ஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள் பாடல் || OM NAMO NARAYANA SUPER HIT PERUMAL SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 987

  • @sskindustries8813
    @sskindustries8813 8 หลายเดือนก่อน +69

    இனிய குரல் அருமையான பாடல் ஓம் நமோ நாராயணா இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உன் அருள் கிடைக்க வேண்டும்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா

  • @SHIGHASOWN
    @SHIGHASOWN ปีที่แล้ว +3

    Ohm nomo Narayana

  • @akmuthusamy6147
    @akmuthusamy6147 ปีที่แล้ว +11

    நாராயணா என்ற மந்திரம் ஓதி னால் சகல பீடைகள் உடனடியாக நீங்கும். ஓம் நமசிவாய. முத்துசாமி ஆசிரியர் அரவக்குறிச்சி

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 ปีที่แล้ว +5

    Ohm namo Narayana!! Ohm Namo Narayana!! Ohm Namo Narayana!!

  • @lohiasanthi4705
    @lohiasanthi4705 2 ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணா எங்களை வழி நடத்திச் செய்வாய் நாராயணா உங்களை வணங்குகிறோம் எங்கள் குல மக்களை காப்பாற்று ஓம் நமோ நாராயணா திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதியே

  • @gnanaprasuna2772
    @gnanaprasuna2772 9 หลายเดือนก่อน +1

    Excellent song 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @suloramc9309
    @suloramc9309 ปีที่แล้ว +8

    நாராயணரின். புகழ் பாடும் இந்த. தெய்வீக தேவகானத்தை எத்தனை தடவை என்றாலும் கேட்டு கொண்டே‌ இருக்லாம். அவ்வவவு பிடிக்கும்
    பாடிய. சகோதரிக்கும். நன்றி‌

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki 8 หลายเดือนก่อน +15

    ஓம் நமோ நாராயணா கோவிந்தா மாதவா மதுசூதனா எம் பெருமானே போற்றி போற்றி ❤

  • @pandianvk2953
    @pandianvk2953 2 ปีที่แล้ว +6

    என் மனதைக் விட்டு என்றும் நீங்காத ஒரு பாடல் என்றால் அது இந்த பாடல் தான்

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 ปีที่แล้ว +5

    மகாநதி ஷோபனா வின் பாடலுக்கு அடிமை அப்படி ஒரு பாடகியாக பக்தி பாடல்களில் என்னை கவர்ந்தவர் இவரது பாடல்கள் அனைத்தும் அப்படி ஒரு இராகம் இருக்கிறது இந்த பாடலில் பிடித்த வரி (3.08)இந்த நாள் இனிய நாள் சொந்த நாள் சுகந்த நாள் வந்திடு வந்திடு ஏழையே காத்திடு ✍️🎤🎶🙏

  • @sankersivan6234
    @sankersivan6234 3 ปีที่แล้ว +11

    ஓம் நமோ நாரயணா ஓம்நமோ நாரயணா இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் எம் பெருமாள் ஏழுமலையானே போற்றி போற்றி போற்றி.திருபதி ஏழுமலையானே கோவிந்தா கோவிந்தா.....சங்கர்

  • @thirunavukkarasurajamaanik9254
    @thirunavukkarasurajamaanik9254 6 หลายเดือนก่อน +5

    Very beautiful

  • @malanarayanan649
    @malanarayanan649 3 ปีที่แล้ว +16

    நாராயணனே திருவடிகளே சரணம்🙏🙏

  • @ChellakkonRajendran
    @ChellakkonRajendran 10 หลายเดือนก่อน +7

    இனிமையான குரலில் பெருமாள் பாடல் தினமும் கேட்டுதான் தூங்குவேன்.எல்லா அருளும் என் குடும்பத்தினர்க்கு கிடைக்க வேண்டுகிறேன்.

