@@sowvethastudio3535 vayra bank try pannunga bro. Athuvum poga subsidy yellam onum ella. Namma kita apadi than solraanga. But antha maathere yathuvum ella. Neenga ten lacks loan yaduthenga na 8 years ku loan schedule pottu tharuvaanga. Naama monthly loan katunathu poga 6 months ku one time 15000 pudipaanga. Automatic ha namba account la erunthu yaduthuduvaanga. Apo one year ku 30000 yadupanga. Atha apadiyea 8 years ku calculate panne paarunga monthly monthly due amount um katanum ethula 6 months one time 15000 num katanum. Ethula yanga namaku subsidy kaydaikuthu. But pmegp loan la 25% to 35% subsidy nu solranga. Naan epadi than yeamanthutayn.
@NBFC LOAN DP NUMBER👈 கடன் கிடைக்கும் அதில் பிரச்சனை இல்லை . கடன், மானியம் ,வாங்கும் வட்டி இந்த மூன்றினையும் உற்று பார்த்தால் அதாவது சந்தித்தால் இந்த மானியமே அரசு வங்கிகளின் நன்மைக்காக என்பது புரியும்
பாத்தீங்கன , என்ற word ஐ கொஞ்சம் பேசும் போது குறைக்கவும் , consistently you are using that word...😊😊
என்னை என்ன தொழிலுக்கு
Project planning
Project Report
புரியுமபடிசொல்லு
PMEGP loan process panni 6 month ahguthu Anna Daily bank poitu erugan yaarum kanduka maatranga 🤮🤮🤮🤮
Which bank
Canara Bank
@@sowvethastudio3535 vayra bank try pannunga bro. Athuvum poga subsidy yellam onum ella. Namma kita apadi than solraanga. But antha maathere yathuvum ella. Neenga ten lacks loan yaduthenga na 8 years ku loan schedule pottu tharuvaanga. Naama monthly loan katunathu poga 6 months ku one time 15000 pudipaanga. Automatic ha namba account la erunthu yaduthuduvaanga. Apo one year ku 30000 yadupanga. Atha apadiyea 8 years ku calculate panne paarunga monthly monthly due amount um katanum ethula 6 months one time 15000 num katanum. Ethula yanga namaku subsidy kaydaikuthu. But pmegp loan la 25% to 35% subsidy nu solranga. Naan epadi than yeamanthutayn.
@@sathyaarivu2428hi sir
@@sathyaarivu2428 Nenga enna loan eduthinga PMEGP loan ah...Rly pannunga...
Rate of interest of sollunga
Tea and bakery shop ku kodupangala
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு வங்கியில் பதிவு செய்து கிடைக்கவில்லை தற்பொழுது வேறு வங்கியில் பதிவு செய்யலாமா முழு தகவல் தேவை
Kapooram manapecing lone kidaikkuma
இரண்டு வருடங்களுக்கு முன் அப்ளை செய்தேன் கரூர் வைசியா பேங்க் கிடப்பில் போடப்பட்டுள்ளது பதிவு செய்யலாமா முழு தகவலும் தேவை
திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுங்க
🛑PMEGP loan vainga cibil venuma 👍
வணக்கம் சார்..PMEGP திட்டத்திற்கு பிணையம் உண்டா......
Bank la kandipaa keppanga
Sir export business start pandrathuku loan kedaikum ah
Govt என்னாதான் இது போன்ற மானியம் கொண்டு வந்தாலும் Bank 🏦 manager கடைசியாக accept பண்ணினாள் தான் உண்டு.
Yes... Fact
3 yerar accept pnnala 2.5 lake 😭
Ama
Collateral keppanungaa
Bank has no control over it. This cannot be easily rejected by the bank if the eligibility is in proper order.
ஜன் சாமத் திட்டம் பற்றி கூறுங்கள்
சார்
Sitela security kekuthe !
Income minimum evalo irukkanum sir
Interest evlo irukum bro
Poultry farm start panrathukku loan provide pannuvangala
No
Illa kudupagga
Naagga apply panrom try pannugga
Training enga edukanum sir
Grocery shop loan tharuvangala
Yes eruku
Kozhi pannaiku eligible iruka
Wooden furniture manufacturing ku entha loan kidaikkuma
PMEGP தொடங்கியதே தேசிய வங்கிகளின் முன்னேற்றத்திற்காக தான் . இது பலருக்கு புரியாது

Hai