Flat வாங்க போறீங்களா... மாட்டிக்காதீங்க... கண்டிப்பா இந்த பதிவை பாருங்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 48

  • @youtu547
    @youtu547 3 วันที่ผ่านมา +12

    படித்த நபர்கள் ஏமாறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 10 ชั่วโมงที่ผ่านมา +1

    பிளாட் 90% complete ஆனா stage மட்டுமே வாங்கவும். அதுவும் 4 Floor பிளாட் மட்டுமே வழங்கவும். அதுவும் violation இருக்கா, legal problem இருக்கா எல்லாத்தையும் Check செய்யுங்கள். இன்னும் best பிளாட்டை வாங்கவே வாங்காதீங்க.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 10 ชั่วโมงที่ผ่านมา +2

    இது என்ன பகல் கொள்ளையா இருக்கு. 12 வருஷமாவா வெயிட் பண்றீங்க. Court உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தாலும், அவனிடம் இருந்து பணம் வாங்குவது மிக கடினம்.

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 4 วันที่ผ่านมา +18

    If you have money dont buy flats. It is totally waste. Buy land and construct.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 16 ชั่วโมงที่ผ่านมา +4

    கட்டப்போற வீட்டுக்கு எதுக்குடா full amount குடுத்தீங்க. நாமத்தை போட்டுட்டான்.

  • @josephandrews5467
    @josephandrews5467 3 วันที่ผ่านมา +5

    மாவட்டங்களுக்கு வைக்கப் பட்ட பண்டைய மன்னர்கள் / தலைவர் கள் பெயர்கள் நீக்கப் பட்டது போல , அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வைக்கப் பட்ட அரசியல் தலைவர்கள் பெயர்களும் நீக்கப் பட வேண்டும் .

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 วันที่ผ่านมา +4

    Thittam pottu thirudira kuttum thirudikonde irukkhuthu. 😂😂old song mind voice.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 วันที่ผ่านมา +5

    காசு இருந்தால் பேங்க் இல் போட்டு வையுங்கள். தொல்லை யே இல்லை.

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 2 วันที่ผ่านมา +5

    இதெல்லாம் யோசிச்சு பாருங்க எல்லாரும்.

  • @rajaramp9008
    @rajaramp9008 2 วันที่ผ่านมา +4

    ஆமாம் சார் இந்த கேஸ்க்கு ஜாமின் கிடைசீசிடூம்

  • @ravindranathn5817
    @ravindranathn5817 3 วันที่ผ่านมา +1

    One thing is sure.getting an approval for construction of a house is very difficult at Ooty..it's got a separate masterplan..most of the approvals are still pending for years. Rules are very difficult to follow.. you people should have consulted someone in Ooty before taking this huge risk..

  • @sriram27851
    @sriram27851 4 วันที่ผ่านมา +3

    Pl buy ready to occupy flats, The proposed projects never starts ,most of developers borrows mortgaging withbank

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 วันที่ผ่านมา +2

    இடம் எதுவென்று தெரியாமல் எப்படி
    வாங்கினீர்கள்
    இவர்கள் படித்தவர்கள்.

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 2 วันที่ผ่านมา +1

    ooty la intha mathiri neriya fraud naiga irukanunga real estate nu sollitu... please aware guys.

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR วันที่ผ่านมา +1

    இன்னும் நிறைய இருக்கு...எல்லா அபார்ட்மெண்டும் நாளடைவில் வேலை வைக்கபோகிறது என்ன செய்ய போறீங்க ?😢

  • @successmedia8160
    @successmedia8160 วันที่ผ่านมา

    இப்ப எல்லா இடத்துக்கும் இதே பிரச்சினை வருது, என்ன செய்றதுனே தெரியல,இப்டியே மக்கள்போனா சட்டத்த கைல எடுக்கப்போறாங்க

  • @rameshsubramanian459
    @rameshsubramanian459 2 วันที่ผ่านมา +1

    This shows that people are having more money. Please put the money in Banks as deposits, PPF, or the Post Office. These are safe. Civil litigation will take more time.

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll วันที่ผ่านมา

    Good Awareness Video

  • @vikram-vaibhav5403
    @vikram-vaibhav5403 วันที่ผ่านมา

    do you have an agreement first of all. if yes the payment terms should have been made on certain progress of the construction right ? ( upon completion of foundation 20%, gf columns 5% e.t.c,,,) why did you pay full amount in advance ?

  • @v.sankarnarayanan3578
    @v.sankarnarayanan3578 8 ชั่วโมงที่ผ่านมา

    All authorities in real estate business are in hand in gloves.

  • @SumathiDass27
    @SumathiDass27 2 วันที่ผ่านมา +1

    1920 😢21 ஆ Corona ல செத்து போய் இருப்பாங்க 😢😢

  • @Dhanraj.v-j9f
    @Dhanraj.v-j9f วันที่ผ่านมา

    Nrj property in kikattalai is doing the same thing kikattalai

  • @rajaramp9008
    @rajaramp9008 2 วันที่ผ่านมา +1

    Why you have paid full amount

  • @relaxpls2555
    @relaxpls2555 3 วันที่ผ่านมา +3

    எப்பொழுதுமே ஆசை வார்த்தைகளை மட்டுமே நம்பி போகும் வடிக்கையாளர்கள்
    உண்மையான கட்டுமானம் எப்பொழுதும் ரொம்ப பில்டப் ha இருக்க மாட்டாங்க

  • @muruganv2734
    @muruganv2734 4 วันที่ผ่านมา +2

    ஐயா. நேரடியாக. தண்டனை. கொடுங்க. சட்டம். அரசாங்கம். எதுவும். செய்யாது

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 4 วันที่ผ่านมา +1

    Erode il star real estate ethai pol thanuingal

  • @sridharannatesan592
    @sridharannatesan592 3 วันที่ผ่านมา

    All builders do have connection with vip,s.and this is not new.

  • @namex8553
    @namex8553 4 วันที่ผ่านมา +1

    உங்கள் பெயரில் நிலம் பதிவு செய்தால் local vao அணுகி நிலத்தை அளந்து fencing போடவும் .( முறையான பத்திரம் இருந்தால்) அவர் திரும்ப கோர்ட்டில் நான் கட்டி தருவேன் கால அவகாசம் கேட்டால் மருக்கவும்

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 วันที่ผ่านมา

    Nice

  • @aproperty2009
    @aproperty2009 4 วันที่ผ่านมา +1

    Oh my god....

  • @anitha1284
    @anitha1284 17 ชั่วโมงที่ผ่านมา

    Fir vachu nalai vadi

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 3 วันที่ผ่านมา +5

    5 பைசா கூட வராது 😢

  • @Peekay-vv8fi
    @Peekay-vv8fi 4 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @akravi8787
    @akravi8787 4 วันที่ผ่านมา +1

    Donot worry. Give complaint to Tamilnadu government. They will take action immediately

  • @shekarmani6238
    @shekarmani6238 4 วันที่ผ่านมา +1

    Go gor good bulders

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 4 วันที่ผ่านมา +2

    Police, lawyers and builder will share your amount. They will arrest and send him bail. Brother you can't get your money and justice.

  • @Dhanraj.v-j9f
    @Dhanraj.v-j9f วันที่ผ่านมา

    Nrj property in kikattalai is doing the same thing kikattalai