  • @pavipavikkumar837
    @pavipavikkumar837 3 ปีที่แล้ว +21

    என்னை கோடிஸ்வரனாக்கு ஓம் நாராயண பெருமானே

    • @rathiga7803
      @rathiga7803 6 หลายเดือนก่อน +1

      Unkal venkol sujanalam pothu nalaththai ninaijunkal

  • @pkumaresan5226
    @pkumaresan5226 6 หลายเดือนก่อน +3

    மேடம் உங்கள் குரலுக்கு சிவபெருமானின் அருள் நிச்சயமாக உண்டு

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 ปีที่แล้ว +9

    எல்லோரும் நல்லா இருக்கனும் சாமி

  • @anbucholan8264
    @anbucholan8264 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்பு ச்சோழன் கொரட்டூர் சென்னை 80

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 3 ปีที่แล้ว +21

    இனிமையான குரல்.அருமையான பாடல்

  • @malathiraveendran7501
    @malathiraveendran7501 3 หลายเดือนก่อน +1

    Super voice super song om namo narayana perumaley potri potri

  • @suloramc9309
    @suloramc9309 ปีที่แล้ว +7

    அற்புதம். ஆனந்தம் இனிமை‌

  • @krsankar5563
    @krsankar5563 6 ปีที่แล้ว +2

    ஒம் நமோ நாராயண, ஒம் நமோ நாராயண, ஒம் நமோ நாராயண, ஒம் நமோ நாராயண, ஒம் நமோ நாராயண, ஒம் நமோ நாராயண,ஒம் நமோ நாராயண, ஒம் நமோ நாராயண,ஒம் நமோ நாராயண,ஒம் நமோ நாராயண,

  • @jeyalakshmi3745
    @jeyalakshmi3745 4 ปีที่แล้ว +20

    உலகாளும் பெருமாளின் புகழை பாடி எங்களை மகிழ்வித்ததர்கு நன்றி. 👍👍👍🙏🙏🙏

  • @1.shakthi854
    @1.shakthi854 5 หลายเดือนก่อน +2

    பைரவா எல்லாவளங்களையும் எனக்கு அளித்திடவும். தெய்வமே மக்கள் செல்வாக்கும், அன்புள்ள ம் கொண்ட துணையை எங்களுக்கு அருளுங்கள்.

  • @santhosh.s7990
    @santhosh.s7990 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @krishnanramalingom6569
    @krishnanramalingom6569 3 ปีที่แล้ว +17

    ஓம் நமோ நாராயணாய நமஹ, தினமும் என்னை காத்து கொள்வாய்

  • @JeyBalan
    @JeyBalan ปีที่แล้ว +1

    Om namo narayana potri potri ellorum inbura vendugiren appa potri potri 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 3 ปีที่แล้ว +4

    திருமலைவாசா .......ஸ்ரீ வெங்கடேசா......

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 5 หลายเดือนก่อน +2

    மிக இனிமையான மனதை
    கவரும் அருமையான குரலில் நாராயணனிடம்
    நேரிடையாக அன்புடன்
    உரிமையுடன் பிரார்த்தித்து
    மகிலும்படி உள்ளது.
    தொடரட்டும் உங்கள் படைப்புக்கள், நன்றியும்,
    பாராட்டுக்களும் சமர்ப்பணம்.

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว +14

    அருமை இனிமை ஆனந்தம்....

  • @KUMaravel-wh2zt
    @KUMaravel-wh2zt 5 หลายเดือนก่อน +1

    ஓம் பெருமாள் போற்றி நமோ நாராயணா

  • @elumalie2407
    @elumalie2407 4 ปีที่แล้ว +10

    ஓம் இறைவா நன்றி வாழ்க.!! ஓம் நற்குருவே நன்றி வாழ்க.!! ஓம் உலகமக்கள் நன்றி வாழ்க வாழ்வாங்கு......

  • @rathiga7803
    @rathiga7803 5 หลายเดือนก่อน +1

    Sarvam kirishnar samarppanam om namo Narayana ❤❤❤❤❤❤❤❤❤

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 2 ปีที่แล้ว +4

    இந்த பூமி கிரகத்தை கடவுள் என்று உனர்ந்தால் நான் கடவுள்- இந்த கிரகத்தை பேய் என்று உனர்ந்தால் நான் பேய்//

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா

  • @malanarayanan649
    @malanarayanan649 3 ปีที่แล้ว +3

    தினமும் நான் இந்தப் பாடலை கேட்பது நல்லது மனசுக்கு அமைதி கிடைக்கிறது

  • @avemariasenthilgood7391
    @avemariasenthilgood7391 3 ปีที่แล้ว +1

    Maria Hari Saran

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணாய நமஹ திருமதி ஷோபனா அவர்களின் தெய்வீக குரலில் பக்தி மணக்க‌ மிகவும் அற்புதமாக பாடி உள்ளார்கள் கேட்கும் போது மன அமைதி ஏற்படும்

