செத்த ஆவிங்களோட பேசுறவனுக்கு ஒரு amen சொல்லுங்க!!🤣|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2023
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    செத்த ஆவிங்களோட பேசுறவனுக்கு ஒரு amen சொல்லுங்க!!🤣| #jayanthdavid | fake pastors troll | troll video
    செத்த ஆவிங்களோட பேசுறவனுக்கு ஒரு amen சொல்லுங்க!!🤣| #jayanthdavid | fake pastors troll | troll video
    செத்த ஆவிங்களோட பேசுறவனுக்கு ஒரு amen சொல்லுங்க!!🤣| #jayanthdavid | fake pastors troll | troll video
    fake pastor troll,fake pastors troll tamil,fake pastor troll tamil,pastor troll tamil,pastor troll,pastor john jebaraj troll,fake pastors troll,fake pastors tamil troll,fake pastors funny dance,pastor comedy,pastor troll video,tamil troll,fake pastor tamil troll,pastor tamil troll,troll fake pastors,fake pastors dance troll,fake pastors,tamil pastors troll,fake pastor tamil,dancing pastor tamil,fake pastor,fake pastors tamil

ความคิดเห็น • 406

  • @Ruban_K_velu
    @Ruban_K_velu ปีที่แล้ว +63

    வேற லெவல் 😂😂😂😂மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த வீடியோ 🎥 😂😂😂😂 செம செம செம😂😂😂😂

  • @JigmySheyali-ew6dr
    @JigmySheyali-ew6dr 10 หลายเดือนก่อน +27

    Sema roast, அந்த மனுஷனுக்கு என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை. உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்

  • @richardvalentin4621
    @richardvalentin4621 ปีที่แล้ว +27

    இப்பெல்லாம் மைக் கிடைச்சா போதும் பிரதர் இந்த மாதிரி ஆள் எல்லாம் கண்டபடி பேச வேண்டியது, இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா.

  • @dhanarajsiluvairaj8436
    @dhanarajsiluvairaj8436 9 หลายเดือนก่อน +21

    சகோதரர்களே, இது போன்ற நரிகளை தயவுசெய்து வளர விடாதீர்கள்.....

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp 2 หลายเดือนก่อน +2

    இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சம் கண்டார்கள்.. தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 ปีที่แล้ว +39

    சூப்பர். இது போலி ஊழியர்கழை துரத்தும் காலம்

    • @tamilporiyalan2284
      @tamilporiyalan2284 8 หลายเดือนก่อน +1

      Yes eethupola niraiya ukiyakaraer naraiya pear irrukanga

  • @jeevasamuthiramjeeva4626
    @jeevasamuthiramjeeva4626 ปีที่แล้ว +38

    செத்த அவிகளுக்கு செத்தவன் தான் ஆமென் சோல்லுவான்.

    • @antonyjosephine494
      @antonyjosephine494 ปีที่แล้ว +2

      Kuri sollra aavi brother...

    • @edwinabi8004
      @edwinabi8004 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @henryselvaraj3848
      @henryselvaraj3848 ปีที่แล้ว +1

      Aaya va aama va ada potta jayanthu athu aayamma da😂

    • @Goodie477
      @Goodie477 8 หลายเดือนก่อน

      செத்த சாமுவேலை கூப்பிட்டு , குறி கேட்டாங்க. இயேசுவும் இறந்து போனவர் தானே?? அவனை ஏன் குப்பிடனும்??

    • @aniselva1384
      @aniselva1384 4 หลายเดือนก่อน +1

      இந்த பயவுள்ள எதுக்கு இப்படி கத்துறான் ..
      வாயில கஞ்ச காய்ச்சி ஊத்துங்க......

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r 10 หลายเดือนก่อน +22

    எப்பா சிரிக்க அடக்க முடியல 😂😂😂

  • @jesustuition4748
    @jesustuition4748 ปีที่แล้ว +23

    எரும மாட்டு பையன் ஆமென் 😂 என்ன பிரதர் ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சுகிட்டு இருந்தேன் இப்படி பாதியிலேயே நிறுத்திடீங்க

  • @PetriciaChris
    @PetriciaChris 10 หลายเดือนก่อน +10

    Semma video... One of the best videos.. couldn't control laughter.. thanks dear brothers in god

  • @rejimano
    @rejimano ปีที่แล้ว +13

    காச பட்டணத்தில்,கூடியிருந்த மக்கள் மத்தியில் சிம்சோன் வித்தை காட்டினார்.அது போல் இது உள்ளது.வித்தை காட்டின சிம்சோனும்,அங்கு கூடியிருந்த மக்களும் என்ன ஆனார்கள் என்பதை இந்த வித்தைக்காரர் உணர வேண்டும்.

