Hotel.
    We enjoyed watching cakes. Waitress
    Are so mice serving food. Mice Hotel.
    We enjoy watching this episode. Thank
    For sharing with. Sorry to hear your father passed away. Happy to know
    You passed stage of Covid. Brave of
    You to work at this time.

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 ปีที่แล้ว +5

    Very very happy birthday sister. All credits goes to Anna only 😂😂

  • @kalpanavlogs9858
    @kalpanavlogs9858 4 ปีที่แล้ว

    Akka very nice intha idaam ellam nanaga parkka mudiyaathu ana neenga engkallukku katringa super akka nice neenga pesurathukku ennakku romba pudikkum

  • @joansylviapremalourdusami5360
    @joansylviapremalourdusami5360 4 ปีที่แล้ว +4

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  • @edithrig317
    @edithrig317 4 ปีที่แล้ว

    Hello sagothari happy birthday too you neyga chef vadapo neyga ezudhu neninrukalam aduthan idien mariyadeyi Nam karthar udaya kirubayal Nam velinathil ulom Nam pereraiyi vazuthum podhu avargaluk urchagam paduthum alavuku Nam sayal paichi irukavedum oru akka va sollugiren thavaraga iruthal manikavum best fichées bye

  • @BalaKumar-hq2mw
    @BalaKumar-hq2mw 4 ปีที่แล้ว +9

    Sorry for late wishes akka anyway many more happy returns of the day 😍😍
    Enakkum Oct 9th birthday

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      Nice
      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @AngelUma2019
    @AngelUma2019 3 ปีที่แล้ว

    You are so lucky mam ungalukku kai niraiya panam varudhu naanga ellamidhu maathiri manasula kooda nenacchhi parka mudiyadhu

  • @sridevisubramanian4365
    @sridevisubramanian4365 4 ปีที่แล้ว +5

    Sister 1st view Many more Happy Returns of the Day . May God Bless you

  • @aucklandtamilsamayalfromnz9418
    @aucklandtamilsamayalfromnz9418 4 ปีที่แล้ว

    Ninaithathai ninaithapadi pesura freedom irruku Akka! God bless you! Keep rocking!

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 4 ปีที่แล้ว +4

    Happy Birthday to you akka and many more happy returns of the day. One of the best liked video ever. I enjoyed watching as though l m there with you. All credit goes to annachi.
    Love from Malaysia

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @nawshadhnona2556
    @nawshadhnona2556 4 ปีที่แล้ว

    meny more retuins of the day allah bless you 2 kan padaame irukkanum

  • @sekarjoe9578
    @sekarjoe9578 4 ปีที่แล้ว +5

    Love you sis and bro 😍😍😍😍😍😍😍😍😍😍

    • @shanilarani3133
      @shanilarani3133 4 ปีที่แล้ว +1

      Such a wonderful husband...Happy Birthday to a wonderful lady.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html
      Happy birthday🎂

  • @sharmilibarvin3040
    @sharmilibarvin3040 4 ปีที่แล้ว +1

    S... Annachi is a very gud husband....n gud human being...💓u r very lucky akka....

  • @vidhyad50
    @vidhyad50 4 ปีที่แล้ว +3

    Delayed my heartly wishes sister, god bless u to give good health and happy life ....❤️...ur dress sooo beautiful 💐🌹💞,, and ur celebration sema that chef introduction super,, hotel sema Sema,,, nagalum kuda travel panuna mathiri erugu,, all credit goes to our annachi 👍 super bro....