  • @shaineeya89-vm2wu
    @shaineeya89-vm2wu 4 หลายเดือนก่อน +1

    Om namo potri 🙏🙏.om Govinda potri pottri 🙏🙏🙏. Om Govinda appa potri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +7

    அவனே
    அனைவருக்கும்
    அவதாரபுருஷன்
    ஆண்டவனே
    ஓம்நாராயணா
    ஓம்நாராயணா
    சூப்பர்ஹிட்
    பாடல்

  • @Gyansagar-n8o
    @Gyansagar-n8o หลายเดือนก่อน

    जय श्री राधा कृष्ण, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम राम राम हरे हरे, ऊँ नमः भगवते वासुदेवाय श्री कृष्ण ऊँ नमः नारायणः ऊँ नमः नारायणः जय श्री राधा कृष्ण

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயண🙇🏻‍♂️🙏🏻❤️

  • @VijayaraniJeyaraman-c9d
    @VijayaraniJeyaraman-c9d 6 หลายเดือนก่อน +1

    அழகான அருமையான குரல் ஓம் நமோ narayana

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 3 ปีที่แล้ว +6

    Nice.Melodious song. Sweet voice.

  • @kalyaniprabhu8512
    @kalyaniprabhu8512 7 หลายเดือนก่อน +1

    Super song

  • @suloramc9309
    @suloramc9309 ปีที่แล้ว +17

    ஓம் நமோ நாராயணா. என்று நாம். மனதில். நினைத்தால். போதுமே நாராயணரின். கருணை உள்ளம் நம்மை காத்தருளும் 🙏🙏🙏

  • @VLa-s1q
    @VLa-s1q 3 หลายเดือนก่อน +1

    Ok namo narayana padalai naan thinamum keppen en manthirku oru amaithiya kodukirathu

  • @praveenathangaraj7352
    @praveenathangaraj7352 5 ปีที่แล้ว +15

    நீ தானே அன்னையும்
    நீ தானே தந்தையும்
    நீ தானே தோழனும்
    நாராயணா

    • @jayalakshmichellapandi7735
      @jayalakshmichellapandi7735 4 ปีที่แล้ว +1

      தாயாக, தந்தையாக, குருவாக, தோழனாக நம் வாழ்வில் உடன் வரும் கண்ணனே போற்றி

    • @govindaraj3853
      @govindaraj3853 4 หลายเดือนก่อน

      🎉

  • @JeyBalan
    @JeyBalan ปีที่แล้ว

    Om namo narayana potri potri ellorum inbura vendugiren appa potri 😊😊😊😊😊😊

  • @alagathalkuppusamy1407
    @alagathalkuppusamy1407 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ நாராயணா🌷🌷🌷

  • @avraman2655
    @avraman2655 2 หลายเดือนก่อน +1

    💕💕💕superb👌👌👌👌👍👍👍👍👍👍😊

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว +4

    Om namo narayanaya poetry poetry 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @Aasiriyapani0709
    @Aasiriyapani0709 3 ปีที่แล้ว +9

    நோயில்லா வாழ்வை அருள்வாய் ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @RanjinyMahendran
    @RanjinyMahendran 2 หลายเดือนก่อน +1

    Om namo narayana ennudaiya pillaikalukku nallavali kaaddu narayana .ennudaiya pillaikalai nallakki vai narayana

  • @TIMEPASSGUYS2025
    @TIMEPASSGUYS2025 4 ปีที่แล้ว +5

    அய்யா உண்டு 🙏🙏🙏🙏🙏..... வைகுண்டா சரணம்

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா🙏 ஓம் நமோ நாராயணா🙏 ஓம் நமோ நாராயணா🙏 ஓம் நமோ நாராயணா🙏 ஓம் நமோ நாராயணா🙏 ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 ปีที่แล้ว +10

    ஸ்ரீ திருமலைவாசா வெங்கடேச பெருமாளே அருள்வாய் அப்பனே

  • @GopiGopi-dd8pb
    @GopiGopi-dd8pb 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sdsd988
    @sdsd988 5 ปีที่แล้ว +23

