நிறைய பிஞ்சுகள் பிடித்து காய்கள் காய்க்க இந்த கரைசல் கொடுங்க / ஒரு கரைசல் நிறைய பயன்பாடுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @stellasgarden3583
    @stellasgarden3583 10 หลายเดือนก่อน +3

    உண்மை தான் சகோதரா நானும் நிரைய வேப்பம்புன்னாக்கு மட்டுமே பயன்படுத்தி சந்தோசமாக இருந்து இருக்கேன் 🥰🥰👍👍👍👌👌

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 ปีที่แล้ว +8

    வீடியோவை short ஆக போடுங்கள்.ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறுவதை தவிருங்கள். வீடியோ பதிவு ஒகே. அதை ஜவ்வாக இழுக்க கூடாது நண்பரே. நன்றி.

    • @kamalajagannathan2245
      @kamalajagannathan2245 8 หลายเดือนก่อน

      Ore varthaiye thirpi thirpi solli yeng time mum vaste pannaring

  • @hanushyahanushya335
    @hanushyahanushya335 ปีที่แล้ว +3

    வேப்பம் புண்ணாக்கு பற்றி தெளிவான பதிவு, super👍

  • @padmarajan9811
    @padmarajan9811 10 หลายเดือนก่อน +4

    நன்றாக த் தான் சொன்னிர் கள் நண்பரே! ஆனால் விஷயம் இவ்ளோ நீளம் வேண்டாம், அலுப்பாகபோய் விடும்.

  • @ratheeshchandramohan127
    @ratheeshchandramohan127 ปีที่แล้ว

    Nice explanation!Tnks.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  ปีที่แล้ว

      You are welcome, and keep watching

  • @radhakrishnanradhu4301
    @radhakrishnanradhu4301 ปีที่แล้ว

    Excellent

  • @kanchana333
    @kanchana333 8 หลายเดือนก่อน

    Thank you

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 ปีที่แล้ว +1

    Thanks for sharing this helpful video sir

  • @ramakrishnanlavaiyah4316
    @ramakrishnanlavaiyah4316 3 หลายเดือนก่อน +1

    அதிகம் பேசி நேரம் வீன் பதிவிற்கு நன்றி

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr ปีที่แล้ว +1

    100gms in hiw much of water.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  ปีที่แล้ว

      100 grams of soaked Neem cake solution can be mixed with 10 liters of water and sprayed, if it is more concentrated, some more water can be added.

  • @fmsaroja4859
    @fmsaroja4859 3 หลายเดือนก่อน

    கரைசல் செய்வது எப்படி என சொல்ல முடியுமா

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr ปีที่แล้ว

    From where did u buy the neem cake.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  ปีที่แล้ว

      Available in all Fertilizer Shops, I bought it from the Fertilizer Shop in our town, wherever you buy it, do your research and ask if it is original.

  • @ArockiaselvamArockiaselvam
    @ArockiaselvamArockiaselvam 8 หลายเดือนก่อน +2

    நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கு பலன் தருகிறது ஆனா ஏன் இப்படி வீடியோ இழுத்துகிட்டே போறீங்க ஐயையோ

    • @JG_Garden8245
      @JG_Garden8245  8 หลายเดือนก่อน +1

      Channel தொடங்கிய ஆரம்பத்தில் போட்ட வீடியோ இது, இப்பொழுது இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டு தரமான, சுருக்கமான, விளக்கமான வீடியோ பதிவு கொடுக்கிறேன், தங்கள் கருத்துக்கு நன்றி

  • @kalaiyarasi3347
    @kalaiyarasi3347 ปีที่แล้ว +6

    ரம்பவழவழனுபேசுரீங்க

  • @padmarajan9811
    @padmarajan9811 ปีที่แล้ว +3

    சொல்லும் விஷயத் துக்கு இவ் வளவு முன்னுரை யா?

  • @vishnumadhu8201
    @vishnumadhu8201 หลายเดือนก่อน +1

    முடியலடா சாமி

  • @dhandapanidhandapani1951
    @dhandapanidhandapani1951 5 หลายเดือนก่อน +1

    அதிகம்பேசிநேரத்தைவீனாக்காதிர்

  • @ammanexport2580
    @ammanexport2580 8 หลายเดือนก่อน

    Raruvi

  • @vishnumadhu8201
    @vishnumadhu8201 หลายเดือนก่อน

    😭

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 10 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவை சுருக்கமாக போட்டிருந்தால் பலன் உண்டு. மிக நீளம்,repeated and repeated the same.

  • @kumaragurudossr5487
    @kumaragurudossr5487 8 หลายเดือนก่อน

    சார் வள வளன்னு பேசுறீங்க எதற்கு இந்த பதிவு time waste

    • @Kaliyamurthi153
      @Kaliyamurthi153 หลายเดือนก่อน

      நி.ஒரு. முட்டால்

  • @jayajaya-vn7hv
    @jayajaya-vn7hv 7 วันที่ผ่านมา

    Thank you