#Nainativu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @logithamuneeswaran4080
    @logithamuneeswaran4080 ปีที่แล้ว +1

    மனதுக்கு அமைதியாக உள்ளது...
    எத்தனை முறை கேட்ட்டாலும் மறுபடியும் கேட்க தோணுது.

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 6 ปีที่แล้ว +2

    அம்மன் தரிசனத்துடன் பாடல் கேட்க
    அருமையிலும் அருமை வாழ்த்துகள்.

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +1

    Om nama shivaya
    Om nama shivaya
    Om nama shivaya
    🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @shanthimurali1648
    @shanthimurali1648 6 ปีที่แล้ว +2

    Awesome madam. Ketkum podu manadhu urugiyadhu.

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 ปีที่แล้ว +1

    ஆஹா...அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @SangeethaSwarangal
      @SangeethaSwarangal  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் 🎶😊

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 6 ปีที่แล้ว +2

    Super..அருமை. அற்புதமான படைப்பு

  • @sathishselvaraj3777
    @sathishselvaraj3777 6 ปีที่แล้ว +3

    Super amma. Lucky to hear ur song in this morning time

  • @tharishatharishi1471
    @tharishatharishi1471 3 ปีที่แล้ว

    Om Nainai naka pusani Amman arokara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Amma avar ennaya pakka varanum plzzz amma unkala kumpiddu kakkiran plzzz amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Amma avar ennaya enta masame kuddittu pokanum plzz Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma taye unkala Kai enti nikkiran amma 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 avar Nan velayala varekka avar vedda nikkanum avar vidda nikkaddi Nan settiduvan etu unka Mela sattiyam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saravananramani5729
    @saravananramani5729 6 ปีที่แล้ว +1

    என் மன அலையில் கொஞ்ச நேரம் அமர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் (வாழ்த்துகள் வாழ்க வளமுடன் எல்லா நலமுடன்)

  • @gitarajamani1
    @gitarajamani1 6 ปีที่แล้ว +3

    Awesome

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 หลายเดือนก่อน +1

    Om Om Om Amma potri potri 🙏🙏🙏🙏🥥🥥🥥🥥🌹🌹🌹🔥🔥🔥🇧🇪🇧🇪

  • @skumaruma
    @skumaruma 2 ปีที่แล้ว

    அருமை. இனிய குரல் வளத்தால் இன்னிசை பாடியே, இதயம் நெகிழ வைக்கும் கலைஞர்க்கு நல் வாழ்த்துக்கள்.

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 5 ปีที่แล้ว +1

    Very nice..அருமை

  • @thavarajahthangarajah4943
    @thavarajahthangarajah4943 2 ปีที่แล้ว

    தெய்வீகமான இசைச்சமுத்திரத்தில் உங்கள் இருவரினதும் அலைகடல் நடுவில் அமைந்த அந்த நயிணைஅம்மாவின் சிறப்பிணை எடுத்துவந்த இந்த கானம் மிக மிக அருமை .இருவருக்கும் வாழ்த்துக்களும் அதைசிறப்பான ஒலி ஒளி படம் பிடித்து தந்த அந்த சிறப்பான கலைஞருக்கும் நன்றிகளும்

    • @SangeethaSwarangal
      @SangeethaSwarangal  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் 🕉😊

  • @pragalyad7536
    @pragalyad7536 6 ปีที่แล้ว +2

    Namaskaram arpudam.picturisation superb.🙏👏🙌😐

  • @rameshusha3919
    @rameshusha3919 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @nilanisanjeyan3937
    @nilanisanjeyan3937 2 ปีที่แล้ว

    Om sakthi

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 6 ปีที่แล้ว +1

    அருமை 👌.. அற்புதமான குரல்...awesome.. Superb singing

  • @thanabalasingamumasuthan8055
    @thanabalasingamumasuthan8055 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dhanyas5911
    @dhanyas5911 6 ปีที่แล้ว +2

    Super mam.... U sung this song agahara recipes channel.... First time in ur channel.... Wonderful voice

    • @saaruratna5803
      @saaruratna5803 6 ปีที่แล้ว

      Dhanya sathish kumar Thank you

  • @padmap3268
    @padmap3268 5 ปีที่แล้ว +1

    both of u sang so divine.miga sirappu vazhthukkal.ragadeva us usual awesome

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 ปีที่แล้ว +1

    Ammah

  • @SangeethaSwarangal
    @SangeethaSwarangal  5 ปีที่แล้ว

    Follow my content on TH-cam. And for more videos please subscribe to
    th-cam.com/channels/HWUQBKvLtG5ej1N-WdYPTA.html

  • @ragamalika12
    @ragamalika12 6 ปีที่แล้ว +1

    இந்தக் கோயில் எங்குள்ளது

    • @SangeethaSwarangal
      @SangeethaSwarangal  6 ปีที่แล้ว +1

      ragamalikaBMM இலங்கையில் நயினாதீவு என்னும் ஊரில் உள்ளது.

    • @ragamalika12
      @ragamalika12 6 ปีที่แล้ว +1

      @@SangeethaSwarangal மிக்க நன்றி ,நீங்கள் நிறையப் பாட வேண்டும்

    • @SangeethaSwarangal
      @SangeethaSwarangal  6 ปีที่แล้ว +1

      நன்றி..
      கடவுள் அனுகிரகத்துடனும் உங்கள் ஆசீர்வாத்ததுடனும் ..!!

    • @ragamalika12
      @ragamalika12 6 ปีที่แล้ว +1

      @@SangeethaSwarangal கடவுள் அனுக்கிரகம் என்றும் உங்களுக்குண்டு, ஏனென்றால் எங்களை மகிழ்விக்கிறீர்களல்லவா

  • @thuvaaperayiram2132
    @thuvaaperayiram2132 ปีที่แล้ว +1

    நல்ல பாடல் அம்மாவுக்கு ,ஆனால், ஆரம்ப மந்திரத்தில் ஸ்ரீ லங்கா எனறு உச்சரிப்பது சரியில்லை ,மணிமேகலை யில் ,இலங்கை மணிபல்லவம் என்று தான் சொல்லப்பட்டது ,மணிமேகலை யில் அன்னையின் கோவில் குறிப்பிடபட்டுள்ளது .