    ஓம் நாராயணன் என்றும் சொல்லும் பொழுது நம் மனதில் அதிக மகிழ்ச்சி ஏற்பாடு கின்றது

    • @gpasupathyacu6177
      @gpasupathyacu6177 4 ปีที่แล้ว +2

      ஓம் நமோ நாராயணா நமஹா என்ற திருநாமத்தை கேட்கும்போது மனதில்மகிழ்ச்சி‌கலந்த பேரானந்தம்‌உண்டாகிறது.நன்றி

  • @SathiyamoothyJ
    @SathiyamoothyJ 5 หลายเดือนก่อน +1

    Om Namo Narayana, please bless my house and my family members,and guide us to get prosperous,
    healthy and joyfull life 🙏🌹👍

  • @perumalc7266
    @perumalc7266 4 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணா இன்று எங்களுக்கு திருமண நாள் இறைவா இறைவன் அருள் கிடைக்க தம்மை வேண்டுகிறோம் இறைவா

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 3 หลายเดือนก่อน +1

    This song in your voice is simply mesmerising. Such a lovely voice.

  • @elumalie2407
    @elumalie2407 4 ปีที่แล้ว +16

    ஓம் உலகமக்கள் நன்றி வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க...!

  • @lathabalaraman2227
    @lathabalaraman2227 2 ปีที่แล้ว

    மிக மிக பிடிக்கும்
    நாராயணா எங்களை காப்பாற்று வாயாக

  • @suloramc9309
    @suloramc9309 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணா ஓம்
    இந்த நாராயணா தேவ கானத்தை. கேட்க்கும் போது மனதில் அமைதி மகிழ்ச்சி பேரானந்தம் 🙏🙏🙏🙏🙏

  • @user-ln2zl3ng6b
    @user-ln2zl3ng6b 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana padal ❤

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 3 ปีที่แล้ว

    🌹అచ్యుతుడు ~అనంతుడు ~గోవిందుని గానామృతం చాలా బాగుందిరా తల్లీ స్వామి అనుగ్రహ సిద్ధిరస్తు 👌👍🌹~చెరుకూరి. మురళీ కృష్ణ bsnl vrs జూనియర్ టెలీకాం ఆఫీసర్ విజయవాడ ఆంధ్రప్రదేశ్

  • @varshasdoodlingdiary8730
    @varshasdoodlingdiary8730 3 ปีที่แล้ว +11

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💓💕💜💗💙💞💗💚💛🧡❣️ ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நான் அடிக்கடி கேட்பதற்கு அருள வேண்டும்

    • @m.k.rajagopalanhow9513
      @m.k.rajagopalanhow9513 3 ปีที่แล้ว

      Youare..sp0ilongyour
      Reputation by inserting Sexy Lad>es figur|d in the middle of Devotional songs
      Indly stop this nonsense.
      =e

    • @silabarsansilabarsan5842
      @silabarsansilabarsan5842 ปีที่แล้ว

      ஓம் நமோ நமோ நாராயணாய நமக

  • @malanarayanan649
    @malanarayanan649 3 ปีที่แล้ว +1

    Super

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +14

    இனிமையான கானம்.

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 3 ปีที่แล้ว +2

    திருநாமத்தை தினந்தோறும் சொன்னால் நலமும் வளமும் பெருகும்.ஓம் நமோ நாராயணயா!

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +3

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா ஹரி ஓம் நமோ ஸ்ரீ ஸ்ரீனிவாச வெங்கடேசா 🙏🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 ปีที่แล้ว

      இந்த பூமி கிரகத்தை கடவுள் என்று உனர்ந்தால் நான் கடவுள்- இந்த பூமி கிரகத்தை பேய் என்று உனர்ந்தால் நான் பேய்//

  • @gnanaprasuna2772
    @gnanaprasuna2772 ปีที่แล้ว +1

    Best,super song,om namo 🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @sureshkuppan5646
    @sureshkuppan5646 6 ปีที่แล้ว +26

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி ஓம் பத்மாவதி தாயார் போற்றி போற்றி போற்றி ஓம் இலட்சுமி நாராயணா போற்றி போற்றி போற்றி

