Dear mam,unga video பார்க்கும்போது, ஏற்பட கூடிய doubts ku தயவு செஞ்சு, பதில் சொல்லுங்க. உங்க vediokku,நீங்களே மௌனம் சாதித்தால்,அடுத்தவுங்க எப்படி பதில் சொல்வாங்க. நான் pinpatrannumnu, நீங்க நினைக்கும் போது,doubts clear பண்ணுங்க,அப்போதான் எனக்கு,உங்களை போல,பயிராக்க முடியும். உங்கள் videos தொடர்ந்து பார்த்து வரும் ஒரு மாணவியின் அன்பான வேண்டுகோள்,இது. நன்றி
அருமையான தகவல்.மிக்க நன்றி அம்மா
பயனுள்ள தகவல் அருமை 👏👏👌
Thank you
Tq sister
நல்ல து
Super.. 👌👌🎯✨💓Thanks
Thank you
Nice one
Thank you
Super sis👌💐
Thank you
Kpmiyam karaisal eathanai nalluku orumurai uttranum
Madam first leave name in English or Kannada please tell .I want to try it I am in Bangalore
Super
Thank you
❤❤❤❤❤
Chithra hi sathya mam very good explanation of pesticides
Thank you
Sissy moota puchi kolli sollunga😮 permanent solution pls coming again and again more than 8 months😮😮
th-cam.com/video/cLByojqPoJA/w-d-xo.htmlsi=vBksoa_oUOrLZrOj
Plz follow this solution
Irakan leaf pota earthworm sethuratha
No
👍
Dear mam,unga video பார்க்கும்போது, ஏற்பட கூடிய doubts ku தயவு செஞ்சு, பதில் சொல்லுங்க. உங்க vediokku,நீங்களே மௌனம் சாதித்தால்,அடுத்தவுங்க எப்படி பதில் சொல்வாங்க. நான் pinpatrannumnu, நீங்க நினைக்கும் போது,doubts clear பண்ணுங்க,அப்போதான் எனக்கு,உங்களை போல,பயிராக்க முடியும்.
உங்கள் videos தொடர்ந்து பார்த்து வரும் ஒரு மாணவியின் அன்பான வேண்டுகோள்,இது. நன்றி
Ungal doubt soiluinga sis
Veetu thoodathukum use pannalama sis
Sure
ஆட்டுக் கோமியம்பயன்படுத்தலாமா
உங்கள் sprayer பற்றி விளக்கவும்.
th-cam.com/video/rjsOEVgyB9Q/w-d-xo.html
Yerukam visathanmai vaaithathu allava...
இலை சுருட்டல் சரியாகுமா
சன்டிவி சீரயல் மாதிரி
கடைசியாத்தான் கதை சொல்லுவிங்க
உங்களிடம் யாரும் கருத்து கேட்கவில்லை, பிடிக்கவில்லை என்றால் videoவை skip செய்....
பழைய முறை புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள் எல்லாராலும் இதை எளிதாக செய்ய முடியாது