அவன் அருளாலே அவன் தாள் வணங்கி! அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது! ஆடுவது மனிதன் என்றாலும் ஆட்டிவைப்பது ஆட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது?? புண்ணியம் பாவம்.....சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏
ராஜ மாதங்கி படம் வைக்கலாமா ஸ்ரீசக்ரம் யந்திரம் ராஜ மாதங்கி லலிதாம்பிகை பால் திரிபுரசுந்தரி மூன்று படங்களில் சேர்த்து நடுவில் ஸ்ரீசக்ரம் யந்திரம் வைத்து டோட்டோ ஃப்ரேம் செய்து வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா சொல்லுங்கள்
Kuladeivam pachai amman photo veetil vaithu valipadalama gurukkale🙏 sollungal
Thiruchendur subramaniyar thaniya irukura photo vaikalama?
மிக்க மகிழ்ச்சி சுவாமி.
Thank you
Mikka Nandri Swamyji 🙏🙏
Madapuram kali photo vaikalama sir??
GodBless GURUJI Thanks for your Helping 🙏 Beautiful Thanks for your Helping
Thanks sir🙏🙏🙏
ஆதி தமிழன் மாதிரி எந்த சாமி படமும் வைக்காமல் ஒரு மாட விளக்கு மட்டும் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு
மாசாணி அம்மன் படம் வைக்கலாமா ஐயா...
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி! அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது! ஆடுவது மனிதன் என்றாலும் ஆட்டிவைப்பது ஆட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது?? புண்ணியம் பாவம்.....சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏
Super sir
ஓம் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
Sir, apo mariyyamman samy photo dhoranam vaikalamah
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் படம் பூஜை அறையில் வைக்கலாமா? ஐயா?
ராஜ மாதங்கி படம் வைக்கலாமா ஸ்ரீசக்ரம் யந்திரம் ராஜ மாதங்கி லலிதாம்பிகை பால் திரிபுரசுந்தரி மூன்று படங்களில் சேர்த்து நடுவில் ஸ்ரீசக்ரம் யந்திரம் வைத்து டோட்டோ ஃப்ரேம் செய்து வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா சொல்லுங்கள்
பிரத்தியங்கா தேவீ அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா pls pls pls, nanri🙏🏽👍💛🙌
Tnq swamiji
Ram sita padam veikalama sir
சொட்டணி கரை பகவதி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா
விட்டுல தட்சிணாமுர்த்தி படத்தை தெற்க்கு பார்த்து வைக்கலாமா சுவாமி
1.27பாருங்க first...
பத்மநாபன் சாமி படம் வைக்கலாமா சார்?
சார் நான் சாய்பாபா போட்டோவும் குருதெட்சினாமூர்த்திபோட்டோவும் வைத்துள்ளேன் எடுப்பதற்கு பயமாருக்கு சார்
வீட்டில் பேச்சியம்மன் படம் வைக்கலாமா ஐயா
மாசாணி அம்மன் போட்டோவை வைக்கலாமா
No
வைக்கக்கூடாது எடுத்து ஓடற தண்ணியில விட்டுருங்க
Swamy munishwar vaikkalaamaa
hindhu na Jesus photo vachi kumbidulama
பிரிந்த கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
A.s..ganeshan
nanum En manaviyum perisuthan erukom Serthu valvathukkuthan vali theriyala
Avunga photo irukka vasiyam pannalam avunga ungala thetivaruvanga pesuvanga 💯 unmai enakku nadathuchu
@@Manthirig eruku
@@karuppiahabirami1747 where are you
Kasivisvanathar varahi ammen padam vaikalam
Kulavilakkamm padam vaikalama ayya
PerumalseliVaikalamaSami
Sakkarath alwarpoto antalpoto vaikalama samy
Veetil irundu valipatta silaigalai enna seiavendum ayya
துர்க்கை அம்மன் படம் வைக்கலாமா ஐயா