மேலும் பல கடிகாரங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களை சேகரித்து கண்காட்சி நடத்த தங்களுக்கு என் மனமார்ந்த இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்! கடிகாரத்தின் மையத்திலுள்ள முட்களை இயக்கும் பல்சக்கரங்கள் மட்டும் தான் எல்லா கடிகாரங்களிலும் ஒரே விதமாக இயங்கும் மற்ற பல்சக்கரங்கள் எத்தனை இருக்கும் எவ்வாறு இயங்கும் என்பது ஒவ்வொரு விதமான கடிகாரங்களின் செயல்பாடுகளைப் பொருத்தது.
Scratches ல இருந்து ஒவ் ஒன்னா இவர் சேர்த்து இருக்கும் பழங்கால கடிகாரங்கள் தான் உலக அதிசயங்கள்னு பார்த்தா pens,weighing machine cameras, lamps,type writers னு ஒரு பெரிய museum ஏ சேர்த்து வச்சு இருக்காரு👌👌

Location

❤