"ஜின்" என்றால் என்ன? அது என்னவெல்லாம் செய்யும் ? | "ஜின்" குர்ஆன் ஹதீஸ் கூறுவது என்ன?
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu 😇 Dear Friends and Family !
இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு பதிவில் " ஜின்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ் கூறுவது என்ன?" என்பதை பற்றி கூறியுள்ளேன் !
📚ஜின் என்றால் என்ன ?
📚ஜின் எப்படி இருக்கும்?
📚ஜின் என்ன சாப்பிடும்?
📚ஜின் என்னவெல்லாம் செய்யும்?
📚ஜின்னினால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியுமா?
📚ஜின்னால் ஏற்படும் விளைவுகள் என்ன?
📚ஜின் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
📚ஜின்குறித்து ஹதீஸ் கூறுவது என்ன?
📚ஜின் மனிதர் உடலுக்குள் புகுந்தால் என்ன செய்ய வேண்டும்?
📚ஜின்னின் படைப்பு குறித்து குர்ஆன் கூறுவது என்ன ?
📚ஜின்னின் தீங்கை விட்டு பாதுகாப்பு பெறுவது எப்படி ?
📚ஜின் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ?
📚ஜின்கள் மனிதனின் உடலுக்குள் போகுமா ?