  • @TheTrueLightKing
    @TheTrueLightKing ปีที่แล้ว +24

    ப்ரோ நல்லா வச்சு செயிரிங்க 👌👌😂😍😍👍👍👍❤❤❤

  • @immanueldhanasekaran1673
    @immanueldhanasekaran1673 10 หลายเดือนก่อน +15

    ஆமென் , அல்லேலுயா போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் தான் பல போதகர்(கள்ள) உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

    • @professorvishal
      @professorvishal 9 หลายเดือนก่อน +1

      Adhu terinthaal ellaru hindu aiduvanga

    • @Goodie477
      @Goodie477 8 หลายเดือนก่อน

      ​@@professorvishal😂😂👍👌

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 ปีที่แล้ว +12

    கள்ள ஓநாயாகயிருந்த சார்லஸ் ஆப்ரகாமின் சார்லஸ் போன இடத்திற்க்கு வெகு விரைவில் பிசாசு இழுத்துக்கொண்டுபோவான்.

  • @anandaraj1272
    @anandaraj1272 ปีที่แล้ว +46

    பைபிள் வசனங்கள் ஒன்று கூட சொல்லவில்லையே .

    • @myjesusnmyself
      @myjesusnmyself 11 หลายเดือนก่อน

      என்ன ஆனந்தராஜ் !
      அவர் என்ன எல்லா வசனங்க ளையும் நினைவில் பத்திரமாக ஸ்டோர் பண்ணி வச்சிக் கினு ஜனங்களுக்கு போதிக்காம வஞ்சனை பன்றார் னு அவரை கொறை சொல்றீங்களா ?
      ஆராதனை முடியறதுக்குள்ள 100 அல்லேலூயா 200 ஆமென்
      சொல்றாரு இல்ல? வேறென்ன வேணும் உங்களுக்கு ?

  • @jesustuition4748
    @jesustuition4748 ปีที่แล้ว +16

    ஆமென் என்றால் என்னனே தெரியமா ஆமென் ஆமென் சொல்லிட்டிருகிறான்

    • @allanalex7037
      @allanalex7037 ปีที่แล้ว +1

      avaru apdiye solli palagitaru😂😂😂

  • @premachelladurai2545
    @premachelladurai2545 ปีที่แล้ว +21

    பிரதர் சிரிப்பு அடக்கமுடியல செமபுரோ

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 10 หลายเดือนก่อน +11

    சுவாரஸ்யமான வீடியோ
    பயித்தியக்காரனை அடையாயம் காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @pragasampaul1305
    @pragasampaul1305 8 หลายเดือนก่อน +4

    I appreciate your work. This is a very important job but very difficult.
    These fellows should repent and turn away from their sinful ways

  • @xavieraxavy2342
    @xavieraxavy2342 11 หลายเดือนก่อน +9

    Bro really i can't control laughing... Guys your trooping is vera level😂😂😂

  • @targetachievers7735
    @targetachievers7735 ปีที่แล้ว +3

    Super brother good video for Christianity in nowadays
    😆😁😄🤗🤣
    🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
    Amen thank you brother

  • @sridharba600
    @sridharba600 ปีที่แล้ว +6

    Can't control my laugh 🤣 but i feel so sad for those innocent ppl who still believes these kind of fake ppl...God bless them...plz don't believe anyone... believe in urself and pray directly to God...why ppl need one intermediate to pass information to god... Be gud ..do good things...for sure God vl be inside ur heart...

  • @sankar9131
    @sankar9131 ปีที่แล้ว +4

    Sema roasting bro.evanukali enni seiyaryhu endru terila

  • @pappajoicetps8275
    @pappajoicetps8275 8 หลายเดือนก่อน +3

    Soooooo super video😂😂😂. I enjoyed very well

  • @selvautube
    @selvautube 2 หลายเดือนก่อน +3

    இவன் முன்பு உட்கார்ந்திருப்பவர்கள், தங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்.