  • @kumar.kumarkumar3229
    @kumar.kumarkumar3229 6 ปีที่แล้ว +7

    அருமையான குறல்

  • @GOPALN-m4e
    @GOPALN-m4e 3 หลายเดือนก่อน +1

    OM Namo Narayana

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 5 ปีที่แล้ว +12

    ஓம் நமோ பகவதே வாசு தேவாய நமோ ஓம். ஓம் நமோ நாராயணா

  • @JeyBalan
    @JeyBalan ปีที่แล้ว

    Om ganapathye potri ellorum inbura vendugiren appa potri 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ramakrishnamanoj968
    @ramakrishnamanoj968 3 ปีที่แล้ว +4

    🌷அருமை அருமை அருமை 🌻🌹🌷

  • @dharmarajl9626
    @dharmarajl9626 4 ปีที่แล้ว

    ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீநிவாசப் பரபிரம்மனே நமஹ💐💐💐🌸🌸🌸🌷🌷🌷🍀🍀🍀🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🍁🍁🍁🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neharehan9920
    @neharehan9920 9 หลายเดือนก่อน +3

    Namo Namo narayana

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய🙏 ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏ஓம் நமோ நாராயணா 🙏ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanaprasuna2772
    @gnanaprasuna2772 9 หลายเดือนก่อน +3

    Om namo narayana,om namo narayana, om namo narayana 🙏🙏🙏🙏

  • @ajith1953
    @ajith1953 4 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @raghuraghupathy6597
    @raghuraghupathy6597 4 ปีที่แล้ว +4

    Thank you my favorite song

  • @hhhj6631
    @hhhj6631 3 ปีที่แล้ว +2

    Om namo narayana
    Om namo narayana
    Om Namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana

  • @tazhahupandianaps9317
    @tazhahupandianaps9317 6 ปีที่แล้ว +3

    அலமேலு தாயார் பத்மாவதி தாயார் வெங்கடேச பெருமாள் துனை மே போற்றி

  • @KalaiSelvan-mh9ox
    @KalaiSelvan-mh9ox 2 ปีที่แล้ว +3

    Om namo narayana seek your blessings for my son and his family to lead healthy. Happy prosperous , peaceful long life

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 ปีที่แล้ว +1

    ஒம் நமோ நாராயணா போற்றி போற்றி 🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @gunasekaranramasamy4228
    @gunasekaranramasamy4228 6 ปีที่แล้ว +18

    Om Nano Narayana Best Song Super Daily

    • @subburajaswin5770
      @subburajaswin5770 6 ปีที่แล้ว

      Super

    • @mohanp9094
      @mohanp9094 6 ปีที่แล้ว

      Gunasekaran Ramasay

    • @balasubramanip7379
      @balasubramanip7379 3 ปีที่แล้ว +1

      ஓம் நமோ நாராயணா
      ஓம் நமோ வைகுண்டவாசா
      ஓம் நமோ மகாவிஷ்ணு பிரபுவே, சரணம், சரணம், சரணம்

  • @RamusSamayal
    @RamusSamayal 5 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +4

    நாராயணா 🙏🙏🙏🙏🙏

  • @dhurgasrhee8066
    @dhurgasrhee8066 3 ปีที่แล้ว +1

    நீங்கள் படியஅனைத்து பால்கள் நல்லஇருக்கு 🥰🙏👌❤

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 4 ปีที่แล้ว +7

    மிகவும் அம்ருதமானன குரல்வளம் நீ நீண்ட காலம் வாழ வேண்டும் ஓம் நமோநாறாயண

  • @narayanan.k7979
    @narayanan.k7979 2 ปีที่แล้ว +1

    Very nice songs

  • @venkatesanr4905
    @venkatesanr4905 5 ปีที่แล้ว +4

    எந்நாளும் ஸ்ரீ நாராயணின் அனுகிரகம் பெறுவோம். ஓம் நமோ நாராயணாய நமஹ.

  • @somasundaramramaswamy3803
    @somasundaramramaswamy3803 4 ปีที่แล้ว

    மிக எளிமையான அருமையான திருப்பதி வேங்கடேசனைந்துருகி வேண்டிட இனிய தெய்வீகராகம்

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +8

    "Malaikalai parkaiyil Tirumalai than thondruthu" thangal kuralai ketkaiyil MS amma vin thaen Kural kathil poykirathu. Narayanan naamathal ulla poiripodu Deiva khanathil mithakkiraein, Vazhga 🙏