  • @vesleys5955
    @vesleys5955 ปีที่แล้ว +2

    Anna ropa tappu panurga anna yallrume nega sariya super a yaduthu solurga super and tq anna

  • @mmanimaniraj
    @mmanimaniraj 10 หลายเดือนก่อน +4

    அருமையான நிகழ்ச்சி. ஆமென் என்ற வார்ரத்தை அர்த்தம் புரியாத போதகர்

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 10 หลายเดือนก่อน +2

    Brother supper.Please translate in English and send it to European and American countries.What we have a little bit of knowledge about it will forget.

  • @preetyjacinth7074
    @preetyjacinth7074 3 หลายเดือนก่อน +1

    Bro semma was laughing a lot... Enjoyed this wolf 😅preaching

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 ปีที่แล้ว +5

    Super bro 🎉🎉🎉kou kou kouk kooouuu😂😂😂😂😂😂😂

  • @nesanfamily1004
    @nesanfamily1004 4 หลายเดือนก่อน +2

    My soul is rejoicing this comedy

  • @sha20042
    @sha20042 ปีที่แล้ว +3

    Ayyo bro😂😂 sathiyama mudiyala 🤣🤣 "Aaya idly viththadhuku yenda Amen sollanum" 😂 ... Keep Roasting toasting and frying 😂😂

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 9 หลายเดือนก่อน +2

    Can't able to tolerate the atrocities of the (false) Prophets. Now a days, except a few, nobody is ready to preach the 'Gospel of the Gross. Very sad.

  • @anthonyanthony3351
    @anthonyanthony3351 ปีที่แล้ว +6

    ஆமேன் சொல்றனே ஆமேன்ண அர்த்தமே தேறியது நாய்கள் வெதாம் ஓதுண இப்பாடி தான் இருக்கும்

  • @drmshyamala
    @drmshyamala ปีที่แล้ว +10

    😂😂😂 முடில .. நடத்துங்க 😂😂

  • @mariej3421
    @mariej3421 8 หลายเดือนก่อน +1

    Bro super bro sirichi sirichi vayir valli vanduthuchi

  • @jasperalfred901
    @jasperalfred901 10 หลายเดือนก่อน +4

    😂😂😂😂 ultimate bro sema kalaai😂

  • @Ruban_K_velu
    @Ruban_K_velu ปีที่แล้ว +14

    இயற்கைக்கு அப்பாற்பட்ட 😂😂😂😂😂😂😂😂

  • @rosijames9755
    @rosijames9755 9 หลายเดือนก่อน +1

    Vera level roasting. Amen sollunga pakkalam

  • @rajeshwariraji8605
    @rajeshwariraji8605 ปีที่แล้ว +3

    Semma

  • @priyajesudason3968
    @priyajesudason3968 7 หลายเดือนก่อน +4

    Super commody piece Bro. 😂😂😂😂😂😂😂😂

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 ปีที่แล้ว +8

    SUPER COMEDY BROTHER.
    GOOD TIME PASS BROTHER.
    WELL DONE.
    KEEP IT UP.

  • @finnymathew5136
    @finnymathew5136 ปีที่แล้ว +3

    For seeing dryness in church for that we have say amen ??? What is this

  • @Lookingfortheblessedhope-yg1uf
    @Lookingfortheblessedhope-yg1uf ปีที่แล้ว +2

    Really it is so painful to hear such fearless pastor, God who planted eyes won't he see him, how God would felt. No content in message but an advertisement for ayyama

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 9 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி ஆலுங்களுக்குதான் நீங்க கரெக்ட் !

  • @clementjohn1989
    @clementjohn1989 6 หลายเดือนก่อน +1

    Good presentation. Hats off brothers.

  • @Queen.7719
    @Queen.7719 10 หลายเดือนก่อน +3

    Bro semmaaaaaa😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤

  • @sathishs686
    @sathishs686 ปีที่แล้ว +7

    Super bro 👍

  • @stephendeepu
    @stephendeepu 3 หลายเดือนก่อน +2

    Praise the Lord. That he has brought up this team to point out fraud pastors. They think as though they are secretary to Jesus and act. Saying people should not point out mistakes of pastors. I don't know from where they took this statement. Most of the ministers are money minded.

  • @vibeseverywhere463
    @vibeseverywhere463 11 หลายเดือนก่อน +5

    Sema troll 😂😂

  • @bakkinathan6801
    @bakkinathan6801 ปีที่แล้ว +8

    Vera level roasting 😅

  • @ilangoilango2300
    @ilangoilango2300 หลายเดือนก่อน +1

    அல்லேலூயா அலப்பறைகள், அல்லக்கைகள்,
    அண்டர் தாங்கிகள்.

  • @joshuacaleb8701
    @joshuacaleb8701 ปีที่แล้ว +5

    Super comedy show bro

  • @welcome-co4yw
    @welcome-co4yw ปีที่แล้ว +5

    Super bro

  • @orcdpnavass6854
    @orcdpnavass6854 3 หลายเดือนก่อน

    Anna andha uuuuu sound😜🤪😝😵😯😯😯😯 sema highlight na 😂😂😂

  • @Manimegalai-cg6yv
    @Manimegalai-cg6yv ปีที่แล้ว +4

    Super Brother

  • @surajc1391
    @surajc1391 ปีที่แล้ว +1

    Sema super bro...

  • @KingsTailor
    @KingsTailor 3 หลายเดือนก่อน +2

    இந்த சகோதர்களின் பதிவை பாஸ்டர் கேட்டான் என்றால் மான உள்ள போதகன் பொய் ஊழியத்தை விட்டு உழைத்து பிழைக்க போய் விடுவான்.
    மிக அருமையான விழிப்புணர்வு பதிவுதான் இது. வாழ்த்துக்கள்.

  • @user-zd4oe8oc2c
    @user-zd4oe8oc2c ปีที่แล้ว +5

    அடி ராக்கு முத்து ராக்கு பாட்டு போல😂😂

  • @myday066
    @myday066 10 หลายเดือนก่อน +2

    இன்று முதல் அவர் பெயர், "ஆமென் சொல்லுங்க பார்க்கலாம்" என்று மாற்றப்படும்.
    பாவமப்பா ஒரு மூன்று மாசம் லீவு கொடுத்து நல்ல theraphy இற்கு அனுப்பி எடுங்க

  • @sherwin.r1030
    @sherwin.r1030 3 หลายเดือนก่อน +1

    Brooo its very good entertainment 🎉🎉🎉🎉🎉 man man 😂😂😂😂😂 wowwww

  • @Gokul80933
    @Gokul80933 8 หลายเดือนก่อน +2

    🤣🤣🤣🤣nejama sirichu sethuten.. Amen destroyed😂🤣🤣🤣

  • @susair1513
    @susair1513 ปีที่แล้ว +1

    Amen

  • @Kumarms96
    @Kumarms96 6 หลายเดือนก่อน +2

    Irukuradhu 10 ku 10, adhula naalu peru dhaa .....adhukku edhukku da TV...🤣🤣🤣🤣🤣🤣

  • @davidhenry7189
    @davidhenry7189 11 หลายเดือนก่อน +3

    Belive jesus read bible and pray well jesus is good always.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +6

    Jesus Calls La Kuri sollra aavi vudayavan Ebenezer aam avan name anga prayer panna poravangaluku evan than kuri sollvannam, anga poitu vanthavar oru video potrunthar, e

  • @christaltelmin1306
    @christaltelmin1306 ปีที่แล้ว +2

    Superb

  • @punitharangan6196
    @punitharangan6196 ปีที่แล้ว +3

    😅😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ManosOnlySidedish
    @ManosOnlySidedish 10 หลายเดือนก่อน +1

    Very comedy video
    Super time pass

  • @iamthatiam6912
    @iamthatiam6912 ปีที่แล้ว +4

    keep going bro'd😂

  • @selvanayagamsakthi8794
    @selvanayagamsakthi8794 ปีที่แล้ว +1

    Sema brother

  • @Goodie477
    @Goodie477 8 หลายเดือนก่อน +4

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🎉😂😂

  • @sankarnatraj2833
    @sankarnatraj2833 ปีที่แล้ว +3

    Super comedy

  • @user-is4ir3gg2d
    @user-is4ir3gg2d 6 หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊

  • @mr.mclenn3125
    @mr.mclenn3125 ปีที่แล้ว +3

    😂😂😂😂😂

  • @muthuprakash-624
    @muthuprakash-624 7 หลายเดือนก่อน +3

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது 😂. அந்த பாஸ்டர் பேச பேச சிரிப்பை அடக்க முடியல 😂. இதுக்கும் பேர்தான் சிரிப்பு அபிஷேகமோ🤔 இனிமேல் அந்த பாஸ்டர் சபைக்கே போயிடலாம் 😂😂😂😂

  • @johnsonpeter1346
    @johnsonpeter1346 ปีที่แล้ว +5

    06:01 😂😂😂😂😂😂

    • @Goodie477
      @Goodie477 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @sivanandam8183
    @sivanandam8183 ปีที่แล้ว +29

    தல சிரிப்பு அடக்கமுடியல 😄😄😄

  • @NRFM_FAMILY
    @NRFM_FAMILY 9 หลายเดือนก่อน +1

    Vera level bro

  • @SARAVANANM-vw4im
    @SARAVANANM-vw4im 10 หลายเดือนก่อน +2

    Ohh!!!😮😂🤣😂

  • @user-zz3sd5sg4e
    @user-zz3sd5sg4e 2 หลายเดือนก่อน +1

    Super brother's

  • @rubiconstruction9693
    @rubiconstruction9693 11 หลายเดือนก่อน +1

    Pavom bro avaru pesi pesi apdi aitaru pola 😅 sila peru manarisam apdi pola ......

  • @ptsharmila6827
    @ptsharmila6827 ปีที่แล้ว +2

    Bro kuduppathu bro.. 😡ivingalaa nera poi nalla kelvi krkanum bro 😢

  • @clementclementirudhaya8117
    @clementclementirudhaya8117 5 หลายเดือนก่อน +1

    Vera leaval 😂😂

  • @venishraju8544
    @venishraju8544 8 หลายเดือนก่อน +1

    Bro finishing super

  • @TheTrueLightKing
    @TheTrueLightKing 6 หลายเดือนก่อน

    Bro superrrrrrrtt👍🤝😂😂😂😂😂😂😂

  • @Joshua-td2db
    @Joshua-td2db ปีที่แล้ว +3

    😂😂😂

  • @jayaprakash1532
    @jayaprakash1532 8 หลายเดือนก่อน +2

    இப்படியே சொல்லி சொல்லி வருசம் வருசம் விபூதி அடிங்கடா.....

  • @ephphathaministries5208
    @ephphathaministries5208 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂😅😅😅

  • @meenakutty6832
    @meenakutty6832 8 หลายเดือนก่อน +2

    👏👏👏😂😂😂😂😂😂

  • @endtimemessagehosur9842
    @endtimemessagehosur9842 ปีที่แล้ว +3

    SupeR

  • @mohanrajm4052
    @mohanrajm4052 ปีที่แล้ว +1

    can't control my sirippu !! super assault on this useless fellow, god bless you thambees🎉🎉🎉

  • @vasanthkumar6384
    @vasanthkumar6384 5 หลายเดือนก่อน +1

    😄😄😄😄😄😄👍சூப்பராக சிரிச்சேன் அப்பா 👍

  • @elakkiyasundararaj9700
    @elakkiyasundararaj9700 ปีที่แล้ว +4

    பிரதர் கிறிஸ்தவ அரசியல் பத்தி சொல்லுங்க அதையும் எல்லாரும் தெரிஞ்சுக்கணும் இல்லையா

  • @marinusjerald2783
    @marinusjerald2783 10 หลายเดือนก่อน +1

    Super brothers

  • @Joy-yx5rv
    @Joy-yx5rv ปีที่แล้ว +1

    Vera level Comedy

  • @arnold4christ
    @arnold4christ 7 หลายเดือนก่อน +1

    Ameeeeeeeeeeeeeen

  • @jebajeba7936
    @jebajeba7936 4 หลายเดือนก่อน +1

    Good brothers. Continue

  • @rishonacarys990
    @rishonacarys990 2 หลายเดือนก่อน +1

    Sad state of church!

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 4 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவை பார்த்து வயிறு வீங்குற அளவுக்கு சிரிச்சேன். ஆமென் சொல்லுங்க பார்க்கலாம். 😂😂😂